வல்வை சகாறா

நமது இணைய நண்பர் ராஜன் விஸ்வாவிற்கு திருமணநல்வாழ்த்துக்கள்

Recommended Posts

70276806_2360871987342070_84789742450518

ஒரு காலத்தில் நமது யாழ் இணைய வெளியில் கலகலப்பாக உலாவிய தம்பி ராஜன் விஸ்வாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

திருமண நல்வாழ்த்துகள் ராஜன் விஸ்வா !

Share this post


Link to post
Share on other sites

 ராஜன் விஷ்வா தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. 

Ãhnliches Foto

Share this post


Link to post
Share on other sites

தோழருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites

திரு திருமதி ராஜன் விஷ்வாவுக்கு  இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.....!   👍

Share this post


Link to post
Share on other sites

ராஜன் விஷ்வா தம்பதியினருக்கு,    இனிய திருமண நல்வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites

. என்றும் மகிழ்வோடும் அன்போடும் அர்ப்பணிப்போடும் இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.இறைவனின் ஆசி உங்களோடு என்றும் இருக்க வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

தம்பி ராஜன் விஷ்வா தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. 

Share this post


Link to post
Share on other sites

ராஜன் விஷ்வா தம்பதியினருக்கு மனமுவந்த திருமண வாழ்த்துக்கள்💐💐💐

Share this post


Link to post
Share on other sites

ராஜன் விஸ்வா தம்பதியினருக்கு திருமண வாழ்த்துகள் 

Share this post


Link to post
Share on other sites

அமோகமாக வாழ வாழ்துக்கள்!💐

Share this post


Link to post
Share on other sites

தம்பதியினருக்கு மனமுவந்த திருமண வாழ்த்துக்கள்!! :299_bouquet:🙌

தம்பி மாட்டுப்பட்டது மகிழ்ச்சி. பட்டுப் புடவைக்கு சோப்பு போட்டுத் துவைக்கக்கூடாது.😄

Share this post


Link to post
Share on other sites

வானுலகில் சொர்க்கம் இல்லை.
அதை இந்த பூவுலகினிலேயே கண்டு கழித்து 
நீடுழி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Paanch said:

தம்பதியினருக்கு மனமுவந்த திருமண வாழ்த்துக்கள்!! :299_bouquet:🙌

தம்பி மாட்டுப்பட்டது மகிழ்ச்சி. பட்டுப் புடவைக்கு சோப்பு போட்டுத் துவைக்கக்கூடாது.😄

பட்டுப்புடவைக்கு சோப்பு போடக்கூடாதெண்டது உங்களுக்கு எப்பிடி தெரியும்?  :grin:

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

தம்பதியினருக்கு மனமுவந்த திருமண வாழ்த்துக்கள்!! :299_bouquet:🙌

தம்பி மாட்டுப்பட்டது மகிழ்ச்சி. பட்டுப் புடவைக்கு சோப்பு போட்டுத் துவைக்கக்கூடாது.😄

பாவாடைக்கு..... சோப்பு போட்டு தோய்க்கலாமா?  அண்ணே....  :grin:

Share this post


Link to post
Share on other sites

இனிய திருமண நல்வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

பட்டுப்புடவைக்கு சோப்பு போடக்கூடாதெண்டது உங்களுக்கு எப்பிடி தெரியும்?  :grin:

புதுமணத் தம்பதிகளுக்கு அறிவுரை கூறுவது அனுபவப்பட்ட மூத்தோரின் கடமை சாமியாரே! 🤣

 

8 hours ago, தமிழ் சிறி said:

பாவாடைக்கு..... சோப்பு போட்டு தோய்க்கலாமா?  அண்ணே....  :grin:

பிரச்சனை இல்லை, பாவாடைக்கு உள்ளே வெளியே எல்லாம் போட்டுத் துவைக்கலாம்.😄

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, Paanch said:

புதுமணத் தம்பதிகளுக்கு அறிவுரை கூறுவது அனுபவப்பட்ட மூத்தோரின் கடமை சாமியாரே! 🤣

 

