Jump to content

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்


Recommended Posts

கவனயீர்ப்பு போராட்டம்

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à®°à¯

 

திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:00 மணிக்கு
இடம்: Markham, Steels சந்திப்பில் (John Daniels Park)

கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!

- முகநூல் 

Link to comment
Share on other sites

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் - ஆகஸ்ட் 30

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களது உறவினர்கள் தவிக்கின்றனர்.

தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றை தமிழர் தாயகப் பிரதேசத்தில் 8 மாவட்ட மக்களாக நடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிகழ்கின்றது.

 

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளநிலையில் இப்போராட்டம் சர்வதேசததில் மிகப் பாரதூரமான பிரச்சினையாக கவனத்திற்கொண்டுவந்து தீர்வை பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த காலங்களைப் போன்று பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாகப் போராடும்.

 

பிரித்தானியாவில் வரும் ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணிக்கு தமிழ் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் North terrace, Trafalgar Square , London WC2N 5DXஇல் இடம்பெறவிருக்கின்றது!

 

பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் உறவுகளும்  இப் போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒற்றுமையாக அணி திரளுமாறு வேண்டுகின்றோம்!

 

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

 

தொடர்புகளுக்கு: 0208 808 0465, 07508 365678, 07814 486087,07943 100035

 

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)

Link to comment
Share on other sites

International   Enforced   Disappearance    Day   2019

Wednesday 04th September 2019 | 06:00 PM to 08:00PM Committee Room 10, House of Commons

Transnational Government of Tamil Eelam (UK) would like to invite you for “International Enforced Disappearance Day 2019”

TGTE is a Tamil Diaspora political formation comprising of democratically elected members living in several countries outside the island of Sri Lanka and dedicated to securing justice and freedom for the Tamil people in Sri Lanka.

The UN Working Group on Enforced and Involuntary Disappearance, following a visit to Sri Lanka in November 2015, stated that Sri Lanka has the second largest number of enforced disappearance cases before the Working Group.

Sri Lanka has not provided any meaningful domestic or international remedies for the relatives and friends of the victims to know what happened to their loved ones.

Date         :  Wednesday 04thSeptember 2019

Time        :  6.00 pm - 08.00 pm

Location :  Committee Room 10 

House of Commons, London, SW1A 0AA             

Please confirm your attendance by registering online with attendee's name, organisation and contact details.

https://www.eventbrite.co.uk/e/international-day-of-the-tamil-victims-of-enforced-disappearances-in-sri-lanka-tickets-71256557281

Before midnight 03th September 2019

Smart dress code 

Limited seats are available and allocated on a first come first served basis.

Kindly allow time at the entrance of The House of Commons for security check including scanning and be seated in the hall by 5.30 pm. 

 

FREE ENTRY

Your attendance will be very much appreciated.  

For further details 

Sockalingam Yogalingam TGTE MP   07404369106 

Rajathurai Partheepan   TGTE MP       07404709071

Transnational Government of Tamil Eelam (TGTE)

www.tgte.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tgte-homeland.org/international-disappearance-day-2019-08-30/

100 பேர் திரண்டா என்ன 4 பேர் நின்றால் என்ன விடயம் ஒன்று தான்.

காணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Aug30-UK2-696x338.jpg

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன மற்றும் இராணுவத்திடம் கையளிப்பட்ட தமது உறவுகளை மீட்டு தருமாறு கோரி தமிழர் தாயகப்பகுதிகளில் 900 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் குறித்த போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி எழுத்தப்பட்டிருந்த பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Aug30-Canada-1-696x522.jpg

Aug30-France-1-696x522.jpg

Aug-30-Germany-696x522.jpg

Aug30-UK1-696x338.jpg

Aug30-UK-696x338.jpg

Aug-30-USA-696x522.jpg

ee.jpg

http://athavannews.com/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவுக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.