Sign in to follow this  
கிருபன்

நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்!

Recommended Posts

நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்!

September 22, 2019

image.png?resize=750%2C430

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். #நாகர்கோவில்  #பாடசாலை #மாணவர் #படுகொலை  #நினைவுதினம்

 

http://globaltamilnews.net/2019/130918/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எமது தமிழ் மக்கள் இலங்கை தீவில் உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ புலிகளின் ஆயுத போராட்டம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்று நம்பியதால்  நான் புலிகளின் போராட்ட‍த்தின் ஆதரவாளராக புலிகள் இருக்கும் போது இருந்தேன்.  ஏனைய மக்களை போல் என்னால் முடிந்த பங்களிப்பையும் செய்தேன். எனது நம்பிக்கை பொய்த்து நான் நம்பிய  புலிகள்  தமது மோசமான அரசியலால் நம்பிய மக்களையும் நட்டாற்றில் விட்டு தாமும் காலாவதியாகினர்.   சீமான் அடுத்த நாட்டில் பதவிக்கு வர துடிக்கும்  அதற்காக இனவெறியை கையில் எடுத்து அதை தூண்டிவரும்  அரசியல்வாதிகளில் ஒருவர்  என்பதால் அவரை ஆதரிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை.  நான் தமிழக தமிழரும் இல்லை எனக்கு வாக்குரிமையும் இல்லை. நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல் எதிர் காலத்திலாவது  சீமான் திருந்தினால் தமிழக மக்கள் அவரை ஆதரிக்கலாம்.  எப்படியோ அவர் பதவிக்கு வருவதை தீர்மானிப்பது தமிழக தமிழரே.  தமிழகத்தில் வாக்குரிமை இல்லாத அடுத்து நாட்டு பிரஜையாக நீங்கள் உங்களை சீமான் ஆதரவாளர் என்று கூறுகிறீர்கள். தமிழத்தில்  வாக்குரிமை உள்ள தமிழக பிரஜைகள் சட்டபூர்வமாக ஒரு கட்சியை ஆதரிப்பதை அங்கீகரிக்க மறுக்கும் நீங்கள்  அவர்களை திமுக ,அதிமுக சொம்பு என்று கொச்சைப்படுத்துகின்றீர்கள். 
    • மனிசன் அவசரத்துக்குச் செய்து தந்தது. இப்ப அமசோனில £20 க்கு வாங்கியிருக்கிறேன்.   மனிசன் நிண்டால் அப்பிடிச்செய் இப்பிடிச்செய் எண்டு உபத்திரவம் 😂 நீங்கள் அத்தாரைப் பற்றி என்ன நினைச்சியள்?ஆள் செய்த வாங்கு பார்த்தியள் தானே அல்லது இத்தனை காலம் கொண்டிழுக்கிதே மனிசன் 😅😃
    • உந்தக் கருமத்தை மட்டும் இன்னும்கண்ணால காணேல்லை போன நேரம்.உதுகள் குறைவு எம் ஊர்ல. எங்கட ஊர்ல ஒரு சீனாக்காரர் இருந்தவர். கடைசியில அவரும் மரக்கறிக்கு மாரீட்டார் 😎
    • இவர் என்னடடை நல்ல ஏச்சு வாங்கப்போறார் 😂 பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுங்கோ 🤣   வாறன் பொறுங்கோ உந்தத் தும்புத்தடி ஒருக்கா எடுத்தாங்கோ 😂😀
    • தலைவா, எனது முந்தய பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லை போலும். கிருபன், புலி ஆதரவாளர், சீமான் ஆதரவாளர் அல்ல. நான் புலிகள் விசயத்தில் நடுநிலையாளர், சீமான் ஆதரவாளர். இரண்டையும் குழப்புவதில்லை. அது வேறு, இது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன். சீமான், பிரபாகரனை தலைவனாக கொண்டு செல்ல வேண்டிய தேவையையும், அதன் அவலமான (தமிழகத்தில் நிலவும்) காரணத்தினையும் புரிந்து கொள்கிறேன். கிருபன் போல, excel மண்டபம் போகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைகவில்லை. ஏனெனில் இங்கே உணர்வுக்கு முன் சிலரது பண ஆசை முன்னே உள்ளது என உணர்ந்ததால். oxford பக்கத்தில், ஒரு பெரிய காணித்துண்டு வாங்கி, பணம் பார்க்க ஒரு குரூப் கிளம்பியது. பெரிசா போகவில்லை போலுள்ளது. இங்கே பணத்துக்காக தூக்கி பிடிப்பவர்களுக்கும், அங்கே ஒரு அவலத்தினை தடுக்க தூக்கிப் பிடிப்பவர்களுக்கும் வேறுபாடு உண்டு. இந்த புரிதல் இருந்தால், சீமான் எதிர்க்கப்படுவதன் காரணமும் புரியும். மீண்டும் சொல்கிறேன். தொப்பியை உங்கள் தலைக்கு போட்டுக் கொண்டு வராதீர்கள்.