Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முழு வேட்பாளர் பட்டியல் கீழே.

இத்தேர்தலில்.. 30 சிங்களவர்களும், 3 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் போட்டியிடுகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால ஜனாதிபதி... ஹிஸ்புல்லா   ஜெயவேவா....   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. எல்பிட்டியவில் எதிர்பார்த்தது போலவே பொது பெரமுன வெற்றி. இது ஒன்றும் தேசிய வெற்றியை கட்டியம் கூறும் bell weather தொகுதி அல்ல. ஆனால், யுபிஎப்ஏ விற்கு விழுந்த வாக்குகள் கணிசமாக இருக்கிறன. சுக இணைந்ததால் பொது பெரமுனவிற்கு கணிசமான லாபம் போலவே படுகிறது.

2. ராஜபக்சே அருங்காட்சியக ஊழல் வழக்கை உயர் நீதிமன்று டிசம்பர் 20 வரை விசாரிக்க கூடாதென உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.

3.அனுரகுமாரவின் விஞ்ஞாபனம் ஆக்டோபர் 26 இல்.

4.பிணைமுறி ஊழல் அறிக்கை நவம்பர் மத்தியில் என்கிறார் மத்திய வங்கி ஆளுனர் குமாரசாமி.

large.31127629-6A0E-452E-81D2-167BFDE1F547.jpeg.a1bd88704915f38159456e5e002fafe2.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. கோட்ட நாடு திரும்பினார்.

2. கோட்டாவின் விஞ்ஞாபனம் 18ம் திகதி வெளியீடு.

3. 17 மில்லியன் வாக்குச்சீட்டுகள் தயார்.

4. சஜித் தேர்வால் அதிருப்தியடைந்து  அனுரவுக்கே ஆதரவு என கூறிய ஐக்கிய இடதுசாரி முண்ணனி மீண்டும் சஜித்துக்கு ஆதரவளிப்பது குறித்து யோசனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. கோட்டவுக்கு தொண்டா ஆதரவு.

2. புலனாய்வு வளங்களை அதிகரிப்பேன். நாட்டின் பாதுகாப்பை திடப்படுத்துவேன் என்கிறார் கோட்ட.

3.பிரதிகூலமே தந்தாலும், இனவாத அரசியல் செய்யோம் என்கிறார் ஜேவிபியின் அனுரகுமார.

4. கதிர்காம கிரி விகாரையில் பூசையுடன் உருகுணவில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சஜித்.

5.யாழ் சர்வதேச விமானநிலைய திறப்பில் அரசியல் ஆதாயம் தேடாதீர். அரசியல்வாதிகளுக்கு தேர்தல்கள் ஆணையம் உத்தரவு.

6. கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அவசரமாக முடிவை சொல்லப்போவதில்லை என்கிறார் சுமந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்

1. தமிழர் தரப்பின் இரு வேட்பாளர்களுக்குமான பொதுக் கோரிக்கைகளை 5 தமிழ் கட்சிகள் சேர்ந்து அங்கீகரித்தன 

2. கோட்டாவுக்கு வியாழேந்திரன் ஆதரவு 

3. பொன்சேக்காவிடம் நாட்டின் பாதுகாப்பை கொடுப்பது தக்க முடிவு - மகேஷ் சேனநாயக்க.

4. தற்காலிக வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்.

5. இதுவரை 500க்கு மேல் முறைப்பாடுகள் பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு கருத்துக்க கணிப்பு நடத்தலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

சஜித் மாலையுடன் நிற்கும் படம். 😀

EG7vu4mU4AEnWvo?format=jpg&name=medium

அநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே?
இது எப்படி?

எங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்?😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே?
இது எப்படி?

எங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்?😆

புத்த சமயத்தவர்கள்... விபூதி, சந்தனம்  கொடுத்தால் பூசுவார்கள்.  🙏🏿
முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தான்....  
அவற்றை  கண்டவுடன், அலர்ஜி வந்திடும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே?
இது எப்படி?

எங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்?😆

அண்ணே அது அல்லேலூயா & சோனக கூட்டம்.

கத்தோலிக்கர்களுக்கோ பெளத்தர்களுக்கோ இது பெரிய விடயமில்லை

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

அநேகமாக வேறு மதத்தினர் வீபூதி பூச மாட்டார்களே?
இது எப்படி?

