Jump to content

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனை பேரும் தோற்றுப்போகும் ஒரு இடம் உண்டென்றால் அது ஆறாவது கேள்வியில் மட்டுமே......!   🤣

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

நீங்கள் அத்தனை பேரும் தோற்றுப்போகும் ஒரு இடம் உண்டென்றால் அது ஆறாவது கேள்வியில் மட்டுமே......!   🤣

உண்மை மூத்த‌வ‌ரே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற மொத்த தபால் மூல வாக்குகள்.

large.68152865-DC2B-4517-845A-5EDA34F4C615.jpeg.1426b85895282ab0395e6b65f61964d0.jpeg

இன்னும் சில மாவட்ட தபால் வாக்குகள் எண்ணப்படுகிறன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுகளை சொல்லுங்கோ கோசான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோக பற்றற்ற முடிவுகள் கீழே

தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம்.

100% - யாருமில்லை

90% - குமாரசாமி, அகஸ்தியன், வாதவூரான், வாத்தியார், கிருபன், லாரா, நிழலி, கோஷான்

80%- ரதி, ஈழப்பிரியன்

70% -  நிலாமதி

50% - விசுகு, சூமா, துல்பென், மருது, புங்கையூரான், தமிழ் சிறி, பிரபா, நுணாவிலான்.

40% - ஏராளன், யூட்

30% - மீரா, சுவி

போட்டியில் “யாருமில்லை” வெற்றி பெற்றுள்ளதாக பூர்வாங்க தகவல்கள் சொல்கிறன.

large.93362ED1-5755-4F67-838B-99080B295D82.jpeg.41ca19a1d231c729d2b9d35969488a51.jpeglarge.AFFEEBE4-9AA4-47A7-8395-256498E884B0.jpeg.0712334d05922e7c0a97d5172067454b.jpeg

போட்டியில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும், துணுக்குகள், செய்திகள், விபரங்களை இணைத்த சகல உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

100% - யாருமில்லை

வேறு திரியில், மிகவும்  முன்பாக, கோத்த அதிபர் என்று சொல்லி இருந்தேன்.

கோத்தவின் வெற்றிக்கு தமிழ் வாக்குகள் தேவை இல்லை, legitimacy க்கு மட்டுமே கோதாவிடற்கு தமிழ் வாக்குகள் தேவை என்றும்.

6 மில்லியன் ஆக்க குறைந்த வாக்குகள் கோதாவிடற்கு என்றும் சொல்லி இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

வேறு திரியில், மிகவும்  முன்பாக, கோத்த அதிபர் என்று சொல்லி இருந்தேன்.

கோத்தவின் வெற்றிக்கு தமிழ் வாக்குகள் தேவை இல்லை, legitimacy க்கு மட்டுமே கோதாவிடற்கு தமிழ் வாக்குகள் தேவை என்றும்.

6 மில்லியன் ஆக்க குறைந்த வாக்குகள் கோதாவிடற்கு என்றும் சொல்லி இருந்தேன்.

உண்மைதான் கடஞ்சா,

இதே போட்டியில் கூட பலர் (11 பேர்) கோட்ட அபயவே வெல்வார் என கணித்தும் இருந்தனர்.

ஆனால் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 100% தட்டிச் செல்வது “யாருமில்லை” மட்டுமே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 100% தட்டிச் செல்வது “யாருமில்லை” மட்டுமே

போட்டி விதிகளின் படி, 100% இல்லை என்பது சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90% எடுத்தோரில் 3 பேர் கிழக்கு மாகாண முடிவையும் ஏனையோர் 1ம் கேள்வியையும் பிழையாக கணித்ததால் 100% ஐ தவறவிட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம்.

கிழக்கில் அம்மான், பிள்ளையான், வியாழன், ஹிஸ்புல்லா, சாய்ந்தமருது கிராமமக்கள் எல்லாரும் கோத்தா பின்னால் நின்றதும், அண்மையில் அங்குபோய் வந்த ரதி எல்லாம் கோத்தா மயம் என்று சொல்லியதும் என்னை கிழக்கில் கோத்தா வெல்வார் என்று நம்பவைத்திருந்தது. 

ஆனாலும் நெடுக்ஸின் பொன்மொழி “நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.” என் நம்பிக்கைமீது கரிபூசிவிட்டது. கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் இந்தத் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சல்யூட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு 😂.

ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது.

#வீரம் விளைந்த மண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

கனவில வந்த ரதி வேற😜

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

90% எடுத்தோரில் 3 பேர் கிழக்கு மாகாண முடிவையும் ஏனையோர் 1ம் கேள்வியையும் பிழையாக கணித்ததால் 100% ஐ தவறவிட்டுள்ளனர்.

