Jump to content

சேலையில் புத்தரின் உருவம் ; தமிழ் பெண்ணுக்கு நடந்த அவலம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மத போதகர்கள் தான்,  உலகத்திலேயே....தவறு செய்யாத ஆட்கள் போலை இருக்கு. 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின இந்துஜா உடம்பிலும் புத்தர் பரவிக்கிடக்கிறார்.

சொறீலங்கா சிங்கள பெளத்த பயங்கரவாதம்.. அதன்.. ஹிந்திய அக்காவிடம் இதைப் பற்றி விபரம் கேட்கலாமே..??! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் மத போதகர்கள் தான்,  உலகத்திலேயே....தவறு செய்யாத ஆட்கள் போலை இருக்கு. 🥰

அவர்கள் செய்து அநேகமானவை தவறாக இருப்பதால் 
தனி தனியாக யாரும் பிரித்து பேசுவதில்லை என்று எண்ணுகிறேன். 

சிறு சிறு குற்றம் செய்த சிறுமிகளை  தமது வீட்டுக்கு கூட்டி போவதாக 
தீர்ப்பு கூறிவிட்டு ..... அந்த கிழடுகள் கூட்டி போவது மதம் பிடித்த இடங்களில் 
மிகவும் சாதாரணம். 

யாருக்கு என்றாலும் மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் 
மதம் பிடித்துவிட்டால் .... அது இது என்று பிரிக்க முடியாது எல்லாமே தவறுதான். 
ஒன்றன் மேல் ஒன்றாக படரும். 

Link to comment
Share on other sites

15 hours ago, tulpen said:

நான் கூறியதைத்தானே நீங்களும் திருப்பி எனக்கு பதிலாக  கூறியுள்ளீர்கள்.   மததங்களைத்  தூக்கி பிடிக்கும்  மதவாதிகள் இப்படியான வேலைகளை தானே புரிவார்கள்.  மாணவியுடன்எ உல்லாசமாக இருந்த  மத போதகரையோ கருவறைக்குள் சிறுமியை கூட்டு பாலியல் வல்லுறவு புரிந்த அர்சகரையோ நான் சிலாகிக்கவில்லை

மதங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காத மனிதர்களையே நான் சிலாகித்திருந்தேன்.  பாஞ்ச் எனது கருத்தை தப்பாக விளங்குவதே உங்களுக்கு வாடிக்கை ஆகிவிட டது.  ஜாலி என்றால் செக்ஸ் மட்டும் அல்ல. (மனிதர்களுக்கு) 

ருல்பென்! ஒருவரது மனப்புண்ணை ஆற்றும் வல்லமைகொண்ட உறவுகளை யாழ்களத்தில் கண்டு, என்மனப்புண்ணையும் ஆற்றுவதற்காக யாழ்களம் வந்தேனே தவிர, எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. இதுவரை களத்தில் நான் யாருடனும் வாதிட்டதில்லை. உலகில் பல மதங்களின் புராணங்கள் இன்றைய அறிவுலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளபோது, ஒரு மதத்தைமட்டும் நீங்கள் குறிவைத்துத் தாக்குவதுபோல் எனக்குத் தென்பட்டதாலும், யாலி என்று நீங்கள் குறிப்பிட்டதாலும், நானும் யாலியாகவே எழுதிவிட்டேன். அது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி வடிவில்

காணொளி வடிவில்

காணொளி upload  விட்டேன். எப்படி இணைப்பது?

ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.  

இதை காணொளியாக தரவேற்றம் பண்ணியது,  காணொளியை தரவேற்றம் செய்த இணையம் பிறகாலத்தில்  அதை அவர்களது இணைய தளத்தில் நீக்கி விட்டாலும் என்பதற்காகவே.

