பையன்26

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

Recommended Posts

3 minutes ago, விசுகு said:

உங்களைப்போல  கேள்வி கேட்கக்கூடியவர்கள்

இங்கு வந்துவிட்டதால் இருக்கலாம்

மன்னிக்கவும் விவாதங்களில் சீரியசாக விவாதிக்க புறப்பட்டு சமாளிக்க முடியாதபோது   திடீரென்று Clown ஆக மாறி தப்பியோடுவது தங்களுக்கே உரிய பாணி என்பதை கூட புரிந்து கொள்ளாமல் உங்களுடன் கருத்தாடியது எனது தவறுதான். 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, goshan_che said:

வித்யா கொலை நேரம் தமிழ்மாறன் நடந்து கொண்ட விததுக்கும், இங்கே பையனும் அவரது நண்பரும், நண்பரின் மாமனாரை சட்டதின் பிடியில் இருந்து தப்ப வைத்ததுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அதை எதிர்த்த நீங்கள், இதை எப்படி வரவேற்கிரீர்கள்?

ராசாக்கள்

இது  தீர்வல்ல

தண்டனையுமல்ல

நாம் ஒரு  சமூகமாக  சமூகத்தின் கோபத்தை இவ்வாறு இருட்டடி  மூலம் காட்டுவதுண்டு

டொட்.

 

3 minutes ago, tulpen said:

மன்னிக்கவும் விவாதங்களில் சீரியசாக விவாதிக்க புறப்பட்டு சமாளிக்க முடியாதபோது   திடீரென்று Clown ஆக மாறி தப்பியோடுவது தங்களுக்கே உரிய பாணி என்பதை கூட புரிந்து கொள்ளாமல் உங்களுடன் கருத்தாடியது எனது தவறுதான். 

  ஏன் என்ற உங்களது கேள்விக்கு  பதில் எழுதியுள்ளேன்

இப்போ  Clown ஆக மாறி தப்பியோடுவது  என்ற  தங்களது  வரைவிலக்கணத்துக்கு

அதைவிட  சரியாக  பதில்  சொல்ல  வரும்

ஆனால்  அதையெல்லாம்  நான்  தாண்டி  பல  வருசமாச்சு

நீங்க  அதுக்குள்ள  இருந்த  எப்ப  வரப்போறீங்க  ராசா????

Share this post


Link to post
Share on other sites

அப்போ எங்கள் கோவத்தை காட்டுவதோடு எங்கள் தார்மீக கடமை முடிந்தது?

அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைப்பது பற்றியோ, தொடர்ந்தும் இந்த மனிதன் இப்படி செயல்படாமல் இருப்பதற்க்கான வழி என்ன என்பது பற்றியோ எமக்கு ஒரு அக்கறையும் இல்லையா?

Just now, goshan_che said:

அப்போ எங்கள் கோவத்தை காட்டுவதோடு எங்கள் தார்மீக கடமை முடிந்தது?

அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைப்பது பற்றியோ, தொடர்ந்தும் இந்த மனிதன் இப்படி செயல்படாமல் இருப்பதற்க்கான வழி என்ன என்பது பற்றியோ எமக்கு ஒரு அக்கறையும் இல்லையா?

 

3 minutes ago, விசுகு said:

ராசாக்கள்

இது  தீர்வல்ல

தண்டனையுமல்ல

நாம் ஒரு  சமூகமாக  சமூகத்தின் கோபத்தை இவ்வாறு இருட்டடி  மூலம் காட்டுவதுண்டு

டொட்.

 

 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, Paanch said:

 

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை


  anuradhapura-courtஇருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

1996ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள், திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில், சிறிலங்கா இராணுவத்தினரால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தெகிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பின்னர் போர்ச்சூழலைக் காரணம் காட்டி, இந்த வழக்கு சந்தேக நபர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் மரணமாகிவிட்டனர்.

anuradhapura-court

ஏனையவர்களான கோப்ரல்கள், நிசாந்த, அஜித் சிசிரகுமார, கபில தர்சன, அபேசிங்க, உபசேன, அபேரத்ன ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதமே, அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீளத் தொடங்கப்பட்டது.

இதன்போது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் சாட்சியங்களை அளித்ததுடன், சந்தேக நபர்களை அடையாளம்காட்டியும் இருந்தனர்.

எனினும், சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இறுதிவாதத்தின் போது,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசசட்டவாளர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஞ்ச நாங்கள் இங்கு விவாதிப்பது அரசியல் சார்ந்த குற்றச் செயல்கள் வன்முறை பற்றியது அல்ல. சமூகம் சார்ந்த குற்றங்கள் தொடர்பானது. 

Share this post


Link to post
Share on other sites
Just now, goshan_che said:

அப்போ எங்கள் கோவத்தை காட்டுவதோடு எங்கள் தார்மீக கடமை முடிந்தது?

அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைப்பது பற்றியோ, தொடர்ந்தும் இந்த மனிதன் இப்படி செயல்படாமல் இருப்பதற்க்கான வழி என்ன என்பது பற்றியோ எமக்கு ஒரு அக்கறையும் இல்லையா?

அதையும்  ஒருவரே  தான்  செய்யணுமா?

