புரட்சிகர தமிழ்தேசியன்

9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கபட்ட வீதியை காணவில்லை.!

Recommended Posts

9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..?

Gamp-udu1.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா்.

குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபதி, பிரதமரின் படத்துடன் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் படமும் பொறிக்கப்பட்டே பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுவருகின்றன.

குறித்த பிரதேசத்திற்குரிய கம்பரலிய வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/13608

டிஸ்கி :

kir.png

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

 

Edited by MEERA

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, MEERA said:

அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

(அரசியல்) கடவுளுக்கு தட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கும் !

பலகையில் அபிவிருத்தி யுத்தம் என்று போடப்பட்டுள்ளது. வீதி போட்டவன் அபிவிருத்தி எண்டதை மறந்திடான். எங்கடை பூந்தோட்டம் சித்திரவதை முகம் புகழ் சித்தர் என்னவும் செய்வார்.

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, MEERA said:

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

 

தமிழர் பகுதியில் மட்டும் கொங்றீட் வீதிகள் மாற்று இனத்தாரின் வீதிகள் இந்த திட்டத்தில் காப்பட் வீதிகளாக மாறுகிறது 

Share this post


Link to post
Share on other sites

அபிவிருத்தி சம்பந்தமான வேலைகளில் மக்கள் விழிப்போடு இருந்தால் களவு குறையும், வேலையும் நன்றாக நடக்கும்.
கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி கண்காணிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

முன்னர் வவுனியாவில், வடக்கில் கப்பம் பெற்று கொலைகளுக்கு தரகுப் பணம் பெற்று சொகுசா வாழ்ந்த சித்தார்த்தன் இப்போது இந்தியன் வீசும் பிச்சைக் காசையும் எலும்புத் துண்டுகளையும் வைத்து எப்படி சொகுசாக வாழ்வது? 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முந்தியெல்லாம் தார்பீப்பாவை காணேல்லை.....பவுண்டேசன் கல்லை காணேல்லை....குறுணி கல்லை காணேல்லை எண்டுவாங்கள். இப்ப றோட்டையே காணேல்லை எண்டுறாங்கள். நல்லாய் முன்னேறிட்டாங்கள்.😂

ஆனால் சிவராத்திரிக்கு சிவராத்திரி ஊரிலை கனவீடுகளிலை படலை காணாமல் போறது வேறை விசயம்...:cool:

Share this post


Link to post
Share on other sites

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

Share this post


Link to post
Share on other sites
On 9/21/2019 at 2:50 PM, MEERA said:

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

 

கேள்விக்கோரலில் தெரிவிக்கப்படுவது அரசு எதிர்பார்க்கும் செலவு. பல காரணங்களால் இறுதியில் உண்மையான செலவு பல மடங்காகலாம். ஒதுக்கப்பட்ட நிதி இறுதி செலவை கருத்தில் கொள்கிறது. செலவு செய்யப்படாத தொகையை அரசு கொடுக்காமல் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும்.

On 9/22/2019 at 4:16 AM, தனிக்காட்டு ராஜா said:

தமிழர் பகுதியில் மட்டும் கொங்றீட் வீதிகள் மாற்று இனத்தாரின் வீதிகள் இந்த திட்டத்தில் காப்பட் வீதிகளாக மாறுகிறது 

காப்பட் வீதிகள் இயற்கை கற்களலும் தாராலும் வேறு வேதியங்களாலும் அமைக்கப்படுகின்றன. தென்பகுதியில் உள்ள இயற்கை கற்கள் கரும்கற்பாறைகளில் இருந்து பெறப்படுகின்றன. இவை மழைக்கு இளகாது. வடக்கின் இயற்கை கற்கள் சுண்ணாம்பு கற்கள். மழைக்கு இந்த கற்கள் இளகி வீதிகளை உடைத்து விடுகின்றன. சுண்ணாம்பு கற்களில் வேறு வேதிகள் கலந்து உயர்வெப்பத்தில்   உருவாகும் சீமேந்தில் தயாரிக்கப்படும் கொங்றீட் வீதிகள் மழைக்கு இளகாத உறுதியான வீதிகள். இவற்றிற்கான செலவும் காப்பட் வீதிகளிலும் பார்க்க அதிகம்.

