நிழலி

யாழ்ப்பாணக் கள்ளும், சீவல் தொழிலாளியும், வடையும்

Recommended Posts

பயணங்கள்  மேற்கொள்வதில் வல்லவர்களான  Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

 • Like 8

Share this post

Link to post
Share on other sites

Luke & Sabrina  எமது பனங் கள்ளை ரசித்து குடிக்கும் போது....  பெருமையாகவும்,
அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லையே... என்று பொறாமையாகவும் இருந்தது. :grin:

வடை, கட்லட் போன்றவை செய்யும் இடமும் , தயாரிப்பவர்களும்   நல்ல துப்பரவாக இருந்ததில் மகிழ்ச்சி. 

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

Luke & Sabrina  எமது பனங் கள்ளை ரசித்து குடிக்கும் போது....  பெருமையாகவும்,
அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லையே... என்று பொறாமையாகவும் இருந்தது. :grin:

வடை, கட்லட் போன்றவை செய்யும் இடமும் , தயாரிப்பவர்களும்   நல்ல துப்பரவாக இருந்ததில் மகிழ்ச்சி. 

நுரை ததும்பும் பனங்கள்ளை பார்க்க ஆசையாக இருக்கின்றது. அதுவும் உடன் கள்ளு!

இந்த சீவல் தொழிலாளியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு வடிவாக இருக்கு. அவரின் முகம் புகைப்படங்களுக்கேயுரிய ஒரு முகம் (photogenic முகம்).

இதன் இரண்டாம் பாகத்துகாக காத்திருக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

இரண்டாம் பாகத்தில் தென்னங்கள்ளையும் பார்க்க காத்திருக்கிறீங்களோ ......!   😁

Share this post

Link to post
Share on other sites

வெள்ளைக்காரருக்கு மீசை இல்லாததால வடித்து கொடுக்க வேண்டி இருக்கு.
நல்ல காணெளி இணைப்புக்கு நன்றி நிழலி.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

நுரை ததும்பும் பனங்கள்ளை பார்க்க ஆசையாக இருக்கின்றது. அதுவும் உடன் கள்ளு!

இந்த சீவல் தொழிலாளியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு வடிவாக இருக்கு. அவரின் முகம் புகைப்படங்களுக்கேயுரிய ஒரு முகம் (photogenic முகம்).

இதன் இரண்டாம் பாகத்துகாக காத்திருக்கின்றேன்.

அதிலும்... அந்தக் காணொயின், மூன்றாவது  நிமிடம் இருபதாவது வினாடியில் (3.20) 
"கழுகு  பார்வை"  எனப்படும் கோணத்தில்.... 
அந்த தொழிலாளியின், தலையில் இணைத்த... கமெரா மூலம்... எடுத்த,
ஒளிப் பதிவு... மிக அருமையானது, இது வரை,  யாரும் மேலே என்ன நடக்குது என்று... 
பார்க்காத விடயத்தை... ஒரு வெள்ளைக்காரன், சுலபமாக காட்டி விட்டான். 

அந்த தொழிலாளரின்,  வெள்ளந்தி... சிரிப்பும், 
வெள்ளைக்காரனின் அருமையான வர்ணனையும் மனதை  நெருடி விட்டது.  :)

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

ஈழத்து பேச்சு வழக்கு புரியவில்லை .. என்றாலும் சினிமா  பாடல் பாடுவதை புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது தோழர்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து பேச்சு வழக்கு புரியவில்லை .. என்றாலும் சினிமா  பாடல் பாடுவதை புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது தோழர்..👌

தோழர் புரட்சி,    கள்ளுக் கொட்டிலில்.... பேசும் தமிழ், செந்தமிழ்    "வித்தியாசமானது"
அதனை... கள்ளு அடித்தவர்களால்  மட்டுமே... புரிந்து கொள்ள முடியும்... "சிப்ஸு " :grin:

உங்கள் காணொளியில்... கள்ளுக் கொட்டில்  எல்லாம்,
சீமெந்து  கட்டிடங்களாக வளர்த்து உள்ளதை.. பார்க்க சந்தோசமாய் இருக்கு.
அந்த... கள்ளு இருக்கும், நீல  கெமிக்கல் கொள்கலனை  பார்க்க, வயித்தை கலக்குது. 😨

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, நிழலி said:

பயணங்கள்  மேற்கொள்வதில் வல்லவர்களான  Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்றது இருக்கட்டும். எங்களையும் அங்கு அழைத்துச் சென்று  வாயூறவைக்கும் பதிவைத்தந்த நிழலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!