அதுக்குத்தானே நீங்க  படித்தீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, goshan_che said:

வித்யா கொலை நேரம் தமிழ்மாறன் நடந்து கொண்ட விததுக்கும், இங்கே பையனும் அவரது நண்பரும், நண்பரின் மாமனாரை சட்டதின் பிடியில் இருந்து தப்ப வைத்ததுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அதை எதிர்த்த நீங்கள், இதை எப்படி வரவேற்கிரீர்கள்?

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, Paanch said:

 

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை


  anuradhapura-courtஇருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

1996ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள், திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில், சிறிலங்கா இராணுவத்தினரால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தெகிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பின்னர் போர்ச்சூழலைக் காரணம் காட்டி, இந்த வழக்கு சந்தேக நபர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் மரணமாகிவிட்டனர்.

anuradhapura-court

ஏனையவர்களான கோப்ரல்கள், நிசாந்த, அஜித் சிசிரகுமார, கபில தர்சன, அபேசிங்க, உபசேன, அபேரத்ன ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதமே, அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீளத் தொடங்கப்பட்டது.

இதன்போது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் சாட்சியங்களை அளித்ததுடன், சந்தேக நபர்களை அடையாளம்காட்டியும் இருந்தனர்.

எனினும், சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இறுதிவாதத்தின் போது,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசசட்டவாளர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயா இதை இங்கே இணைப்பதன் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? என்னை பொறுத்த மட்டில்,

1. இலங்கையில் இராணுவத்தின் மீது வழக்கு போட்டு வெல்லுவது முடியாத காரியம் என்பது எல்லாருக்கும் தெரியும்.

2. ஆனால் தமிழர்-எதிர்-தமிழர் வன்முறைக்கு வழக்கு போட்டு வெல்லலாம். அண்மைய உதாரணம் வித்யா வழக்கு.

3. பெண்ணின் வயது 19. ஆனால் இவரை வற்புறுத்தி உடலுறவு கொண்டதாகவே சொல்லப்படுகிறது -ஆகவே இது ரேப் (sex under duress). இதை இலங்கையில் வழக்காக போட முடியாவிட்டாலும் டென்மார்கில் அல்லது யூகேயில் போடலாமே?

ஒரு பெண்ணை வன்புணர்வு, அதுவும் பெறாமகளை. அவருக்கு மருமகனும், அவரின் நண்பரும் சேர்ந்து ரெண்டு தட்டு தட்டுவதா தண்டனை?

இலங்கையில் சட்டம் ராணுவத்தை ஒண்டும் செய்யாது என்ற முகமூடிக்குள் மறைந்துகொண்டு இன்னும் எத்தனை தமிழ் வன்புணர்வாளர்களை தப்ப விடப் போகிறோம்?

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

பாஞ்ச நாங்கள் இங்கு விவாதிப்பது அரசியல் சார்ந்த குற்றச் செயல்கள் வன்முறை பற்றியது அல்ல. சமூகம் சார்ந்த குற்றங்கள் தொடர்பானது. 

******** *********

உங்க‌ளுக்கு இல‌ங்கை நாட்டு ந‌ட‌ப்பை ப‌ற்றி எத்த‌ன‌ த‌ட‌வை சொல்லுற‌து , 

கொலை செய்த‌வ‌னிட‌ம் போய் கொலையை ப‌ற்றி முறையிடு செய் என்ற‌ மாதிரி இருக்கு உங்க‌ளின் ப‌திவு / 

நான் மேல‌ எழுதின‌துக்கு முத‌ல் ப‌தில‌ அளியுங்கோ / ச‌ட்ட‌ திட்ட‌ம் எல்லாம் இல‌ங்கையில் எடுப‌டாது , 

Edited by நியானி
தணிக்கை

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, tulpen said:

பாஞ்ச நாங்கள் இங்கு விவாதிப்பது அரசியல் சார்ந்த குற்றச் செயல்கள் வன்முறை பற்றியது அல்ல. சமூகம் சார்ந்த குற்றங்கள் தொடர்பானது. 

சமூகம் சார்ந்த இந்தத் திரிக்குள், நாடுகளின் சட்டம்சார்ந்த உங்கள் கருத்து எப்படி ஐயா????? 

26 minutes ago, tulpen said:

அப்படி கண்டவனெல்லாம்  இருட்டடி கொடுக்கும் கலாச்சாரம் உள்ள நாடுகளை விட சட்டப்படி விசாரித்து தண்டனை கொடுக்கும் நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் குற்றச்செயல்கள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம. என்பதை எப்போதாவது தாங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா? 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, பையன்26 said:

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும்,

உங்களால் அவரை ஆசுபத்திரியில் சேர்க்கும் அளவுக்கு கூட தண்டிக்க முடியவில்லை.இதெல்லாம் ஒரு தண்டனையா? இப்படி ஒரு குற்றத்துக்கு? பிள்ளைக்கி நியாயம் கிடைக்க வேண்டும், இனிமேல் இப்படி நடக்க கூடாது என நினைத்தால் நீங்கள் போலீசுக்குதான் போயிருப்பீர்கள். 

நண்பனின் குடும்பமானம், இந்த நபரின் மூலம் நண்பனின் மனைவிக்கு கிடைக்கவிருக்கும் நிதி ஆதாரம் என்பவற்றை காக்கும் முனைப்பு இருப்பவர்களே பொலிசுக்கு போகத் தயங்குவர்.

இப்போதும் ஒன்றும் பிந்தவில்லை. இதை உடனடியாக பொலீசுக்கு அறிவியுங்கள். 

16 minutes ago, விசுகு said:

அதையும்  ஒருவரே  தான்  செய்யணுமா?