எங்கடை சாமிக்கு படைச்ச சாப்பாட்டை தொட்டும் பாக்க மாட்டினம் எண்டது வேறை விசயம்?😆

சிங்களப் பகுதிகளில் இருக்கும் சைவக் கோயில்களுக்கு வரும் சிங்கள மக்களில் கிட்டத்தட்ட அனைவரும் விபூதி பூசி சந்தனப் பொட்டும் வைப்பார்கள். இது மிகவும் வழமையானது,. பிள்ளையார் கோவிலுக்கு வந்து தோப்புக்கரணம் போடும் சிங்கள மக்களைக் கூட கண்டு இருக்கின்றேன்.

நேர்த்திக் கடன் வைத்து பொங்கல் வைக்கும் சிங்கள மக்களும் உண்டு. அத்துடன் அங்கு தரும் படையலை சாப்பிட மறுப்பவர்களை காணவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

புத்த சமயத்தவர்கள்... விபூதி, சந்தனம்  கொடுத்தால் பூசுவார்கள்.  🙏🏿
முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தான்....  
அவற்றை  கண்டவுடன், அலர்ஜி வந்திடும். :grin:

சாத்தான் எண்டு சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அண்ணே அது அல்லேலூயா & சோனக கூட்டம்.

கத்தோலிக்கர்களுக்கோ பெளத்தர்களுக்கோ இது பெரிய விடயமில்லை

இங்கிருக்கும் எனது தமிழ் நண்பன் ஒரு கத்தோலிக்கன். கிட்டத்தட்ட ஒரு சைவ ஞானப்பழம் என்றே சொல்லலாம். எம்மதமும் சம்மதம் என்ற பாணியில் திரிவான்.எல்லா சைவ கோயில்களுக்கும் போவான். அன்னதான சாப்பாடு சாப்பிடுவான். ஆனால் சாமிக்கு படைச்ச சாப்பாடு சாப்பிட மாட்டான்.பைபிள்ளை எங்கையோ  ஏதோ சொல்லியிருக்காம்.போட்டு வைப்பான்.ஆனால் வீபூதி பூச மாட்டான்.

4 hours ago, நிழலி said:

சிங்களப் பகுதிகளில் இருக்கும் சைவக் கோயில்களுக்கு வரும் சிங்கள மக்களில் கிட்டத்தட்ட அனைவரும் விபூதி பூசி சந்தனப் பொட்டும் வைப்பார்கள். இது மிகவும் வழமையானது,. பிள்ளையார் கோவிலுக்கு வந்து தோப்புக்கரணம் போடும் சிங்கள மக்களைக் கூட கண்டு இருக்கின்றேன்.

நேர்த்திக் கடன் வைத்து பொங்கல் வைக்கும் சிங்கள மக்களும் உண்டு. அத்துடன் அங்கு தரும் படையலை சாப்பிட மறுப்பவர்களை காணவும் இல்லை.

அவர்கள் பௌத்த சிங்களவராய் இருக்கலாம். நிச்சயம் கிறிஸ்தவ சிங்களவராக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Sajith-3.jpg

Jaffna-Sajith-2.jpg

Jaffna-Sajith-4.jpg

Jaffna-Sajith-1.jpg

யாழ். நிகழ்வில், சஜித்தின் போஸ்டர்களுடன்... தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.

Link to comment
Share on other sites

On 10/11/2019 at 6:20 AM, தமிழ் சிறி said:

வருங்கால ஜனாதிபதி... ஹிஸ்புல்லா   ஜெயவேவா....   :grin:

கோத்தா வென்றால் ஹிஸ்புல்லா கிழக்கின் ஆளுனராவார் போலிருக்கு.

EHDTJyfUUAALwXM?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலவரம்.

இங்கு நிலவரங்களை இணைக்கும் நிருபரை காணாததால் கலவரமடைந்துள்ளோம். எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 11:42 PM, goshan_che said:

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம்

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய ராஜபக்ச

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய ராஜபக்ச

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் பிரேமதாச

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய ராஜபக்ச

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை
 
7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தபாய ராஜபக்ச

எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம்தரம் கோசான் சே

இரண்டாம்தரம் கோசான் சே

மூன்றாம்தரம் கோசான் சே

கடந்த ஒரு கிழமையாக இங்கு சமூகம் தராததால் கி.பி 401 வது சட்டப்படி கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கடுமையான உத்தரவு யாழ் இணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சஜித் வெளியிட்டுள்ள பிரச்சார பாடல் தமிழில்.