இன்றிரவு நித்திரை போச்சு.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்றது இருக்கட்டும். எங்களையும் அங்கு அழைத்துச் சென்று  வாயூறவைக்கும் பதிவைத்தந்த நிழலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!

இன்றிரவு நித்திரை போச்சு.

பாஞ்ச்  அண்ணை...  இந்த  ஒரு கிழமையில்.  🤩
அமெரிக்காவின்,  "அப்பாச்சி"   உலங்கு வான்  ஊர்தியையும்....  🤣
எங்கள் ஊர்...  "அம்மாச்சி"   கடையின்... வடையையும்,  பார்த்த சந்தோசத்தில்... 😍
எனக்கும்.. நித்திரை, வர மாட்டுது....  ஐயா.  :grin:
  
Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

வாங்களன் ஊருக்கு கள்ளடிக்க இங்க இப்ப (கிழக்கில்) தென்னங்கள்ளும் இறக்கிறதில்ல  யாழ்ப்பாண பக்கம் வந்தால் பனங்கள்ளாவது அடிக்கலாம் குடிக்கலாம் 

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, குமாரசாமி said:

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

கவலை வேண்டாம் சாமி அவர்களே! உங்கள் பரிமளாக்கா புதிய தொழிழ்நுட்ப முறையில் மரமேறும் பயிற்சி முடித்து வந்துள்ளார், உங்களை மரத்தின் வட்டுக்குள் ஏத்திப் பாளையில் வடியும் கள்ளைப் பானைக்குள் போகுமுன்பே சூப்பிக் குடிக்க வைத்துவிடுவார். அது பனையால் இறக்கிய கள்ளைவிடவும் சுவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன். 🤣🤣

 climber-6.jpg

Edited by Paanch

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Paanch said:

உங்களை மரத்தின் வட்டுக்குள் ஏத்திப் பாளையில் வடியும் கள்ளைப் பானைக்குள் போகுமுன்பே சூப்பிக் குடிக்க வைத்துவிடுவார். அது பனையால் இறக்கிய கள்ளைவிடவும் சுவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன். 🤣🤣

 climber-6.jpg

இது பனங்கள்ளை பற்றி சொன்ன மாதிரி தோன்றவில்லை...

சசிவர்ணத்தின் திரியால் வந்த பாதிப்பு மாதிரி தெரியுது..

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, குமாரசாமி said:

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

நொங்க‌ விட‌ க‌ள்ளின் சுவை சூப்ப‌ர் தாத்தா , 
என‌க்கு விஸ்கி விராண்டி விய‌ர் எல்லாம் பிடிக்காது ,

த‌மிழ் நாட்டில் போதை கூட‌னும் என்ற‌தால் க‌ள்ளுக்கை சுன்னாம்பை க‌ல‌ந்து குடிப்பின‌ம் ,  

நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌ள்ளு உட‌ம்புக்கு ஆரோக்கிய‌மாம் , அது ச‌ரி தாத்தா நானும் நீங்க‌ளும் ப‌ண‌ ம‌ர‌த்துக்கு கீழ‌ இருந்து எப்ப‌ க‌ள்ளு அடிக்கிற‌து  😁😂

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்களன் ஊருக்கு கள்ளடிக்க இங்க இப்ப (கிழக்கில்) தென்னங்கள்ளும் இறக்கிறதில்ல  யாழ்ப்பாண பக்கம் வந்தால் பனங்கள்ளாவது அடிக்கலாம் குடிக்கலாம் 

ஏன் உங்கை தென்னங்கள்ளுக்கு என்ன நடந்தது?