அதுக்குத்தானே நீங்க  படித்தீர்கள்?

விளங்கிதான் எழுதுகிறீர்களா? இந்த நபரை நன்கு தெரிந்தவர் அவரை பொலீசில் பிடித்து கொடுக்கவில்லை, யாரென்றே தெரியாத நாம் என்ன மூக்கு சாத்திரம் பார்த்தா ஆளை கண்டுபிடிப்பது?

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, goshan_che said:

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும்,

உங்களால் அவரை ஆசுபத்திரியில் சேர்க்கும் அளவுக்கு கூட தண்டிக்க முடியவில்லை.இதெல்லாம் ஒரு தண்டனையா? இப்படி ஒரு குற்றத்துக்கு? பிள்ளைக்கி நியாயம் கிடைக்க வேண்டும், இனிமேல் இப்படி நடக்க கூடாது என நினைத்தால் நீங்கள் போலீசுக்குதான் போயிருப்பீர்கள். 

நண்பனின் குடும்பமானம், இந்த நபரின் மூலம் நண்பனின் மனைவிக்கு கிடைக்கவிருக்கும் நிதி ஆதாரம் என்பவற்றை காக்கும் முனைப்பு இருப்பவர்களே பொலிசுக்கு போகத் தயங்குவர்.

இப்போதும் ஒன்றும் பிந்தவில்லை. இதை உடனடியாக பொலீசுக்கு அறிவியுங்கள். 

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

6 minutes ago, goshan_che said:

விளங்கிதான் எழுதுகிறீர்களா? இந்த நபரை நன்கு தெரிந்தவர் அவரை பொலீசில் பிடித்து கொடுக்கவில்லை, யாரென்றே தெரியாத நாம் என்ன மூக்கு சாத்திரம் பார்த்தா ஆளை கண்டுபிடிப்பது?

நான் சொன்னது

உங்களையல்ல  ராசா

உங்களைப்போல  சட்டம் படிததவர்களை...

இன்றைக்கு  யாரில  முழிச்சனான்😥

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, goshan_che said:

இலங்கையில் சட்டம் ராணுவத்தை ஒண்டும் செய்யாது என்ற முகமூடிக்குள் மறைந்துகொண்டு இன்னும் எத்தனை தமிழ் வன்புணர்வாளர்களை தப்ப விடப் போகிறோம்?

தமிழ் வன்புணர்வாளர்கள் அனைவரும் இரானுவத்தினரா.?? :shocked: 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

கருவை கலைக்க முடியாமல், கணவன் என்று யாரையும் காட்ட முடியாமல், அவன் காரணமா? இவன் காரணமா? என்ற கேள்வியோடு ஊரில் வாழும் அந்த பிள்ளைக்கு இனி பாதிப்பு வேறு என்ன வரமுடியும்?

இப்படி இவரால் வன்புணர்பு செய்யப்பட்டாள் என்பதை கோர்ட்டில் நிறுவினாலாவது, அந்த பிள்ளை மீது விழும் அவப்பெயர் நீங்க கூடும். கூடவே வேறெங்கேயும் போய் வாழும் வாய்ப்பை நஸ்ட ஈடு கொடுக்கவும் கூடும்.

இப்படியான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் பெயர் விபரம் வெளியே வராமல்தான் வழக்கு நடக்கும்.

இந்த பிள்ளைக்கு குடும்பம் என்று இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

வன்புணரும் தாய்மாமன், அதையிட்டு எதுவும் செய்யாத மாமன் மகள், குடும்பம். ஊரில் தங்கி வாழும் இன்னொரு குடும்பம்.

பாவம் ஐயா இந்தப் பெண். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Goshan_che கூறியது போல இன்னமும் காலம் தாழ்த்தவில்லை..இலங்கையிலும் இளஞ்செழியன் போன்ற துனிச்சலான/ நீதியாக பணியாற்றும் நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்.. அதே போல ஓரளவிற்கு சட்டத்தை மதிக்கும் வழக்கறிஞர்களும் உள்ளனர்.. 

உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கி வைத்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் நியாயம் கிடைக்க வழி கூறுங்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, Paanch said:

தமிழ் வன்புணர்வாளர்கள் அனைவரும் இரானுவத்தினரா.?? :shocked: 

ஐயா எழுதியதை மீளவும் வாசியுங்கோ.

ராணுவத்தை இலங்கை சட்டம் ஒன்றும் செய்யாது. ஆனால் தமிழ் வன்புணர்வாளர்களை தண்டிக்கும். தண்டித்திருக்கிறது. லஞ்சம் விளையாடும் ஆனல் அதையும் மீறி நீதி நிலைநாட்டப் பட்டிருக்கிற சந்தர்பங்களும் உண்டு.

