யூட்,
இந்த துப்பறியும் வேலைக்கு லண்டனில் இருந்தும் ஆள் எடுத்தா அறியத்தரவும்.
———
பிடிபட்ட சந்தேக நபருக்கு 45 வயதாம். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை😂
இப்படியான இடங்கள் இருப்பதால்- சில சமயம் சின்ன பிள்ளையளை விட்டுவிட்டு இங்கினக்க போய்வரக்கூடும் அல்லவா?
பிகு: I am only thinking aloud. இதுக்காகா தமிழ் சேனாக்கள், கலாச்சார காவலர்கள் என்னை படையெடுத்து வந்து முற்றுக்கை இட வேண்டாம்.