Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Recommended Posts

9 hours ago, விவசாயி விக் said:

இவர் ஒரு புத்திசீவி.  இவரின் பேட்டியை அத தேரென தொலைக்காட்சியில் பார்த்தேன்.  ஏன் ஏழை விவசாயிகள் கடின வாழ்க்கையில் சுழல்கிறார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று பல அருமையான திட்ட்ங்களை முன்வைத்தார்.  மற்றும் தொலழிலார்களை எப்படி மேன்படுத்தலாம் என்றும் பல திட்ட்ங்களை வைத்திருந்தார்.  

ஆனால் பாருங்கள் சனநாயகத்தில் இப்படியான திறமைசாலிகளுக்கு  இடம் இல்லை. 

இவர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அத தெரண கோத்தாவுக்கு ஆதரவாகவும் சஜித்துக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வரும் ஊடகம்.

அதில் இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்தால் வாக்குகளை பிரிக்க கோத்தா தரப்பால் இவர் களமிறக்கப்பட்டுள்ளாரோ என தோணுது. 😀😀😀

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
4 hours ago, Lara said:

இவர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அத தெரண கோத்தாவுக்கு ஆதரவாகவும் சஜித்துக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வரும் ஊடகம்.

அதில் இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்தால் வாக்குகளை பிரிக்க கோத்தா தரப்பால் இவர் களமிறக்கப்பட்டுள்ளாரோ என தோணுது. 😀😀😀

இருக்கலாம்.    ஆனால் மிகவும் அழகாக வாதிட்டார்.  மற்றைய வேட்பாளர்களை தாக்காமல் பிரச்சினைகளை அலசினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

கோத்தா வென்றாலும் மகிந்தா தான் ஜனாதிபதி😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை 
2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா 
3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா 
4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் 
5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித் 
6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை 
 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித் 
எல்லோருக்கும் வாழ்துக்கள் 💐💐💐.

வாழ்துக்களும் நன்றியும் மருதர்.

சில மணத்தியாலங்கள் பிந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தாலும் - யாரும் ஆட்சேபம் சொல்லாதபடியால் உங்கள் பதிலும் போட்டியில் சேர்க்கப்பசுகிறது.

Link to comment
Share on other sites

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இருந்ததை விட கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து இருக்கின்றது. கோத்தாவை வெல்ல வைப்பதற்காக களமிறக்கப்பட்ட ஹிஸ்புல்லா, சிவாஜி ஆகியோரின் வாக்கு பிரிப்பு அரசியலின் முழு பலனும் கோத்தாவை சென்றடைய சஜித் வெல்வதற்கான வாய்ப்புகளை தரக் கூடியதாக இருந்த வடக்கும் கிழக்கும் கைவிடப்போகின்றன.

கிழக்கில் இடம்பெறும் முஸ்லிம்களின் அடாத்தான நடவடிக்கைகள், காணி அபகரிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பில் காட்டப்படும் இனம் சார்ந்த ஒதுக்கல்களுக்கு சம்பந்தன் ஒரு தமிழரை வாய்ப்புகள் இருந்தும் முதலமைச்சராக ஆக்காமையே எனும் தமிழ் மக்களின் நியாயமான கோபம் சஜித்துக்கு எதிராக மாறி கிழக்கும் கோத்தாவுக்கு கை கொடுக்கும்.

கோத்தா வெல்வார்.

கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வா + விமல் வீரவன்ச + கம்மன்பில கூட்டின் விளைவுகள் சில புலம்பெயர் அமைப்புகளும் சம்பந்தனின் மீதும் சுமந்திரன் மீதும் உள்ள வெறுப்பால் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்பும் அணியினரும் எதிர்பார்ப்பது போல தமிழ் மக்கள் மீது மேலும் அவலம் கட்டவிழ்க்கப்பட்டு தங்கள் குறுகிய நலன்களை பேணும் வாய்ப்பு பெருகும்.

தமிழ் தேசியம்  என்பது வடக்கில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு பின் மெல்ல மெல்ல எடுபிடி அரசியல்வாதிகளால் அதுவும் அழித்தொழிக்கப்படும்.

மகாவம்சக் கனவு நிறைவேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

சில மணத்தியாலங்கள் பிந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தாலும் - யாரும் ஆட்சேபம் சொல்லாதபடியால் உங்கள் பதிலும் போட்டியில் சேர்க்கப்பசுகிறது.

தில்லுமுல்லு இருந்தா தானே தேர்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இருந்ததை விட கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து இருக்கின்றது. கோத்தாவை வெல்ல வைப்பதற்காக களமிறக்கப்பட்ட ஹிஸ்புல்லா, சிவாஜி ஆகியோரின் வாக்கு பிரிப்பு அரசியலின் முழு பலனும் கோத்தாவை சென்றடைய சஜித் வெல்வதற்கான வாய்ப்புகளை தரக் கூடியதாக இருந்த வடக்கும் கிழக்கும் கைவிடப்போகின்றன.

