Sign in to follow this  
கிருபன்

சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் தீர்மானம்

Recommended Posts

சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப  ட்ரம்ப் தீர்மானம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து சவூதி அரேபியாவின் விமான, ஏவுகணை தாக்குதல் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு தமது நாட்டின்  இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

trump.jpg

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப் புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சவூதி அரேபியாவில் அரம்கோ நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத் தினர்.

ரியாத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தித் தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார்.

இந்நிலையிலேயே அமெரிக்க தானது  இராணுவ படைகளை சவூதி அரேபியாவிற்கு  அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/65239

Share this post


Link to post
Share on other sites

ஏற்கனவே கட்டாரில் மிகப்பெரிய தளத்தை அமெரிக்க கொண்டுள்ளது. 

ஊர் இரண்டுபட்டால் அமெரிக்காவிற்கு கொண்டாட்டம். ஊர் மக்களுக்கு திண்டாட்டம் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this