39 minutes ago, ஏராளன் said:

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

அமெரிக்காவிலும் இதுவே நடைமுறை.  என்ன வேலை நடக்கிறது?, யார் வேலை செய்கிறார்கள்? யாருடன் தொடர்பு கொள்வது? போன்ற விடயங்களை பெயர்ப் பலகை வளங்குகிறது.

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Jude said:

கேள்விக்கோரலில் தெரிவிக்கப்படுவது அரசு எதிர்பார்க்கும் செலவு. பல காரணங்களால் இறுதியில் உண்மையான செலவு பல மடங்காகலாம். ஒதுக்கப்பட்ட நிதி இறுதி செலவை கருத்தில் கொள்கிறது. செலவு செய்யப்படாத தொகையை அரசு கொடுக்காமல் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும்.

உங்களுக்கு சிறீலங்காவின் நிலமை தெரியவில்லை. தனியார் திட்டங்களை விட அரச திட்டங்களிலேயே வெட்டு கொத்துகள் அதிகம் இலாபமும் அதிகம். நான் குறிப்பிட்ட திட்டத்திற்கு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்தது 18m ஆனால் மத்திய அரசிற்கு அனுப்பியது 40m திட்டம். அரச திறைசேரியிலிருந்து குறிப்பிட்ட ஒப்பந்தகாரருக்கு 40m வழங்கப்படும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, MEERA said:

உங்களுக்கு சிறீலங்காவின் நிலமை தெரியவில்லை. தனியார் திட்டங்களை விட அரச திட்டங்களிலேயே வெட்டு கொத்துகள் அதிகம் இலாபமும் அதிகம். நான் குறிப்பிட்ட திட்டத்திற்கு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்தது 18m ஆனால் மத்திய அரசிற்கு அனுப்பியது 40m திட்டம். அரச திறைசேரியிலிருந்து குறிப்பிட்ட ஒப்பந்தகாரருக்கு 40m வழங்கப்படும்.

சிறிலங்காவில் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களுக்கு கேள்விக்கோரல்களை பெற்று தெரிவு செய்த அனுபவத்தை வைத்தே எனது கருத்து அமைந்து இருந்தது. மத்திய அரசு குறிப்பிட்ட ஒப்பந்தகாரரின் செலவுகள் பற்றிய ஆவணங்களை ஆராயாமல் 40m கொடுத்தால் அது பாரிய ஊழல். சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கு போகும் சாத்தியம் அதிகம். 

Share this post


Link to post
Share on other sites
On 9/29/2019 at 11:14 PM, Jude said:

காப்பட் வீதிகள் இயற்கை கற்களலும் தாராலும் வேறு வேதியங்களாலும் அமைக்கப்படுகின்றன. தென்பகுதியில் உள்ள இயற்கை கற்கள் கரும்கற்பாறைகளில் இருந்து பெறப்படுகின்றன. இவை மழைக்கு இளகாது. வடக்கின் இயற்கை கற்கள் சுண்ணாம்பு கற்கள். மழைக்கு இந்த கற்கள் இளகி வீதிகளை உடைத்து விடுகின்றன. சுண்ணாம்பு கற்களில் வேறு வேதிகள் கலந்து உயர்வெப்பத்தில்   உருவாகும் சீமேந்தில் தயாரிக்கப்படும் கொங்றீட் வீதிகள் மழைக்கு இளகாத உறுதியான வீதிகள். இவற்றிற்கான செலவும் காப்பட் வீதிகளிலும் பார்க்க அதிகம்.