கிழக்கில் இடம்பெறும் முஸ்லிம்களின் அடாத்தான நடவடிக்கைகள், காணி அபகரிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பில் காட்டப்படும் இனம் சார்ந்த ஒதுக்கல்களுக்கு சம்பந்தன் ஒரு தமிழரை வாய்ப்புகள் இருந்தும் முதலமைச்சராக ஆக்காமையே எனும் தமிழ் மக்களின் நியாயமான கோபம் சஜித்துக்கு எதிராக மாறி கிழக்கும் கோத்தாவுக்கு கை கொடுக்கும்.

கோத்தா வெல்வார்.

கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வா + விமல் வீரவன்ச + கம்மன்பில கூட்டின் விளைவுகள் சில புலம்பெயர் அமைப்புகளும் சம்பந்தனின் மீதும் சுமந்திரன் மீதும் உள்ள வெறுப்பால் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்பும் அணியினரும் எதிர்பார்ப்பது போல தமிழ் மக்கள் மீது மேலும் அவலம் கட்டவிழ்க்கப்பட்டு தங்கள் குறுகிய நலன்களை பேணும் வாய்ப்பு பெருகும்.

தமிழ் தேசியம்  என்பது வடக்கில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு பின் மெல்ல மெல்ல எடுபிடி அரசியல்வாதிகளால் அதுவும் அழித்தொழிக்கப்படும்.

மகாவம்சக் கனவு நிறைவேறும்.

நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான், என்னுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 6:00 PM, goshan_che said:

நன்றியும் வாழ்துக்களும் மீரா.

மிஸ்டர் 10% பசில் அல்லவா?

கோட்ட மிஸ்டர் வைட் வான்?

நன்றியும் வாழ்துக்களும் அண்ணா.

இல்லையே மீரா 👆🏼 உங்கள் வேட்புமனு எப்போதோ ஏற்கப்பட்டுள்ளதே?

7 minutes ago, MEERA said:

கோசான், என்னுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லையே மீரா 👆🏼 உங்கள் வேட்புமனு எப்போதோ ஏற்கப்பட்டுள்ளதே?

காட்சியில் இல்லாதவரை அல்லவா குறிப்பிட்டுள்ளேன்....!

நன்றி.

மலருவதற்கான சாத்தியங்கள் தான் அதிகமாக இருக்கின்றது.

மத்தியவங்கியின் மோசடி, பாரிய அளவிலான அபிவிருத்தியின்மை, காலம் தாழ்த்திய வேட்பாளர் நியமனம் என்பன பறவைக்கு பாதகமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

காட்சியில் இல்லாதவரை அல்லவா குறிப்பிட்டுள்ளேன்....!

நன்றி.

மலருவதற்கான சாத்தியங்கள் தான் அதிகமாக இருக்கின்றது.

மத்தியவங்கியின் மோசடி, பாரிய அளவிலான அபிவிருத்தியின்மை, காலம் தாழ்த்திய வேட்பாளர் நியமனம் என்பன பறவைக்கு பாதகமாக உள்ளது

ஓ... பதிலை மாற்றும் நேரத்தையும் விட்டு விட்டீர்கள்.

நானும் மொட்டு மலரும் என்றே நினக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

கோத்தா வென்றாலும் மகிந்தா தான் ஜனாதிபதி😎

Image may contain: 3 people, people smiling, people standing and outdoor

உண்மைதான்... ரதி.  பெரிய பண்ணையார்... பின்னால் இருந்து,    
சின்னப் பண்ணையாரை... இயக்குவார்.

அப்ப... சம்பந்தன், சுமந்திரன் கோஸ்ட்டிகளின் நிலை,
இப்படியும் வரலாம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இருந்ததை விட கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து இருக்கின்றது. கோத்தாவை வெல்ல வைப்பதற்காக களமிறக்கப்பட்ட ஹிஸ்புல்லா, சிவாஜி ஆகியோரின் வாக்கு பிரிப்பு அரசியலின் முழு பலனும் கோத்தாவை சென்றடைய சஜித் வெல்வதற்கான வாய்ப்புகளை தரக் கூடியதாக இருந்த வடக்கும் கிழக்கும் கைவிடப்போகின்றன.

