• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!

Recommended Posts

lotus-tower-720x450.jpg

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும்  தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார்.

356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும்.

இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர்.

நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன.

அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வௌியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

45 ரூபாய் பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன இன்றைய தினம் வௌியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தெற்காசியாவின்-மிக-உயர்ந/

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, தமிழ் சிறி said:

அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

எந்த மாடியில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கிற வேலை செய்யப்போயினம் என்று சொல்லவேயில்லை

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, putthan said:

எந்த மாடியில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கிற வேலை செய்யப்போயினம் என்று சொல்லவேயில்லை

அதுக்கென்டு குறிப்பிட்ட இடம் இல்லை. மொத்தமாவே அதுக்கு தான்!
சிங்களவனிடை காசை வாங்கி சேவகம் செய்ற இந்தியன்பாடு கஷ்டம் தான்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகத்தை எரித்ததும் இந்த சாதனையில் அடங்கும் !

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: வானமà¯, வà¯à®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

உந்த உயர்ந்த கோபுரம் கட்டுறதிலையும் மகிந்த இரண்டு பில்லியன் ரூபாவை சுட்டுட்டார் எண்டு பரவலாக் கதை.  சிங்கன் ஆட்சியில இருக்கிறபொழுது தொடங்கப்பட்ட இந்த கோபுரம் அமைக்கும் பணியில், சீனாவின் பெயர் முகவை இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபாவை கோபுரத்தைக் கட்டுவித்த நிறுவனம் கொடுத்ததாம். மகிந்தவின் ஆசீருடன் நடைபெற்ற இந்த பணக் கைமாற்றில் , பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு சீனர் தலைமறைவாகிவிட்டார் என்று மகிந்த கைய்யை விரித்துவிட்டார் போலக் கிடக்கு.

Share this post

Link to post
Share on other sites

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஊழல் என்ற பெருச்சாளி மக்களின் வாழ்வாதார வளர்ச்சிற்கு தடையாக உள்ளது.

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இவ்வாறான ஊழல்களை குறைக்கும் வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, இவ்வாறான வரவு செலவுகளை, எல்லாவற்றையும் அல்ல பெரிய செலவுகளை,  பகிரங்கமாக இணைய தளங்களில் அறிவிக்கலாம்.

மற்றும், மின்வலை பண பரிவர்த்தனைகளை செய்து அதன் மூலம் யாருக்கு யாரால் எப்பொழுது பணம் செலுத்தப்பட்டது என அறியத்தரலாம்.

ஆனால், இவர்கள் செய்வதெல்லாம் சட்ட விரோத செயல்பாட்டார்கள் செய்வது போன்று உள்ளது. 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

அரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது.
அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, தமிழ் சிறி said:

அரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது.
அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.

ஏன் எங்க‌ட‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பெரியா யோக்கிய‌ர்க‌ள் தானே , எல்லாம் ப‌க்கா பிராடுக‌ள் த‌மிழ்சிறி அண்ணா , ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து , இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் தூத்துக் குடியில்  க‌னிமொழி போட்டியிட்டு வெல்ல‌ வில்லையா / 

இந்தியா சிறில‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌வை , 

த‌மிழீழ‌ம் எங்க‌ளுக்கு கிடைச்சு இருக்க‌னும் டென்மார்க்கு அடுத்த‌ இட‌த்தில்  இருந்து இருக்கும் ஊழ‌ல் இல்லா நாட்டு ப‌ட்டிய‌லில் 👏🤞

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, பையன்26 said:

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

Share this post

Link to post
Share on other sites
52 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை தான் , மக்க‌ளை அந்த‌ நிலைக்கு திராவிட‌ம் வைச்சு இருந்த‌து , 
இப்ப‌ இருக்குர‌ இளைய‌த‌ல‌ முறை பிள்ளைக‌ளை காசு குடுத்து ஏமாத்தி திராவிட‌த்தால் ஓட்டு வாங்க‌ முடியாது , 
பெரியார் ம‌ற்றும் அறிய‌ர் அண்ணாவை தங்க‌ளின் சுய‌ அர‌சிய‌லுக்காக‌ அவ‌ர்க‌ளின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் /

இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்கா இந்த‌ இர‌ண்டு நாடும் ஒரு போதும் சிறு முன்னோற்ற‌ம் கூட‌ அடைய‌ மாட்டின‌ம் , 

