Sign in to follow this  
putthan

புரொக்சி முருகன்

Recommended Posts

சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ளஅடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான்  சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..

 

அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில  அவனது கோட்டைக்கு சென்றேன்.

கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர்  அருகே ஒடிவந்தார்.

"கிடைச்சதோ"

ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்

"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"

"ஒம்மோம்  ..... அந்த மொட்டை கடிதமோ"

"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் பெட்டிசன்"

"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"

"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"

"எனக்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட

டிலிங் எல்லாம் எம்பெருமான்  முருகனுடன் மட்டும் தான்"

"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு  ஒரு பாடம் படிப்பிக்கலாம்"

" நான் மெம்பர் இல்லை"

 "ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."

"நானில்லை மனிசி தான் மெம்பர் "

"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"

"அண்ணே  குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"

"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"

"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"

சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "

" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"

"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே  உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே"

" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்"

"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"

முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்தசொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டு" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.

 

"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"

சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.

இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி

வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.

பின் தோளில் ஒருவர் தட்டி

"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது,  முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய "

இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.

மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.

" ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"

"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"

" யாருக்கு "

"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"

நானும் ஒன்று தெரியாத மாதிரி

 "கோவில் நல்லாதானே நடக்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."

"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான்  பிரச்சனை"

" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம்  இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"

"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்கன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"

"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"

"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "

"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரியத்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"

" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "

"அப்படியே சங்கதி"

" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"

"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"

"ஐயோ அந்த கிழவனிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,

அடுத்த முறை உம்மட புரோக்சியை  எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"

அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.

காரில் ஏறி சிடியை அழுத்தினேன்

"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"

 

சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.

வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,

" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "

"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"

"எடுத்திட்டிங்களே"

" உன்ட மனிசி  என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்

"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "

"ஏன்னப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"

" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"

" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம்  நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய  BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும்  இழுபறிபடவில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் ட்டுறதிலும் இழுபறியாம்"

"உங்களுக்கு"

"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விடயத்தில் தான் இருந்து பாரும்"

 

அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.

Edited by putthan
 • Like 5
 • Haha 6

Share this post


Link to post
Share on other sites

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்😬

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/5/2019 at 6:52 PM, suvy said:

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

அவர் உப்படியான சேட்டைகள் என்னோடு விட்டு பார்க்கிறவர் ,நானோ விக்கிரமாதித்தன் மாதிரி மீண்டும் மீண்டும் அவரின்ட காலடியில் போய் விழுந்திடுவன்......

Share this post


Link to post
Share on other sites
On 9/6/2019 at 9:24 AM, குமாரசாமி said:

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

அப்பன் முருகன் எல்லாத்துக்கும் ஒகே,ஆனால் அவரின்ட தொண்டர்மார் தான் பிரச்சனை,பெயர்ப்பலகையில் தங்கட பெயர் இடம்பெறவேண்டும் என்று முருகனின்ட சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுறவையள் ஆனால் முருகன் சுழிச்சு வெட்டி ஒடிக்கொண்டு வாரான்......

Share this post


Link to post
Share on other sites
On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்

 

 

ஊழல் என்று சொல்லமுடியாது ,தொண்டர்கள் பணவசதி படைத்தவர்கள் ,கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் தொண்டர்கள்.....எல்லாத்தைய்ம் தாங்கள் தான் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்....இளய சமுதாயத்திற்க்கு விட்டு கொடுப்பதற்கே தயங்குகிறார்கள்.

அவன் ஒருத்தன் தான் தன்னுடைய வெயிக்கிளை ஊரில இருந்து இறக்குமதி செய்து ஒடுகிறான்,மற்றவையள் எல்லாம் வெளிநாட்டு வாகனம் வைச்சிருக்கினம்

Share this post


Link to post
Share on other sites
On 9/7/2019 at 5:12 PM, தமிழ் சிறி said:

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

சீ சீ..... புடுங்குபாடு நடக்குது என்று நாங்கள் ஒதுங்கினால் வேறு ஆள்கள் குடிபுகுந்துவிடுவாங்கள்.....சோ ...இவையளின்ட புடுங்குபாடு எங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டு நாங்கள் போய்வரவேண்டும்.....பக்தி என்ற பெயரில் அடுத்த தலைமுறை கொஞ்சம் தமிழ்கற்றுகொள்ள வசதியாக இருக்கும்....இந்த கோவில்கள் ஒழுங்காக நடந்தால்.....

