• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ராசவன்னியன்

சூப்பரு, எனக்கு ரெண்டு நாளு லீவு வேணும்..!

Recommended Posts

Posted (edited)

அட... பாவி, 
இரண்டு நாள் லீவு, கேட்டதுக்கு.... இப்பிடி கழுவி, ஊத்திப்  போட்டு போயிட்டானே...  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für ireland and germany

ராஜ வன்னியன்... நீங்கள், அயர்லாந்து வருவதாக  அறிந்தேன்.
இயலுமென்றால்... இரண்டு நாள் லீவு எடுத்துக் கொண்டு,
ஜேர்மனி  பக்கமும்.... வாருங்களேன்.  💓

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எண்டாலும் உது ஆகலும் ஓவர் கண்டியளோ...🤣

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்... நீங்கள், அயர்லாந்து வருவதாக  அறிந்தேன்.
இயலுமென்றால்... இரண்டு நாள் லீவு எடுத்துக் கொண்டு,
ஜேர்மனி  பக்கமும்.... வாருங்களேன்.  💓

அடுத்த வாரம் வட அயர்லாந்து பயணம் இருக்குமென தெரிகிறது. அழைப்பிற்கு நன்றி.

டிசம்பரில் சுவிஸ் பயணமிருக்கலாம், அப்பொழுது ரெண்டு நாள் லீவு போட்டு ஜெர்மனி பக்கம் வாரன். பாஞ் பொடியரோடு விளையாடிக்கொண்டிருக்கிறதை பார்க்கவாவது வரணும்.

Share this post


Link to post
Share on other sites