ராசவன்னியன்

அமைதியில்லாதென் மனமே என் மனமே..

Recommended Posts

Picture2.jpg

1951ம் ஆண்டு "பாதாள பைரவி" என்ற இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டு 200 நாட்கள் ஓடியது.

அதில் வந்த இப்பாடலை இன்னமும் இரவில் மடியில் கேட்டுக்கொண்டே நான் தூங்குவதும் உண்டு..!

 

பழைய கள்ளு..!

அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல..
மனதே பிரேமை மந்திரத்தாலே..
அமைதியில்லாதென் மனமே என் மனமே...!

*****

 

புதிய ஜில்லு..! (இசைக்கருவி ஒலிவடிவில்..)

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எனக்குப் பிடித்த  பாடல்களில், இதுவும் ஒன்று. 💓
ஆனால்.... இன்று தான், முதன் முதலாக.... இதனை ஒளி வடிவில் காண்கின்றேன்.
கறுப்பு, வெள்ளை படப் படிப்பில்.... காட்சிகள் அழகாக உள்ளன.   
அந்த இருவரும்...அழகாக நடித்து இருக்கின்றார்கள். 😍
ஆர்ப்பாட்டம் இல்லாத  இசை.... பாடலை, இன்னும்... மெருகு ஊட்டுகின்றது.

டிஸ்கி:   ஆமா...  அந்தக் காலத்தில்... நடிகர், நடிகைகளுக்கு...
இந்திரா காந்தி மாதிரி, நீளமான  மூக்கு இருந்ததை கவனித்தேன். வடிவாக இருந்தது.

இப்ப ஏன்....  எல்லாருக்கும், சப்பை.. மூக்காக  இருக்குது? 
ரெல் மீ..... வன்னியன். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

....

....

டிஸ்கி:   ஆமா...  அந்தக் காலத்தில்... நடிகர், நடிகைகளுக்கு...
இந்திரா காந்தி மாதிரி, நீளமான  மூக்கு இருந்ததை கவனித்தேன். வடிவாக இருந்தது.

இப்ப ஏன்....  எல்லாருக்கும், சப்பை.. மூக்காக  இருக்குது? 
ரெல் மீ..... வன்னியன். :grin:

கருவுற்ற சமயத்தில் தூங்கும்போது தாய்க்கு அதிக பாரம் இருக்கக் கூடாது கண்டியளோ?

அதனால்தான் கருவின் ஆரோக்கியத்திற்கு இடதுபுறம் ஒருக்களித்து படுக்க சொல்வார்களென கேள்வி.

இதுக்கு மேல் கேட்கப்படாது.  😜

Share this post


Link to post
Share on other sites

பழைய கள்ளு புளிக்கும் என்பார்கள். இங்கே அது இனிக்கிறது👍🏾

Share this post


Link to post
Share on other sites