இது அந்த இணையத்தலளத்தில் இருந்து நேரடியாக. 

https://www.colombotelegraph.com/wp-content/uploads/2019/08/Monk-Led-Mob-Threatens-And-Calls-For-The-Arrest-Of-Woman-Wearing-Saree-Bearing-Buddha’s-Face.mp4

Link to comment
Share on other sites

5 hours ago, Paanch said:

பாஞ்ச் மீண்டும் உங்களது  தப்பான விளக்கம்.  என் மனத்தை புண்படுத்தியதாக நீங்களே கற்பனை செய்து மன்னிப்பு வேறு . உங்களை நானோ என்னை நீங்களோ இங்கு புண்படுத்த வில்லை. பொதுவான சமுதாய கருத்துக்களை எழுதுவது யாருடைய மனத்தையும் புண்படுத்தாது.  எம்மை நாமே சுய விமர்சனம் செய்து திருத்திக்கொள்வது காலத்தின் கட்டாயம். நடைமுறைக்கு ஒவ்வாத பழக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு உலகத்தோடு  சரி சமமாக நாம் செல்வதே எமக்கு பெருமை. மதங்களில்  கூறப்படவற்றை புறக்கணித்து செல்வதே மனிதர்களுக்கு பெருமை என்பதே இந்த திரி கூறிய செய்தி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

காணொளி வடிவில்

காணொளி வடிவில்

காணொளி upload  விட்டேன். எப்படி இணைப்பது?

ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.  

இதை காணொளியாக தரவேற்றம் பண்ணியது,  காணொளியை தரவேற்றம் செய்த இணையம் பிறகாலத்தில்  அதை அவர்களது இணைய தளத்தில் நீக்கி விட்டாலும் என்பதற்காகவே.

இது அந்த இணையத்தலளத்தில் இருந்து நேரடியாக. 

https://www.colombotelegraph.com/wp-content/uploads/2019/08/Monk-Led-Mob-Threatens-And-Calls-For-The-Arrest-Of-Woman-Wearing-Saree-Bearing-Buddha’s-Face.mp4

எனக்கும் இதே பிரச்சினைதான். இதை ஒரு தனித்திரியாக கள உதவி பகுதியில் திறக்கிறேன் பார்ப்போம். திண்ணையில் ஒருக்கா கேட்டேன். பதில் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தும் புத்தர் உருவம்பொறித்த புடவை உண்மை என்ன??

இந்தியாவில் மிக பிரபல்யமான கலம்காரி புடவை வகைகளில் வரையப்படும் உருவங்கள் புத்த பெருமானுடையது அல்லவென தெரியவந்துள்ளது அண்மைக்காலங்களாக இலங்கையில் இதுபோன்ற புத்தரினுடைய முகத்தை ஒத்த உடையணிந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வழிபடும் மஹவீர் ஜயந்தி எனும் தெய்வ சிலையின் முகம்தான் அது என்றும் கூறப்படுகின்றது.குறித்த புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கான வர்ணங்கள் இயற்கைப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுடன் இந்த புடவைகள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதியில் நெய்யப்படுகின்றன.இது அப்பகுதியின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வகைப் புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கு நிறம் பூசுவதற்கு தனியான வகைப் பேனை பயன்படுத்தப்படுகின்றது. மாற்று முறைகளிலும் நிறம் பூசப்படுவதுடன் மேற்படி நிறங்கள் எல்லாம் கலம் எனவும் அவற்றை பூசுபவர்களை காரி எனவும் அழைப்பது வழமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.அதேபோல் அப்பகுதியில் இந்து தர்மத்தை பின்பற்றுவோர் அதிகம் வாழ்வதால் விஷ்ணுவின் தச அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் புத்தப் பெருமான் என நம்பப்படுவதால் இலங்கையில் புத்தருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் மேற்படி பிரதேசத்தில் வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது.

படித்ததில் கிடைத்தது.

Link to comment
Share on other sites

3 hours ago, Paanch said:

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தும் புத்தர் உருவம்பொறித்த புடவை உண்மை என்ன??

சொறிலங்கால இருக்கிற புத்த பிக்குகளுக்கு புத்தரையே தெரியா.
பௌத்தம் வெறும் லேபிள் தான்..
உள்ளுக்குள்ள கலப்பட சரக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.