ஜ‌ரோப்பா நாடுக‌ளில் அர‌சிய‌ல் வாதிகள் ஊழ‌ல் செய்தா சிறைக்குள் பிடிச்சு போட்டுட்டு அவ‌ர்க‌ளின் சொத்தை எல்லாம் அர‌சாங்க‌ உட‌மை ஆக்கி விட்டு அவ‌ர்க‌ள் வாழ் நாளில் மீண்டும்  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ முடியாத‌ மாதிரி செய்து போடுவின‌ம் , 

இந்தியாவில் எல்லாம் த‌ல‌ கீழா , 
இந்திய‌னாய் வாழுவ‌தில் பெருமை என்று சொல்லும் முட்டாள்க‌ள் இந்தியாவில் இருக்கும் வ‌ர‌ , இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் 😉😁

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி மிக‌வும் க‌ஸ்ர‌ம் த‌மிழ் சிறி அண்ணா , கூலிக்கு திராவிட‌ கொடியை பிடிக்கும் முட்டாள்க‌ள் , 
ஜாதி வெறிய‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளை எல்லாம் தாண்டி தேர்த‌ல் ப‌ணி செய்ய‌னும் என்றால் துனிவு இருக்க‌னும் , தேர்த‌ல் நேர‌ம் குடி போதையில் தேவை இல்லாம‌ ச‌ண்டைக்கு வ‌ருவாங்க‌ள் , 

அண்ண‌ன் சீமானின் துனிவை பார்த்து அவ‌ரின் த‌ம்பிக‌ள் அதே துனிவோடு ஒவ்வொரு தொகுதியிலும் த‌ங்க‌ளின் ப‌ணியை ச‌ரியாய் செய்வார்க‌ள் , 
போன‌ தேர்த‌லில் திருட்டு திராவிட‌ கும்ம‌ல‌ சேர்ந்த‌ ஒருத‌ருக்கு போட்டு கும்பி இருப்போம் , பின் விலைவுக‌ளை நினைத்து அந்த‌ இட‌த்தில் பொறுமையை க‌டை பிடித்தோம் , அவ‌ள‌வ‌த்துக்கு அந்த‌ கிழ‌டு எங்க‌ளை குடி போதையில் நின்ற‌ ப‌டியே க‌டுப்பு ஏத்தின‌வ‌ன் கெட்ட‌ வார்த்தைக‌ளால் 😉😁 /

Share this post

Link to post
Share on other sites
52 minutes ago, பையன்26 said:

உண்மை தான் , மக்க‌ளை அந்த‌ நிலைக்கு திராவிட‌ம் வைச்சு இருந்த‌து , 
இப்ப‌ இருக்குர‌ இளைய‌த‌ல‌ முறை பிள்ளைக‌ளை காசு குடுத்து ஏமாத்தி திராவிட‌த்தால் ஓட்டு வாங்க‌ முடியாது , 
பெரியார் ம‌ற்றும் அறிய‌ர் அண்ணாவை தங்க‌ளின் சுய‌ அர‌சிய‌லுக்காக‌ அவ‌ர்க‌ளின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் /

இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்கா இந்த‌ இர‌ண்டு நாடும் ஒரு போதும் சிறு முன்னோற்ற‌ம் கூட‌ அடைய‌ மாட்டின‌ம் , 

ஜ‌ரோப்பா நாடுக‌ளில் அர‌சிய‌ல் வாதிகள் ஊழ‌ல் செய்தா சிறைக்குள் பிடிச்சு போட்டுட்டு அவ‌ர்க‌ளின் சொத்தை எல்லாம் அர‌சாங்க‌ உட‌மை ஆக்கி விட்டு அவ‌ர்க‌ள் வாழ் நாளில் மீண்டும்  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ முடியாத‌ மாதிரி செய்து போடுவின‌ம் , 

இந்தியாவில் எல்லாம் த‌ல‌ கீழா , 
இந்திய‌னாய் வாழுவ‌தில் பெருமை என்று சொல்லும் முட்டாள்க‌ள் இந்தியாவில் இருக்கும் வ‌ர‌ , இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் 😉😁

பையன்.....  ப. சிதம்பரம்  திகார் ஜெயிலில் இருக்கிறார்.
அவர், இந்தியாவின், காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் நிதி அமைச்சர்.
அவருக்கு... இலங்கைத் தமிழரை மட்டுமல்ல, தமிழகத்து தமிழரையும் பிடிக்காது.
பயணம்  போகும் போது, காரின்.. பூட்டிய   கறுப்புக் கண்ணாடிக்குள் இருந்து கொண்டு,
மக்களை பார்த்து, ரசித்த ஆளாம்.

