• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
goshan_che

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Recommended Posts

நீங்கள் அத்தனை பேரும் தோற்றுப்போகும் ஒரு இடம் உண்டென்றால் அது ஆறாவது கேள்வியில் மட்டுமே......!   🤣

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, suvy said:

நீங்கள் அத்தனை பேரும் தோற்றுப்போகும் ஒரு இடம் உண்டென்றால் அது ஆறாவது கேள்வியில் மட்டுமே......!   🤣

உண்மை மூத்த‌வ‌ரே 

Share this post

Link to post
Share on other sites

உத்தியோக பற்றற்ற மொத்த தபால் மூல வாக்குகள்.

large.68152865-DC2B-4517-845A-5EDA34F4C615.jpeg.1426b85895282ab0395e6b65f61964d0.jpeg

இன்னும் சில மாவட்ட தபால் வாக்குகள் எண்ணப்படுகிறன.

Share this post

Link to post
Share on other sites

முடிவுகளை சொல்லுங்கோ கோசான் 

Share this post

Link to post
Share on other sites

உத்தியோக பற்றற்ற முடிவுகள் கீழே

தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம்.

100% - யாருமில்லை

90% - குமாரசாமி, அகஸ்தியன், வாதவூரான், வாத்தியார், கிருபன், லாரா, நிழலி, கோஷான்

80%- ரதி, ஈழப்பிரியன்

70% -  நிலாமதி

50% - விசுகு, சூமா, துல்பென், மருது, புங்கையூரான், தமிழ் சிறி, பிரபா, நுணாவிலான்.

40% - ஏராளன், யூட்

30% - மீரா, சுவி

போட்டியில் “யாருமில்லை” வெற்றி பெற்றுள்ளதாக பூர்வாங்க தகவல்கள் சொல்கிறன.

large.93362ED1-5755-4F67-838B-99080B295D82.jpeg.41ca19a1d231c729d2b9d35969488a51.jpeglarge.AFFEEBE4-9AA4-47A7-8395-256498E884B0.jpeg.0712334d05922e7c0a97d5172067454b.jpeg

போட்டியில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும், துணுக்குகள், செய்திகள், விபரங்களை இணைத்த சகல உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏾.

Edited by goshan_che
சில தரவுகள் சேர்ப்பு
 • Like 4
 • Thanks 3

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, goshan_che said:

100% - யாருமில்லை

வேறு திரியில், மிகவும்  முன்பாக, கோத்த அதிபர் என்று சொல்லி இருந்தேன்.

கோத்தவின் வெற்றிக்கு தமிழ் வாக்குகள் தேவை இல்லை, legitimacy க்கு மட்டுமே கோதாவிடற்கு தமிழ் வாக்குகள் தேவை என்றும்.

6 மில்லியன் ஆக்க குறைந்த வாக்குகள் கோதாவிடற்கு என்றும் சொல்லி இருந்தேன்.

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Kadancha said:

வேறு திரியில், மிகவும்  முன்பாக, கோத்த அதிபர் என்று சொல்லி இருந்தேன்.

கோத்தவின் வெற்றிக்கு தமிழ் வாக்குகள் தேவை இல்லை, legitimacy க்கு மட்டுமே கோதாவிடற்கு தமிழ் வாக்குகள் தேவை என்றும்.

6 மில்லியன் ஆக்க குறைந்த வாக்குகள் கோதாவிடற்கு என்றும் சொல்லி இருந்தேன்.

உண்மைதான் கடஞ்சா,

இதே போட்டியில் கூட பலர் (11 பேர்) கோட்ட அபயவே வெல்வார் என கணித்தும் இருந்தனர்.

ஆனால் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 100% தட்டிச் செல்வது “யாருமில்லை” மட்டுமே 😂

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, goshan_che said:

ஆனால் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 100% தட்டிச் செல்வது “யாருமில்லை” மட்டுமே

போட்டி விதிகளின் படி, 100% இல்லை என்பது சரி.

Share this post

Link to post
Share on other sites

90% எடுத்தோரில் 3 பேர் கிழக்கு மாகாண முடிவையும் ஏனையோர் 1ம் கேள்வியையும் பிழையாக கணித்ததால் 100% ஐ தவறவிட்டுள்ளனர்.

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

தயவுசெய்து அவரவர் முடிவுகளை சரிபாருங்கள் பிழைகள் இல்லாதவிடத்து இதையே உத்தியோக பூர்வ முடிவாக கொள்ளலாம்.