சிங்களமும் தமிழும் கலந்த பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2019 at 12:12 AM, goshan_che said:

இன்றைய நிலவரம்

எங்க போன ராசா
கண்டு கன நாளாச்சு

திரியும் காய்ஞ்சு போவுது
ஆக்கள் வரத்தும் குறைஞ்சு போவுது

எங்க போன ராசா
கண்டு கன நாளாச்சு

அப்பப்ப வந்து போனால்
திரியும் செழிப்பாகும்
போட்டியும் சிறப்பாகும்

எங்க போன ராசா
கண்டு கன நாளாச்சு.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

ஒரு கல்லில், பல மாங்காய்.
நேரடி வாக்காக சஜித்துக்கு போட்டு #விருப்பு வாக்காக சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு போட்டும் நாம் நம் எதிர்ப்பை உலகிற்கு காட்டலாம்.
நேரடியாக சிவாஜிலிங்கம் அண்ணருக்கு போடுவதால் அது கோத்தா ஜனாதிபதியாக வரவே வழி வகுக்கும்.
எங்களுக்கு கோத்தா வரக்கூடாது. தமிழ் மக்கள் கோத்தாவை முற்றாக நிராகரித்தனர் என்ற செய்தியை உலகிற்கு சொல்லும் அதேவேளை, சஜித்தை வரவைத்து, விருப்பு வாக்கை சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு செலுத்துவதால், தமிழ் மக்கள் விருப்பமின்றித்தான் சஜித்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லலாம்.

Nallathamby Karunanidhy 

Link to comment
Share on other sites

38 minutes ago, தமிழ் சிறி said:

நேரடி வாக்காக சஜித்துக்கு போட்டு #விருப்பு வாக்காக சிவாஜிலிங்கம் அண்ணனுக்கு போட்டும் நாம் நம் எதிர்ப்பை உலகிற்கு காட்டலாம்.

இரண்டாம் சுற்றில் சஜித்தையும் கோத்தாவையும் தவிர ஏனையோர் நீக்கப்படுவார்கள். அதன் போது சஜித்துக்கும் கோத்தாவுக்கும் வாக்களித்தோரின் இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவு கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. பின்னர் எப்படி சஜித்துக்கு வாக்களிப்போர் இரண்டாம் விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்துக்கு வழங்கி அதை உலகுக்கு காட்டுவது? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 10:42 PM, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? இல்லை

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா? இல்லை

உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தபாய
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

கோத்தபாய
எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2019 at 6:00 PM, suvy said:

இன்றைய நிலவரம்.

இங்கு நிலவரங்களை இணைக்கும் நிருபரை காணாததால் கலவரமடைந்துள்ளோம். எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.......!  🤔

On 10/22/2019 at 1:19 PM, ஈழப்பிரியன் said:

முதலாம்தரம் கோசான் சே

இரண்டாம்தரம் கோசான் சே

மூன்றாம்தரம் கோசான் சே

கடந்த ஒரு கிழமையாக இங்கு சமூகம் தராததால் கி.பி 401 வது சட்டப்படி கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கடுமையான உத்தரவு யாழ் இணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

On 10/29/2019 at 11:39 PM, குமாரசாமி said:

எங்க போன ராசா
கண்டு கன நாளாச்சு

திரியும் காய்ஞ்சு போவுது
ஆக்கள் வரத்தும் குறைஞ்சு போவுது

எங்க போன ராசா
கண்டு கன நாளாச்சு

அப்பப்ப வந்து போனால்
திரியும் செழிப்பாகும்
போட்டியும் சிறப்பாகும்

எங்க போன ராசா
கண்டு கன நாளாச்சு.....:cool:

சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகியமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்கிறேன்.

தேடிய உறாவுகளுக்கும், தொடர்து திரியில் விடயங்களை இணைத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.

வேலையில் எதிர்பாராத ஒரு பொறுப்பை கடைசிநேரத்தில் ஏற்கும்படியாகி விட்டது.

ஒரு வரி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்தான் - மன்னித்தருள்க.

On 10/22/2019 at 11:44 AM, வாத்தியார் said:

நன்றியும் வாழ்துக்களும்.

22 hours ago, வாதவூரான் said:

நன்றியும் வாழ்துக்களும்.

On 9/26/2019 at 10:42 PM, goshan_che said:

நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? 

பிழையாக கணிப்பதில் மகா சூரர்

டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா?

டிரம்ப் தோற்பார், பிரெக்சிட் ஊத்திக்கும் என்று கணித்து சந்தி சிரிக்கும் படியாயிற்று.

உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்!

* பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும்.
+ சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது
.
———————————————————————
1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

ஆம் 

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோட்ட அபய

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோட்ட அபய

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் 

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

கோட்ட அபய

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

நவம்பர் 17-2019 இல் கோட்ட

எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.