Recommended Posts

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

எண்ட அம்மே ...
காமடித்திலகமே ...நீங்க மேலே குறிப்பிட்ட குழுவில் யாரவது ஒருவரை போய் மக்களிடம் ஆயுதம் தாறன் 
போராடுறியா ...என்று கேட்கச்சொல்லுங்கள் அதற்க்கு அவர்களது பதில் எந்தவடிவில் இருந்தது என்று முடிந்தால் பதிலிடுங்கள் ...பிந்தன்வாலேயையும் முதலில்  பலநாடுகள் முள்ளிவாய்க்கால் போல  சுத்திவச்சி செஞ்சிருந்தால் தெரிஞ்சிருக்கும் இந்திரா கொடுத்த ஆயுதத்தை தொட்டிருப்பாரா என்று.
இங்கே மக்கள் இருக்கும் நிலையறியாமல் போர் ...Version2 எண்டுக்கிட்டு... யாரவது போர் என்று வாயை திறந்தால் வாயை திறந்தவனுடன் தான் போர் நடக்கும்

உங்களுக்கு இது புரியாது என்று நான் முதலில் எழுதியதை மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்ற தேவை இல்லையே? தமிழ் சினிமா அளவில் உங்கள் அறிவுத்திறன் மட்டுப் படுத்தப் பட்டிருப்பதும் தெரிகிறது.

கோத்தபாய வெல்ல வேண்டும் என்று நீங்கள் விடாப்பிடியாக விரும்புகிறீர்கள். அது நடக்கவும் கூடும். ஈஸ்ரர் ஞாயிறு போல பல சம்பவங்களும் வந்து போகும். போர் என்று எவரும் வெளிப்படையாக ஆரம்பிக்க போவதில்லை. நான் அப்படி எழுதவும் இல்லை. Version 2 என்று ஜஸ்ரின் எழுதியது போர் பற்றியதல்ல. உங்களுக்கு புரியாத விடயத்தை பார்க்க அது உங்களுக்கு நகைச்சுவையாக தெரிவது ஆச்சரியமும் அல்ல. 

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, Jude said:

திருவாளர் யூட் அவர்களே ...
ஆரம்பத்திலிருந்தே நான் தெளிவாக கேட்டவிடயம் ஒன்றுதான் 
Version 1 இற்கு மூல காரணம் போர் என்றால் version 2 இற்கு மூல காரணம் எது என்பது மட்டுமே .
அதற்க்கு அவன்ட் கார்ட் இலிருந்து பின்தன்வாலே வரை இழுத்துக்கொண்டு வந்து சளப்பியது நீங்கள் ..
தரவுகளும் ஆதாரங்களும் கேட்டு வைத்து பழக்கப்பட்ட இடங்களில் இப்பிடி குடிகுடுப்பை காரன் போல Version 2 எதிர்வுகூறல்கள் வேலைக்காகாது கண்டியளோ. 
கோத்தா வெல்லவேண்டுமென்றோ ,மக்கள் எல்லோரும் அவனுக்கு தான் வாக்களிக்க வேண்டுமென்றோ நான் எந்த இடத்திலும் கூறவில்லை. சரி ஒரு பேச்சுக்குகேக்கிரேன் கோத்தா ஒட்டுமொத்த சிங்களவாக்குகளையும் பெற்று சிறுபாண்மை  ஆதாரவில்லாமல் ஜனாதிபதியானால் நீங்களும் ஜஸ்டின் அவர்களும் கூறிய வெள்ளைவான்கள் ,ஐம்பதாயிரம் ரூபா கொலைகள் தலையில்லா முண்டங்களும் வந்துவிடுமே இதனை எதனை வைத்து தடுக்கப்போகிறீர்கள். உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த ஒரு அதிபயங்கரவாத  தாக்குதலை செய்த முஸ்லிம்சமூகம் நான்கைந்து மாதங்களில் அதன் தடமே இல்லாமல் செய்து அதிலிருந்து மீண்டெழுந்து அரசியல் பேரம்பேசலை தொடரும் வகையில் வலிமையான அரசியலை, காய் நகர்த்தலை செய்யும் போது , நாங்கள் குடுகுடுப்பை அரசியல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம் ,
Version 2 வராவிட்டால் என்ன நாளைக்கே அடிப்போம் குடுகுடுப்பை Version 3 இற்கு ,
எம்மரசியலில்  மாற்றுத்தெரிவு இல்லாதவரை கோத்தாக்கு மட்டுமல்ல கோத்தா வீட்டு எலிக்கு கூட பயந்து தான் ஆகவேண்டும் 

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, அக்னியஷ்த்ரா said:

திருவாளர் யூட் அவர்களே ...
ஆரம்பத்திலிருந்தே நான் தெளிவாக கேட்டவிடயம் ஒன்றுதான் 
Version 1 இற்கு மூல காரணம் போர் என்றால் version 2 இற்கு மூல காரணம் எது என்பது மட்டுமே .

