Sign in to follow this  
nunavilan

சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்- மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு

Recommended Posts

சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்- மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு

 

march 12 movment

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மார்ச் 12 இயக்கம் அறிவித்துள்ளது.

சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்று கூட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. ஒரே மேடையில் சகல வேட்பாளர்களையும் கொண்டு வந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும் என அவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையினால் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான தொடர்பு பலமடையும். இதனால், இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், இதுபோன்ற நடவடிக்கையொன்று இதுவரையில் இலங்கை வரலாற்றில் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   

http://www.dailyceylon.com/189212/

Share this post


Link to post
Share on other sites

அத்துடன், இதுபோன்ற நடவடிக்கையொன்று இதுவரையில் இலங்கை வரலாற்றில் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   

இதுநிறைவேறினால் இலங்கை ஒரு ஆரோக்கியமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என நம்பலாம்.

தமிழர், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்கள் சார்பாக யார், என்ன கேள்விகள் முன்வைக்கப்படும்? இனப்பிரச்சனை சம்பந்தமாக என்ன தீர்வுகளை வேட்ப்பாளர்கள் வைத்துள்ளார்கள்? - இவையும் கேட்க்கப்பட்டால் சிங்கள அரசியல்வாதிகள் மீது கொஞ்சம் நம்பிக்கை வரும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this