தமிழரை போல் நானும்  போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழரை போல் நானும்  போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நேரமெடுத்து தரவுகளைச் சேகரித்து   வெற்றி வீதம் அறிவித்த கோசானுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.  ஆனால் இடையிடையே  காணாமல் போகாதீர்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........!   💐

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

ரதி,

மற்றவர்கள் எதிர்ப்பார்கள் என்று அஞ்சாது உங்கள் கருத்துகளை துணிவாகவும், அதேவேளை பண்பாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகச்சரியாகவும் சொல்லும் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு 😂.

ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது.

#வீரம் விளைந்த மண்.

ஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை 
தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது  ...? இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும்  அமலுக்கும் பின்னாடி  காவடி தூக்க வச்சிட்டானுகளே  கூத்தமைப்பானுகள் 

Link to comment
Share on other sites

On 11/15/2019 at 1:22 PM, விவசாயி விக் said:

இருக்கலாம்.    ஆனால் மிகவும் அழகாக வாதிட்டார்.  மற்றைய வேட்பாளர்களை தாக்காமல் பிரச்சினைகளை அலசினார்.

அஜந்தா பெரேரா 27,572 வாக்குகளை பெற்றிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை 
தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது  ...? இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும்  அமலுக்கும் பின்னாடி  காவடி தூக்க வச்சிட்டானுகளே  கூத்தமைப்பானுகள் 

1. கோட்ட வருவதை தமிழரும் முஸ்லீம்களும் 100% சஜித்துக்கு போட்டிருந்தாலும் இந்த முறை தடுத்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் பெருவாரியா அவனுக்கு போட்டிருந்தாலும் அவன் வாயில குத்தித்தான் இருப்பான். 2009 இல் பாற்சோறு ஊட்டிய முஸ்லீம்களுக்கு 2015ற்குள்ளாகவே குத்தின குத்து தெரியும்தானே. இனவாதத்துக்கு நண்பன், வாக்கு போட்டவன் என்பதெல்லாம் கருத்தில்லை. கொழும்பில் 83இல் யுஎன்பி காடையர்கள் அடித்த தமிழர்களில் பெரும்பாலோனோர் பரம்பரை யுஎன்பி வாக்காளர்கள். ஆகவே வாக்கு போடுவதால் இனவாதப் பேயை சாந்தபடுத்த முடியாது.

2. கிழக்கில் இருக்கும் கூட்டமைப்பு எம்பிகள் வீணாய்போனவர்கள். வடக்கு அரசியல்வாதிகள் தம் கதிரையை, ஊரை மிஞ்சி வேறெதையும் சிந்திக்காதவர்கள். அமல், அம்மான் வகையறாக்கள் சுயநலமிகள். அவர்கள் பையை நிரப்புவதோடு சரி.  அப்போ கிழக்கில் என்ன அரசியல் செய்வது? கிழக்கை மையப்படுத்தி, கிழக்கின் மைந்தர்களால், தமிழ்தேசிய அடிப்படையில் ஆனால் அரசோடு சேர்ந்து அபிவிரித்தியையும் மேற்கொள்ள கூடிய, முஸ்லீம்களோடு நம்ப நடக்கும் ஆனால் நம்பி நடக்க்காத ஒரு லாவகமான அரசியலே இப்போதைக்கு கிழக்கில்  தேவையானதும், சாத்தியமானதும் கூட. இந்த அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பது கிழக்கு சிவில் சமூகத்திடமும், புத்திஜீவிகளுடமும், துடிப்பான படித்த இளைஞர்களிடமும் விடப்படல் வேண்டும்.

3. தமிழ்தேசியம் வடக்கு அரசியல்வாதிகளின் சொத்தல்ல. அபிவிருத்தி அரசியல் கருணா பேர்வழிகளின் சொத்தல்ல. இரெண்டையும் இந்த குழுக்களிடம் இருந்து மீட்டு இதயசுத்தியான ஒரு அரசியலை செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎17‎/‎2019 at 6:51 PM, கிருபன் said:

கனவில வந்த ரதி வேற😜

இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

ஒரு பெண்ணுரிமைவாதியாக நெடுக்ஸோடு எவ்வளவு மல்லுக்கட்டியிருப்பேன்😟

ஆதிக்க சிந்தனையே இல்லாத நான் ஆணாதிக்க சிந்தனையோடு எப்படி இருக்கமுடியும்?🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

நல்லா தெரிந்தபடியால்தான் அப்படி எழுதினேன்.

2 hours ago, ரதி said:

இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

அக்காச்சி வடிவா பாருங்கோ, நான் வாய்விட்டு சிரிச்சேனே தவிர பச்சை குத்தேல்ல🤪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.