நான் எழுதிய மூலகாரணம் உங்களுக்கு புரிந்திருந்தால் அதை எழுதுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு நான் எழுதிய விடயம் புரியவில்லை, புரியக்கூடிய சாத்தியமும் இல்லை என்ற எனது அபிப்பிராயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Jude said:

விளங்குகிறது .....அநேகமாக அந்த மூல காரணம் உங்களுக்கு மட்டுமே விளங்குவதாக நீங்கள் நினைக்கும் காரணமே இல்லாத ஒரு காரணாமாக இருக்கலாம் ...ஆச்சரியமில்லை இதற்க்கு முன்னும் உங்களிடம் இப்படி பல காரணங்களை பார்த்து பழக்கப்பட்டதால் ஆச்சரியமில்லை 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணை 

அவ்வளோ பெரிய கேள்வியை இப்பிடி சிம்பிளா கேட்டுட்டீங்க தமிழரின் ஏக பிரதிநிதிகளே பதில் தெரியாமல்  ஏகத்திற்கும் முளிக்கினம், வியாழன் என்ன பண்ணுவார். 

ஆனால் சிலர் அவர் சயனைட்  என்று கருணாவுடன் காேர்த்து விட முயற்சித்ததை முற்றிலும் மறுதலித்து முகநூல் பதிவு இட்டுள்ளார்

ம்... அப்ப எல்லாரும் வளைச்சு வளைச்சு முளிச்சுக் கொண்டுதான் நிக்கிறார்கள் போல😂.

கூட்டமைப்பு பலதையும் பத்தையும் யோசிக்கவேணும். வியாழேந்திரனுக்கு அப்படி ஒரு நிர்ப்பத்தமும் இல்லையே?

யார் மட்டு மாவட்டத்துக்கு அதிக அபிவிருத்தி செய்வதாக சொல்கிறார்கள் எனப் பேரம்பேசி, வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு (எந்த துறைக்கு பிரதி அமைச்சர் என்பதை கமுக்கமாக பேசி) ஆதரவை வழங்க வேண்டியதுதானே? இவர் ஏன் சுணங்குகிறார்?

மகிந்தவை பிரதமராக ஏற்றவருக்கு, கோட்டவை ஜனாதிபதியாக ஏற்பதில் ஒரு கொள்கை நெருடலும் இருக்க வாய்ப்பில்லையே?

இன்னும் பேரம் படியவில்லையோ?

3 hours ago, Lara said:

இந்த செய்தி வந்ததிலிருந்து வியாழேந்திரன் ஐதேக பக்கம் என்று தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். (தமிழ் முற்போக்கு கூட்டணி ஐதேக பக்கம்).

https://www.pagetamil.com/66540/

பிள்ளையானுடனும் மனோ கணேசன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். ஆனால் பிள்ளையான் மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்கவில்லை, அவர் மகிந்த, கோத்தாவின் பக்கம் என யாழ்கள உறவு தனிக்காட்டுராஜா முன்னர் ஒரு திரியில் கூறியிருந்தார்.

வியாழேந்திரன் தமுகூ வில் இல்லையே? 

மட்டுவில் வியாழேந்திரன், புள்ளையான் எடுக்கும் நிலைப்பாடு அதிக தாக்கத்தை எடுக்கும் என நினைகிறேன். காத்தாங்குடி வாக்குகள் ஹிஸ்புலாவுக்கு சிதற, யாழ், வன்னி, மட்டு தேர்தல் மாவட்டங்களில் கோத்த வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ள தேர்தல் மாவட்டமாக நான் மட்டுவை பார்கிறேன்.

விரைவில் வியாழேந்திரன் கோட்ட பக்கம் சாய்வார் எனவே நான் நினைக்கிறேன்.

இத்திரியில் அக்னி முன்வைக்கும் வாதங்களே அவரின் இந்த நிலைப்பாட்டுக்கான நியாயப்படுத்தலாகவும் இருக்கும்.

ஏலவே நான் கதைத்த சில மட்டுவாழ் ஆதரவாளர்களுக்கு இந்த நிலைப்பாட்டை வியாழேந்திரன் தரப்பு கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

ஏன் தாமதிக்கிறார் என்பதுதான் புரியவில்லை. முஸ்லீம்களை போல சலுகை அரசியல்தான் என வியாழேந்திரன் முடிவு செய்து மக்களும் அதை ஆதரித்தால் அதில் தப்பொன்றும் இல்லை.