 செலவு அதிகமாக இருக்கலாம் ஆனால் உறுதியானவையாக இருக்க வேண்டும் அதாவது கொங்றீட் வீதிகள் மலையக பிரதேசங்களுக்கு சரிவரும் காரணம் நிலச்சரிவுக்கு உடையமால் இருக்கும் ( உடையலாம் ஏற்படும் நிலச்சரிவை பொறுத்து) ஆனால் இங்கே 6 இஞ்சி உயரம் இரு பக்கத்திலும் தான் இருக்கிறது நடுப்பகுதியில் வெறும் 2 இஞ்சிதான் நாள் போனபிறகு உள்ளே இருக்கும் இரும்பு தட்டு வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது இது எங்கள் ஊரில் நடந்தது போனவாரம் கூட ஓர் பாதையை பிரதேச தவிசாளருக்கு அறிவித்து அதை ஒழுங்கான முறையில் இடச்சொன்னோம்  நடுவில் கிளறிய மண்ணை கூட வேறு இடங்களுக்கு கொடுக்காமல் காசாக்கும் ஒப்பந்தக்காரர்கள் என்ன செய்வது சேவையிலும் உழைக்க வேண்டும் ஒப்பந்தக்காரர்கள் அரசியல் வாதிகள் கடைக்காரர்கள் இன்னும் பலர் உள்ளிருக்கிறார்கள் ஒவ்வொரு பாதைக்கும் 

Share this post


Link to post
Share on other sites
On 9/29/2019 at 10:48 PM, ஏராளன் said:

