Sign in to follow this  

Recommended Posts

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

70944120_398125750901355_214666667220585

கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

70257861_417151862272081_378536147634513

இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

70298354_3005458012861606_2859874102267670354054_2484298141792869_6649530369815070654739_2468467566604832_9147117521034270678578_2405108706397151_2812674700902171501038_2148224422150466_5791943319130970770263_1271208439724292_5503382552620070399757_955341874798131_82982072148211771808094_900862696958604_81407211707826170669011_674353686403651_26560351347880771213441_641459533028753_33115397393576070812026_524261958332277_76246193591214470792539_506035616620556_73046381967158870185749_432472077363312_10368274390843370922530_428950774400708_83038948982773570974654_380303169308089_705958275596890

https://www.virakesari.lk/article/65088

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

சுப்பிரமணியன் சுவாமி உட்பட பல தமிழின கொலையாளிகள் ஒன்று கூடிய வைபவம். 

அக்கா கனிமொழியும் கலந்து வாழ்த்தி இருப்பா என்று நினைத்தேன், படத்தை காணவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

  எங்கை எங்கடை வையாபுரியளை காணேல்லை?????
ஒரு வேளை பழக்கதோசத்திலை பின்கதவாலை உள்ளட்டினமோ ?à®à®¿à®ªà¯à®ªà¯ வரà¯à®¤à¯

Share this post


Link to post
Share on other sites

namal-rajapaksa-sameera-reddy.jpg

ம்ம் .. பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிட்டான் .. சாப்பிட போறான்..👌

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

namal-rajapaksa-sameera-reddy.jpg

ம்ம் .. பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிட்டான் .. சாப்பிட போறான்..👌

நான் மாறிப் பொல்லிருக்கிறவன் எண்டு அவசரத்தில வாசிச்சுப் போட்டன்.....!  

தோழர் மன்னிக்க வேணும்...!😀

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க முடியுமென நினைத்தவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை காயங்களிலிருந்து சிந்தப்பட்ட குருதியிலிருந்து சாம்பலிலிருந்து நான் எழுவேனென என் முகத்தை சிதைத்துக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை வலிய பாலை போன்ற அழிவற்ற என் முகத்தை ஒருத்தி பிரசவிப்பாளென சாம்பலால் யாவற்றையும் முடியதாக நம்பியவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை பூமியின் அடியில் புதைக்கப்பட்ட தொன்மச் சிலைபோல ஒளித்து வைக்கப்பட்ட எனது நாட்டின் பெயரை நாளை ஒரு குழந்தை தேடுமென தீபச்செல்வன்     Read more at: http://www.vasagasalai.com/deepachelvan-poems/
  • பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அது அனைவரையும் கொலைசெய்யக் கூடிய  ஒரு பயங்கரவாதக் கும்பல்!
  • இந்தப் பதிவு பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன் இலங்கைத் தேர்தல் முடிவுகளினால் எழுந்த சிந்தனை இது. அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோட்டபய, சஜீத் இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோட்டபய என்பதுதான் அவர்களது முடிவு இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் வெற்றியை பாதிக்காது. . இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்? அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation) உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன. இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது இந்தியாவிலும் கூட தமிழர்களது அரசியல் கட்சிகள் நாடு முழுமையும் பரவிக் கிடக்கும் தேசியக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு உட்பட பலவித அனுசரித்தல் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்திருக்கின்றன. தேர்தல் களத்தில், முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி என்ற அணுகுமுறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், அதற்கு முன் பிரிவினை கோரிய அண்ணா அவர்கள் என்பது வரலாறு. அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் பின்பற்றினர். ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் அமைச்ச்ரவைப் பதவிகள், ஆகியவற்றைக் கட்சிக்ள் பெற்றன என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தொய்வுறாமல் பார்த்துக் கொண்டன இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியும், இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளும், கிழக்கிலங்கையில் சில தலைவர்களும் இந்த அனுசரித்தல் போக்கை மேற்கொண்டு வந்திருக்கின்றனர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும் இன்று தீர்மானிக்க வேண்டியது அவர்களின் தேவை வளர்ச்சியா? உரிமையா? என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்   malan naarayanan 
  • பொறுத்திருந்து பாப்போம் காலம் பதில் சொல்லும்.  அண்ணனும் ஒரு காலத்தில்  சொன்னவர், நான் தேர்தலில்  வென்றால் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என்று கூறி வென்றார்.  பின் என்ன செய்தார்? கேட்ட குரல்வளையை நசுக்கி குரல் வெளியே வராமல்ப் பண்ணி விட்டு, பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்று வீரம் பேசிப் பேசியே வாக்கு கேக்கிறார்.
  • திருப்பி ஒரு தடவை தான் சொன்னதை வாசிப்பாராக ஆனந்த சங்கரியார்.  இணைய மாட்டாதவர் கூப்பிடேல என்று  புலம்புறார்.