ஆனால் இதில் கொள்கைத் தயக்கம் ஏற்பட வாய்பில்லை. ஆகவே ஏன் சுணக்கம்?

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, goshan_che said:

வியாழேந்திரன் தமுகூ வில் இல்லையே? 

மட்டுவில் வியாழேந்திரன், புள்ளையான் எடுக்கும் நிலைப்பாடு அதிக தாக்கத்தை எடுக்கும் என நினைகிறேன். காத்தாங்குடி வாக்குகள் ஹிஸ்புலாவுக்கு சிதற, யாழ், வன்னி, மட்டு தேர்தல் மாவட்டங்களில் கோத்த வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ள தேர்தல் மாவட்டமாக நான் மட்டுவை பார்கிறேன்.

வியாழேந்திரன் தற்சமயம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இல்லை. ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளதாக அச்செய்தி உள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் ஐதேக க்கு ஆதரவு என்பதால் வியாழேந்திரனும் ஐதேக பக்கமாக இருக்கும் என கூற வந்தேன்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோத்தாவை ஆதரிப்பதாக கூறியுள்ளது.

https://yarl.com/forum3/topic/232926-தமிழ்-மக்கள்-விடுதலை-புலிகள்-கட்சி-கோட்டாவுக்கு-ஆதரவு/

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

ம்... அப்ப எல்லாரும் வளைச்சு வளைச்சு முளிச்சுக் கொண்டுதான் நிக்கிறார்கள் போல😂.

கூட்டமைப்பு பலதையும் பத்தையும் யோசிக்கவேணும். வியாழேந்திரனுக்கு அப்படி ஒரு நிர்ப்பத்தமும் இல்லையே?

யார் மட்டு மாவட்டத்துக்கு அதிக அபிவிருத்தி செய்வதாக சொல்கிறார்கள் எனப் பேரம்பேசி, வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு (எந்த துறைக்கு பிரதி அமைச்சர் என்பதை கமுக்கமாக பேசி) ஆதரவை வழங்க வேண்டியதுதானே? இவர் ஏன் சுணங்குகிறார்?

மகிந்தவை பிரதமராக ஏற்றவருக்கு, கோட்டவை ஜனாதிபதியாக ஏற்பதில் ஒரு கொள்கை நெருடலும் இருக்க வாய்ப்பில்லையே?

இன்னும் பேரம் படியவில்லையோ?

ஐ ..ஐ அஸ்க்கு புஸ்க்கு ....
கூத்தமைப்பு லட்டு போல பத்து வருடத்தை கூத்தடித்தே வீணாக்குவார்களாம் , இருக்கும் உடான்சையெல்லாம் தமிழரிடம் அள்ளிவிட்டு ஏக்கிய ராஜீய வரைவிலக்கணத்தோட மட்டும் விரல் சூப்பிட்டு வருவார்களாம்  ...வியாழன் மட்டும் உடனே முடிவு எடுக்கணுமோ ..? நல்லா இருக்கண்ணே உங்க நியாயம் 

Edited by அக்னியஷ்த்ரா

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஐ ..ஐ அஸ்க்கு புஸ்க்கு ....
கூத்தமைப்பு லட்டு போல பத்து வருடத்தை கூத்தடித்தே வீணாக்குவார்களாம் , இருக்கும் உடான்சையெல்லாம் தமிழரிடம் அள்ளிவிட்டு ஏக்கிய ராஜீய வரைவிலக்கணத்தோட மட்டும் விரல் சூப்பிட்டு வருவார்களாம்  அதையும் எங்கடை அரசியல் அவியலாளர்கள் வாவ் என்று போற்றி புகழ்ந்து கொண்டாடுவார்களாம் ...வியாழன் மட்டும் உடனே முடிவு எடுக்கணுமோ ..? நல்லா இருக்கண்ணே உங்க நியாயம் 

அக்னி,

உங்கள் லாஜிக் உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. 2009- 2015 வரை கூட்டமைப்புக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நான் எழுதியது மறுப்பதற்கில்லை.  ஆனால் 2015 இன் பின்னரே கூட்டமைப்பு வினைத்திறன் இன்றி செயல்படுகிறது என்பதை ஏற்று, தொடர்ந்து கூட்டமைப்பையும் விமர்சிப்பன் நான்.

எனவே கூட்டமைப்பு நேரத்தை வீணடித்தார்கள் என்பதில் எமக்குள் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் கூட்டமைப்புக்கு சரியில்லை என்று தெரியும் எனக்கு சரியான பாதையில் போபவர் யாரென்றும் தெரியவில்லை.