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

சித்தார்தனுக்கு விழுந்த அடில சரவணபவன் ஏன் வாய்திறக்கிறார்?
கூட்டுக் களவாணிகள்?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எம்மைத் தோற்கடித்து கூட்டமைப்பு என்ன செய்தது கல்முனையில் பசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ம் ஆண்டு எங்களை தோற்கடித்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள். தங்களது பைகளை நிரப்பி கொண்டதை மாத்திரம் செய்தனர் என முன்னாள் பொருளாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா மக்கள் இளைஞர் முன்னணி தலைவர் ரீ.ஹரிபிரதாபின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பிரசார கூட்டம் அ.நிமலன் மற்றும் ஜெ.சி. கிஷாந்தன், ஆர்.சி.றஜீவகுமார் தலைமையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.          http://valampurii.lk/valampurii/content.php?id=19819&ctype=news
  • அமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்   Share   கிரிபண்டா டி சில்வா சுமணசேகர   தமிழில் ரஜீபன்         இது அவசரமான கடிதம்- நான் வழமையான மரியாதைகளை தவிர்க்க விரும்புகின்றேன்     அவ்வப்போது இராஜதந்திரிகளிற்கு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விடயம் என்பது உங்களிற்கு தெரியும்- ஆனால் அதற்கு அப்பால் நான் உங்கள் கவனத்திற்கு சில விடயங்களை கொண்டுவரவேண்டியுள்ளது.   நாங்கள் இந்த நாட்டில் தேர்தல்களை நேசிப்பது உங்களிற்கு தெரியும். கிரிக்கெட்டிற்கு பின்னர் எங்களின் முக்கிய பொழுதுபோக்கு தேர்தல். ஆனால் கடந்த சில காலங்களாக எங்கள் கிரிக்கெட் வீரர்கள் எங்களை மகிழ்ச்சிப்படுத்த மறந்துள்ளனர்.மேலும் கிரிக்கெட் சூதாட்ட சக்கரவர்த்திகளின் கரங்களில் விழுந்துள்ளது என்ற வதந்தியும் வெளியாகியுள்ளது. இவர்கள் எங்கள் நாட்டின் மிகவும் வருமானம் தரும்  தொழில்துறையான அரசியலிலும்  ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் குறித்து நாங்கள் காத்திருக்கலாம்.ஆனால் உங்களுடன் நான் ஆராய விரும்பும் விடயம் பிரஜாவுரிமை தொடர்பானது. நான் அரசசார்பற்ற அமைப்பொன்றில் பிரஜாவுரிமை திட்டத்தில் பணியாற்றும் பெரும் ஊதியம் பெருபவன் இல்லை. இந்த பிரஜாவுரிமை விவகாரம் ஜிஆர் தி கிரேட் தொடர்பானது.நாங்கள் அவர் நூறுவீதம் தேசப்பற்றுள்ளவர் என்பதை உறுதி செய்ய விரும்புகின்றோம்.அவர் எங்கள் தேசத்தை பாதுகாக்கப்போகின்றார்,அவர் ஐந்து வருடங்களிற்கு முன்னர் எங்கள் நாட்டை பாதுகாத்தார் தற்போது மீண்டும் பாதுகாக்க விரும்புகின்றார். கடந்த தடவை அவர் இரட்டை பிரஜையாகயிருந்தவேளை நாட்டை பாதுகாத்தார்,அந்தவேளை அவரது கைகள் உங்கள் மனிதாபிமான சட்டங்களால் பிணைக்கப்பட்டிருந்தன,ஏனென்றால் அவர் உலகின் பெரும் நாட்டின்  பிரஜையாக காணப்பட்டார். அமெரிக்காவில் உள்ள உங்கள் சட்டங்கள் காரணமாக-எங்கள் நபரால்( உங்கள் நபர் அல்லது எங்கள் நபர்)அவரிற்கு பிடித்தமான வெள்ளை வானை முழுமையாக செலுத்த முடியவில்லை. தான் பத்திரிகையாளர்கள் மற்றும் மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் பல வெள்ளை வான் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட்டால்- நாட்டை காப்பாற்றி களைப்படைந்த பின்னர் உங்கள் நாட்டிற்கு திரும்பமுடியாது என அவர் அச்சம் கொண்டிருந்தார்.  அமெரிக்க நலன்களிற்கு ஆதரவளிக்கும் வரை எந்த கொலையாளியையும் அமெரிக்கா சகித்துக்கொள்ளும் என்பதை அவர் கடந்த முறை அறிந்திருக்கவில்லை. ஆனால் அனைத்து ராஜபக்சாக்களும் அழகான கலிபோர்னியாலில் புகலிடம் பெற முடிந்ததை தொடர்ந்து அவர் அதனை உணர்ந்தார். உலகின் பல சர்வாதிகாரிகள், கொலைகாரர்கள்,சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தாங்கள் சோசலிஸ்ட்களாக இருக்காதவரை அமெரிக்காவில் தஞ்சம் பெறமுடியும் என்பதை உலகம் அறிந்திருக்கின்றது. ஆகவே வெள்ளை வான்கள் மீது காதல் கொண்ட எமது நபர் -வான்கள் கோர்ப்பரேட் முதலாளித்துவத்தின் வழியில் செல்லாதவரை தன்னால் வெள்ளை வான்களை செலுத்த முடியும் என்பதை இறுதியாக உணர்ந்துகொண்டார். 