• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
goshan_che

வெல்லப் போவது யாரு? இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி

Recommended Posts

3 hours ago, ரதி said:

உங்களுக்கு அம்மான் கிழக்கில் என்ன செய்கிறார் என்று தெரியுமோ ?...ஒருவரை எனக்கு பிடிக்காட்டில் அவர் செய்வது எல்லாம் பிழை என்றாகி விடாது 😠

 

என்ன தங்கச்சி இந்த கிழி கிழிக்கிறாங்கள்?

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இந்தத் தேர்தலுக்கு பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புகழ் உலகமெல்லாம் ஓங்கி ஒலிக்குது.

தமிழ் தலைவர்கள் ஒரு சொல்லு சொன்னவுடன் மொத்த தமிழர்களுமே கோத்தாவை நிராகரித்து சயித்துக்கு வாக்குப் போட்டுள்ளனர் என்று முழு சிங்களம் உலகம் தலைவர்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

பொது தேர்தல் வந்தால் எல்லாம் கிழிஞ்சுது போ.

3 hours ago, குமாரசாமி said:

என்ன தங்கச்சி இந்த கிழி கிழிக்கிறாங்கள்?

இவரை இப்ப தூக்கிப் போட்டாங்களோ தெரியாது.

Share this post


Link to post
Share on other sites
56 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தத் தேர்தலுக்கு பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புகழ் உலகமெல்லாம் ஓங்கி ஒலிக்குது.

தமிழ் தலைவர்கள் ஒரு சொல்லு சொன்னவுடன் மொத்த தமிழர்களுமே கோத்தாவை நிராகரித்து சயித்துக்கு வாக்குப் போட்டுள்ளனர் என்று முழு சிங்களம் உலகம் தலைவர்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

பொது தேர்தல் வந்தால் எல்லாம் கிழிஞ்சுது போ.

கூட்டமைப்பைப்பு...  இதுக்கே.. ஒரு விழா எடுத்திடும்  போலை இருக்கு. :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தத் தேர்தலுக்கு பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புகழ் உலகமெல்லாம் ஓங்கி ஒலிக்குது.

தமிழ் தலைவர்கள் ஒரு சொல்லு சொன்னவுடன் மொத்த தமிழர்களுமே கோத்தாவை நிராகரித்து சயித்துக்கு வாக்குப் போட்டுள்ளனர் என்று முழு சிங்களம் உலகம் தலைவர்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

பொது தேர்தல் வந்தால் எல்லாம் கிழிஞ்சுது போ.

3 hours ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பைப்பு...  இதுக்கே.. ஒரு விழா எடுத்திடும்  போலை இருக்கு. :grin:

சம்சும் கோஷ்டி இதை வைச்சே இன்னுமொரு ஐஞ்சுவருசத்தை தாக்காட்டிடும்.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, குமாரசாமி said:

 

என்ன தங்கச்சி இந்த கிழி கிழிக்கிறாங்கள்?

 

 