கூட்டமைப்பு ஒழுங்கில்லை, அதனால் வியாழேந்திரனின் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் கூட்டமைப்பினை கைகாட்டி விளக்கம் சொல்ல முடியாதல்லவா?

வியாழேந்திரன் கோட்டவுடனே என்பது என் அனுமானம். நீங்கள் அதை வரவேற்று எழுதுவீர்கள் என்பது நீங்கள் மேலே Pre-emptive ஆக இப்போதே வியாழேந்திரன் எடுக்கப் போகும் நிலைக்கு ஆதரவாக எழுதுவதில் இருந்து தெரிகிறது.

எனது கேள்வி எல்லாம் உங்களை போல வெளிப்படையாக சலுகை அரசியல்தான் இப்போ சரி என்று கூறும் தைரியம் இல்லாமல், வியாழேந்திரன் ஏன் இன்னும் மெளனம் காக்கிறார் என்பதே?

டீச்சர், டீச்சர் அந்த பையனும் சுவரில் கீறினான் என கூட்டமைப்பை இழுக்காமல், இதற்கான பதிலைச் சொல்ல முடியாதா?

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, goshan_che said:

அக்னி,

உங்கள் லாஜிக் உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. 2009- 2015 வரை கூட்டமைப்புக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நான் எழுதியது மறுப்பதற்கில்லை.  ஆனால் 2015 இன் பின்னரே கூட்டமைப்பு வினைத்திறன் இன்றி செயல்படுகிறது என்பதை ஏற்று, தொடர்ந்து கூட்டமைப்பையும் விமர்சிப்பன் நான்.

எனவே கூட்டமைப்பு நேரத்தை வீணடித்தார்கள் என்பதில் எமக்குள் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் கூட்டமைப்புக்கு சரியில்லை என்று தெரியும் எனக்கு சரியான பாதையில் போபவர் யாரென்றும் தெரியவில்லை.

கூட்டமைப்பு ஒழுங்கில்லை, அதனால் வியாழேந்திரனின் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் கூட்டமைப்பினை கைகாட்டி விளக்கம் சொல்ல முடியாதல்லவா?

வியாழேந்திரன் கோட்டவுடனே என்பது என் அனுமானம். நீங்கள் அதை வரவேற்று எழுதுவீர்கள் என்பது நீங்கள் மேலே President emptive ஆக இப்போதே வியாழேந்திரன் எடுக்கப் போகும் நிலைக்கு ஆதரவாக எழுதுவதில் இருந்து தெரிகிறது.

எனது கேள்வி எல்லாம் உங்களை போல வெளிப்படையாக சலுகை அரசியல்தான் இப்போ சரி என்று கூறும் தைரியம் இல்லாமல், வியாழேந்திரன் ஏன் இன்னும் மெளனம் காக்கிறார் என்பதே?

டீச்சர், டீச்சர் அந்த பையனும் சுவரில் கீறினான் என கூட்டமைப்பை இழுக்காமல், இதற்கான பதிலைச் சொல்ல முடியாதா?

பதில் கூறலாம் தான் அண்ணை ...(எத்தனை தரம் தான் கூத்தமைப்பை நானும் போட்டு நாத்துவது அவர்களும் பாவம் செத்த பாம்புகள் தான் பிழைத்து போகட்டும் )
நல்லாட்சி அரசாங்கம் நடத்திய கூத்துக்களால் அநேகமாக இம்முறை சிறுபாண்மை ஆதரவில்லாமலே கோத்தா வெல்லும் சாத்தியம் அதிகம் போல்தான் தெரிகிறது, வியாழன் கூத்தமைப்பிட்க்கெதிரான அரசியலை கையில் எடுத்திருப்பதால் சிலவேளை அவர்களது முடிவை பொறுத்து தனது முடிவை அறிவிக்க அமைதி காக்கலாம் இது எனது அனுமானமே ,
வியாழன் என்ன முடிவு எடுத்தாலும் அவர் கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதனை நான் ஆதரிக்க தயார். காரணம் இது முஸ்லிம்களை போன்று இருபக்கமும் தமது ஆட்களை வைத்து வெல்லும் பக்கத்தில் இருந்து மட்டும் சத்தத்தை ஒலிக்கச்செய்யும் வித்தை , அதாவுல்லா ஏற்கனவே கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தாயிற்று ,இப்போ கோத்தா வென்றால் அதாவுல்லா ஒலிக்க முஸ்லிம் காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் 
மாறி நடந்தால் அதாவுல்லா அமைதிகாக்க முஸ்லீம் காங்கிரஸ் ஓங்கி ஒலிக்கும் இதில் யார் ஒலித்தாலும் பயனடைவது முஸ்லிம்களே. நாம்தான் ஏகபிரதிநிதிகளிடம் அரசியலை அடமானம் வைத்து ஒன்றுமில்லாமல் நிற்கிறோமே ..இனித்தான் இப்படி எதையாவது முயன்று பார்க்க வேண்டும்   