இவர், முதல் நாள் திகார் ஜெயிலுக்கு போன போது...
இவருக்கு, ஒதுக்கப் பட்ட,    மறியலில்...    படுக்க தலையணையும், 
வெளியில் வந்து இருக்கும் விறாந்தையில்.... கதிரையும் இருந்ததாம்.

இரண்டு மூன்று நாளில்.... அந்தக்  கதிரையையும்,  தலையணையையும்  அகற்றி விட்டதால்,தனக்கு... இடுப்பு வலி வந்திருக்கு என்று,  கண் கலங்கியும்,  கலங்காமலும், சொல்கிறாராம்.

இவர்,  இன்னும் தாங்குவார்... போல இருக்கு.
அதுக்காக.... இவரை, ஆயுள் முழுக்க மறியலில் வைத்திருந்தாலும்,
தமிழ்நாட்டிலோ, தமிழ் ஈழத்திலோ... ஒருவருமே... கவலைப் பட மாட்டார்கள்.

பதவியில்... இருக்கும் போது... சேர்த்த, கொழுப்பை, கரைக்க வேண்டிய நேரம் இது.
எல்லா... அரசியல்வாதிகளுக்கும்  பொருந்தும்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

ஆசிய கண்டம் முழுவதுமாக சீனாவின் அரசியல், இராணுவ  முக்கியமாக பொருளாதார தாக்கங்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு சின்னமே இந்த கோபுரம். 

கேள்வி இங்கே என்னவென்றால், தமிழீழத்தை ஆயுதப்போராட்டம் மூலமாக மலர அனுமதிக்காத மேற்குலம் தொடர்ந்தும் சீன வளர்ச்சியை இலங்கையில் அனுமதிக்க போகின்றதா? 