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 9/9/2019 at 5:56 PM, புங்கையூரன் said:

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, putthan said:

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

Share this post


Link to post
Share on other sites
On 9/11/2019 at 9:02 AM, putthan said:

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

Share this post


Link to post
Share on other sites

 

On 9/12/2019 at 12:34 PM, புங்கையூரன் said:

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

இந்து கோவிலாக தான் மாறும் ,தவிர்க்க முடியாத காரணங்களால்....இந்து என்ற அடையாளத்தை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொண்டு விட்டோம்....பஞ்சபுராணம் மட்டும் தமிழில் பாடும் நிலை இப்பொழுது இருக்கின்றது ...வட இந்தியர்களின் மத்தியில் முருகனுக்கும்,வினாயக்ருக்கும் தமிழில் பஞ்சபுராணமாவது பாடும் நிலை கிடைத்துள்ளது என் மகிழ்ச்சியடையத்தான் இருக்கு....

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

Share this post


Link to post
Share on other sites

புத்தா கீரைக்கடைக்கும் எதிர்க் கடை இருந்தா தான் வியாபாரம் சரியாக ஓடும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, putthan said:

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

எண்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எண்டதை உண்மையாக்காமல் விடமாட்டினம்.அது சந்திரமண்டலமாக இருந்தாலும் சரி..😜