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

1. இந்த அணுகுமுறையில், வியாழேந்திரன் போன்றோர் கோட்டவுடன் இருப்பதால் -கோட்டவின் அரசின் ஆபத்துகளில் இருந்து தமிழர்களை காக்க முடியும் என நினைக்கிரீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அங்கஜன், டக்லஸ், கருணா, பிள்ளையான், அருண் தம்பிமுத்து, ஶ்ரீரங்கா எனப் பலர் மகிந்த பக்கம் இருந்தும் தமிழ் மக்களை அவர்களின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. தனியே அவர்கள் சொந்தமாக பலனடையவே முடிந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் போல இதுவரை அரசுடன் இருந்த எம் அரசியல்வாதிகள் யாரும் எமக்கு எந்த சலுகைகளையும் பெற்றுத்தரவில்லை. வியாயேந்திரன் உங்கள் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறாரா? ஏன்?

2. சப்போஸ் கூட்டமைப்பு கோட்ட பக்கம் சாய்ந்தால். வியாழேந்திரன் கோட்டாவுக்கு ஆதரவளித்தால் வரவேற்பது போல இதையும் வரவேற்பீர்களா?

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

தமிழ் கூட்டமைப்பு கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஐதேக அரசுக்கும் மைத்திரிக்கும் முக்கி முக்கி முண்டு கொடுத்ததன் மூலம் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு குறைந்ததா? தமிழ் கூட்டமைப்பு விழுந்தடித்து முண்டு கொடுத்தும் தமிழ் மக்களை சிங்கள அரசின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடிந்ததா?

இதற்கான பதிலும் மேற்படி உங்கள் கேள்விக்கான பதிலும் ஒன்றாகவே இருக்கும்.

அண்ணை ...நீங்கள் கேள்வியை என்னிடம் கேட்பதால் பதிலை எனது பார்வையிலேயே  தருகிறேன்.
2010 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் கூத்தமைப்பு பலத்த அடிவாங்கியது, இதற்க்கு காரணம் பிள்ளையான்  படுவான்கரை மற்றும் முதலைக்குடா ,கன்னன்குடா போன்ற மட்டுநகரின் பின்னடைந்த ஊர்களுக்குச்சென்று விசாரித்தால் பிள்ளையான் மீது அந்த மக்கள் இன்றளவும் அபிமானம் வைத்திருக்கிறார்கள் .தமிழ்  அரசியல்வாதிகளிலே எங்களுக்கு எதாவது செய்தது என்றால் அவர் மட்டும்தான் என்பதே அவர்களது அபிமானத்திற்கு காரணம், ஏன் நான் கூட அந்தக்காலகட்டத்தில் மட்டுநகர் வாக்காளர்களுக்கு திட்டியுள்ளேன் , கூத்தமைப்பின் இந்திய  Proxy அரசியலின் மாயை தெரியாது ஏதாவது வெட்டி பிடுங்கி வருவார்கள் என்று நினைத்தே  , பிறகுதான் தெரிந்தது மட்டு வாக்காளர்களின் தூர நோக்கு 
கருணாவிற்கு பிள்ளையானின் மீதிருந்த அதே ஆதரவு எப்போதும் இருந்ததில்லை , மற்றயவர்களில் அருண் தம்பிமுத்து அவருடைய அப்பா சாம் தம்பிமுத்து மீதிருந்த மக்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளித்தெரியாமலே போய்விட்டார்.ஸ்ரீ ரங்கா ,அங்கஜன் போன்றோர் கிழக்கு மாகாண தொடர்பே அற்றவர்கள் இவர்களுக்கு கிழக்கு மாகாண தமிழர்களுக்கு எது அவசியம் அவர்கள் எவ்வவகையான நெருக்குவாரங்களை எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை . போர் முடிந்த கையுடன் போரினால் பிணைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் மீது அரசு ஏவிய நெருக்குவாரங்களை ஒரு அளவுக்கு மேல் இவர்களால் Deflect செய்திருக்க முடியாது ஏனென்றல் அரசுக்கு புலிகளுடன் தொடர்புடைய சிறு  வேர் தென்பட்டாலும் அழிக்கவேண்டிய தேவையிருந்தது, அதை அவர்களும்  எந்த எல்லைக்கும் சென்று செய்திருந்தார்கள், முஸ்லிம்கள் மாட்டியிருந்தாலும் அவர்களுக்கும் இதுவே நடந்திருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல 
தமிழர்களை முண்டு கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக அழித்து அதனால் எதுவும் ஆகாது அந்த இடத்தை சனத்தொகையில் , பொருளாதாரத்தில் முஸ்லீம்கள்  நிரப்புவார்கள் என்பது சிங்களவர்களுக்கு தெரியும்.