2015 இல் நாங்கள் நல்லாட்சியை ஏற்படுத்திய சில மாதங்களின் பின்னர் எங்கள் நல்ல மனிதர்களால் இலங்கைக்கு பாதுகாப்பாக வரமுடிந்தது. நல்லாட்சியின் கனவான்கள் மத்திய வங்கியை கொள்ளையடித்தது தெரியவந்ததால் அவர்கள் தங்கள் தார்மீகதன்மையை இழந்ததால் அவர்கள் பல டீல்களில் ஈடுபட்டனர்.   எங்கள் கதாநாயகன் ஜனாதிபதியாவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ளன.நாங்கள் அனைவரும் எங்கள் வெள்ளைவான்களை நன்கு  தயார்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்வதற்காக காத்திருக்கின்றோம். ஆனால் எங்கள் கதாநாயகனின் இதயம் இரண்டு இடத்திலிருந்தால்( ஒன்று இலங்கையிலும் மற்றையது அமெரிக்காவிலும்) எப்படி எங்கள் எதிர்காலம் மிகச்சிறந்ததாக மாறும்.ஏனென்றால் அமெரிக்கா எங்கள் பரம எதிரி. நாங்கள் உங்கள் நாட்டை வெறுக்கின்றோம் அதன் காரணமாகவே நாங்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் கிறீன்கார்ட் விண்ணப்பங்களை அனுப்புகின்றோம். உங்கள் நாட்டிற்கு வந்து உங்களிற்கு சிறந்த பாடத்தை கற்பிப்பதற்காகவே கிறீன்கார்ட்டிகளிற்கு விண்ணப்பிக்கின்றோம். ஆகவே நாங்கள் எங்கள் பாதுகாவலர் உண்மையில் அமெரிக்க பிரஜையா  என்பதை அறிய விரும்புகின்றோம். உங்களால் அவர் இந்த தம்ம தேசத்தின் உண்மையான தேசப்பற்றாளர் என்பதை தெரிவிக்கும் கடிதமொன்றை தயவு செய்து அனுப்ப முடியுமா? அது போலியானதாகயிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் தேர்தலில் வெற்றிபெறும்வரை அது  போலியானது என தயவு செய்து சொல்லவேண்டாம். அவர் வெற்றிபெற்றால் அவரது சகோதரர் ஊடக அமைச்சராக நியமிக்கப்படுவார்,அவர் அனைத்து அரச ஊடகங்களிற்கும் பொறுப்பானவராக விளங்குவார்.அவர் தனது சகோதரரான ஜனாதிபதியை தேசப்பற்றாளனாக சித்தரிப்பார்- மாற்றுவார். அவரின் இன்னொரு சகோதாரர் நீதித்துறையை பார்த்துக்கொள்வார்- ஜனாதிபதியின் ஒவ்வொரு சிறிய குற்றத்தையும் நியாயபூர்வமானதாக மாற்றுவார். அவரின் இன்னொரு சகோதரர் நிதியமைச்சிற்கு பொறுப்பாக காணப்படுவார்- அவர் ஜனாதிபதியின் படத்தை ஒவ்வொரு ருபாய் நோட்டிலும் அச்சிடுவார் அதன் மூலம் தனது சகோதரனை உண்மையான தேசப்பற்றாளனாக மாற்றுவார். மேலும் ஜனாதிபதி தனது உறவினர்கள் அனைவரையும் ஒவ்வொரு நாட்டினதும் தூதுவர்களாகவும் நியமிப்பார்,அவர்கள் தங்கள் ஜனாதிபதி எவ்வளவு தேசப்பற்று மிக்கவர் என தெரிவிப்பார்கள். ஆனால் மேடம் இவர்கள் அனைவரும் சில நாட்களிற்கு காத்திருக்கவேண்டும்.தற்போதைக்கு நாங்கள் அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டாரா என்பதை அறியவேண்டும். ஜிஆர் தி கிரேட் ஒருபோதும் அமெரிக்க பிரஜையாகயிருக்கவில்லை , அமெரிக்கா அதனை வழங்கியபோதும் அவர் நிராகரித்துவிட்டார் என நீங்கள் தெரிவித்தால் போதும். ஆனால் அமெரிக்க இராஜதந்திரிகள் பொய் சொல்லமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். தயவு செய்து அவர் தற்போது இலங்கை பிரஜை எனவும் - இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு இன்னொரு இளம் ராஜபக்ச வரும் வரை -நாங்கள் இவரை இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யலாம் எனவும் பொய் சொல்லவேண்டாம்.   கிரிபண்டா சில்வா https://www.virakesari.lk/article/68828?fbclid=IwAR0UsOcN62h68g17ty0cOQD96FHEhcyrfvKxk4-Ild-SXkvR4-CbNcs_xyI
  • ஜனாதிபதி வேட்பாளர் திரு. M.K. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் இத்தேர்தல் விஞ்ஞாபனம், Nov 09இல் திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் வைத்து வெளியிடப்பட்டது. 1. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழ்த் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 2. இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான சர்வதேச பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 3. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும். 4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள், போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்க படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். 5. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 6. வடக்கிற்கு மகாவலியின் நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால், மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். 7. தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 8. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களிடம் இருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். 9. வடக்கு கிழக்கிற்கான அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். 10. வடக்கு கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து, புதிய ஜனாதிபதி பதவியேற்ற மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனும் விடயங்கள் குறித்த தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.  
  • பசில் ராஜபக்சவும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்.
  • இனவாதம் -நடராஜா முரளிதரன்- தமிழ், சிங்கள இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் காடுக்காத சூழ்நிலையிலே காணப்பட்ட போதிலும் ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகளுக்கான நோர்வே அரசின் முயற்ச்சியைப் புறந்தள்ள முடியாத கட்டத்திலேயே இரு தரப்பினரும் அங்கு சென்றதாகக் கருதிக் கொள்ளலாம். அங்கு நோர்வே எதிர்பார்த்தது நிகழவில்லை. அதன் விளைவுகளை மக்கள் வேறு கட்டங்கள் வாயிலாக அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. தொடர்ந்து கொண்டிருக்கும் படுகொலைகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. குறுங் காலத்துக்குள்ளாகவே அல்லைப்பிட்டி, வங்காலை, பேசாலைப் படுகொலைகள் என நீட்சி பெற்று உச்சக் கட்டமாக கெப்பிற்றிக்கொலாவைப் படுகொலைகள் என நடந்தேறியுள்ளன.கெப்பிற்றிக்கொலாவையில் அரசியல் அதிகாரத்தில் எத்தகைய பாத்திரங்களையும் வகிக்காத 15 குழந்தைகள் அடங்கலாக 65க்கும் அதிகமான சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. எனவே இவ்வாறான மனிதப் படுகொலைகளைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்ச்சிகளையே அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் அதிகார சக்திகள் மேற்கொள்ளும். உலக வரலாறுகள் எங்கணும் மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இனத்தின் பேரால், மதத்தின் பேரால், மொழியின் பேரால், ஊரின் பேரால், உறவுகளின் பேரால் என இப் படுகொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நாடுகள், இனங்கள், மக்கள் கூட்டம் போன்றவை பிறிதொரு ஆக்கிரமிப்பாளனால் ஆக்கிரமிக்கப்படும் போதும், பலம் பொருந்திய நாடுகள் பொருளாதாரச் சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகள் மனித மாண்பினைச் சிதைக்கின்றன. காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.ஆகவேதான் நாகரீக சமுதாயங்கள் மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் காப்பதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளை, யாப்புக்களை, சட்டங்களை இயற்றி வந்துள்ளன. ஆனாலும் ஆளுமை படைத்த சமுதாயங்களால் இத்தகைய சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து வௌ;வேறு விதங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கத்தையும் இன்றைய உலகில் நாம் காணுகின்றோம்.இந்தச் சூழ்நிலையில் இன முரண்பாடு கூர்மையடைந்து முற்றிப் போயிருக்கும் இத் தருணத்தில் சராசரிச் தமிழ், சிங்கள மக்களிடையே இவ்வாறான மனிதப் படுகொலைகள் தீவிர இனவாதத்தையே மேலோங்கச் செய்யும். தமிழர் படுகொலைகளால் சிங்களவர்கள் மனம் மகிழ்வதும், சிங்கள உயிரிழப்புக்களால் தமிழர்கள் குதூகலம் அடைவதும் ஒப்பீட்டு அடிப்படையில் மேலோங்கி நிற்கும். எல்லா இனங்களையும் சேர்ந்த நல்ல மனிதர்கள் கூட இத்தகைய மனோபாவத்துள் ஆழ்ந்து, அமிழ்ந்து விடும் போது இனவாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. சிங்கள இனவாதம் மேலும், மேலும் தீவிரம் அடைதல் தமிழ் மக்களுடைய தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை வலுவான வாதமாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதமானது ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச சக்திகளைப் பகைத்துக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தும், தந்திரோபாய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டும், அரைகுறைத் தீர்வுகளுக்கு