Share this post

Link to post
Share on other sites

இலங்கை வளர்ச்சியடைகிறது  ஈழம் வளர்ச்சியடையாது புடுங்கி தின்னும் அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • படத்தின் காப்புரிமை KATE MONTANA, INATURALIST CREATIVE COMMONS Image caption ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தென்பட்டன. இந்த உயிரினங்கள் 'யுரிசெஸ் காப்போ' என்றழைக்கப்படும் பருமனான புழுக்கள் ஆகும். இந்த வகை புழுக்கள் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக சான்ஃப்ரான்சிஸ்கோவின் வடக்கு பகுதியிலுள்ள ட்ரேக்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த உயிரினங்கள் காணப்பட்டன. இந்த உயிரினங்களின் உடலமைப்பு மண்ணுக்கடியில் புதைந்து வாழ்வதற்கு ஏதுவாக உள்ளது என்கிறார் உயிரியலாளர் இவான் பார். படத்தின் காப்புரிமை Getty Images இவை 300 ஆண்டுகள் பழமையான உயிரினம் என்பதற்கான தொல்பொருள் சான்று இருக்கிறது. மேலும் இவற்றில் சிலவை 25 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை எனக் கூறுகிறார் இவான் பார். கடற்கரையில் ஆங்கில எழுத்து `யு` வடிவிலான பல அடிகள் நீளமுள்ள வளைகளை இந்த உயிரினங்கள் தோண்டுகின்றன. இந்த உயிரினங்கள் இவ்வாறு பூமிக்கடியில் சென்று வாழ்வதாலும் மற்ற உயிரினங்களுக்கு வளைகள் தோண்டுவது மூலம் நிலத்தடியில் பாதையை ஏற்படுத்துவதாலும் ஆங்கிலத்தில் “விடுதிகாப்பான்” என்ற பொருளில் இந்த புழுக்கள் அழைக்கப்படுகின்றன. மீன்கள், சுறாக்கள் மற்றும் நீர்நாய்கள் போன்றவை இந்த புழுக்களை உண்ணுகின்றன. கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது thorzuroff முடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது thorzuroff <div class="embed-image-wrap" style="max-width: 599px"> <a href="https://www.instagram.com/p/B5gmaHUn0Cl/?utm_source=ig_web_copy_link"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="இன்ஸ்டாகிராம் இவரது பதிவு thorzuroff: What’s the worst thing you’ve eaten? #Seafood #SpoonWorm #gaebul #Seoul #Korea #Noryangjin #market #yum #gross #weird #food #Yeouido #fishmarket #63building #skyfarm #delicacy" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.instagram.com/p/B5gmaHUn0Cl/?utm_source=ig_web_copy_link~/tamil/india-50792735" width="599" height="941"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை thorzuroff</span> <span class="story-image-copyright" aria-hidden="true">thorzuroff</span> </span> </figure> </a> </div> இது மனித உணவாகவும் கருதப்படுகிறது. கிழக்கு ஆசியாவில் காணப்படும் யுரேசிஸ் யுனிசின்க்டஸ் வகை தென் கொரியா போன்ற நாடுகளின் சுவையான உணவாக கருதப்படுகிறது.https://www.bbc.com/tamil/india-50792735
  • இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா? - விசாரணைகளுக்காக இருவர் கைது   படத்தின் காப்புரிமை Getty Images மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேனின் ஓட்டுநர்கள் என்ற வகையில் இந்த இரண்டு பேரும் இருந்தனர். ஒரு வாகனத்தில் நபர்களை கடத்தி, பின்னர் வேறொரு வாகனத்தில் அவர்களை மாற்றி கொண்டு செல்வதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளை வேன் தொடர்பில் அறியவில்லை என கூறியுள்ளதாகவும், ஆனால் வெள்ளை வேன் விவகாரத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகித்ததாகவும் அவர் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை AZZAM AMEEN/ twitter Image caption ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரின் கீழ் கடமையாற்றிய அதிகாரிகள் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரிகேடியர் ஒருவரும், மேஜர் ஒருவரும் இருந்ததாக கூறிய அவர், குறித்த இராணுவ அதிகாரிகளின் கீழேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். மொனராகலை பகுதியிலுள்ள இடமொன்றிற்கு கடத்தப்படுபவர்கள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில். துன்புறுத்தல்களின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, உடலை வெட்டி, முதலைகளுக்கு உணவாக வீசியதாகவும் அன்றைய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட சாரதி என தன்னை கூறி கொண்டவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் இவ்வாறே காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தான் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்த போதிலும், போலீஸார் விசாரணைகளை நடத்த முயற்சித்தபோது அதனை விசாரணை செய்ய வேண்டாம் என உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஆட்கடத்தல் விவகாரத்திற்கு போலீஸார் மற்றும் இராணுவம் இரண்டு தரப்பினரும் தொடர்புப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர் கூறியிருந்தார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்கள், வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட மற்றொருவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த இரண்டு சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பலர் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு, காணாமல் செய்யப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த இரண்டு பேரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து, வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தில் சாரதிகளாக பணியாற்றியிருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-50794679
  • புலம் பெயர் தமிழர்கள் இன்று ஓர் பலமான சக்தியாக உருவாகி வருகிறார்கள். இவர்கள்  கடுமையாக உழைத்து சக்தி மிக்க அரசியல் தலைவர்களுடன் நட்புஉறவை பேணி ஈழத் தமிழருக்கான நிரந்தரமானதும் அதி கூடிய அரசியல் தீர்வை பெற்று தர உழைக்க வேண்டும்.நாமே நமக்கான தீர்வை பெற போராடி வந்த போதும் இந்த உலகம்  தர்மத்தின் அடிப்படையில் இல்லாததாலும் உலக ஒழுங்கு அரசியலை நாமும் சரியாக புரிந்துளாது போனதாலும் இன்று நமது மக்கள் பெரும் துயரோடு வாழ்கின்றனர்.ஆகவே இவர்களுக்கான சரியான தீர்வை பெற இளைய தமிழ் சமுதாயம் உழைக்க வேண்டும் .
  • Ethnic Tamils and their issues have been a frequent ball to kick around by these politicians,  Tamils should always find ways to propel their course by themselves. 
  • கிருத்துவர்கள் கோபத்துக்கு நிதியின் இந்த பேச்சுதான் காரணம்