ராணுவத்தை சட்டம் ஒன்றும் செய்யாது என்பதற்காக, ராணுவம் அல்லாத தமிழர்கள் தவறு செய்யும் போதும் அதை சட்டத்தில் முறையீடு செய்யாமல் இருக்கவா சொல்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

******** *********

உங்க‌ளுக்கு இல‌ங்கை நாட்டு ந‌ட‌ப்பை ப‌ற்றி எத்த‌ன‌ த‌ட‌வை சொல்லுற‌து , 

கொலை செய்த‌வ‌னிட‌ம் போய் கொலையை ப‌ற்றி முறையிடு செய் என்ற‌ மாதிரி இருக்கு உங்க‌ளின் ப‌திவு / 

நான் மேல‌ எழுதின‌துக்கு முத‌ல் ப‌தில‌ அளியுங்கோ / ச‌ட்ட‌ திட்ட‌ம் எல்லாம் இல‌ங்கையில் எடுப‌டாது , 

பையன் நடைபெற்ற குற்றச்செயல் சமூகம் சார்ந்த குற்றச்செயல். ஆதாரத்துடன் நிருபிக்கும் போது நிச்சயமாக தகுந்த தண்டனை கிடைக்கும். பாதிக்கப்படவருக்கும் நீதி கிடைக்கும். இதற்குகான சட்ட ஏற்பாடுகள் இலங்கையிலும்  உண்டு. குற்றம. செய்தது ஒரு தனி மனிதன். இது அரசியல் சார்ந்த வன்முறை அல்ல. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20190921-141237.png 20190921-141648.png 20190921-141237.png 20190921-141304.png

 

நான் ப‌டிச்ச‌ பாட‌சாலையில் , மது க‌ஞ்சா போன்ற‌ போதை பொருட்க‌ளை த‌டை செய்ய‌ சொல்லி , சிறு பிள்ளைக‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் இந்த‌ ஆண்டு ஆர்பாட்ட‌ம் செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் ,

இல‌ங்கை காவ‌ல்துறையே த‌மிழ் ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா வேண்டி குடுக்கிறாங்க‌ள் , இது ஒரு நாட்டின் காவ‌ல்துறை செய்யும் வேலையா , த‌மிழ் பெண்க‌ளை த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்தும் ஆட்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே பாதுகாப்பு குடுக்குது , இனி இதுக்கை ச‌ட்ட‌த்தை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , ( த‌மிழீழ‌ காவ‌ல்துறை க‌ட‌மையை ச‌ரியாய் ஒழுங்காய் செய்வார்க‌ள் செய்தார்க‌ள் , இல‌ங்கை சிங்க‌ள‌ காவ‌ல்துறையை ந‌ம்ம‌ நான் ஒன்றும் முட்டாள் இல்லை , 

அவ‌ங்க‌ளின் நோக்க‌ம் எம் க‌லாச்ச‌ர‌த்தை அழிக்க‌னும் , மீண்டும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் உண‌ர்வு கொண்டு பொங்கி எழுந்துவிட‌க் கூடாது , இது தான் சிங்க‌ள‌ அர‌சாங்க‌த்தின் சிங்க‌ள‌ காவ‌ல்துறையின் நோக்க‌ம் 

 

Edited by பையன்26

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, goshan_che said:

ஐயா எழுதியதை மீளவும் வாசியுங்கோ.

ராணுவத்தை இலங்கை சட்டம் ஒன்றும் செய்யாது. ஆனால் தமிழ் வன்புணர்வாளர்களை தண்டிக்கும். தண்டித்திருக்கிறது. லஞ்சம் விளையாடும் ஆனல் அதையும் மீறி நீதி நிலைநாட்டப் பட்டிருக்கிற சந்தர்பங்களும் உண்டு.

ராணுவத்தை சட்டம் ஒன்றும் செய்யாது என்பதற்காக, ராணுவம் அல்லாத தமிழர்கள் தவறு செய்யும் போதும் அதை சட்டத்தில் முறையீடு செய்யாமல் இருக்கவா சொல்கிறீர்கள்?

வாசித்தேன் ஐயா. ஆனால் முகமூடிக்குள் மறைந்துகொண்டு.... இது யாரைச் சுட்டுகிறது, புரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் நினைக்கிறீர்களா பையா நீங்கள் செய்த செயல் சரி என்று?

நீங்கள் அந்த கிழவரை ஒரு விரலை காட்டி” நீ செய்து சரியா” என கேட்கும் போது மீதி நான்கு விரல்களை உங்களை கேட்கும் இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியா என்று..

உண்மையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த கிழவரை போலீஸில்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்..

 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, பையன்26 said:

20190921-141648.png

நான் ப‌டிச்ச‌ பாட‌சாலையில் , மது க‌ஞ்சா போன்ற‌ போதை பொருட்க‌ளை த‌டை செய்ய‌ சொல்லி , சிறு பிள்ளைக‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் இந்த‌ ஆண்டு ஆர்பாட்ட‌ம் செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் ,

இல‌ங்கை காவ‌ல்துறையே த‌மிழ் ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா வேண்டி குடுக்கிறாங்க‌ள் , இது ஒரு நாட்டின் காவ‌ல்துறை செய்யும் வேலையா , த‌மிழ் பெண்க‌ளை த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்தும் ஆட்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே பாதுகாப்பு குடுக்குது , இனி இதுக்கை ச‌ட்ட‌த்தை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , ( த‌மிழீழ‌ காவ‌ல்துறை க‌ட‌மையை ச‌ரியாய் ஒழுங்காய் செய்வார்க‌ள் செய்தார்க‌ள் , இல‌ங்கை சிங்க‌ள‌ காவ‌ல்துறையை ந‌ம்ம‌ நான் ஒன்றும் முட்டாள் இல்லை , 

அவ‌ங்க‌ளின் நோக்க‌ம் எம் க‌லாச்ச‌ர‌த்தை அழிக்க‌னும் , மீண்டும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் உண‌ர்வு கொண்டு பொங்கி எழுந்துவிட‌க் கூடாது , இது தான் சிங்க‌ள‌ அர‌சாங்க‌த்ட்கின் சிங்க‌ள‌ காவ‌ல்ட்குறையில் நோக்க‌ம் 

 

எங்கள் எல்லாருக்கும் இலங்கை பற்றி நன்றாக தெரியும். உங்கள் நண்பரின் மாமனார் இலங்கையில் ஒன்றும் ராணுவமோ அல்லது அரசியல்வாதியோ அல்ல. ஆகவே அவருக்கு எதிராக வழக்கு நடப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. 