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அது தானே ஏற்கனவே ரா அமைப்பை வைத்து கவனிக்க வேண்டியர்களை கவனித்து அந்த திட்டத்தையே கவுத்துவிட்டோம் என்று வெளிப்படையாவே கூறிவிட்டார்களே?
  • இது தான் எனக்கும் புரியவில்லை. பத்தி எரிய வேண்டிய யாழ்நூலகம் எரிக்கப்பட்ட நாள் ஏற்கனவே எரிந்தபடியாலோ என்னவோ ஓரிரு பக்கங்களோடு நூர்ந்துவிட்டது. பதிலுக்கு ஆமைஇறைச்சி தின்றேன் இட்டலி தின்றேன் என்ற திரி பத்தி எரிகிறது.
  • இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?   சுஹாஸினி ஹைதர் நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட ‘இந்திய வைரஸ்’, ‘அதிக அளவில் கொல்லும் திறன்’ படைத்தது என்றதாகட்டும், இந்தியாவின் அசோகச் சக்கரத்தில் உள்ள சிங்கங்களை மேலாதிக்கத்தின் குறியீடுகள் என்று கூறியதாகட்டும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒலீயின் கூற்றுகள் இந்தியாவில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின (நேபாள நாடாளுமன்றத்தில் ‘சத்யமேவ ஜயதே’ என்பதற்குப் பதிலாக ‘சிங்கம் ஜயதே’ என்று ஒலீ குறிப்பிட்டார்). மற்றவர்களைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் நல்லுறவு கொள்ள முடியாதவர் ஒலீ என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கிறது. இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு இதில் முரண்நகை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் ஒலீ இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்துவருகிறார் என்கிறார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். “2015-க்கு முன்பு இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு எந்த நேபாள அரசியல்வாதி தொடர்ந்து பாடுபட்டுவந்தார் என்ற கேள்விக்கு, கே.பி.ஷர்மா ஒலீ என்பதுதான் பதிலாக இருக்கும்” என்கிறார் நேபாளத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் ராகேஷ் சூட். எடுத்துக்காட்டாக, மஹாகாளி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில், நேபாள-இந்திய ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்காக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட்-லெனினிஸ்ட் (சிபிஎன்-யூஎம்எல்) பிரிவை இரண்டாக உடைத்தார். ஒலீ நேபாளத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவிலிருந்து தப்பி நேபாளத்தில் தஞ்சம் புகுந்த தேடப்படும் குற்றவாளிகளை இந்தியாவுக்கே அனுப்புவதற்கு அவர் எந்த அளவுக்கு ஒத்துழைத்தார் என்பதைத் தூதரக அதிகாரிகள் நினைவுகூருவார்கள். நேபாளத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடையே பிளவு ஏற்பட்ட பிற்காலத்தில்கூட அங்குள்ள வெவ்வேறு அரசியலர்களுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவு குறித்து இந்தியாவை நேபாளமும் நேபாளத்தை இந்தியாவும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிய நிலையிலும் ஒலீ இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்காமல்தான் இருந்தார்; மேலும், அடிக்கடி இந்தியாவுக்கு வருகையும் தந்தார். “அந்த நிலைப்பாடு 2015-ல் மாறியது” என்று நேபாள அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சூட் கூறுகிறார். நேபாள அரசமைப்புச் சட்டம் தெற்கில் வாழும் மாதேசிகளுக்குப் பாரபட்சமாக இருப்பதாகவும், நேபாளத்தில் தனது நலன்களை அது பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா உணர்ந்தது. அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் ஒலீக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நேபாளி காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலாவுக்குப் பதிலாகத் தன்னைப் பிரதமராக்கினால் அரசமைப்புச் சட்டத்தைத் தான் ஆதரிப்பதாக ஒரு பேரத்தில் ஒலீ ஈடுபட்டார். கடைசி நேரத்தில், ஒலீயை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திப்பதாக கொய்ராலா முடிவெடுத்தார். இந்த முடிவுக்குப் பின்னால், இந்தியா இருந்ததாகப் பலரும் நம்பினார்கள். 2015 அக்டோபரில் நடந்த தேர்தலில் கொய்ராலாவை ஒலீ தோற்கடித்தார். எனினும், புதுடெல்லியிலிருந்து மற்றுமொரு சவால் அவருக்குக் காத்திருந்தது. நிலத்தால் சூழப்பட்டிருக்கும் நேபாளத்துக்குப் பொருட்கள் கொண்டுவரப்படும் இந்திய-நேபாள எல்லை பல மாதங்கள் மூடப்பட்டன. மிக மோசமான நிலநடுக்கத்தை நேபாளம் எதிர்கொண்ட சில மாதங்களில் இந்திய-நேபாள எல்லை மூடப்பட்டது புதிய பிரதமருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. “அப்போதுதான் ஒலீக்கு ஆதரவாக சீனா களமிறங்கியது” என்கிறார் நேபாள எழுத்தாளர் சுஜீவ் சாக்கியா. அவர் சுட்டிக்காட்டுவது, எட்டு முனை போக்குவரத்து தொடர்பாக 2016-ல் நேபாளம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை. இந்த ஒப்பந்தம் முதன்முறையாக சீனாவில் இருக்கும் சரக்கு முனையங்களுக்கும் ரயில்வழிப் பாதைகளுக்கும் நேபாளத்துக்கு இணைப்பை வழங்கியது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அச்சத்தைப் போக்கவில்லை; ஏற்கெனவே சீனாவின் ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ (BRI) குறித்து இந்தியா சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஒலீ மற்றுமொரு சவாலைச் சந்தித்தார். நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிரசந்தா, ஒலீ அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார். இதற்கு புதுடெல்லிதான் காரணம் என்று ஒலீ குற்றஞ்சாட்டினார். ஓராண்டு கழித்து செயலூக்கத்துடன் திரும்பவும் களமிறங்கினார் ஒலீ. இம்முறை தன்னோடு தயாள், மாதவ் நேபாள், ஜலனாத் கானல், பாம்தேவ் கௌதம் உள்ளிட்ட எல்லா மூத்த தலைவர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் களமிறங்கினார். 