Sign in to follow this  
சாமானியன்

வளர்ந்த மகளை பகிரங்கமாக கண்டித்தல்

Recommended Posts

ரியாலிட்டி ஷோவில் இருக்கும் 23  வயதான இலங்கை யுவதியை பத்து வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் தந்தை , முதன்   முதலாக  சந்திக்கும் போதே , பெண்ணின் நடத்தை குறித்து அதிருப்தியில்  பகிரங்கமாக அவரை கண்டிக்கிறார்    

யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?

Share this post

Link to post
Share on other sites

வளர்ந்த மகளை... பகிரங்கமாக கண்டிப்பது, மிகவும் தவறு.
ஆனால்  அந்தத் , பத்து வருடங்களுக்கு பின்... நேரில் சந்திக்கின்றார் எனும் போது...
அவர் இத்தனை வருடங்களாக... அந்த மகளின்  நடத்தை குறித்து,
மனதில்  வேதனைப் பட்டு கொண்டு இருந்ததை... 
உணர்ச்சி வேகத்தில், கொட்டி விட்டார்  என நினைக்கின்றேன். 

இது .... தந்தை, மகள்...  பாசத்தில்,  உள்ளுணர்வு சம்பந்தப் பட்ட  விடயம் என்றாலும்,
தந்தையின்  வேதனையையும்....  நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites

வெள்ளம் மூக்குமுட்ட வந்துவிட்டது .....
இனி நனைவதை பற்றி யோசித்து என்ன செய்வது?
இனி முங்கி மூழ்கி நீச்சல் அடிப்பது பற்றித்தான் யோசிக்க முடியும் 

Share this post

Link to post
Share on other sites

சுத்த நடிப்பு...அதுவும் கனடா ரீல் அமோகம்...தூ

Share this post

Link to post
Share on other sites

எனில் , வயதுக்கு வந்த பிள்ளைகள் வரம்பு மீறாமல் தங்களுக்கு பிடித்தவர்களுடன் பழகுவதை எம்மவர் அனுமதிக்கப் போவதில்லையா ….

Share this post

Link to post
Share on other sites

இந்த விடயம் இங்கே கதைப்பது தடையாச்சே?

லாஸ்லியாவின் அப்பா கனடாவாமே?

10 வருடமாக பிள்ளையை காணவில்லையாம். 

10 வருடம் பிரிவுக்கு காரணம் விளங்கினாலும், நான் உன்னை இப்படியா வளத்தேன் எனக் கேட்பது சரியாக படவில்லை. 

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, goshan_che said:

இந்த விடயம் இங்கே கதைப்பது தடையாச்சே?

எது , இளையோர் விரும்பி பழகுவதும் , அது தொடர்பாக எம்மவர் தந்தை ஒருவர் தனது வளர்ந்த மகளை பொது இடத்தில் வைத்து பகிரங்கமாக கண்டிப்பது அரோக்கியமானது தானா எனவும்  கருத்துரையாடுவதா , மன்னிக்க வேண்டும் நான் அப்படி நினைக்கவில்லை ।। இது ஒரு முக்கியமான சமூக விடயமொன்றாக தோன்றவில்லையா , நேற்றுத் தான் R U OK தினம் என்பதுவும் ஞாபகம் வருகிறது

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, சாமானியன் said:

நிச்சயமாக இந்த உரையாடல் ஆரோகியமானதும் தேவையானதுமே,

பிக்பாசில் சாதி முதல் நீங்கள் சொல்லும் விடயம்வரை சமூகத்த்தின் எத்தனையோ பிரச்சினைகள் அலசப்படுகிறன.

இதை திண்ணையில் பலமுறை தனியாளாக நான் தொண்டை தண்ணி வத்தும் மட்டும் பேசியுள்ளேன் 😂.

ஆனால் என்ன செய்வது தனி ஒருவனுக்கு பிடிக்கவில்லை எனில் தடை செய்துடுவோம் என்பதுதான் இங்கே எழுதப் பட்ட விதி.

மவுண்ட்பேட்டனின் திரியில் இல்லாதா ஆபாசமா, விடுப்பா பிக்பாசில் இருக்கிறது?😂

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites

பிக்பொஸ் ஐ இங்கு தடைசெய்து விட்டு அங்கு நடைபெறும் விடயத்தை விவாதிப்பது தவறு என்று நினைக்கின்றேன்......

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, தமிழ் சிறி said:

வளர்ந்த மகளை... பகிரங்கமாக கண்டிப்பது, மிகவும் தவறு.
ஆனால்  அந்தத் , பத்து வருடங்களுக்கு பின்... நேரில் சந்திக்கின்றார் எனும் போது...
அவர் இத்தனை வருடங்களாக... அந்த மகளின்  நடத்தை குறித்து,
மனதில்  வேதனைப் பட்டு கொண்டு இருந்ததை... 
உணர்ச்சி வேகத்தில், கொட்டி விட்டார்  என நினைக்கின்றேன். 

இது .... தந்தை, மகள்...  பாசத்தில்,  உள்ளுணர்வு சம்பந்தப் பட்ட  விடயம் என்றாலும்,
தந்தையின்  வேதனையையும்....  நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அந்த நிகழ்ச்சி எழுதிவைச்சு நடத்தப்படுகிற நாடகம். அதைப்போய் சீரியஸ்சாய் விவாதிக்கிறது சுத்த வேஸ்ற்.அங்கை நடக்கிற கூத்துகள் எல்லாமே பொய்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

அந்த நிகழ்ச்சி எழுதிவைச்சு நடத்தப்படுகிற நாடகம். அதைப்போய் சீரியஸ்சாய் விவாதிக்கிறது சுத்த வேஸ்ற்.அங்கை நடக்கிற கூத்துகள் எல்லாமே பொய்.

உலகமே ஒரு நாடக மேடை , நாமெல்லோரும் கூத்தாடிகள் என்று முந்தாநாள் தான் யாரோ சொல்லிச் சென்றார்கள் என்று ஒரு ஞாபகம்  …. அதனையா குறிப்பிடுகிறீர்கள் …!!

ஒரு தகவலுக்காக  …… இந்த நிகழ்ச்சியை பார்க்காத யாழ் வாசிகள் யாராவது இருக்கிறார்களா ? வேறொன்றுமில்லை;  முதல் கல்லை எறியும் தகுதி யாருக்காவது இருக்கா எண்டு அறியத்    தான்  !!

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, MEERA said:

பிக்பொஸ் ஐ இங்கு தடைசெய்து விட்டு அங்கு நடைபெறும் விடயத்தை விவாதிப்பது தவறு என்று நினைக்கின்றேன்......

தடை செய்யப்பட விவகாரங்கள் என்று நிரல் எதாவது இருக்கின்றதா இங்கே , அறியத் தந்தால் உபகாரமாக இருக்கும்  ..

Share this post

Link to post
Share on other sites
46 minutes ago, சாமானியன் said:

தடை செய்யப்பட விவகாரங்கள் என்று நிரல் எதாவது இருக்கின்றதா இங்கே , அறியத் தந்தால் உபகாரமாக இருக்கும்  ..

https://yarl.com/forum3/forum/28-யாழ்-முரசம்/

திரி பூட்டப்படுகின்றது

நன்றி

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this