12 hours ago, Paanch said:

கவலை வேண்டாம் சாமி அவர்களே! உங்கள் பரிமளாக்கா புதிய தொழிழ்நுட்ப முறையில் மரமேறும் பயிற்சி முடித்து வந்துள்ளார், உங்களை மரத்தின் வட்டுக்குள் ஏத்திப் பாளையில் வடியும் கள்ளைப் பானைக்குள் போகுமுன்பே சூப்பிக் குடிக்க வைத்துவிடுவார். அது பனையால் இறக்கிய கள்ளைவிடவும் சுவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன். 🤣🤣

 climber-6.jpg

விட்டால் மீன் பொரியலும் வட்டுக்கை வரும் போலை கிடக்கு...🤣

2 hours ago, பையன்26 said:

நொங்க‌ விட‌ க‌ள்ளின் சுவை சூப்ப‌ர் தாத்தா , 
என‌க்கு விஸ்கி விராண்டி விய‌ர் எல்லாம் பிடிக்காது ,

த‌மிழ் நாட்டில் போதை கூட‌னும் என்ற‌தால் க‌ள்ளுக்கை சுன்னாம்பை க‌ல‌ந்து குடிப்பின‌ம் ,  

நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌ள்ளு உட‌ம்புக்கு ஆரோக்கிய‌மாம் , அது ச‌ரி தாத்தா நானும் நீங்க‌ளும் ப‌ண‌ ம‌ர‌த்துக்கு கீழ‌ இருந்து எப்ப‌ க‌ள்ளு அடிக்கிற‌து  😁😂

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, குமாரசாமி said:

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

த‌மிழீழ‌ க‌ள்ளை போல் சுவையான‌ க‌ள்ளு இந்தியாவில் இல்லை தாத்தா , நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு எங்க‌ட‌ நாட்டு க‌ள்ளுக்கும் அய‌ல் நாட்டு க‌ள்ளுக்கும் , முனிவ‌ர் உங்க‌ கூட‌ க‌ள்ளு குடிக்க‌னும் என்று ஆசை ப‌டுறார் கேர‌ளாவுக்கு போர‌தும் பார்க்க‌ ஊருக்கு போங்கோ , முனிவ‌ர் உங்க‌ளை வ‌டிவாய் க‌வ‌னிப்பார் 😁😂

தமிழ் நாட்டுக்கு போனால் அதிக‌ம் நொங்கு வேண்டி குடிப்பேன் , நொங்கும் பிடிச்சு போன‌ ஒன்று , போதை குடிவைக‌ளில் கொஞ்ச‌மும் நாட்ட‌ம் இல்லை 😉 , த‌மிழ் நாட்டுக்கு ஊருக்கு போனா க‌ள்ளு கொஞ்ச‌ம் குடிப்பேன் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ளுட‌ன் 😁😂  , 
 
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, குமாரசாமி said:

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

நான் அறிய அவர்களின் கள்ளை  குடித்த எம்மவருக்கு  நாலு நாள் தொடர்ந்து வயித்தால் அடிக்கும் ஒன்றாய் குடித்த மலையாளிகளுக்கு ஒன்றும் செய்யாது உங்களுக்கு புது பழக்கம் கவனம் .

Share this post

Link to post
Share on other sites
47 minutes ago, பெருமாள் said:

நான் அறிய அவர்களின் கள்ளை  குடித்த எம்மவருக்கு  நாலு நாள் தொடர்ந்து வயித்தால் அடிக்கும் ஒன்றாய் குடித்த மலையாளிகளுக்கு ஒன்றும் செய்யாது உங்களுக்கு புது பழக்கம் கவனம் .

53 minutes ago, பையன்26 said:

த‌மிழீழ‌ க‌ள்ளை போல் சுவையான‌ க‌ள்ளு இந்தியாவில் இல்லை தாத்தா , நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு எங்க‌ட‌ நாட்டு க‌ள்ளுக்கும் அய‌ல் நாட்டு க‌ள்ளுக்கும் , முனிவ‌ர் உங்க‌ கூட‌ க‌ள்ளு குடிக்க‌னும் என்று ஆசை ப‌டுறார் கேர‌ளாவுக்கு போர‌தும் பார்க்க‌ ஊருக்கு போங்கோ , முனிவ‌ர் உங்க‌ளை வ‌டிவாய் க‌வ‌னிப்பார் 😁😂