இந்த GAP ஐ Fill பண்ணக்கூடிய  அரசியல் தலைமை நம்மிடையே இல்லை, காரணம் எப்போதும் பிளான் A ஐ சிந்தித்த எமக்கு பிளான் B அவசியப்படவில்லை ,பிளான் B அவசியப்படும்  போது அதற்கான முஸ்தீபே கைவசம் இல்லை, 
சரி வியாழனுக்கு வருகிறேன் ,ஏன் வியாழன் எனக்கு வித்தியாசமானவர் என்றால் கூத்தமைப்பின் கூடாரத்திலிருந்து வெளியேறி கூத்தமைப்பின் கையாலாகாத்தனத்துக்கு உதாரணமாக தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இந்த விடயத்தில் அவர் மற்றைய அனைவரையும் விட வித்தியாசமானவர். நானும் கூத்தமைப்பில் இருந்தவன் தான் கூத்தமைப்பை பற்றி என்னிடம் சொல்லாதீர்கள் 
கூத்தமைப்பு இவ்வளவு காலமும் என்ன வெட்டி புடுங்கினவைகள் என்ற கேள்வி கூத்தமைப்பையும்  கூத்தமைப்பின் ஆதரவாளர்களையும்  மிரள வைக்கும் கேள்வி, இந்த கேள்வியை இப்படி கேட்கும் தகுதி அவருக்கு மட்டும் தான் இருக்கிறது என்பது எனது  வாதம். மற்றும் பேரம் பேசல் காசை அமத்துதல் இப்பிடி எல்லாம் அவரது தனிப்பட்ட விவகாரம் எனக்கு அவசியமில்லை ,இலங்கை அரசியலும் மாகாத்மாக்களும் கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களும் செய்யும்  அரசியல் இல்லை அது  மில்லியன் கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஏப்பம் விடும் அரசியல், இதுவரை கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களான கூத்தமைப்பிற்கும் தமது சொத்துப்படியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்த்து தமிழ் மக்களுக்கு அதன் கறை படா கரத்தால்  எதுவுமே செய்ய முடியவில்லை. வியாழன் தனக்கு  அமத்துவதை அமத்திவிட்டு  மீதியில்  ஒரு தமிழனுக்காவது நன்மை செய்தால் அதுவே இப்போதிருக்கும் நிலையில் பெரிய விடயம் .       

2 hours ago, goshan_che said:

2. சப்போஸ் கூட்டமைப்பு கோட்ட பக்கம் சாய்ந்தால். வியாழேந்திரன் கோட்டாவுக்கு ஆதரவளித்தால் வரவேற்பது போல இதையும் வரவேற்பீர்களா?

ஒரு படத்தில் வடிவேலுவை ..சீச்சீ நீ அந்த விடயத்திற்கு சரிப்பட்டுவரமாட்ட என்று பார்க்கும் எல்லோரும் சொல்வார்கள் பாருங்கோ.அப்படி  கூத்தமைப்பை பொறுத்தவரை அந்த நிலைப்பாட்டிற்கு வந்தாச்சு
கூத்தமைப்பு இனி யார் பக்கம் சேர்ந்தாலும் அவர்கள் டம்மி பீசுகள் தான் 
 
Share this post

Link to post
Share on other sites
On 10/13/2019 at 9:57 AM, goshan_che said:

விரைவில் வியாழேந்திரன் கோட்ட பக்கம் சாய்வார் எனவே நான் நினைக்கிறேன்.

நீங்கள் கூறியது போல் வியாழேந்திரன் கோத்தா பக்கம் சாய்ந்து விட்டார். 😀

https://yarl.com/forum3/topic/232994-கோட்டாவுக்கே-வியாழேந்திரன்-ஆதரவு/

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, போல் said:

தமிழ் கூட்டமைப்பு கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஐதேக அரசுக்கும் மைத்திரிக்கும் முக்கி முக்கி முண்டு கொடுத்ததன் மூலம் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு குறைந்ததா? தமிழ் கூட்டமைப்பு விழுந்தடித்து முண்டு கொடுத்தும் தமிழ் மக்களை சிங்கள அரசின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடிந்ததா?

இதற்கான பதிலும் மேற்படி உங்கள் கேள்விக்கான பதிலும் ஒன்றாகவே இருக்கும்.