2017 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், இந்திய எதிர்ப்பை மையப்பொருளாகக் கொண்டு மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதிகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தனது புதிய கட்சியைப் பெறச்செய்தார். புதிய வரைபடம் எதிர்க்கட்சி சக்தியிழந்துபோனது; மாதேசி செயல்பாட்டாளர்கள் ஒன்று ஆதரவாளர்களானார்கள், அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்; ஊடகமும் அரசை விமர்சிப்பதில்லை. இப்படியே முதல் இரண்டு ஆண்டுகளை ஒலீ கடத்திவிட்டார். பிறகு, கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரிக்கும் வகையில் சட்டப்பிரிவு 370-ஐ இந்தியா நீக்கி, அரசியல்ரீதியிலான புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டபோதுதான், காத்மாண்டில் போராட்டங்கள் வெடித்து, மக்களின் எதிர்ப்பை ஒலீ சந்தித்தார். அவரது அரசியல் எதிரிகள் முழங்கிய கோஷங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு இந்தியக் கையாள் என்று முழங்கப்பட்ட கோஷங்களை நினைவுபடுத்தின. அவரது கட்சியின் நிலைக்குழு சந்திப்பிலேயே அவர் தூக்கியெறியப்படும் சாத்தியங்கள் இருக்கும் நிலையில், ஒலீயின் குரல் உச்சஸ்தாயியை எட்டியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். “பிரதமர் ஒலீயைப் பொறுத்தவரை தற்போது அவர் இடும் இந்தத் தேசிய முழக்கம் என்பது தனது செல்வாக்கைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு. நேபாளத்துக்கு ஜனநாயகத்தைக் கொண்டுவந்த பெருமை நேபாளி காங்கிரஸையே சேரும்; அரசாட்சியை அகற்றிய பெருமை பிரசந்தாவையே சேரும்” என்கிறார் நேபாளத்துக்கான முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி. ஒலீ மீதான நிலைப்பாட்டை இந்தியாவும் கடுமையாக்கியுள்ளது. காலாபாணி, சுஸ்டா விவகாரங்கள் தொடர்பாக வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று 2014-ல் மோடி ஒப்புக்கொண்டிருந்தாலும் இந்த விவகாரங்கள் குறித்து, ஆறு ஆண்டுகளாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லைப் பிரச்சினைகள் குறித்துச் சில தீர்வுகளைப் பரிந்துரைக்கும் ஒரு ‘எமினெண்ட் பெர்ஸன்ஸ் குரூப்’பின் அறிக்கையை வெளியிடும்படி ஒலீ விடுத்த கோரிக்கையையும் இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது. கடந்த டிசம்பரில் ஒலீயின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதரவிருந்தார்கள். அந்த வருகையை இந்தியா ரத்துசெய்துவிட்டது. டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான நேபாளத் தூதர் இந்திய வெளியுறவுத் துறை சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டும் அந்தச் சந்திப்பு நிகழவில்லை. தூண்டில் வீசும் சீனா இதற்கிடையே அமெரிக்காவும் சீனாவும் நேபாளத்தில் இருக்கும் தங்கள் தூதரகச் செயல்பாடுகளை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு நாட்டின் தூதரக அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு காத்மாண்டு மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் ஆடியும் பாடியும் காணொலிகளைப் பதிவுசெய்துவருகிறார்கள். நேபாளக் கட்டமைப்புக்கு நிதியுதவி செய்வதாக ஒலீக்கு சீனா தூண்டில் வீசுகிறது; அமெரிக்க அரசின் ‘மில்லினியம் சேலன்ஞ் கார்ப்பரேஷன்’ பொருளாதார உதவிகள் என்ற வகையில், இந்திய மதிப்பில் ரூ.3,773.23 கோடியை நிதியாக வழங்கியது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் திட்டங்களை நேபாளத்தில் செயல்படுத்த நினைக்கும் வேளையில், நீண்டகால தன்னாட்சியைப் பின்பற்ற தற்போது பிரதமர் ஒலீ முயன்றுகொண்டிருக்கிறார். அவர் நீட்டும் கரங்களை இந்தியா புறக்கணித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் ‘காத்மாண்டு போஸ்ட்’ இதழின் அனில் கிரி. அந்த வகையில், நிலவரைபடங்கள் குறித்த ஒலீயின் சமீபத்திய நகர்வென்பது முன்கூட்டியே தெரிந்த ஒன்றுதான். இப்போது முடிவெடுக்க வேண்டியது புதுடெல்லிதான். © ‘தி இந்து’, தமிழில்: ஆசை https://www.hindutamil.in/news/opinion/columns/557782-nepal-vs-india-2.html  
  • விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை  விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை  விஜய் மல்லையா, பிரதமர் மோடி : கோப்புப்படம் புதுடெல்லி இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்படலாம் என சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அழைத்துவரப்படும் விஜய் மல்லையா முதலில் சிபிஐ வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள மும்பைஆர்தர் சிறையில் அடைக்கப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் கடந்த மாதம் 14-ம் தேதி மறுத்துவி்ட்டது. இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு இருந்த 3 சட்ட வாய்ப்புகளும் முடிந்ததால் அவரை இந்தியா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவு தீவிரப்படுத்தியது. அந்த பணிகள் அனைத்தும் முடிந்ததால் அவர் வரும் நாட்களில் எந்தநேரத்திலும் மல்லையாவுடன் சிபிஐ அதிகாரிகள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மதுபான ஆலை, விமான நிறுவனம் எனப் பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தபோதிலும் சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றார். அப்போதிருந்து