உங்கள் நண்பனையும், அவரின் மகளையும் தந்தையை கொண்டு போய் இலங்கை பொலீசிடம் ஒப்படைக்சொல்லுங்கள்.

கூடவே அவரை பாதுகாக்க ஒரு சதமும் செலவழிக்க வேண்டாம் என்றும் சொல்லுங்கள்.

இப்படி செய்தால் நிச்சயம் இந்த மனிதர் தண்டிக்கபடுவார்.

இப்படி செய்ய தவறினால் - -அவர்களின் நோக்கம் இந்த நபரை காப்பாற்றுவது ஒன்றே!

Share this post


Link to post
Share on other sites

இன்னமும் நான் கூறுவேன் இலங்கையிலும் நீதியான வழக்கறிஞர் உண்டு..

ஒரு கதைக்கு கேட்கிறேன் .. இந்த கிழவருக்கு எதிராக வழக்கு போட்டால் லஞ்சம் கொடுக்கப்போவது யார்?

உங்கள் நண்பரா?

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, Paanch said:

வாசித்தேன் ஐயா. ஆனால் முகமூடிக்குள் மறைந்துகொண்டு.... இது யாரைச் சுட்டுகிறது, புரியவில்லை.

யாரையும் சுட்டவில்லை ஐயா. இலங்கையில் ராணுவத்தை சட்டம் ஒன்றும் செய்யாது என்பது உண்மை. ஆனால்  இந்த காரணத்தை ஒரு முகமூடி போல பாவித்து இந்த நபர் போன்ற ராணுவம் அல்லாத வன்புணர்வாளர்களையும் தப்பவிடவேண்டுமா? என்பதே என்கேள்வி.

Share this post


Link to post
Share on other sites

இல‌ங்கையில் உண்மையில் அப்ப‌டி ஒரு ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அது க‌ண் துடைப்பு நாட‌க‌மாய் தான் இருக்கும் / 

2009ம் ஆண்டு இல‌ங்கை இராணுவாத்தால் க‌ற்ப‌ழிக்க‌ ப‌ட்டு கொல்ல‌ ப‌ட்ட‌ இசைப்பிரியாவுக்கு ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழிச்ச‌வைக்கு என்ன‌ த‌ன்ட‌னை இல‌ங்கை அர‌சால் கிடைச்ச‌து 😉 , போங்கையா அவ‌ங்க‌ட‌  ச‌ட்ட‌மும் சொறில‌ங்கா என்ரா பிக்காலி நாடும் / கொஞ்ச‌மும் அந்த‌ நாட்டின் மீது ந‌ம்பிக்கை இல்லை , இதே சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ன் த‌மிழ் பெண்ணை க‌ற்ப‌ழிச்சா அது ச‌ட்ட‌த்துக்கு வ‌ராது மூடி ம‌றைக்க‌ ப‌டும் வெளியில் உண்மை தெரிய‌ வ‌ராம‌ல் , இது எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எம் இன‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாத‌ இல‌ங்கை தீவில் 

Share this post


Link to post
Share on other sites

இப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம்.  குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம். 

வன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம்.  அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில்  இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது. 

Quote

 

The age of consent in Sri Lanka is 16 regardless of gender or sexual orientation. However, girls belonging to Sri Lanka's Moor and Malay minorities representing approximately 10% of the national population are allowed to marry after 12 years of age and below the age of 12 with the approval of the religious leader, Moulavi and either father, brother, uncle, grandfather.

(...)

(e) with or without her consent when she is under sixteen years of age, unless the woman is his wife who is over twelve years of age and is not judicially separated from the man.[79]

365B. (1) Grave sexual abuse is committed any person who, for sexual gratification, does any act, by the use of his genitals or any other part of the human body or any Instrument on any orifice or part of the body of any other person, being an act which does not amount to rape under section 363, in circumstances falling under any of the following descriptions, that is to say:

(a) without the consent of the other person;

(aa) with or without the consent of the other person when the other person is under sixteen years of age;

 

 

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

கட்டாயம் இந்த விஷயம் அந்த பெண்ணை பாதிக்கும் ஆனால் அதிலிருந்து எப்படி அந்தப்பெண்னை மீட்டு எடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது அதிமுக்கியம்..

அதற்கான வழிகளை Goshan_che கூறியது போல செய்ய வேண்டும்..

