• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

குற்றச் செயல்களைத் தடுக்க பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி- நீதி அமைச்சர்

Recommended Posts

குற்றச் செயல்களைத் தடுக்க பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி- நீதி அமைச்சர்

 

 

 

Thalatha Athukorala

அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தடை செய்யப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம். அந்த வகையில் எமது பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக வளர்ந்து விடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டக் கல்வியை பாடசாலைக் கல்வியில் உட்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் ஆரம்பித்து க. பொ. த. உயர் தரத்தில் இதனை ஒரு பகுதியாக நாம் உட்படுத்தவுள்ளோம்.

 
 
இரத்தினபுரி கஹவத்தை ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share this post


Link to post
Share on other sites

மக்கள் நாட்டிலுள்ள சட்டங்களை அறியாமல் உள்ளனர். அதனால்தான் தவறிழைக்கின்றனர். அதனால் சிறைச்சாலைகளே நிரம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டங்களை இனம், மதம், மொழி பார்த்து அமுலாக்குவதாலேயே அதிகளவில் நாட்டில் பிரச்சனைகள் .

யாவரையும் சமனாக பார்ப்பதில்லை சிங்கள சட்டம் !

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • துரோகம் தமிழரின் இரத்தத்தில் ஊறியுள்ளது . அதன் உச்சம் தொட்டவர் வினாயகமூர்த்தி முரளீதரன்.  (ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு 🤔 ?) உண்மைதான் கவிஞரே
  • தலைமை சரியாகத் தான் இருந்தது. நாங்கள் தான் எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று எதுவுமே செய்யாமல் வெறும் ஐந்தோ பத்தோ கொடுத்தால் எமது கடமை முடிந்ததென்று இருந்துவிட்டோம். போராட்டம் தனியே ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்காது. அதற்கான சூழ்நிலை உலகில் உருவாகினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்.
  • நீண்ட இடைவெளியின் பின்னர் வடக்கு பாசிசவாதிகளிடமிருந்து கிழக்கை காப்பாற்றும் உங்கள் பணியை  மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி,   ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கடைசிவரை விளங்கவேயில்லை, இவ்வளவு தியாக மனப்பான்மையோடு கிழக்கை காப்பாற்றும் நீங்கள் சொல்வதை கேட்டு  ஏன் எப்போ பார்த்தாலும்  எந்த தேர்தல் வந்தாலும்,  கிழக்கு மக்கள்  நீங்கள்  சொல்லும் கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்? நன்றி கெட்ட மக்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள். வடக்கு பிரதேசவாதம் எதுவுமே வேலைக்காகவில்லை என்றதும்  வடக்கு தமிழர் என்ற ஆயுதத்தை கைவிட்டு இப்போ கிழக்கு முஸ்லீம்களிடமிருந்து மட்டக்களப்பை காப்பாற்றுகிறேன்  என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அதையும் மட்டக்களப்பு அம்பாறை தமிழர்கள் நம்புவார்கள்   என்றா நினைக்கிறீர்கள்? நீங்கள் இன்று உயிர் வாழ்வதற்கு காரணமே புலிகளின் தலைமை   மட்டக்களப்பை  மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தபோது  நீங்கள் அங்கிருந்து கொழும்புக்கு  தப்பியோட உயிரை கொடுத்து உதவி புரிந்தது   முஸ்லீம்கள் என்பது எல்லோரையும்விட இன்று முஸ்லீம்களால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும்   தென் தமிழீழ மக்களுக்கு எப்போதும் நினைவிலிருக்கும். சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இவரெல்லாம் எப்படிடா எங்கள்  இன விதலை போராட்டத்துக்கு ஓர்காலம் ஒரு தளபதியா இருந்தான் என்ற அவர்களின் கோபமே ...... உங்களையோ  அல்லது நீங்கள் சொல்லும் கட்சியையோ  தென் தமிழீழ மக்கள் ஆதரிப்பதேயில்லை. வடக்கு தமிழர்களைவிட ஒருபடி மேலாக  தென் தமிழீழ மக்கள் எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும் மானம் ரோஷத்தை எதுக்காகவும் விட்டு கொடுக்காதவர்கள். தனி தமிழ் மாகாணமாக இருந்துகொண்டு  வட தமிழர்கள் சிங்கள தேச சலுகைகளுக்கு மயங்காமல் அவர்களை புறக்கணிப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. சிங்களமும்  முஸ்லீம்களும் சுற்றி வளைத்த ஒரு முற்றுகை  சூழலில் வாழ்ந்தாலும், வறுமையின்  பின்னணியிலும் மாவீரர் குடும்பங்களை அதிகமாக கொண்ட ஒரு சோகத்தில் வாழ்ந்தாலும்  எந்த காலத்திலும்  தனது ஊரவன் சொல்கிறான்  என்பதற்காக  தமிழர் மானத்திற்காய் போரிட்டவர்களை அவர்கள் விட்டு கொடுப்பதேயில்லை. அதனால்தான் கருணா சொல்பவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிப்பதேயில்லை. ஆனால் வடக்கு தமிழர்களில் ஒரு பகுதி புலிகள் இருந்த காலத்திலேயும் அரச சலுகைகளுக்காக   டக்ளைசை தெரிவு செய்து கொண்டு இருந்தது. உங்கள் தலைமையில் ஒரு காலம் இருந்தாலும், உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும். அது நீங்கள் சொல்வதை எப்போதுமே கேட்காது.  
  • அடுத்த கதை இதை பற்றி தான் சகோ.   வணக்கம் அக்கா.  எனக்கென்னவோ எமக்கு ஒரு பாதை இருப்பதாக தெரிகிறது.  அங்கு நோக்கி செல்கிறோமா என்பது தான் எனது அலசல் மற்றும் கவலை.