ஜாமீனில் வெளியே இருக்கும் மல்லையா நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்துவற்கு எதிரான வழக்கைச் சந்தி்த்து வந்தார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகள் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கெனவே லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தத் தடையில்லை எனக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வந்த 20 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதால், உச்ச நீதிமன்றத்தி்ல் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை கடந்த மாதம் 14-ம் தேதி விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க மல்லையாவுக்கு இருந்த கடைசி சட்ட வாய்ப்பும் முடிந்துவிட்டதால் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் விரைவுப்படுத்தினர். இதுகுறித்து அமலாக்கப்பிரிவின் மூத்த உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மல்லையாவை இந்தியா அழைத்துவரும் அனைத்து சட்டப்பணிகளும் முடிந்துவிட்டன. வரும் நாட்களில் அவர் எந்த நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்” எனத் தெரிவித்தார் சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ மல்லையாவை நாடு கடத்தும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. மல்லையாவுக்கு எதிராக முதன்முதலில் சிபிஐதான் வழக்குப்பதிவு செய்தது என்பதால், அவரை நாங்கள்தான் விசாரணக்கு எடுப்போம். மல்லையாவுடன் எந்நேரமும் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்தியா புறப்படலாம். மும்பைக்கு அவரை அழைத்துச் செல்கிறோம். மும்பை விமானநிலையத்தில் அவருக்கு மருத்துவப்பரிசோதனை நடக்கும் ஒருவேளை பகலில் மும்பையி்ல் விமானம் தரையிறங்கினால் முதலில் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதன்பின் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துவோம். லண்டன் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போதே மல்லையா இந்தியா அழைத்துச் செல்லப்பட்டால் அவருக்காக பிரத்யேகமாக மும்பை ஆர்தர் சாலைசிறை தயார் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அனித்துள்ளோம். ஆதலால், மல்லை ஆர்தர் சிறையில்தான் அடைக்கப்படுவார்” எனத் தெரிவித்தனர் மும்பை ஆர்தர் சிறையில் மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி அப்துல் கசாப், அபு சலீம், சோட்டா ராஜன், முஸ்தபா தோசா, பீட்டர் முகர்ஜி போன்றோர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் மல்லையாவின் லண்டன் வழக்கறிஞர் இந்தத் தகவலை மறுத்துள்ளார். அவர் கூறுகையில் “ சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சொல்வது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இ்ப்போதைக்கு மல்லையா இந்தியா செல்லமாட்டார்கள். இன்னும் தாமதமாகும்” எனத் தெரிவித்தார் https://www.hindutamil.in/news/india/557792-mallya-can-be-extradited-anytime-all-legalities-done-3.html  
  • ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு   பெய்ஜிங் இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது. உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், ரஷ்யாவும் ஜி 7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்து உள்ளார். அதோடு அவுஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ஜி7 குழு மிகவும் பழமையான குழுவாக மாறிவிட்டது. அதனால் அவர்களின் அடுத்த கூட்டத்தை இப்போது நடத்த கூடாது. இதை இன்னும் வலுவாக்க வேண்டும்.இதனால் இதில் இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளை சேர்க்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். ஜி 7 என்பது 7 நாடுகள் குழு ஆகும்.இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது. இதில் தான் இந்தியா,ரஷ்யாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு டிரம்ப் நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார். இந்தியாவும் இந்த அழைப்பை ஏற்றுள்ளது.இந்தியாவின் இந்த முடிவு சீனாவிற்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறுகையில், அமெரிக்காவின் திட்டம் எங்களுக்கு புரிகிறது.உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்காவின் திட்டம் பலிக்காது. ஜி7 நாடுகள் என்பது உலகின் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும். ஒரு மாநாடு என்பது உலகின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும். அமைதிக்கான உடன் படிக்கையை செய்ய வேண்டும்.ஆனால் அமெரிக்கா திட்டமிடும் ஜி7 மாநாடு அப்படி இல்லை. அமெரிக்காவின் மாநாடு திட்டம் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த மாநாடு எந்த வகையில் பரஸ்பர நம்பிக்கையின் மேல் கட்டப்படவில்லை. எங்களுக்கு உலக நாடுகளின் ஆதரவு இருக்கிறது. இதனால் ஒரு சிறிய கூட்டம் சீனாவிற்கு எதிராக செயல்பட முடியாது. சீனாவிற்கு எதிராக இப்படி சிறிய வட்டத்தை உருவாக்குவது தோல்வியில்தான் முடியும்.அப்படிப்பட்ட வட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற வாய்ப்பில்லை என்று சீனா கூறியுள்ளது. அதாவது இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை ஜி7 குழுவில் சேர்ப்பது எந்த விதத்திலும் வெற்றியை பெற்றுத்தராது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/04083944/Doomed-To-Fail-Trumps-Plan-To-Invite-India-Russia.vpf