Jump to content

12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும்.

இவரின் மறைவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலுவான நிலையை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதவனின் சிறப்பு தொகுப்பு காணொளியாக…

http://athavannews.com/12-நாட்கள்-உண்ணாவிரதமிருந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனுக்கு நினைவு நாள் அஞ்சலிகள் ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனுக்கு நினைவு நாள் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

எனது வாழ்க்கையே மாற்றிய நிகழ்வு (விடுதலை வீரன்) 
இந்த சம்பவம் குமரப்பா-புலேந்திரன் சம்மபவம் நிகளாது  போயிருந்தால் 
ஒருவேளை கடந்த 30 வருடத்தை புலிவாந்தி எடுக்கும் கூட்டத்தில் ஒரு அங்கத்தவராய் 
இருந்து எனக்கும் உதவாது ஊருக்கும் உதவாது ஒரு வாந்தியாகவே இருந்திருக்கலாம். 

திலீபன் கோமாநிலை அடைந்த பின்பு 
எனக்குள் நான் வைத்த தர்க்கங்களும் .... என் மனச்சாட்சி என்னை கேட்க கேள்விகளும் 
10வது நாள் என்னை நல்லூர் நோக்கி போக வைத்தது 

எம் கண் முன்னே எரிந்த மெழுகுவர்த்தி 
பெற்றவர்கள் நண்பர்கள் எவ்ளவு உருகி இருப்பார்கள்? 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.