தமிழ் நாட்டுக்கு போனால் அதிக‌ம் நொங்கு வேண்டி குடிப்பேன் , நொங்கும் பிடிச்சு போன‌ ஒன்று , போதை குடிவைக‌ளில் கொஞ்ச‌மும் நாட்ட‌ம் இல்லை 😉 , த‌மிழ் நாட்டுக்கு ஊருக்கு போனா க‌ள்ளு கொஞ்ச‌ம் குடிப்பேன் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ளுட‌ன் 😁😂  , 
 
அப்ப கனடா லண்டனிலை இருந்து கேரளா கள்ளு அடிக்கவெண்டு எங்கடை சனம் விழுந்தடிச்சு ஓடீனம்.பேஸ்புக்கிலை எல்லாம் படம் போடீனம்....ஒரு வேளை மலையாள குட்டியளோடை பறைஞ்சு களியாட்டம் பண்ணவோ?

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, குமாரசாமி said:

அப்ப கனடா லண்டனிலை இருந்து கேரளா கள்ளு அடிக்கவெண்டு எங்கடை சனம் விழுந்தடிச்சு ஓடீனம்.பேஸ்புக்கிலை எல்லாம் படம் போடீனம்....ஒரு வேளை மலையாள குட்டியளோடை பறைஞ்சு களியாட்டம் பண்ணவோ?

அண்ணேய் எனக்கு தெரியாது எத்தனை பேருக்கு ஓடினது என்று  ஆனால் நம்ம ஊரு பனை அருவடை யாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சொன்ன வயித்தியம் தான் கடைசியில் சரி வந்தது என்ன பெருன்சீரகத்து கொதிக்க வைத்த தண்ணி விடிகாலையில் கொடுக்கணும் கீழே அடைபட்டவுடன் நேரில் வந்து நன்றி சொல்லியவரை இன்னை வரைக்கும் காண முடியவில்லை .

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

ஏன் உங்கை தென்னங்கள்ளுக்கு என்ன நடந்தது?

விட்டால் மீன் பொரியலும் வட்டுக்கை வரும் போலை கிடக்கு...🤣

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

கள்ளைக் குடித்தால் போதைவரும். 

கேரளக் கள்ளிகளைப் பார்த்தாலே போதைவரும் என்று யாரோ சொல்லியதைக்கேட்ட ஞாபகம்.

Quellbild anzeigen

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, நிழலி said:

இது பனங்கள்ளை பற்றி சொன்ன மாதிரி தோன்றவில்லை...

சசிவர்ணத்தின் திரியால் வந்த பாதிப்பு மாதிரி தெரியுது..

சசிவர்ணத்தின் எந்தத்திரியில் இது பற்றி எரிகிறது... காதலா, காமமா, மோகமா, போதையா அன்றிப் பக்தியா.🤔

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, குமாரசாமி said:

ஏன் உங்கை தென்னங்கள்ளுக்கு என்ன நடந்தது?

எல்லாம் பொலிஸ் பிரச்சினையும் கள்ளு இறக்கவும் ஆட்கள் இல்லை அதாவது அந்த தொழிலை கைவிட்டுள்ளார்கள் 

11 hours ago, பையன்26 said:

த‌மிழீழ‌ க‌ள்ளை போல் சுவையான‌ க‌ள்ளு இந்தியாவில் இல்லை தாத்தா , நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு எங்க‌ட‌ நாட்டு க‌ள்ளுக்கும் அய‌ல் நாட்டு க‌ள்ளுக்கும் , முனிவ‌ர் உங்க‌ கூட‌ க‌ள்ளு குடிக்க‌னும் என்று ஆசை ப‌டுறார் கேர‌ளாவுக்கு போர‌தும் பார்க்க‌ ஊருக்கு போங்கோ , முனிவ‌ர் உங்க‌ளை வ‌டிவாய் க‌வ‌னிப்பார் 😁😂

நானும் கூப்பிடுறன்  இந்த மனுசன் வருதில்லை பொடியா நான் வேற எந்த பொருளும் குடிப்பதில்லை ( மது வகைகள்) புகைப்பதுமில்லை ஆனால் குடிப்பவர்களுடன் சும்மா சந்தோஷமாக இருப்பேன் கம்பனிக்கு