கிழக்கில் அம்மான், பிள்ளையான், வியாழன், ஹிஸ்புல்லா, சாய்ந்தமருது கிராமமக்கள் எல்லாரும் கோத்தா பின்னால் நின்றதும், அண்மையில் அங்குபோய் வந்த ரதி எல்லாம் கோத்தா மயம் என்று சொல்லியதும் என்னை கிழக்கில் கோத்தா வெல்வார் என்று நம்பவைத்திருந்தது. 

ஆனாலும் நெடுக்ஸின் பொன்மொழி “நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.” என் நம்பிக்கைமீது கரிபூசிவிட்டது. கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் இந்தத் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சல்யூட். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, கிருபன் said:

எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு 😂.

ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது.

#வீரம் விளைந்த மண்.

 • Thanks 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, கிருபன் said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

கனவில வந்த ரதி வேற😜

 • Like 1
 • Haha 3

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, goshan_che said:

90% எடுத்தோரில் 3 பேர் கிழக்கு மாகாண முடிவையும் ஏனையோர் 1ம் கேள்வியையும் பிழையாக கணித்ததால் 100% ஐ தவறவிட்டுள்ளனர்.

தமிழரை போல் நானும்  போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 😂

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

தமிழரை போல் நானும்  போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

போட்டியை நேரமெடுத்து தரவுகளைச் சேகரித்து   வெற்றி வீதம் அறிவித்த கோசானுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.  ஆனால் இடையிடையே  காணாமல் போகாதீர்கள். 😀

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

போட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........!   💐

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, ரதி said:

கேடு கெட்ட  தமிழரில் ஒரு பழக்கம் தமது தோல்வியை தூக்கி அடுத்தவர் தலையில் போடுவது ...செப் 28யில் போட்டியில் கலந்து கொண்ட கிருபனுக்கு, , ரதி வந்து கனவில் சொன்னார் 

ரதி,

மற்றவர்கள் எதிர்ப்பார்கள் என்று அஞ்சாது உங்கள் கருத்துகளை துணிவாகவும், அதேவேளை பண்பாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகச்சரியாகவும் சொல்லும் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, goshan_che said:

எனக்கும் உதே கதிதான். போன் போட்டு கேட்ட போது கூட, “மூக்கை பிடித்தபடி கோட்டவுக்கே போடுறோம்” எண்டு சொல்லிய பயபக்கி எல்லாம் கூட போய் சஜித்துக்கு போட்டிருக்கு 😂.

ஆனாலும் மக்களின் கொள்கை பற்று கண்ணில் நீரை வர வைத்தது.

#வீரம் விளைந்த மண்.

ஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை 
தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது  ...? இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும்  அமலுக்கும் பின்னாடி  காவடி தூக்க வச்சிட்டானுகளே  கூத்தமைப்பானுகள் 

Share this post

Link to post
Share on other sites
On 11/15/2019 at 1:22 PM, விவசாயி விக் said:

இருக்கலாம்.    ஆனால் மிகவும் அழகாக வாதிட்டார்.  மற்றைய வேட்பாளர்களை தாக்காமல் பிரச்சினைகளை அலசினார்.

அஜந்தா பெரேரா 27,572 வாக்குகளை பெற்றிருந்தார்.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏற்கனவே எதிர்வு கூறியது தான் அண்ணை 
தமிழர் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் கோத்தா வென்றால் உங்கள் அரசியல் என்ன என்பதுதான் நான் கேட்டது  ...? இப்போது வெள்ளை வானை அனுப்பி வாயிலேயே குத்தப்போறான் குத்தலை பொத்திக்கிட்டு வாங்க வேண்டியதுதான் , கும்மானுக்கும் பிள்ளையானுக்கும்  அமலுக்கும் பின்னாடி  காவடி தூக்க வச்சிட்டானுகளே  கூத்தமைப்பானுகள் 

1. கோட்ட வருவதை தமிழரும் முஸ்லீம்களும் 100% சஜித்துக்கு போட்டிருந்தாலும் இந்த முறை தடுத்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் பெருவாரியா அவனுக்கு போட்டிருந்தாலும் அவன் வாயில குத்தித்தான் இருப்பான். 2009 இல் பாற்சோறு ஊட்டிய முஸ்லீம்களுக்கு 2015ற்குள்ளாகவே குத்தின குத்து தெரியும்தானே. இனவாதத்துக்கு நண்பன், வாக்கு போட்டவன் என்பதெல்லாம் கருத்தில்லை. கொழும்பில் 83இல் யுஎன்பி காடையர்கள் அடித்த தமிழர்களில் பெரும்பாலோனோர் பரம்பரை யுஎன்பி வாக்காளர்கள். ஆகவே வாக்கு போடுவதால் இனவாதப் பேயை சாந்தபடுத்த முடியாது.