அந்தப்பெண்ணின் உறவினர்களிடம் இதை கூறவேண்டும் ..சமூகம் எத்தனையோ கதைக்கும் .. அதையெல்லாம் தாண்டி உறவினர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும்

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • வோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன்             இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும்   இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். 2005 முதல் 2015 வரையான  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்  ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக  தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம்  தண்டிக்க தவறியுள்ளமை குறித்து  புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள்  ஏமாற்றமும் கவலையும் வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சகோதரரும், ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதலிற்கு காரணம் என  சந்தேகிக்கப்படுபவரும்-   முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படும் நிலையில் - நிலைமை தங்களிற்கு சாதகமானதாக தற்போதைக்கு மாறாது என நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுபவர்களிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்தது. ஆனால்  கடந்த நான்கு வருடங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிற்காக இதுவரை எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் எங்களிற்கு திருப்தியளிக்கவில்லை என்கின்றார், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத். ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் எவரும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை  நீதியின்முன்நிறுத்தப்படவில்லை என்கிறார் அவர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாத கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.ஏனையவர்கள் மர்மவான்களில் கடத்தப்பட்டுசித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதி தருணங்களிலேயே இந்த சம்பவங்;கள் இடம்பெற்றன. எத்தனை பேர் கடத்தப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் இல்லாத அதேவேளை 60ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உயிர் அச்சம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறினர் என்கி;ன்றார் சம்பத். பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் வெள்ளை வானி;ல் கடத்தப்பட்டமை,மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஒடுக்குமுறைகளிற்கான குறியீடாக விளங்குகின்றது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிர்தப்பிய ஒரு சில பத்திரிகையாளர்களில் போத்தல ஜயந்தவும் ஒருவர்  . 2009 யூன் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்ட அவர்  ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது கால்கள் நசுக்கப்பட்டன, விரல்கள் சேதமாக்கப்பட்டன அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் அதன் பின்னர் ஒரு மாதகாலத்திற்கு மேல் மருத்துவமனையில்உயிருக்காக போராடினார்.மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் பல மாதங்களாக நடமாட முடியாத நிலையில் காணப்பட்டார். போத்தல ஜயந்த அக்காலப்பகுதியில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகயிருந்தார்,ஊடகங்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து  பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அவர்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஆபத்தான விடயம் என கருதப்பட்ட காலங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார். தான்தாக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர்- தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்த நிலையில்  அவர் தனது மனைவிமகளுடன் நியுயோர்க்கிற்கு தப்பிச்சென்றார்.     போத்தல ஜயந்த தன் மீதான தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் வெளியிட்டார். என் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இதுவரை எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் சிலரிடமிருந்து வாக்குமூலங்களை மாத்திரம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச  ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் முடிவிற்கு வரலாம் என  போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிவிற்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் யூன் மாதத்தில் மீண்டும் இலங்கை திரும்பி மீண்டும் பத்திரிகை தொழில் ஈடுபட எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் என்னால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியும் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனது குடும்பத்தவர்கள் நான் இலங்கை செல்ல அனுமதிக்கமாட்டார்கள்,அப்படி வந்தால் கூட என்னால் பத்திரிகையாளனாக பணியாற்ற முடியும் என நான்கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் என்னை தாக்கியவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் என்னால் பத்திரிகை தொழில் ஈடுபடமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர் என கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச  தனது சகோதரரின் ஆட்சிக்காலத்தில்  பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடித்து வைத்தமைக்காக  அந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரால் கதாநாயகனாக கருதப்படுகின்றார். இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுகுண்டுதாக்குதல்கள் அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளன. பலர் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமைவழங்க கூடிய தலைவரை எதிர்பார்க்கின்றனர். கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகத்திடம் நாங்கள் கருத்து கேட்டவேளை அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆனால் அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் மேற்கொள்ளலாம் ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுமென கோத்தாபயவின்பேச்சாளர் சரத் அமுனுகம சமீபத்தில் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ச தனது முதல் பிரச்சார கூட்டத்தில் தான் அதிகாரத்திற்கு வந்த மறுநாள் சிறையில் உள்ள அனை;த்து படையினரையும் விடுதலைசெய்வேன் எனதெரிவித்திருப்பது குறித்து சம்பத் கவலை வெளியிடுகின்றார். விசாரணையின்றி அவர்களை விடுதலை செய்வது சட்டத்தின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும்  நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றார் அவர். ராஜபக்ச ஜனாதிபதியாகலாம் என்பது குறித்து  நாடுகடந்துவாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்கிறார் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர்.   2009 முதல் பாரிசில் வாழும் இலங்கைபத்திரிகையாளரான அத்துல விதானகேயும் தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியை  விமர்சிக்கின்றார். 2015 ற்கு பின்னர் நான் இலங்கை;கு வர திட்டமிட்டிருந்தேன் ஆனால் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தோ அவர்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்வது குறித்தோ குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால்  இலங்கை திரும்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால்  நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாது என்கிறார். அவர் பதவிக்கு வந்தால் நாங்கள் இலங்கைக்கு திரும்பும் எங்கள் நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/68901
