Jump to content

8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indian Air Force inducts 8 new Apache attack choppers

8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை.

இந்திய விமானப் படையில் 8 அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், மலை, காடு போன்ற கடுமையான பகுதிகளிலும் எதிரிகளை தாக்க பயன்படும்.

பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு விழாவில், விமானப்படை தளபதி, பி.எஸ்.தனோவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். வாட்டர் சல்யூட் அடித்து, இந்த ஹெலிகாப்டர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஆர்.நம்பியார் பதான்கோட் விமான நிலையத்தில் வைத்து ஹெலிகாப்டர்களுக்கு 'பூஜை' நடத்தினார். ஹெலிகாப்டர்களுக்கு குங்குமம் வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து, இந்த பூஜைகள் நடத்தப்பட்டன.

அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 14 வது நாடு இந்தியாவாகும். இந்திய விமானப்படை, செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி கூறுகையில், தற்போது விமானப்படையிடம் 8 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன. படிப்படியாக 22 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட உள்ளன.

நம்மிடம் இதற்கு முன்பும் பல போர் ஹெலிகாப்டர்கள் உள்ளன. ஆனால், இது மிக துல்லியமாக தாக்கக்கூடிய ஹெலிகாப்டராகும்.

AH-64E அப்பாச்சி உலகின் மிக முன்னேறிய மல்டி-ரோல் போர் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும், இது அமெரிக்க ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது.

விமானப்படை தளபதி தனோவா கூறுகையில் "அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளார்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக, இந்திய விமானப்படை 2015, செப்டம்பரில் அமெரிக்க அரசு மற்றும் போயிங் லிமிடெட் நிறுவனத்துடன் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 22 ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு விமானங்களை போயிங் கடந்த ஜூலை 27ம் தேதி ஒப்படைத்தது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/indian-air-force-inducts-8-new-apache-attack-choppers-361891.html

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஆர்.நம்பியார் பதான்கோட் விமான நிலையத்தில் வைத்து ஹெலிகாப்டர்களுக்கு 'பூஜை' நடத்தினார். ஹெலிகாப்டர்களுக்கு குங்குமம் வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து, இந்த பூஜைகள் நடத்தப்பட்டன.

அப்பாச்சி கெலிகாப்டர்களுக்கு ஏன் குங்குமப் பொட்டு வைத்தார்கள்....? சந்தணப் பொட்டல்லவா வைத்திருக்கவேண்டும்.!😂

அம்மாஞ்சி கெலிகாப்டர்களை வாங்கி வரவேற்றிருந்தால்.. குங்குமப் பொட்டு வைப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

அப்பாச்சி கெலிகாப்டர்களுக்கு ஏன் குங்குமப் பொட்டு வைத்தார்கள்....? சந்தணப் பொட்டல்லவா வைத்திருக்கவேண்டும்.!😂

அம்மாஞ்சி கெலிகாப்டர்களை வாங்கி வரவேற்றிருந்தால்.. குங்குமப் பொட்டு வைப்பது பொருத்தமாக இருந்திருக்கும்.! 🤣

இல்லையே பாஞ்ச் அப்பாச்சி என்று அப்பாவின் தாய்வழியில் உள்ளவரைத் தான் அழைப்பார்கள்.

அப்பா + ஆச்சி =அப்பாச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் துணை எண்டு வெள்ளை பெயிண்டால எழுதி, முன்னால எலுமிச்சை, மிளகாயும் சேர்ந்து கட்டினாராம் நம்பியார். 🤦‍♂️.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dml2ZWsvdml2ZWstYWN

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஈராக்கில் தோட்காரன் வேட்டை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது 

Image result for apache helicopter shot down in iraq

iraqi2.jpg
US Apache military helicopter shot down by Iraqi farmers

Iraqi state television on Monday showed two men said to have been the US crew of an Apache helicopter forced down during heavy fighting in central Iraq. 

Gen. Tommy Franks, the US war commander, confirmed that one helicopter did not return from its mission Sunday and that its two-man crew was missing. The Pentagon identified the missing men as Chief Warrant Officer Ronald D. Young Jr., 26, of Georgia, and Chief Warrant Officer David S. Williams, 30, of Florida. 

No hometowns were provided. 