பிரச்சனை இல்லை, பாவாடைக்கு உள்ளே வெளியே எல்லாம் போட்டுத் துவைக்கலாம்.😄

உண்மையிலையே நீங்கள் பேய்காய்.
பட்டுபுடவையிலை தான் ஆளுக்கு அனுபவம் எண்டு நினைச்சன் ஆனால் பாவாடையிலையும் உங்களுக்கு நாய்பேய் அனுபவம். வாவ்🤣 🤣

 

Share this post


Link to post
Share on other sites
On 9/13/2019 at 2:04 AM, குமாரசாமி said:

உண்மையிலையே நீங்கள் பேய்காய்.
பட்டுபுடவையிலை தான் ஆளுக்கு அனுபவம் எண்டு நினைச்சன் ஆனால் பாவாடையிலையும் உங்களுக்கு நாய்பேய் அனுபவம். வாவ்🤣 🤣

 

என்னைக் கலாய்ப்பதாக எண்ணிய சாமியார், பாயாசம் பக்கத்து இலைக்கு என்று காட்டுகிறார். சம்சாரிகளை விடவும் சாமிமார்களே இந்தக் கலையில் வல்லவர்கள் என்பதை நிரூபித்துள்ளார். ஆதாரம் சாமி நித்தியானந்தா. 🤣