அவர்கள் பூரணமான ஜானியாக ஆகும் போது பார்த்து ரசிப்பது 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் கூப்பிடுறன்  இந்த மனுசன் வருதில்லை பொடியா நான் வேற எந்த பொருளும் குடிப்பதில்லை ( மது வகைகள்) புகைப்பதுமில்லை ஆனால் குடிப்பவர்களுடன் சும்மா சந்தோஷமாக இருப்பேன் கம்பனிக்கு

அவர்கள் பூரணமான ஜானியாக ஆகும் போது பார்த்து ரசிப்பது 

தாத்தா பொம்பிளை பிள்ளைய‌ல‌ விட‌ வெக்க‌ம் பிடிச்ச‌ ம‌னுச‌ன் முனிவா , ந‌ல்லூர் திருவிழாவுக்கு வ‌ருவார் அப்போது அமுக்கி பிடிச்சு ப‌னை ம‌ர‌ ப‌க்க‌ம் கூட்டிட்டு போங்கோ 😁😂/

நானும் உங்க‌ட‌ கேஸ் தான் , புகை பிடிப்ப‌து இல்லை , க‌ள்ளை த‌விற‌ வேறு ஒன்றும் அருந்துவ‌து இல்லை , க‌ள்ளும் சும்மா சுவைக்காண்டி குடிக்கிற‌து  த‌மிழ் நாட்டுக்கு ம‌ற்றும் த‌மிழீழ‌ம் போனால் , ம‌ற்ற‌ம் ப‌டி ஒன்றும் இல்லை 😉😁

Share this post

Link to post
Share on other sites

இதென்னடாப்பா இங்க ஒரே குடிகாரா கூட்டமா கிடக்கு 😂😂😂

ஆனால் உடன் கள்ளு வெறிக்காதாமே?

