சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இவ்வாறான எதிர்பார்ப்பு  மற்றும்  முயற்சிகளினூடாக  நாம்  அடைந்தது ஏமாற்றமும் முதுகில்  குத்துதல்களும் அழப்புக்களுமே.... நான் நினைக்கவில்லை  இனி  தமிழினம்  இதன்பால் நம்பிக்கை  கொள்ளும்  என்று.😥
  • ஒருவர், உலக சண்டியன். மற்றையவர், பிராந்திய சண்டியன். இரண்டிற்கும் நடுவே ...... ...............................................
  • Port City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி) 2016 இல் மைத்திரி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை, முழுவதையும் 99 வருட குத்தகைக்கு வழங்குவதாக முடிவெடுத்தார்கள். இன்னும் சில பரிந்துரைகளும் இடம் பெற்றன. அப்பரிந்துரைகளுக்கமைய இப்பொழுது 269 ஹக்டேயரில் 116 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள். இலங்கையிடம் தான் உரித்து உள்ளது. Port City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை.  எனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.
  • வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் வாட்ஸ் அப் நிறுவனத்தால் புகாரளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டில் புதிய மால்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனரின் அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) வாட்ஸ்அப் இல் உள்ள பாதிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்பொழுது வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், எம்பி 4 ஃபைல் வடிவத்தில் பயனரின் போனுக்கு அனுப்பப்பட்டுத் தாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயனரின் மொபைல் போனிற்கு வரும் வீடியோ ஃபைல்லை ஓபன் செய்ததும், ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் பயனரின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் மற்றும் அதில் உள்ள சாட், புகைப்படம் மற்றும் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக்கர்களால் திருட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர் வகை, ;உயர் தீவிரம் அச்சுறுத்தல் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் சி.இ.ஆர்.டி அறிவித்துள்ள தகவலின்படி, இந்த புதிய வாட்ஸ்அப் மால்வேர் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளத்தின் பயனர்களைத் தாக்கக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர், வாட்ஸ்அப் V2.19.134 வெர்ஷன்க்கு முன்னர் வந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களையும், v2.19.44-க்கு முன்னர் வந்த வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷனிற்கும், v2.19.51-க்கு முன்னர் வந்த iOS வாட்ஸ்அப் மற்றும் v2.19.51-க்கு முன்னர் வந்த iOS வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷனிற்கும், விண்டோஸ் போனுக்கான வாட்ஸ்அப் v2.18.348 வெர்ஷன் மற்றும் v2.18.15 டைசன்(Tizen) வெர்ஷனை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் வீடியோ டவுன்லோட் ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் சேவையை ஆனில் வைத்திருப்பார்கள், அதை உடனே ஆஃப் செய்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய வீடியோகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   வாட்ஸ்அப் பாதுகாப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதென்றும், அதற்கான பல வேலைகளை வாட்ஸ்அப் தொடர்ந்து செய்து வருவதாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயனர்கள் பாதுகாப்பாக இருக்க உடனடியாக சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்துகொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.' http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542178
  • அவருக்கு தெரிஞ்சது மனிதனை கொல்லும் உரிமைகள், மற்றவர்கள் சொத்துக்களை தன் பொறுப்பில் எடுத்தல், ... இத்தியாதிகளே! அமெரிக்கருக்கு வரவர பொது அறிவு குறைஞ்சுகொண்டே போகுது!