அண்ணா  நீங்கள் சொன்னதிற்காக நானும் பார்த்தேன்;
இந்த தம்பி புலியில் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?
சரி அப்படியே இயக்கத்தில் இருந்தார் என்று வைத்துக் கொள்வோம்.
பாவம் இந்த தம்பி ஊர்ல இருக்கிறார் என்று வேறு சொல்கிறார்...கந்தசாமி போன்ற அண்ணாக்கள் வெளி நாட்டில் இருந்து கொண்டு காசை அனுப்பி அப்படி கதை என்றால் தம்பி கதைப்பார் தானே!...காசு முக்கியம் அல்லவா 
மட்டு தமிழை வேற கதைக்க முயற்சி பண்ணுகிறார்.
35 நிமிசக் காணொளியில் 20,25 நிமிசம் கருணா துரோகம்  செய்திட்டார் ...என்று சொல்வதை தவிர ஏதாவது உருப்படியாய் சொன்னவரோ?
இப்ப அவருக்கு டக்ளஸ் நல்லவராய்ப் போய்ட்டாராம்.
இலங்கை ஆமியில் துணை இராணுவம் என்று ஒன்று இருந்ததே இல்லையாம்...அவர்கள் நல்லவர்கள் என்று வேறு ஒரு இடத்தில் சொல்கிறார்..கருணா தான் அவர்களை பழுதாக்கினதாம்.
இந்தக் காணொளி உண்மையான புலிகளை அவமானப்படுத்தியுள்ளது .
கருணாவை விசாரணைக்கு கூப்பிட்டு வந்தவராம்...தான் பக்கத்தில் இருந்து குறிப்பெடுத்தவராம்...யார் விசாரித்தது தலைவரா? ,பொட்டாரா? தன்னுடைய தளபதியாம் ...யார் அந்த தளபதி ?
கருணா கொலைகாரன் தான்...இளம் வயதினரை பலவந்தமாய் இயக்கத்திற்கு செத்தவர் தான் அதில் எனக்கு எந்த மாற்றுக கருத்தும் இல்லை.
அது எல்லாருக்கும் தெரியும்.
இப்ப , தான்[கருணா ] தலைமை தாங்குகிறேன்.எனக்கு கீழ் அணி திரளுங்கள் என்று எங்கேயுமே சொன்னதில்லை..
கோத்தா வந்தால் பிள்ளையானை வெளியில் விடுவார்...அவர் முதலமைச்சராய் வந்தால் தமிழ் மக்களுக்கு நல்லது என்று சொன்னார்.
கூட்டமைப்பினர் கூட அரசில் சேர்ந்து அமைச்சு பதவி ஏற்று சேவையாற்ற வேண்டும் என்று சொன்னாரே தவிர, அப்படி இருக்கும் போது இப்ப எதற்கு தேவையில்லாமல் உந்த காணொளி?
தங்களையும்,புலிகளையும் இதன் மூலம் தரம் தாழ்த்திக் கொண்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைத் தனது கட்சியின் தலைவராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் பலம்பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அத்துடன் கட்சியை கையளிப்பதில் சொத்து விடங்களும் தங்கியிருப்பதாகவும் மறைமுகமாகத் தெரிவித்தார். க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஆனால் செயலாளர் பொறுப்பில் தானே இருப்பேன் என்றும் குறிப்பிட்டார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளில் செயலாளரே சர்வ அதிகாரங்களும் கொண்டவராக இருக்கிறார். தலைவர் பதவி எனப்படுவது ஒரு பொம்மைப் பதவி போன்றது. செயலாளர் நாயகத்திற்கு தன்னிச்சையாகத் தலைவரை நீக்கும் அதிகாரமும் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னாள் தமிழ்க் காங்கிரசின் முக்கியஸ்தரான வீ.ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாரின் பாட்டனாரின் அரசியல் மாணவன் என்பதும் இரு கட்சிகளும் இழந்துபோன தங்கள் கட்சியின் மதிப்பை மீட்டெடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. அதில் ஒன்றாக தற்காலத்தில் மக்களின் அபிமானத்தைப் பெற்ற க.வி.விக்னேஸ்வரனைப் பயன்படுத்தி தங்கள் பாரம்பரியக் கட்சிகளை வளர்க்க திட்டமிட்டு அது முடியாமல் போனதும் அவர்மீது அவதூறுகளை வீசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனந்த சங்கரி அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணல்     http://thamilkural.net/?p=12880
  • ஹாஹா பெயர் சொல்லக்கூடாது  கல்கிசை , தெகிவளையில் பல வெளிநாட்டு பெண்களே கைதானார்கள் ஆதாரமெல்லாம்  கொடுக்க முடியாது மருதர் நாட்டுக்கு வரும் போது கொழும்பில் ஓர் பத்திரிகை வாங்கி படித்தால் நாட்டு நிலவரம் தெரியும்   (கைதுகளும் வன்புணர்வு பற்றிய செய்திகளும்)
  • கோத்த கெட்டிக்காரன் போலதான் இருக்கிறது. களவை ஒழிக்க ஒரே வழி  கள்வனை பிடித்து காவலுக்கு போடுவதுதான். 
  • என்ன ஐயா திரும்ப திரும்ப எந்த ஆதரமும் இல்லமால் பொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓரளவுக்கு எந்த எரிய ? எந்த லொட்ஜ்?  கொண்டுவருபவர்களை எப்படி அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்? என்றாவது எழுத வேண்டும். .....அதை விடுத்து திரும்ப திரும்ப .... லொட்ஜ் லொட்ஜ் என்றே எழுதுகிறீர்கள். நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன். 
  • முன்பெல்லாம் எனக்கு பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது  அவர்களை சுட்டுவிட்டு அவர்கள் பணத்தை எடுத்து ஏழைகக்கு கொடுக்க வேண்டும் என்று  எண்ணிக்கொண்டு இருப்பேன்.  இப்போ அவர்களைவிட இலங்கை பெறுமதியில் எனது ஓய்வூதிய கணக்குகள்  எவ்ளவோ கூடுதலாகவே இருக்கும். வேண்டும் என்றால் முன் கூட்டி எடுப்பதுக்கான  தண்டனை பணத்தையும் வரியையும் கட்டிவிட்டு எடுக்கலாம் . இப்போ "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதை பற்றி எனக்குள் எண்ணி நானே பலமுறை நினைப்பதுண்டு  எவ்வளவு சுயநலவாதியாகிக்கொண்டு இருக்கிறேன் என்று.