• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பையன்26

ச‌க‌ தோழ‌ன் , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை த‌ன‌து உட‌ம்பில் ப‌ச்சை குத்தி இருக்கிறார்

Recommended Posts

20190829-174049.png
 

புலிக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு போதும் பூனை ஆகாது , 
த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை த‌ன‌து கையில் , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை த‌ன‌து நெஞ்சில் ப‌ச்சை குத்தி இருக்கும் தோழ‌ன் ,

 

 

Edited by பையன்26
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
52 minutes ago, பையன்26 said:

20190829-174049.png
nitrate chemical symbol

புலிக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு போதும் பூனை ஆகாது , 
த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை த‌ன‌து கையில் , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை த‌ன‌து நெஞ்சில் ப‌ச்சை குத்தி இருக்கும் தோழ‌ன் ,

 

 

வாழ்த்துக்கள் தோழர்..👍

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர்..👍

இந்த‌ தோழ‌னின் த‌மிழீழ‌ ப‌ற்று ம‌ற்றும் மாவீர‌ர்க‌ளை நினைத்து போடும் ப‌திவுக‌ள் க‌ண்ணீர‌ வ‌ர‌ வைக்கும் 😓 , என்னை போல‌ இந்த‌ தோழ‌னுக்குள்ளும் ஈழ‌ நெருப்பு எரிந்துகிட்டு தான் இருக்கு 🤜💪🤛

முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ன் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை அழித்தாலும் , எம் போராட்ட‌த்தை உண்மையும் நேர்மையுமா நேசித்த‌ உற‌வுக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருந்து ஒரு போதும் அழிக்க‌ முடியாது  👏

Edited by பையன்26

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அக்கோய், உங்கள் அண்ணருக்கு கிழக்கு மாகாண Governor ஆக நியமனம் கிடைக்கும் என பட்சி சொல்கிறது. பட்சியின் செய்தி உண்மையோ 😀 செய்தி உண்மையானால் முசிலிம்களுக்கு காலம் சரியில்லை என்பது உண்மை. 😜
  • தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோள்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது. மிகவும் போராடியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வித்தியாசமான பாதையினை விரும்புகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது சென்று கொண்டிருக்கின்ற பாதையில் ஒரு மாற்றம்வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் இருந்துவருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரையில் இருக்கும் ஒரேயொரு கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இருந்துவருகின்றது. வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியில் உட்பட கிடைத்த பத்து ஆசனங்களில் மூன்று தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ரெலோ கொண்டுள்ளது. விரைவில் எமது தலைமைக்குழு கூடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் எமது நடவடிக்ககைள் குறித்தும் மக்கள் அதிகளவானோர் அபிவிருத்தியை விரும்புவதன் காரணமாக அது தொடர்பிலும் கூடி ஆராய்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை அவசரமாக நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவினை கூட்டி அது தொடர்பில் ஆராயவேண்டும். தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை வேண்டி நிற்கும்வேளையில் வித்தியசமான முறையில் தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர். அந்தவகையில் தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டிய தேவையுள்ளது.அந்தவகையில் தமிழீழ விடுதலை இயக்கம் கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்து அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமர்ப்பித்து அதற்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.1994ஆம் ஆண்டு இந்த நிலைமை ஏற்பட்டது.அதேநிலைமை இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஓரு தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைத்துள்ளது.அதனை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கும் ஆலோசனையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் வழங்குவோம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் போராட்ட காலங்களில் பல வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள்.போராட்ட ரீதியாகவும்,இனரீதியாகவும் பல்வேறு வகையிலான பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களாக உள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் கடந்த காலத்தில் இல்லாமல்செய்யப்பட்டுள்ளன. அந்த நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டு அம்பாறை மாவட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய அக்கறை செலுத்தவேண்டும்.அதேபோன்று எனது நாடாளுமன்ற சேவையின் ஒரு பகுதி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார். https://newuthayan.com/என்-வெற்றியை-பறிக்க-கட்ச/
  • புதிய நாடாளுமன்றில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு தார்மீக உரிமை உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தர்க்கம் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (07) பிற்பகல் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில், இந்த முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. தமிழ் மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பும் வகையிலேயே செயற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை பாதுகாப்பதற்காக சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழங்கி வந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை. எனவே, அந்த பெரும்பான்மைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கிய. 13வது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்த தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை” – என்றார். https://newuthayan.com/நாடாளுமன்றில்-தமிழ்-தேசி/
  • சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பிர்களாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம் இன்று (07) சற்றுமுன் வெளியிடப்பட்டுத்தது. இதன்படி, ரஞ்சித் மத்தும பண்டார ஹரின் பெர்ணான்டோ இம்தியாஸ் பாகீர் மாக்கார் திஸ்ஸ அத்தநாயக்க எரான் விக்ரமரத்ன மயந்த திஸாநாயக்க தயானி கமகே ஆகியோர் தேசிய பட்டியலுக்கு தெரிவாகினர். https://newuthayan.com/சஜித்-அணியின்-தேசிய-பட்ட/
  • தாயகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை.. வீட்டைக் குடிசையாக்கி.. சைக்கிளை ஓடவிட்டு.. மீனை ஆத்தில விட்டு.. வீணையை மீட்டி.. கட்டுமரத்தை மிதக்க விட்டிருக்கிறார்கள்.  மக்களின் முன் பிரிந்து நின்ற நிலையில்.. மக்களும் பிரிந்து நின்று தம் விருப்புக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. அவ்வளவே. ஆனாலும் சிலர் தமது சிங்களச் செல்வாக்கால் குறுக்கு வழியில் வென்றுள்ளனர். அது ஜனநாயகமே அல்ல. ஆனால் அவர்களுக்கு அது சனநாய் அகமாகும்.