Jump to content

அமெரிக்க ஓபனில் 19 வயதான கனடிய வீராங்கனை வெற்றி


Recommended Posts

Canada, Ontario, Mississaugaஐச் சேர்ந்த 19 வயது Bianca Andreescu மகளிருக்கான US Open Tennis போட்டியில், தனிநபர் Grand Slam பட்டத்தை வென்ற முதல் கனேடியராகியுள்ளார்.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் முதல்தர மற்றும் அதிகூடிய 39 Grand Slam பட்டங்களை வென்ற, 37 வயதான Serena Williamsஐ, 6-3, 7-5 என்ற செட்களில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், WTA தரவரிசையில் 15வது இடத்தில் இருந்த Bianca, 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் US$3.85million பரிசுப் பணமும் கிடைத்துள்ளது.

இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த Bianca, இந்த நிமிடத்துக்காகவே காத்திருந்ததாகவும், வார்த்தைகளால் விபரிக்க முடியாவிட்டாலும், தனது கனவு நனவான நாள் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

 

Image may contain: 1 person, smiling
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.