• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

வித்தியாசமான... விநாயகர், உருவங்கள்.

Recommended Posts

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...  பலரும் தமது கற்பனைக்கு ஏற்ப, 
விநாயகர் வடிவங்களை உருவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு....  :)

Image may contain: shoes and indoor

டிஜிடல் பிள்ளையார்.. எலி எப்படி செய்யப் பட்டுள்ளது என பாருங்கள்.

 

Image may contain: flower

வெங்காய பிள்ளையார். முளை விட்ட  வெங்காயத்தில் எலி.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/2/2019 at 3:07 PM, தமிழ் சிறி said:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...  பலரும் தமது கற்பனைக்கு ஏற்ப, 
விநாயகர் வடிவங்களை உருவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு....  :)

Image may contain: shoes and indoor

டிஜிடல் பிள்ளையார்.. எலி எப்படி செய்யப் பட்டுள்ளது என பாருங்கள்.

 

Image may contain: flower

வெங்காய பிள்ளையார். முளை விட்ட  வெங்காயத்தில் எலி.

 

படத்தில் காணப்படும்,  உலகின் பெரும்பகுதி மக்களால் பாவிக்கப்படும் எலக்ரொனிக் பொருட்கள் எதுவும் விநாயகரைக்  கண்டுபிடித்தவர்களால்  கண்டுபிடிக்கப்படவில்லை. அந்தளவுக்கு ஆற்றலும் அவர்களுக்கு இல்லை. 

 அதனால் தானோ என்னவோ  இரண்டாவது படம் மிகப்பொருத்தமாக தான் உள்ளது. 

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நாட்டில் இன்று தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை(01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த சட்ட விரோதமானமுறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் மக்களிடம் கேட்டுக் கொள்கிறது. களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம கிராமம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமம் என்பன முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் இவ்விரு கிராமங்களுக்கும் செல்வதோ அல்லது அந்த கிராமத்திலிருந்து வெளியேறுவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/140283?ref=home-imp-parsely
  • இவ்வளவு துணிச்சலுடன் கைலாசாவில் வீற்றிருக்கும் நம் குருநாதர் நித்தியானந்தாவை பற்றி இப்படி தரக்குறைவாக எழுதுகிறீர்களே? மட்டுறுத்துனர்கள் நியானியும் நிழலியும் எங்கே ஓடி மறைந்தார்கள்?
  • ஓஓஓ நம்பீட்டன். ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?
  • செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 
  • (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றின் இரு சிகிச்சை அறைகள் சீல் வைக்கப்பட்டு, அந்த இரு அறைகளிலும் இருந்த நோயாளர்கள், தாதிகள் உள்ளிட்ட பணிக்குழுவினர், வைத்தியர்கள் என அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் 2 ஆம் மரணமாக பதிவான கொரோனா தொற்றாளர் மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட கொழும்பு 6 ஐச் சேர்ந்த தொற்றாளர் ஆகியோரின் நடவடிக்கை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டதாக அவ்விரு வைத்தியசாலைகளினதும் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். இதனிடையே வெள்ளவத்தை பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிப தம்பதியினர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். குறித்த தம்பதியினர் தலைநகரின் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும், அவர்களது கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காணாது அந்த தம்பதியின் இரு வைத்தியர்களான பேத்திகளே அவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 84 வயதுடைய குறித்த தம்பதியினர் சுமார் 45 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளின் போது, அந்த வயோதிப தம்பதிகளின் இரு மகன்மார் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துவிட்டு கடந்த 14 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இதுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் வைத்தியர்களான பேத்திகளால் உண்மைத் தண்மை மறைக்கப்பட்டு குறித்த வயோதிபத் தம்பதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனரா எனவும் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை மருத்துவ அதிகாரிகள் கூறினர்.  அந்த தம்பதி சிகிச்சைப் பெற்ற அனைத்து வைத்தியசாலைகளிலும் அவர்களை கவனித்த பணிக் குழுவினர்கள், வைத்தியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து நீர்கொழும்பு, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் நேற்று முன் தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தார். குறித்த தொற்றாளர் முதலில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்டன் பெர்ணான்டோ கூறினார். தொற்றாளருக்கு சுவாச பிரச்சினை இருப்பதாக கூறியே இரு வைத்தியசாலைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20ஆம் இலக்க அறையிலேயே அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து குறித்த தொற்றாளர் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையின் சிகிச்சை அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு சிகிச்சையளிக்க முன்வந்த வைத்தியர்கள், வைத்தியசாலை பணிக் குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, களுபோவில வைத்தியசாலையில் காய்ச்சல், இருமல் தொடர்பில் அனுமதிக்கப்பட்ட தொற்றாளருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவ்வைத்தியசாலைஅயின் 5 ஆம் இலக்க சிகிச்சை அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை எனபதும் தெரியவந்துள்ளது. எனினும் கடந்த மார்ச் 12 ஆம் திகதி ஆஸியில் இருந்து வந்த ஒருவருடன் ஒரு வேளை உணவினை அவர் உணவகம் ஒன்றில் இணைந்து பகிர்ந்துகொண்டமை தெரியவந்துள்ளது.  எனினும் கொரோனா தொற்றுக்கான உறுதியான காரணம் தெரியவராத நிலையில், அந்நபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உள்ளிட்டோர் தனிமைபப்டுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள், வைத்தியசாலைக்கும் வைத்தியர்களுக்கும் விடயங்களை மறைக்காது உண்மையை வெளிப்படுத்துமாறு, பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. https://www.virakesari.lk/article/79052