-
Topics
-
Posts
-
“புல்லுக்கும் பொசியுமாம் ஆங்கு “ விடுங்கப்பூ . இதயெல்லாம் பெரிசா எடுக்கப்புடாது.
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
படம்: காற்றின் மொழி பாடலாசிரியர்: மதன் கார்க்கி பாடியவர்: சித் சிறிராம் இசை: A.H. Kassif நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யாரென்றே நீ அறியா இதயங்களில் மழையினால் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே போ உறவே என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரதியே போ உறவே சிறகு அணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
நான் இங்கே நீயும் அங்கே.. சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம். -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
லிஸ்ட் எல்லாம் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும். பிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா? பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்றமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா? -
By vanangaamudi · Posted
பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கில் காசு புரழுதென்றால் நம்பமுடியுமா? சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு? மந்திரியா நாடாளுமன்றத்தில் பிரதிநிதியா எங்கோ ஊழல் நடக்கப் போவது என்பது மட்டும் உறுதி.
-