இணங்கியும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடரும் என்ற உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” புரிந்த ரணிலிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முற்படுகையில் கிணறு வெட்டப் பூதம் எழுந்த கதையாய் இன்னுமொரு இனவாதப் பூதம் மேலும் வலுவான நிலையில் சர்வதேசத்தைத் தனக்குத் துணையாக அழைத்துள்ளமையை இங்கு நாம் நோக்க வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக அரசின் நிலைப்பாடுமாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டுக்கு இந்த வருடம் இது வரையில் 3500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சென்றுள்ளார்கள். கடந்த பல வருடங்களாகத் தமிழகத்திற்குச் சென்று தஞ்சமடைந்து முகாம்களில் வாழும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் துயர் தோய்ந்த வாழ்வு சொல்லில் விபரிக்க முடியாதது. ஆயினும் இந்திய மத்திய அரசானது இலங்கையின் இறைமைக்குட்பட்டு இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் இலங்கை அரசுடன் முரண்படாது செல்கின்ற போக்கையே இன்று பட்டும் படாமலும் கடைப்பிடித்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதே உத்தியையே இந்திய அரசு கையாளும். அதே சமயத்தில் இந்திய அரசானது மறை முகமாக ஈழப் பிரிவினைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல இராணுவ உதவிகளையும் வழங்கும். குறிப்பாகக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கும்.எனவே இன்றைய உலகச் சூழலும், இந்தியச் சூழலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமாயில்லாத சூழலில் எதைத்தான் செய்வது? ஏன்ற கேள்வி எழுகின்றது. மேற்குலகின் நண்பன் என்று கருதப்படும் ரணில் ஈழத் தமிழ்; மக்களுக்குத் தீர்வை வழங்கியிருப்பார் என்பதை நான் நம்ப மறுத்தாலும் ரணில் அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலைமைகள் மேலும் சிறப்பாகத் தமிழர் தரப்புக்கு அமைந்திருக்கும் என்பதையே இங்கு நான் கூற விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மிலிந்த மொறகொட வழங்கிய பத்திரிகைப் பேட்டியில் “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” என்ற பொறி தமிழர் தரப்புக்கு எதிராக அமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் விளை பொருட்களில் ஒன்றுதான் “கருணா” என்பதும் அப் பேட்டியில் உள்ளடங்கியிருந்தது. இதனால் எழுந்த சர்ச்சையே ரணில் விக்கிரமசிங்கா சூட இருந்த மகுடத்தைக் குப்புறக் கவிழ்த்தது. ரணிலின் “பாதுகாப்பு வலைப்பின்னலில்” நாடு துண்டாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழி மேற்குலகினால் வழங்கப்பட்டிருக்கும் என்ற உண்மைக்கு அப்பால் தமிழர் தரப்பு அச்சப்படுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லையென்றே நான் எண்ணுகின்றேன். “கருணா” குறித்த மிலிந்த மொறகொடவின் கூற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்த மொழியப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களாக அமையும் வாய்ப்புக்களையும் ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் மறுபுறத்தில் ரணில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பிடித்திருந்தால் தமிழர் தரப்பு சர்வ தேச மட்டங்களிலே இன்னும் ஆற்ற வேண்டியிருந்த அரசியல் பணிகளுக்கான கால அவகாசம் கிடைத்திருக்கும்.ஐரோப்பியத் தடை நிகழ்ந்திராது. உலகெலாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும், தாய் நிலத்துக்குமான உறவு அமைதிச் சூழல் காரணமாக அதிகரிக்கும் பயணப் போக்குவரத்துக்களினால் மேலும், மேலும் இறுக்கமடைந்திருக்கும்.சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ரணில் பெற்ற நிலையில் ரணிலை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் தமிழர் தரப்புக்குக் கிடைத்திருக்கும்.இதற்கும் அப்பால் இனவாதப் படுகொலைக் களங்களிலே தற்காலிக அமைதிக்கான கால இடைவெளி இன்னும் சிறிது நீண்டு விரிந்திருக்கும் http://nmuralitharan.blogspot.com/2006/07/blog-post.html