nithyanandha-funny-pics-post-in-facebook%2Bnithi-funny-pics%2Btamil247.info.jpg

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • முக புத்தகத்திலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் மிக மோசமாக இனவாதம் கக்கும் டான் பிரசாத் வகையறாக்கள் மிக இளம் வயதினர். அண்மைய முஸ்லீம்கள் மீதான வன்முறையில் ஈடுபட்ட பெரும்பாலானோர் 30 வயதுக்கு கீழ்பட்ட்டோர். நெடுக்கு தனது அண்மைய தேனிலவு பயணத்தில் சில நல்ல இளம் சிங்களவ நண்பர்களை சந்தித்திருப்பர் போலுளது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல.
  • யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சஜித் - 19,931 கோத்தபாய  - 1,848 சிவாஜிலிங்கம் - 644   Galle Polling Division - Galle District Sajith Premadasa – 31,248 Gotabaya Rajapaksa – 31,108 Anura Dissanayaka - 3,044
  • SriLankan election forecast and road blocks for voters. The green painted district voters encountered trouble reaching voting centers in some areas. I wonder who was behind it? Hope still democracy will prevail.
  • ஸ்ரீலங்கா, சிங்கள பெளத்தத்தின் இயங்கு விசை அனாகரிக தர்மபாலவினுடையது,  இது இந்த பழய மதநூல்களை ( குரான், பைபிள், கீதை) விட மிக மோசமானது.... உங்கள் நம்பிக்கை மிக மெல்லியது.
  • 'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார். சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு வாசகம், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகம் போன்றவை மாறி மாறி இடம்பிடித்திருக்கும். அந்த வரிசையில், '100% டெங்கு கொசுவை ஒழிப்போம்' என்ற வாசகங்களுடன் வீதி வீதியாக வலம்வருகிறார், ஜோசப். வாடகைக்கு எடுத்த கொசு மருத்து இயந்திரத்தைத் தனது சிறிய தோளில் சுமந்துகொண்டு கழிவுநீர் வாய்க்கால்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். சக்தி நகர் என்ற பகுதியில் மருந்து அடித்துவிட்டு, தனது கடையில் அமர்ந்தவரை சந்தித்தோம். “மருந்து தீர்ந்துபோயிடுச்சி சார்.   நாளைக்குத்தான் வாங்கணும். இன்னைக்கு வருமானம் அந்த அளவுக்கு இல்லை” என்று பேசத் தொடங்கினார். “நீங்க பேட்டி எடுக்கற அளவுக்கு நான் பெருசா எதுவும் பண்ணிடல சார். என்னால முடிஞ்ச உதவிய என்னை சுத்தியிருக்கிறவங்களுக்கு செய்யறேன். அப்பா அல்போன்ஸ், அம்மா அற்புதம் மேரி. ஏழு பேருல 5-வது பையன் நான். 9-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறல. ரப்பர் ஸ்டாம்ப் செய்யிற கடைக்கு வேலைக்குப் போயிட்டேன். 2011 வரைக்கும் அந்த வேலைதான். அந்த வருஷம்தான் கண்ணன்னு ஒரு நல்ல மனிதர் மூலமா தனியா ஒரு கடையை நடத்துற வாய்ப்பு கெடச்சுது. மாசம் ஐயாயிரம், எட்டாயிரம்னு வருமானம் வந்துட்டு இருந்துச்சி. இப்போல்லாம் புத்தகங்களுக்கு பைண்டிங் பண்ணுறது குறைஞ்சிட்டதால வருமானமும் குறைஞ்சிடுச்சி. கவருமென்டு பள்ளிக்கூடத்துல படிக்கிற ஏழைப் புள்ளைங்க புத்தகங்களுக்கு நான் பணம் வாங்குறது இல்ல. ஒருநாள் கடைய முடிச்சிட்டு வீட்டுக்குக் கெளம்பும்போது, கண்ணு தெரியாத பெரியவர் ஒருத்தர் கீழ விழுந்துட்டாரு. அவரைத் தூக்கிவிட்டு தண்ணீர் கொடுத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போதான் நாம வாழுற வாழ்க்கை யாருக்காவது உபயோகமா இருக்கணும்னு எனக்குப் புரிஞ்சுது. மறுநாள், கவருமென்டு ஆஸ்பிட்டல், பஸ் ஸ்டாண்டு பகுதியில இருந்த கண்ணு தெரியாத, நடக்க முடியாம இருந்தவங்களுக்கு கைலி, துண்டு, சாப்பாடுனு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். எனக்கு வரும் கொஞ்ச வருமானத்துக்கு, எல்லா நாளும் இதைச் செய்ய முடியாது. வேலை அதிகமா வரும்போது, அவங்களுக்குத் தேவையானதை வாங்கிட்டுப் போவேன். சக மனிதர்களை நேசிக்கிறதுதான் உண்மையான வாழ்க்கைனு புரிய ஆரம்பிச்சுது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு பல் டாக்டர் உதவியால இலவச பல் மருத்துவமனை முகாம் நடத்தியிருக்கிறேன். வீடு வீடா நானே போய் நோட்டீஸ் கொடுத்து மக்களைத் திரட்டினேன். அதேபோல, இலவச கண்சிகிச்சை முகாம் ஒண்ணு நடத்தணும்னு ஆசை. அதுக்கான முயற்சிகளையும் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், 2018 நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வீடு வீடாகச் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தினேன். இப்போது டெங்கு காய்ச்சல் அதிகமா பரவிக்கிட்டு இருக்குன்னு பேப்பர்ல படிச்சேன். என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். எல்லா இடத்துக்கும் போயி மருந்து அடிக்கிறதுக்கு என் உடம்பு ஒத்துழைக்காது. அதனால, எனக்குப் பக்கத்துல இருக்கிற இடங்கள்ல கொசு மருந்து அடிக்கலாம்னு முடிவு எடுத்து வாடகைக்கு அந்த மெஷினை எடுத்தேன். அதுல மருந்து ஊத்தி நானே வாய்க்கால்ல அடிக்க ஆரம்பிச்சேன். சிலர் அவங்க வீட்டுலயும் அடிக்கச் சொல்லி உரிமையோட கேட்டப்ப சந்தோஷமா இருந்துச்சி. இதுதாங்க வாழ்க்கை. வாழுற வரைக்கும் நம்மால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு செய்யணும்னுதான் என் ஆசை. என்னால வண்டி ஓட்ட முடியாததால, எங்க போனாலும் நடந்தே போகவேண்டியிருக்கு. எனக்குத் தகுந்த மாதிரி வண்டி செய்ய முடியும்னு ஒரு ஷோரூம்ல சொல்லி இருக்காங்க. பணம் வந்தவுடன் வாங்கிடுவேன். அதுக்கப்புறம் நடக்க முடியாதவங்களை ஏத்திக்கிட்டுப் போகலாம்” என்கிறார் உற்சாகமாக. உடலளவில் உயரம் குறைவாக இருக்கும் ஜோசப் போன்ற உள்ளங்கள், தங்களின் மனித நேயத்தால் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள். https://www.vikatan.com/news/miscellaneous/story-about-pondicherry-confident-man-joseph