-
Topics
-
Posts
-
அரசியலுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் நயம்பட உரைத்த தமிழ்......! 😁
-
ஆறுமுகநாவலரின் புகழ் மேன்மேலும் தழைத்தோங்கட்டும். அஞ்சலிகள்.
-
சீமான் பற்றிய சகல விமர்சனங்களுக்கும் அப்பால்....... எனக்கு அவரை மிகவும் பிடித்ததிற்கான காரணம்.... அவரின் சமூக நல கொள்கைகள் மற்றும் தமிழ்நாட்டு பாதுகாப்பு/வளர்ச்சி பற்றிய கொள்கைகள். மற்றும் படி ஈழத்தமிழரின் பிரச்சனைகள் தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக இருக்கவும் சீமான் முக்கிய காரணமாக இருக்கின்றார். சினிமாவும் தொலைக்காட்சி கேவலங்களும் தமிழ்நாட்டை காவு கொண்டு இருக்கும் வேளையில் சீமான் தமிழ்நாட்டுக்கு அவசியமானவராகவே தெரிகின்றார்.
-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கட்கு நினைவாஞ்சசாலிகள்......! 💐
-