If confirmed, the airmen would be the second set of POWs displayed by the Iraqis in as many days. On Sunday, the Arab satellite station Al-Jazeera carried Iraqi television footage of five US soldiers who were captured near An Nasiriyah, a crossing point over the Euphrates River. 

Unlike the soldiers captured near An Nasiriyah, the men shown on Monday did not appear to be injured. 

The two shown in Iraqi TV footage Monday wore cream-colored pilots' overalls and did not speak to the camera but appeared confused. They turned their heads and looked in different directions while being filmed. One of the men sipped from a glass of water, looking wary but not cowed. 

The contents of one man's wallet were displayed across a table, including a Texas driver's license, a card from the Fort Hood National Bank, phone cards and credit cards. 

A spokesman at the US Army Post in Fort Hood, Texas, said that a helicopter from its 1st Battalion of the 227th Aviation Regiment was missing in action in Iraq. 

"The unit was deployed in February," spokesman Dan Hassett said. "That's all I can really say right now." 

The footage was shown after Iraq claimed it shot down two Apache helicopters and was holding the pilots. 

"A small number of peasants shot down two Apaches," Information Minister Mohammed Saeed al-Sahhaf said. "Perhaps we will show pictures of the pilots." 

Franks denied that a second chopper had been lost, or that any craft had been shot down by farmers. 

Iraqi state television showed pictures of one Apache helicopter in a grassy field. Men in Arab headdresses holding Kalashnikovs automatic rifles danced around the aircraft. 

The station also aired pictures of two helmets apparently belonging to members of the helicopter's crew, as well as documents and other papers lying on the ground. 

Al-Sahhaf, the Iraqi information minister, said Iraq would consider displaying the other helicopter it claims to have shot down. 

Sahhaf said the POWs would be treated according to the Geneva Conventions. He rejected accusations that Iraq had violated such accords by allowing Iraqi television to film them and ask questions. 

http://en.people.cn/200303/25/eng20030325_113945.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த அப்பாச்சி, அதன் ஹைடிரோகிக்ஸ்சில் ரவை பட்டதால் அவசரமாக தரையிறங்கியதாம்.  இதை இந்த கொக்கு சுடும் துவக்கால் செய்திருக்க முடியாது?

சதாமின் ஈராக் புளுகிறதில கில்லியள். அமெரிக்கா போட்டு வெளுக்க, வெளுக்க, Chemical Ali - we are pounding them, the US army is in retreat எண்டெல்லாம் டிவில கதை விட்டவர் 😂

உந்த துவக்கால கொக்குச் சுடுறதே கஸ்டம் அப்பாச்சிய சுடேலுமே? சும்மா அமெரிக்கன கேந்தியாக்க சதாம் விட்ட ரீலாகவே இது இருக்கும்.

இந்த விவசாயியும் போரின் பின் இதை அடியோடு மறுத்தாராம் ( ஒமெண்டு சொல்லவும் மாட்டர் என்பதும் உணமையே).

ஆனால் சோமாலிப் போராளிக் குழுக்கள், பிளக் ஹாக் 2ஐ வீழ்ந்தினவையள். ஆனால் அவர்கள் ஆர்பிஜியை பாவித்தவர்கள்.

பிகு: இந்த கர்பலா சண்டைதானாம் அந்த போரில் ஈராக் வென்ற ஒரே ஒரு சண்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த அப்பாச்சி, அதன் ஹைடிரோகிக்ஸ்சில் ரவை பட்டதால் அவசரமாக தரையிறங்கியதாம்.  இதை இந்த கொக்கு சுடும் துவக்கால் செய்திருக்க முடியாது?

சதாமின் ஈராக் புளுகிறதில கில்லியள். அமெரிக்கா போட்டு வெளுக்க, வெளுக்க, Chemical Ali - we are pounding them, the US army is in retreat எண்டெல்லாம் டிவில கதை விட்டவர் 😂

உந்த துவக்கால கொக்குச் சுடுறதே கஸ்டம் அப்பாச்சிய சுடேலுமே? சும்மா அமெரிக்கன கேந்தியாக்க சதாம் விட்ட ரீலாகவே இது இருக்கும்.

இந்த விவசாயியும் போரின் பின் இதை அடியோடு மறுத்தாராம் ( ஒமெண்டு சொல்லவும் மாட்டர் என்பதும் உணமையே).