  • ரஜீபன்   இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது. நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்-  18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல்  இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் பிரிவினைவாத தமிழ் கிளர்ச்சிக்காரர்களை ஈவிரக்கமற்ற விதத்தில் தோற்கடித்தமைக்காகவும்,மேற்குலகும் இந்தியாவும் அவர்களைபுறக்கணித்த வேளை இலங்கையை சீனாவை நோக்கி கொண்டு சென்றமைக்காகவும் நன்கு அறியப்படுகின்றவர்கள்,அவர்கள் மீண்டும் நாட்டின் மிகவும் ஆழமாக பிளவுபட்ட அரசியலில் முக்கியமானவர்களாக மாறியுள்ளதுடன் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.   குடும்ப விவகாரம் ஒரு சகோதரர் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படுகின்றார்,மற்றையவர்  பிரதமர் பதவியை குறிவைக்கின்றார், அதற்கான தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. மற்றைய இருசகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களாக காணப்படுகின்றனர்.அவர்களில் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக வருவது குறித்து விருப்பம் கொண்டுள்ளார். அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்த மூவர் அரசியலில் உள்ளனர். மகிந்த பிரதமரிற்காக வெளிப்படையான தெரிவு,சமல் சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.   ராஜபக்ச பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டமை மகிந்த ராஜபக்ச தனக்கு எதிராக மாறிய தனது அமைச்சரவை சகாவான மைத்திரிபால சிறிசேனவிடம் 2015 இல் தோல்வியடைந்தார்.அந்த தோல்வியின் பின்னர் அந்த குடும்பத்தின் அதிஸ்டங்கள் வீழ்ச்சிகாணத்தொடங்கின. மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலுள்ளார்.அவர் கோத்தபாயவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்கின்றார், இராணுவசுபாவத்தை கொண்டுள்ள முரட்டுத்தனமான தனது சகோதரரிற்கு பதில் பிரச்சாரத்திற்கு ஒரு வித மென்மையை வழங்குகின்றார்.   ஜனாதிபதி பதவியை குறிவைத்தல் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேல் இலங்கை தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய ஏழு சகோதரர்களில் கோத்;தாபயவும் ஒருவர். 2015 ஜனாதிபதி தேர்தல் வரை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தார். கோத்தபாய ராஜபக்சபாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். சனிக்கிழமை தேர்தல்களில் அவரே வெற்றிபெறுவார் என்றஎதிர்பார்ப்பு அதிகளவிற்குகாணப்படுகின்றது. தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகயிருந்தவேளை கோத்தாபய ராஜபக்ச விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.தமிழ் பிரிவினைவாதிகள் , விமர்சகர்கள் பத்திரிகையாளர்களை கொலை செய்தமை குறித்து அமெரிக்காவிலும் இலங்கையிலும்  வழக்குகளை எதிர்கொண்டார்.   அச்சத்தை  பயன்படுத்துதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் தலைதூக்கியுள்ள பாதுகாப்பு அச்சத்தினை  மையமாக கொண்டு  கோத்தாபயவின் பிரச்சாரம் அமைந்துள்ளது. அவர் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய வலுவான மனிதராக தன்னை முன்னிறுத்தியுள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் இரு தோல்விகளாக பாதுகாப்பும் ஸ்திரமின்மையும் காணப்படுவதால் , கோத்தாபய ராஜபக்சவின் இந்தநிலைப்பாட்டிற்கு சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில்  ஆதரவு காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது காணப்பட்ட அடக்குமுறையும் மனித உரிமை துஸ்பிரயோகங்களும்  கோத்தாபய ஜனாதிபதியானால் மீண்டும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/68907
  • அலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு   தமிழில் - ரஜீபன்             இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில்  நிற்பவராக பரவலாக  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார். அக்காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், முக்கிய அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டனர். இந்த குற்றங்களிற்காக யாரும் பொறுப்புக்கூறசெய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அரசமைப்பு தடை செய்துள்ளதால் கோத்தாபய தனது சகோதரரை  பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இறுதியாக ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதிகளவிற்கு ஏதேச்சதிகார தன்மை கொண்டதாக காணப்பட்டது. அந்த குடும்பத்தின் அரசியல் எழுச்சி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தவுள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் முக்கிய போட்டியாளராக சஜித்பிரேமதாச காணப்படுகின்றார்-தற்போதைய பிரதமரை விட சாதாரண மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாச பிரபலமானவராக காணப்படுகின்ற போதிலும் தனிப்பட்ட கருத்துக்கணிப்புகளும், அதிகளவிற்கு ராஜபக்ச சார்பானதாக காணப்படும்  தனியார் ஊடகங்களும்,கடந்த கால வாக்களிப்பு முறைகளும்,- இதுவரை வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாலும், சஜித் பிரேமதாச ராஜபக்ச எதிர்ப்பு வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவானவற்றை கைப்பற்ற கூடிய சிறிய கட்சிகளையும் எதிர்கொள்கின்றார். கடந்த உயிர்த்தஞாயிறு தினத்தன்று  இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக .பெரும்பான்மை சிங்களவர்களை கவர்வதற்காக கோத்தாபய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட வாக்குறுதிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில நாட்களிலேயே அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்பதை அறிவித்தார்.இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலனாக தன்னை சித்தரிப்பதற்கான வாய்ப்பை அவர் கைப்பற்றிக்கொண்டார். அனைத்து வகையான பயங்கரவாதங்களையும்  ஒழிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ள அவர் ஆள்கடத்தல் ,கொலை குற்றச்சாட்டில் அரசாங்கம் புலனாய்வு துறையினரை கைதுசெய்தமையே பாதுகாப்பை பலவீனப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு வழிவகுத்தது என ( ஆதாரமின்றி) தெரிவிக்கின்றார். 2009 இல்,இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்திற்காக போராடிய பிரிவினைவாத போராளி அமைப்பான விடுதலைப்புலிகளிற்கு எதிராக பெற்றவெற்றியில் பாதுகாப்பு செயலாளர் என்ற தனது பங்களிப்பை கோத்தாபய அதிகமாக வலியுறுத்துகின்றார். கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளை மையமாக கொண்ட இராணுவபாணியிலான -அரசியல்வாதிகளிற்கு பதில் தொழில்சார் வல்லுனர்கள் தலைமை தாங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். நகரஅபிவிருத்தி அதிகார சபையின் தவைராகயிருந்தவேளை அவர் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களிற்காக கோத்தபாய ராஜபக்ச நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக காணப்படுகின்றார். சிலவேளைகளில் ஈவிரக்கமற்ற விதத்தில் வேலையை முடிப்பார் என்ற உணர்வும் காணப்படுகின்றது. தனது அரசாங்கம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ள கோத்தாபய தனிப்பட்ட உரிமைகளை விட தேசப்பற்றே முக்கியமானது,பாதுகாப்பு மிக முக்கியமானது என ஆக்ரோசமாக வாதாடியுள்ளார்.   கோத்தாபய ராஜபக்ச ஆட்சி குறித்து அச்சம்     கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கான வாய்ப்புகள் இனரீதியிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதுடன் சிறுபான்மையினத்தவர்கள் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மத்தியில்  அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. உறுதியான சிங்கள தேசியவாதியான கோத்தாபாயவை தெரிவு செய்வது இலங்கையின் இனங்கள் மத்தியில் ஏற்கனவே காணப்படும் பாரதூரமான பிரிவினைகளை இன்னமும் ஆழமாக்கிவிடும், கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட ஜனநாயக பலாபலன்களை  அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர். கோத்தபாய ராஜபக்ச இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் பொறுப்பாகயிருந்தவேளை முஸ்லீம்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட  பௌத்த குழுக்களிற்கான அவரின்  ஆதரவு குறித்தும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். 2018- மற்றும 2019 இ;ல் முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளிற்கு கோத்தாபயவின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் ஆதரவு காணப்பட்டது என்பதற்கான  ஆதரங்களும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன. முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிக்கும் முக்கிய தேசியவாத மதகுருக்களின் ஆதரவு கோத்தாபய ராஜபக்சவிற்கு உள்ளமையும் இந்த அச்சத்திற்கு காரணமாக உள்ளது. கோத்தாபய தீவிரவாத தன்மை கொண்ட பௌத்தர்களுடன் தனக்கு தொடர்புள்ளதை நிராகரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் உள்ள ஏனையவர்களுடன் இணைந்து முஸ்லீம் வாக்குகளை பெற முயன்றுள்ளார். வர்த்தகர்களிற்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில முஸ்லீம் வர்த்தகர்கள் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்ற போதிலும்,முஸ்லீம்கள் தங்கள் பாரம்பரிய ஆதரவை ஐக்கியதேசிய கட்சிக்கே வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. எனினும் இதன் காரணமாக கோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர். கோத்தாபய வெற்றிபெற்றால் நிச்சயமாக நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் தோல்வியடையும். ராஜபக்சாவின் கண்காணிப்பின் கீழ் யுத்தத்தின் இறுதி வருடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனர்கள்.இவர்களில் மே 2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்த பின்னர் ஒருபோதும் மீண்டும் காணப்படாதவர்களும் உள்ளனர். ஒக்டோர்பர் 15 ம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காணாமல்போனவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பபட்டவேளை சரணடைந்தபின்னர் எவரும் காணாமல்போகவில்லை என அவர் தெரிவித்தார்.இது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பபட்டவேளை கடந்த காலங்கள் குறித்து கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை என்றார்.   குறிப்பாக தமிழர்களிற்கும்- பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கும் மறக்குமாறு கோரப்படுவது வேதனையை அளிப்பதாகவும் -சாத்தியமற்றதாகவும் உள்ளது.   தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ளமையும்,காணாமல்போனவர்கள் குறித்து இராணுவத்தினை பதிலளிக்குமாறு  கேட்கத்தவறியுள்ளமையும் காயங்களை மாறாமல் வைத்துள்ளது. ஐக்கியநாடுகளிற்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இன்னமும் வலுவானதாக மாறமுடியாமல் திணறுகின்றது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கோத்தாபய இந்த அலுவலகத்தை கலைத்துவிடுவார் என பலர் கருதுகின்றனர்.   சஜித் பிரேமதாச   சஜித்பிரேமதாச வெற்றிபெற்றால், இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லை. அவரது தேர்தல் விஞ்ஞாபனம் சில சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது- சுயாதீன விசாரணை அதிகாரியை உருவாக்குவது குறித்து அவர் குறிப்பிடுகின்றார். ஆனால் சஜித்பிரேமதாசவின் அரசியல் வாழ்க்கை அவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீவிர அர்ப்பணிப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாகயில்லை. அவர் வீடமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் அவர் வறிய நடுத்தர இலங்கையர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளார் என்ற உணர்வுமே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு காரணமாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கோத்தாபயவிற்கு சமமாக பயங்கரவாதத்தை ஒழிப்பது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இந்த நிலைப்பாடு குறித்தும்- ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் குறித்த பலத்த ஏமாற்றம் சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாய செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகின்ற போதிலும் அவர்கள் இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும மாற்றுக்கருத்திற்கு காணப்படும் சிறிய தளத்தை தக்கவைப்பதற்கு பிரேமதாச வெற்றிபெறுவது அவசியம் என கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/68925
  • நீங்கள் பொது வேட்பாளராக யாரை பரிந்துரை செய்கிறீர்கள்?