2. கிழக்கில் இருக்கும் கூட்டமைப்பு எம்பிகள் வீணாய்போனவர்கள். வடக்கு அரசியல்வாதிகள் தம் கதிரையை, ஊரை மிஞ்சி வேறெதையும் சிந்திக்காதவர்கள். அமல், அம்மான் வகையறாக்கள் சுயநலமிகள். அவர்கள் பையை நிரப்புவதோடு சரி.  அப்போ கிழக்கில் என்ன அரசியல் செய்வது? கிழக்கை மையப்படுத்தி, கிழக்கின் மைந்தர்களால், தமிழ்தேசிய அடிப்படையில் ஆனால் அரசோடு சேர்ந்து அபிவிரித்தியையும் மேற்கொள்ள கூடிய, முஸ்லீம்களோடு நம்ப நடக்கும் ஆனால் நம்பி நடக்க்காத ஒரு லாவகமான அரசியலே இப்போதைக்கு கிழக்கில்  தேவையானதும், சாத்தியமானதும் கூட. இந்த அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பது கிழக்கு சிவில் சமூகத்திடமும், புத்திஜீவிகளுடமும், துடிப்பான படித்த இளைஞர்களிடமும் விடப்படல் வேண்டும்.

3. தமிழ்தேசியம் வடக்கு அரசியல்வாதிகளின் சொத்தல்ல. அபிவிருத்தி அரசியல் கருணா பேர்வழிகளின் சொத்தல்ல. இரெண்டையும் இந்த குழுக்களிடம் இருந்து மீட்டு இதயசுத்தியான ஒரு அரசியலை செய்யவேண்டும்.

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
On ‎11‎/‎17‎/‎2019 at 6:51 PM, கிருபன் said:

கனவில வந்த ரதி வேற😜

இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, goshan_che said:

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, ரதி said:

இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

ஒரு பெண்ணுரிமைவாதியாக நெடுக்ஸோடு எவ்வளவு மல்லுக்கட்டியிருப்பேன்😟

ஆதிக்க சிந்தனையே இல்லாத நான் ஆணாதிக்க சிந்தனையோடு எப்படி இருக்கமுடியும்?🧐

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

நல்லா தெரிந்தபடியால்தான் அப்படி எழுதினேன்.

2 hours ago, ரதி said:

இந்த கருத்து  அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை  ...இதுக்கு பச்சை  குத்தினவர்கள் ஆணாதிக்கவாதிகள் 

அக்காச்சி வடிவா பாருங்கோ, நான் வாய்விட்டு சிரிச்சேனே தவிர பச்சை குத்தேல்ல🤪

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • தமிழ் மக்களின் காதில் பூ சுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் முயற்சி..! இத்துப்போன பழைய LLRC அறிக்கை குறித்து பேச்சு.! கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச  ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது கூறியுள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை  மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நியமித்தார் 2002 பெப்ரவரி 27 ம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியில் முடிவடைந்தது என விசாரணை செய்யுமாறு அந்த ஆணைக்குழுவிற்கு  ஆணை வழங்கப்பட்டிருந்து. மேலும் இதன் மூலம்  கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யுமாறும் இந்த ஆணைக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழு 18 மாத விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் 2011 நவம்பரில் தனது பரிந்துரைகளைமுன்வைத்திருந்தது. https://jaffnazone.com/news/14897
  • ஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..! அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இப்போது இல்லையா? அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரின் வலது கரமாகவும், இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே! அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டுக் கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கைகட்டி நின்று கப்பம் வசூல் செய்யும் பணியை கச்சிதமாய்ச் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17662-ias-officers-involving-admk-govt-scandals-will-not-be-let-off-says-mk-stalin.html டிஸ்கி :
  • 'நாம் போட்டியிடாத இடங்களே இருக்க கூடாது'..! கட்சியினருக்கு அதிரடி கட்டளையிட்ட சீமான்..! வர இருக்கின்ற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டியது கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும்.  அதனடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும் எனவும், வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். https://tamil.asianetnews.com/politics/ntk-to-contest-in-all-places-in-local-body-election-q2hm9x
  • செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/nasa-says-water-ice-in-mars-119121300044_1.html  
  • இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ , பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல்(ஓய்வு) கமல்குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்புஅமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றுஇடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71025