Jump to content

சமூக வலைத்­த­ளங்­களில் அதி­க­மான நேரத்தை செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நல பாதிப்பு


Recommended Posts

சமூக வலைத்­ த­ளங்­களில் தின­சரி 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைச் செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நலப் பிரச்­சி­னைகள் ஏற்­படும் அபாயம் அதி­க­மா­க­வுள்­ள­தாக புதிய ஆய்­வொன்று எச்­ச­ரிக்­கி­றது.

பேஸ்புக், இன்ஸ்­டா­கிராம் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லா­ன சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரத்தைச் செல­விடும்  இள­வ­ய­தினர் மனப் பதற்றம், மன அழுத்தம்  என்­ப­வற்­றுக்கு தாம் உள்­ளா­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளனர்.

அமெ­ரிக்க மேரி­லான்ட்டில்  பல்­ரி­மோ­ரி­லுள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த குழு­வி­னரால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரத்தைச் செல­விடும் இள ­வ­ய­தி­ன­ரி­டையே ஆக்­கி­ர­மிப்­பு­ணர்வு,  மற்­ற­வர்­களைக் கொடு­மைப்­ப­டுத்தல் போன்ற உணர்­வுகள் அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

https://www.virakesari.lk/article/64732

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.