கிழக்கில் இடம்பெறும் முஸ்லிம்களின் அடாத்தான நடவடிக்கைகள், காணி அபகரிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பில் காட்டப்படும் இனம் சார்ந்த ஒதுக்கல்களுக்கு சம்பந்தன் ஒரு தமிழரை வாய்ப்புகள் இருந்தும் முதலமைச்சராக ஆக்காமையே எனும் தமிழ் மக்களின் நியாயமான கோபம் சஜித்துக்கு எதிராக மாறி கிழக்கும் கோத்தாவுக்கு கை கொடுக்கும்.

கோத்தா வெல்வார்.

கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வா + விமல் வீரவன்ச + கம்மன்பில கூட்டின் விளைவுகள் சில புலம்பெயர் அமைப்புகளும் சம்பந்தனின் மீதும் சுமந்திரன் மீதும் உள்ள வெறுப்பால் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்பும் அணியினரும் எதிர்பார்ப்பது போல தமிழ் மக்கள் மீது மேலும் அவலம் கட்டவிழ்க்கப்பட்டு தங்கள் குறுகிய நலன்களை பேணும் வாய்ப்பு பெருகும்.

தமிழ் தேசியம்  என்பது வடக்கில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு பின் மெல்ல மெல்ல எடுபிடி அரசியல்வாதிகளால் அதுவும் அழித்தொழிக்கப்படும்.

மகாவம்சக் கனவு நிறைவேறும்.

நிழலி... இனி வரப் போகும்,  பிரச்சினைகளுக்கும்...
சம்பந்தன், சுமந்திரனின்... அக்கறையற்ற,  விட்டேத்தித்  தனமான அரசியலே...  
காரணமாக இருக்கப் போகுது, எனும் போது...
அவர்கள் மேல், இன்னும்... ஆத்திரம் வருகின்றது.  

Link to comment
Share on other sites

40 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி... இனி வரப் போகும்,  பிரச்சினைகளுக்கும்...
சம்பந்தன், சுமந்திரனின்... அக்கறையற்ற,  விட்டேத்தித்  தனமான அரசியலே...  
காரணமாக இருக்கப் போகுது, எனும் போது...
அவர்கள் மேல், இன்னும்... ஆத்திரம் வருகின்றது.  

சரி, அப்ப மிச்ச ஆட்கள், கட்சிகள் என்ன செய்தனர்?

கோத்தாவும் சரி, மேற்குலகும் சரி சனாதிபதித் தேர்தலை குறிவைத்து 2 வருடங்களுக்கு முன்னரே காய்களை நகர்த்த தொடங்கி விட்டனர். ஆனால் தமிழ் கட்சிகள்....வெள்ளம் க**டுக்குள் வரும் வரைக்கும் வெள்ளி பார்த்துக் கொண்டு இருந்தவையள். இதில் தமிழரசு கட்சியும் ஒன்றுதான் மற்றைய கட்சிகளும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

நிழலி.... நீங்கள் மிச்ச  கட்சி என்று,
கஜேந்திர குமார் பொன்னம்பலம், அனந்தி சசிதரன், கருணா, விக்னேஸ்வரன் ஐயா, பிள்ளையான்....போன்றவர்களின் கட்சிகளை, குறிப்பிடுகின்றீ ர்கள்  போலுள்ளது.

பதவியில்.... உள்ளவன், சொல் தான்...   அம்பலம் ஏறும், என்று சொல்வார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த... எல்லா கட்சிகளையும்,
சம்பந்தன் கோஸ்டி.... இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி,  விரட்டியடித்து விட்டு...

தனிய... அவர்களுக்கு, செம்பு தூக்குபவர்களுடன்... பாராளுமன்ற  உறுப்பினர்காளாகி...
ஐ.நா. வரை சென்று... இது உள் நாட்டு பிரச்சினை.
அதற்கு... சர்வ தேச விசாரணை தேவையில்லை என்று சொன்ன ஆட்கள்.

இப்ப...  வந்து, அவரை நம்பி ஏமாந்து விட்டோம்,
இவரை... நம்பி.. ஏமாந்து விட்டோம்  என்று,
பைத்தியக்காரன் சொல்வது மாதிரி...  
திரும்பவும்.... முதலில் இருந்தே ஆரம்பிக்கும்... 
சம்பந்தன், சுமந்திரனின்  செயல்களைப் பார்க்க, எமக்கு... விசர் வந்து, விடும் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சரி, அப்ப மிச்ச ஆட்கள், கட்சிகள் என்ன செய்தனர்?

கோத்தாவும் சரி, மேற்குலகும் சரி சனாதிபதித் தேர்தலை குறிவைத்து 2 வருடங்களுக்கு முன்னரே காய்களை நகர்த்த தொடங்கி விட்டனர். ஆனால் தமிழ் கட்சிகள்....வெள்ளம் க**டுக்குள் வரும் வரைக்கும் வெள்ளி பார்த்துக் கொண்டு இருந்தவையள். இதில் தமிழரசு கட்சியும் ஒன்றுதான் மற்றைய கட்சிகளும் ஒன்றுதான்.