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...நீங்கள் கேள்வியை என்னிடம் கேட்பதால் பதிலை எனது பார்வையிலேயே  தருகிறேன்.
2010 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் கூத்தமைப்பு பலத்த அடிவாங்கியது, இதற்க்கு காரணம் பிள்ளையான்  படுவான்கரை மற்றும் முதலைக்குடா ,கன்னன்குடா போன்ற மட்டுநகரின் பின்னடைந்த ஊர்களுக்குச்சென்று விசாரித்தால் பிள்ளையான் மீது அந்த மக்கள் இன்றளவும் அபிமானம் வைத்திருக்கிறார்கள் .தமிழ்  அரசியல்வாதிகளிலே எங்களுக்கு எதாவது செய்தது என்றால் அவர் மட்டும்தான் என்பதே அவர்களது அபிமானத்திற்கு காரணம், ஏன் நான் கூட அந்தக்காலகட்டத்தில் மட்டுநகர் வாக்காளர்களுக்கு திட்டியுள்ளேன் , கூத்தமைப்பின் இந்திய  Proxy அரசியலின் மாயை தெரியாது ஏதாவது வெட்டி பிடுங்கி வருவார்கள் என்று நினைத்தே  , பிறகுதான் தெரிந்தது மட்டு வாக்காளர்களின் தூர நோக்கு 
கருணாவிற்கு பிள்ளையானின் மீதிருந்த அதே ஆதரவு எப்போதும் இருந்ததில்லை , மற்றயவர்களில் அருண் தம்பிமுத்து அவருடைய அப்பா சாம் தம்பிமுத்து மீதிருந்த மக்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளித்தெரியாமலே போய்விட்டார்.ஸ்ரீ ரங்கா ,அங்கஜன் போன்றோர் கிழக்கு மாகாண தொடர்பே அற்றவர்கள் இவர்களுக்கு கிழக்கு மாகாண தமிழர்களுக்கு எது அவசியம் அவர்கள் எவ்வவகையான நெருக்குவாரங்களை எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை . போர் முடிந்த கையுடன் போரினால் பிணைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் மீது அரசு ஏவிய நெருக்குவாரங்களை ஒரு அளவுக்கு மேல் இவர்களால் Deflect செய்திருக்க முடியாது ஏனென்றல் அரசுக்கு புலிகளுடன் தொடர்புடைய சிறு  வேர் தென்பட்டாலும் அழிக்கவேண்டிய தேவையிருந்தது, அதை அவர்களும்  எந்த எல்லைக்கும் சென்று செய்திருந்தார்கள், முஸ்லிம்கள் மாட்டியிருந்தாலும் அவர்களுக்கும் இதுவே நடந்திருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல 
தமிழர்களை முண்டு கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக அழித்து அதனால் எதுவும் ஆகாது அந்த இடத்தை சனத்தொகையில் , பொருளாதாரத்தில் முஸ்லீம்கள்  நிரப்புவார்கள் என்பது சிங்களவர்களுக்கு தெரியும்.

இந்த GAP ஐ Fill பண்ணக்கூடிய  அரசியல் தலைமை நம்மிடையே இல்லை, காரணம் எப்போதும் பிளான் A ஐ சிந்தித்த எமக்கு பிளான் B அவசியப்படவில்லை ,பிளான் B அவசியப்படும்  போது அதற்கான முஸ்தீபே கைவசம் இல்லை, 
சரி வியாழனுக்கு வருகிறேன் ,ஏன் வியாழன் எனக்கு வித்தியாசமானவர் என்றால் கூத்தமைப்பின் கூடாரத்திலிருந்து வெளியேறி கூத்தமைப்பின் கையாலாகாத்தனத்துக்கு உதாரணமாக தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இந்த விடயத்தில் அவர் மற்றைய அனைவரையும் விட வித்தியாசமானவர். நானும் கூத்தமைப்பில் இருந்தவன் தான் கூத்தமைப்பை பற்றி என்னிடம் சொல்லாதீர்கள் 
கூத்தமைப்பு இவ்வளவு காலமும் என்ன வெட்டி புடுங்கினவைகள் என்ற கேள்வி கூத்தமைப்பையும்  கூத்தமைப்பின் ஆதரவாளர்களையும்  மிரள வைக்கும் கேள்வி, இந்த கேள்வியை இப்படி கேட்கும் தகுதி அவருக்கு மட்டும் தான் இருக்கிறது என்பது எனது  வாதம். மற்றும் பேரம் பேசல் காசை அமத்துதல் இப்பிடி எல்லாம் அவரது தனிப்பட்ட விவகாரம் எனக்கு அவசியமில்லை ,இலங்கை அரசியலும் மாகாத்மாக்களும் கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களும் செய்யும்  அரசியல் இல்லை அது  மில்லியன் கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஏப்பம் விடும் அரசியல், இதுவரை கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களான கூத்தமைப்பிற்கும் தமது சொத்துப்படியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்த்து தமிழ் மக்களுக்கு அதன் கறை படா கரத்தால்  எதுவுமே செய்ய முடியவில்லை. வியாழன் தனக்கு  அமத்துவதை அமத்திவிட்டு  மீதியில்  ஒரு தமிழனுக்காவது நன்மை செய்தால் அதுவே இப்போதிருக்கும் நிலையில் பெரிய விடயம் .       