ஆனால் சோமாலிப் போராளிக் குழுக்கள், பிளக் ஹாக் 2ஐ வீழ்ந்தினவையள். ஆனால் அவர்கள் ஆர்பிஜியை பாவித்தவர்கள்.

இது கொஞ்சம் நம்ப கடினமானது 
ஆனால் உண்மையில் நடந்தது 
விக்கீலீக்ஸ் இது பற்றி வெளியிட்டு நான் சில வருடங்கள் முன்பு வாசித்து இருக்கிறேன் 

பின்பு மெல்ல மெல்ல இங்கு அமெரிக்க டிவி களிலும் பேச தொடக்கி இருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் இருக்கலாம். எல்லா வலுவான அமைப்பிலும் ஒரு வீக் பொயிண்ட் இருக்கும் (  Achillie’s heels). அப்பாச்சியின், ஹைறோலிக்சை பாதுகாக்கும் கவசத்தில் இப்படி ஒரு வீக் பொயிண்ட் இருந்து, அதுக்காக ஐயாட சன்னம் போயிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசகுலம் என்னதான் விஞ்ஞானத்திலை விண்ணை முட்டினாலும் ஆன்மீக நம்பிக்கையை எந்த கொம்பனாலையும் அசைக்கேலாது.
ஓம் நமச்சிவாய

Link to comment
Share on other sites

(என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.

2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.)

இந்த ஹெலிகப்ரர்களும் சந்தன குங்கும பொட்டு வைத்து தேங்காய் உடைத்து  ஆன்மீக கடவுள்  ஆசீர்வாதத்துடன் தான் மக்களை கொல்ல வந்திருக்குமோ?   

மக்களை முட்டாள்  ஆக்க ஆன்மீகத்தை கையில் எடுக்கும் அயோக்கியர்கள். அதை பாரத்து பேதைத்தனமாக அதைத்தான் ஆன்மீகம் என்று நம்பி புளகாங்கிதம் அடைந்து மார்தட்டும் அப்பாவிகள். 😂😂😂😂

Link to comment
Share on other sites

20 hours ago, இணையவன் said:

எதுக்கு இப்ப 22 ? 😀

https://en.wikipedia.org/wiki/Western_Apache_people

அமெரிக்காவில் நாட்டின் பூர்வீக குடிகளை துன்புறுத்திய கலாச்சாரத்தை மாற்றும் முயற்சியில் சில நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் தாம் செய்தது படுகொலை என்பதை ஏற்கும் பண்பு ( சிலரிடம் இல்லை) .

அந்த வழியில், அப்பாச்சி ( தமிழர் தொடர்பும் இருக்கலாம் 🙂 ) இந்தியர்களை கூட இவ்வாறு பெயரிடும் பழக்கங்கள் தவிர்க்கப்படுகின்றன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ம்ம் இருக்கலாம். எல்லா வலுவான அமைப்பிலும் ஒரு வீக் பொயிண்ட் இருக்கும் (  Achillie’s heels). அப்பாச்சியின், ஹைறோலிக்சை பாதுகாக்கும் கவசத்தில் இப்படி ஒரு வீக் பொயிண்ட் இருந்து, அதுக்காக ஐயாட சன்னம் போயிருக்கலாம்.

பவள் கவசவாகனம் கண்ணிவெடிக்கு அசையாது என்றதையே நமது வீரமறவர்கள் அசைத்து காட்டியவர்கள்.

முதன்முதலாக மன்னார் பகுதியில் தகர்த்ததாக என எண்ணுகிறேன்.

அந்த நேரம் இலங்கை பவள் கவசவாகனம் வாங்க தலைவர் அதன் கற்லொக் மாத்திரம் எடுப்பித்தவர் என்று வேறு கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பவள் கவசவாகனம் கண்ணிவெடிக்கு அசையாது என்றதையே நமது வீரமறவர்கள் அசைத்து காட்டியவர்கள்.

முதன்முதலாக மன்னார் பகுதியில் தகர்த்ததாக என எண்ணுகிறேன்.

அந்த நேரம் இலங்கை பவள் கவசவாகனம் வாங்க தலைவர் அதன் கற்லொக் மாத்திரம் எடுப்பித்தவர் என்று வேறு கதை.

பவளை தகர்த்தது ராதா தலைமையிலான அணி, இயக்கச்சியில் சந்தியில் என நினைக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.