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • கோரோனோவிற்கு வீட்டு சுத்திகரிப்பு இரசாயணம், முகமூடி, எட்ட நிற்பது என்று எல்லா குரங்கு சேட்டையும் செய்தாச்சு! பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை!  பீதி கிளப்பி முடிஞ்சாச்சு! இப்ப இனவெறி பிரச்சினைக்கு முள்ளிவாய்க்கால் என்றால் என்ன என்று தெரியாத சிறி லிங்கன் போஸர் கூட்டம் இருட்டடிப்பு செய்யினமாம்! இப்படி தெரிஞ்சிருந்தால் புலி எல்லாருக்கும் கைபேசி வாங்கி கொடுத்து சமூக வலையில் இருட்டடி, கரந்தடி போராட்ட்ங்கள் செய்திருக்கலாம். 52 பில்லியன் டொலர் ஹெரோயின் எப்பிடமிக் வழக்கில் எம்பிட்ட பெரிய மருந்து நிறுவனங்களுக்கு என்ன நடந்தது?
  • துருக்கியை விட.... இந்தியா அகிம்சையை மதிக்கவில்லை என்பதில், எனக்கு மிகுந்த கோபம்.
  • என்ர‌ தாத்தாவை யாரும் விவாத‌த்தில் வெல்ல‌ முடியுமா ,  பேர‌ன் எழுத்து பிழை விட்டு எழுதினாலும் பேர‌னின் தாத்தா சிற‌ந்த‌ எழுத்தாள‌ர் ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள புய‌ல் /  நீ க‌ல‌க்கு தாத்தா 🙏👏😘
  • அகாலமாகும் அகிம்சை வழிகள்.   .. அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்? https://orupaper.com/trky/
  • அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி   தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். தமிழனாக வாழ வேண்டும் 1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். அவரது தவத்தேடல் தமிழ்த்தேடலாக மலர்ந்தது. லத்தீன் மொழியில் திருக்குறள் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை லத்தீனில் மொழிபெயர்த்தது இவரது சாதனைகளில் முதன்மையானது. கொடுந்தமிழ் என்று அழைக்கப்பட்ட பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. தமிழ்-லத்தீன்-போர்ச்சுகீசிய-ஸ்பானிஷ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் பொது அகராதி படைத்தவர். கல்லூரி என்ற சொல்லாக்கம் இவரால் செய்யப்பட்டது என்பர். கி.பி. 1719 முதல் தனது இறுதிக்காலமான 1747-ம் ஆண்டுவரை வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் 36. அவர் தமிழகத்தில் வாழ்ந்த காலமும் 36 ஆண்டுகள். தமிழில் நெடில் எழுத்துக்களை உருவாக்கியவர் வீரமாமுனிவர் ஆவார். ‘ஆ’ என எழுத ‘அர’ என இரண்டு எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ: அர, எ: எர) இந்த நிலையை மாற்றி ‘ஆ, ஏ’ என மாறுதல் செய்தவர் இவர். அந்தப் புதிய எழுத்து முறைகளை தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டு இன்றளவும் புழக்கத்தில் இருக்கிறது. மாதா அடைக்கல அன்னை ஆனார் அடைக்கல அன்னையைப் பொன்நகை அணிந்து புன்னகைக்கும், ஒரு தமிழ்ப் பெண்ணாக வடிவமைத்து இவ்வடிவத்தையே சிலையாக வடித்து மணிலாவிலிருந்து வரவழைத்து, ஏலாக்குறிச்சியில் கோயில் எழுப்பினார் அடிகள். இத்தாலிய ஆலயக் கட்டுமான முறையில் எழிலோடு திகழ்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டிடத்தின் மேல்மாடத்தில், வீரமா முனிவர் காலத்தில் ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பொருட் கள் உள்ளன. அவற்றின் வடிவமும் செய்நேர்த்தியும் ஆச்சரியமாக உள்ளன. பலமொழிப் புத்தகங்கள், அதிசயமான அச்சு நூல்கள் அங்கே கண்ணாடிப் பேழைகளில் அவர் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் கரைபுரண்டோடி, எங்கும் பசுமைத் தோட்டங் களாகவும் குளிர்ச்சியான மரநிழல் கூட்டங்களாகவும் ஏலாக்குறிச்சி திகழ்ந்தது. கவிதைகள் புனைய வீரமாமுனிவருக்கு ஏலாக்குறிச்சி ஏற்ற இடமாயிற்று. கொள்ளிடம் கரைபுரண்டு ஓடும் ஆறுமாதங்களும் தனது குடிலில் அமர்ந்து எழுதியபடி இருப்பார் அடிகள். அடிகள் சிலநேரம் அய்யம்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பாதை ஒன்று அய்யம்பேட்டை அருகில், வீரமாமுனிவர் வெட்டி என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது. மன்னரின் நோய் தீர்த்தவர் தஞ்சையில் சரபோஜி மன்னரின் நோயைத் தமது மூலிகை மருத்துவத்தால் குணப்படுத்தினார். அதுவரை கிறித்தவர்கள், போதகர்கள் ஆகியோர்மீது சரபோஜி மன்னர்கள் காட்டிய வெறுப்பு மறைந்தது. அடிகள் தமது மறைப்பணியை தஞ்சாவூரில் தடையின்றி மேற்கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார், ராஜபிளவை என்னும் தீராத நோயால் துன்புற்றார். ஆங்கில மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் பயனற்றுப்போயின. வீரமாமுனிவர் மன்னரின் வேதனை கண்டு அடைக்கல மாதாவை வேண்டிப் பச்சிலை தேடிச் சென்றார். கடுங்கோடைக்காலம் அது. புல்லும் பொசுங்கிய கட்டாந்தரையில் பச்சிலை எப்படிக் கிடைக்கும்? ஓரிடத்தில் தண்ணீர் குபுகுபுவென்று கொப்பளித்து வந்தது. அந்த நீரோடு சேற்றை அள்ளி மன்னரின் ராஜபிளவையில் வைத்துப் பூசினார். அரசர் அன்றே குணமடைந்து நன்றாகத் தூங்கினார். இச்செய்தி கல்வெட்டில் பொறிக்கப் பட்டு, நோய் தீர்த்ததற்குக் காணிக்கை யாக அரசன், அடைக்கல அன்னையின் ஆலயத்துக்கு நிலம் அளித்த செய்தி ஆலயத்துக்குள் காட்சியளிக்கிறது. வீரமாமுனிவர் மறைந்தபோது, ஏலாக் குறிச்சியைச் சேர்ந்த மக்களும் கண்ணீர் சிந்தினர். மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ பறந்துவிட்டது.   https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/557800-veeramamunivar-4.html