ஒரு படத்தில் வடிவேலுவை ..சீச்சீ நீ அந்த விடயத்திற்கு சரிப்பட்டுவரமாட்ட என்று பார்க்கும் எல்லோரும் சொல்வார்கள் பாருங்கோ.அப்படி  கூத்தமைப்பை பொறுத்தவரை அந்த நிலைப்பாட்டிற்கு வந்தாச்சு
கூத்தமைப்பு இனி யார் பக்கம் சேர்ந்தாலும் அவர்கள் டம்மி பீசுகள் தான் 
 
போல்/அக்னி,

கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முண்டு கொடுத்ததால் ஒன்றும் ஆகவில்லை. ஆனால் ஒபீட்டளவில் வடக்கில் 2010-2015 இருந்த அன்றாட கெடுபிடிகள் பல குறைந்தன. குடியேற்றங்கள் சற்றே வேகம் குறைந்தன என்பதும் உண்மையே. கிழக்கில் 2007 வாக்கிலேயே முகாம்கள் பல மூடபட்டு படைகள் வடகுக்கு போயினர். 2009 போருக்கு பின்னர் வடக்கைவிட கிழக்கில் கெடுபிடிகள் குறைவாகவே இருந்தது.

எனவே இந்த 2010-15 vs 2015-19  வித்தியாசத்தை கிழக்கில் வாழ்ந்த அக்னி உணர்வது கொஞ்சம் கடினமாய்  இருக்கலாம். ஆனால் வடக்கில் முன்னர் போல் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இல்லை என்பதே உண்மை.

இந்த சின்ன சின்ன முன்னேறங்களையும் கோட்டவின் வரவும், ராணுவ இயந்திரத்தின் வரவும் இல்லாமல் ஒழிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

பண பேரம் இத்யாதி பற்றி அக்னி சொல்வது சரிதான். இலங்கை அரசியலில் விக்கியை தவிர கை சுத்தமானவர்கள் யாருமில்லை. ஆகவே வியாழேந்திரனிடம் அதை எதிபார்க்க முடியாதுதான்.

அக்னியை போல நான் ஒரு போதும் ஒரு அமைப்பில் இருந்தவனல்ல. ஆனால் இணைந்த வடக்கு-கிழக்கு என்பது சாத்தியம் இல்லை என மனதுக்கு தெரிந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும் மக்கள் அதை இன்னும் வேண்டுகிறார்களா? அல்லது கைவிட்டு விட்டார்களா? என்ற தெளிவு எனக்கும் இல்லை.

வியாழேந்திரனின் அரசியல் வெற்றி பெற்றால், குறைந்த பட்சம், தற்காலிகமாகவேனும் மட்டகளப்பு-அம்பாறை மாவட்ட மக்கள் தமிழ்தேசிய அரசியலில் இருந்து டிவோர்ஸ் எடுத்து கொண்டார்கள் என்ற தெளிவுக்கு வர முடியும்.

இந்த முடிவில் ஒரு தப்பும் இல்லை. மாவட்ட ரீதியில் மனோ கணேசன் போல அவரவர் அரசியலை பாதுகாப்பதுதான் இனி எமக்கான அரசியல் என்றால் அதை மாற்ற முடியாது.

3 hours ago, Lara said:

நீங்கள் கூறியது போல் வியாழேந்திரன் கோத்தா பக்கம் சாய்ந்து விட்டார். 😀

https://yarl.com/forum3/topic/232994-கோட்டாவுக்கே-வியாழேந்திரன்-ஆதரவு/

பழைய கடிகாரமும் நாளைக்கு 2 தரம் சரியாக நேரம் சொல்லும்.😂

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
On 10/7/2019 at 2:12 AM, குமாரசாமி said:

கோத்தாவை ஆதரியுங்கள்......வாக்களியுங்கள்.
அவர் குடும்பம் தான் சிறிலங்காவின் பயங்கரவாதிகளை பூண்டோடு அழித்தவர்கள்.
அந்த நன்றிக்கடனுக்காவது கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

கிழக்கி னை பொறுத்தவரைக்கும் பல வாக்குகள் கோத்தாவிற்கு காரணம் அரசியல் வங்குரோந்து தமிழ் தேசிய கூட்ட,மைப்பின் 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.