Sign in to follow this  
கிருபன்

தமிழக அகதிகளால் எந்தப் பயனும் இல்லை

Recommended Posts

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • புதிய ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சம்பந்தன் வாழ்த்து  In இலங்கை      November 18, 2019 5:41 am GMT      0 Comments      1028      by : Yuganthini இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொலைப்பேசி உரையாடலின்போது, இன்று பதவியேற்கிறேன் என கோட்டாபய  கூறியதாகவும் ஆனாலும்  இரா.சம்பந்தன் நிகழ்விற்கு வர வேண்டுமென  அவர் அழைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை பொதுஜன பெரமுன தரப்பினர், சிறுபான்மையின கட்சிகள் கோட்டபாயவின்  பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென விசேட அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) காலை, அநுராதபுரம்- றுவன்வெலிசாயவில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிய-ஜனாதிபதி-கோட்டாபயவ/
    • கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன்? அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன? 58 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைNURPHOTO இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அநுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரை வளாகத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளுடன் இந்த பதவி பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தலங்களாக ருவன்வெலி மகா சாய மற்றும் ஸ்ரீமகா போதி ஆகிய விஹாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். பதவி பிரமாண நிகழ்வின் பின்னர் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர்? இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வடக்கு, கிழக்கு மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற சஜித் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், இராஜீயத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். ருவன்வெலி மகா சாய விஹாரை இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் இருந்த பௌத்த விஹாரையாக ருவன்வெலி மகா சாய விளங்குகின்றது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விஹாரையிலேயே உள்ளது. இந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலி மகா சாய ஆகிய விஹாரைகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விஹாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனித ஸ்தலங்களாக விளங்குகின்றன. இந்த விஹாரையுடன் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ள அதேவேளை, குறித்த கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி நீளமானதுடன், அதில் ஒரு பக்கத்தில் மாத்திரம் 40 தூண்கள் வரிசையாக அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கட்டடமானது 1600 தூண்களுடன் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது. 'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது' இலங்கை தேர்தல்: கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆதரவு பெற்றது எந்தப் பகுதியில்? இந்த கட்டடமானது சத்தாதிஸ்ஸ என்ற மன்னன் ஆட்சி செய்த காலத்தில் அழிக்கப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. ருவன்வெலி மகா சாய விஹாரையில் பதவி பிரமாணம் செய்வதற்காக காரணம்? ருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோட்டாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் மிக பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால், ருவன்வெலி மகா சாயவிலிருந்து பதவி பிரமாணம் செய்வது மிக சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திலேயே அங்கு பதவி பிரமாண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகபெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-50456221
    • மஹிந்தவின் சேவை, மீண்டும் நாட்டுக்கு தேவையான தருணம்- கோட்டாபய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இதுவென புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டாபயவும் மஹிந்தவுக்கு வாழ்த்து செய்தியொன்றினை அனுப்பியுள்ளார். அதில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துவதாகவும் நாடு மீண்டும் தங்களின் சேவையை கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/மஹிந்தவின்-சேவை-மீண்டும்/
    • கேட்பதற்கு கஷ்ரமான முடிவு என்றாலும் தமிழர் தரப்பை பொறுத்தவரை இதை தவிர வேறு வழி இல்லை என்பதே எனது எண்ணம். கூட்டமைப்பு தனது  கடந்த கால தவறுகளை சீராய்வு செய்து ஒரு தீர்ககமான முடிவை எடுக்காமல் விட்டால் இலங்கைத்தீவில் இரண்டாவது இனம் என்ற நிலையில் இருந்து முன்னேற்றமடையாத மூன்றாவது  பழங்குடி இனம் என்ற நிலையை அடையும் பேராபத்து உள்ளது. கூட்டமைப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியல்வாதிகளும்  தமக்குள் இதுவரை வைத்திருந்த  ஈகோவை மறந்து சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. எனவே தீர்வு வரும்வரை காத்திருக்காமல் தனது கல்வி, வர்த்தக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு அடைந்து  இலங்கைத்தீவில் மற்றய இனங்களின் முன்னால் கெளரவமான சமூக அந்தஸ்தை  தக்கவைத்துக்கொள்வதை உடனடி  அவசர priority action ஆக தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.