எனது கருத்தும் அதேதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

தில்லுமுல்லு இருந்தா தானே தேர்தல்.

roflphotos-dot-com-photo-comments-20190814153539.jpg

சரியாக... சொன்னீர்கள், ஈழப்பிரியன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளர், கோசான் அவர்களே....
பிரபாவின்.... வாக்குகளையும், சேர்த்துக் கொள்ளுங்கள். :)

அதில், எமக்கு... ஆட்சேபனை  இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித்

நன்றி பிரபா. வெட்டு புள்ளி தாண்டி பல மணத்தியாலங்கள் ஆகி விட்டதால் உங்களை போட்டியில் சேர்க்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

நன்றி பிரபா. வெட்டு புள்ளி தாண்டி பல மணத்தியாலங்கள் ஆகி விட்டதால் உங்களை போட்டியில் சேர்க்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்🙏🏾

அவரையும் சேர்த்து கொள்ளுங்கள் எனக்கும் ஆட்சேபனை இல்லை. கடைசி பஸ்ஸை தவற விட்டிருப்பார் . ஏற்றிக்  கொள்ளுங்கள்.....!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்படியே புட்போர்ட்டில் தொத்தி கொள்ளுங்கள் பிரபா.

6 hours ago, suvy said:

அவரையும் சேர்த்து கொள்ளுங்கள் எனக்கும் ஆட்சேபனை இல்லை. கடைசி பஸ்ஸை தவற விட்டிருப்பார் . ஏற்றிக்  கொள்ளுங்கள்.....!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிரபா said:

1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

இல்லை

2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

கோத்தா

3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

கோத்தா

4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

சஜித்

6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

இல்லை

 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

சஜித்

ஜ‌யாவை மீண்டும் யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2019 at 2:58 PM, நிழலி said:

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இருந்ததை விட கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து இருக்கின்றது. கோத்தாவை வெல்ல வைப்பதற்காக களமிறக்கப்பட்ட ஹிஸ்புல்லா, சிவாஜி ஆகியோரின் வாக்கு பிரிப்பு அரசியலின் முழு பலனும் கோத்தாவை சென்றடைய சஜித் வெல்வதற்கான வாய்ப்புகளை தரக் கூடியதாக இருந்த வடக்கும் கிழக்கும் கைவிடப்போகின்றன.

கிழக்கில் இடம்பெறும் முஸ்லிம்களின் அடாத்தான நடவடிக்கைகள், காணி அபகரிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பில் காட்டப்படும் இனம் சார்ந்த ஒதுக்கல்களுக்கு சம்பந்தன் ஒரு தமிழரை வாய்ப்புகள் இருந்தும் முதலமைச்சராக ஆக்காமையே எனும் தமிழ் மக்களின் நியாயமான கோபம் சஜித்துக்கு எதிராக மாறி கிழக்கும் கோத்தாவுக்கு கை கொடுக்கும்.

கோத்தா வெல்வார்.

கோத்தா + மகிந்த + சவீந்திர சில்வா + விமல் வீரவன்ச + கம்மன்பில கூட்டின் விளைவுகள் சில புலம்பெயர் அமைப்புகளும் சம்பந்தனின் மீதும் சுமந்திரன் மீதும் உள்ள வெறுப்பால் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்பும் அணியினரும் எதிர்பார்ப்பது போல தமிழ் மக்கள் மீது மேலும் அவலம் கட்டவிழ்க்கப்பட்டு தங்கள் குறுகிய நலன்களை பேணும் வாய்ப்பு பெருகும்.

தமிழ் தேசியம்  என்பது வடக்கில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு பின் மெல்ல மெல்ல எடுபிடி அரசியல்வாதிகளால் அதுவும் அழித்தொழிக்கப்படும்.

மகாவம்சக் கனவு நிறைவேறும்.

On 11/15/2019 at 3:37 PM, MEERA said:

மலருவதற்கான சாத்தியங்கள் தான் அதிகமாக இருக்கின்றது.

மத்தியவங்கியின் மோசடி, பாரிய அளவிலான அபிவிருத்தியின்மை, காலம் தாழ்த்திய வேட்பாளர் நியமனம் என்பன பறவைக்கு பாதகமாக உள்ளது

அது தான் நடக்கப் போகுது போல.எமது வட பகுதியிலும் கலந்து கட்டித்தான் வாக்குப் போடப்பட்டுளது.பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கேள்விகளுக்கும் எப்பவே சரியான பதில்களைக் கூறியதால் நானே இந்தப்போட்டியில் வெல்வேன்.😎 ஜயவேவா💪🏽💪🏽💪🏽

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.