Jump to content

Quid pro quo குறியீட்டு சொல்லும் அமெரிக்க அரசியலும்


Recommended Posts

அமெரிக்க அரசியல் பல்வேறு சிக்கலுக்குள் உள்ளதாக நம்பலாம். அதிலும், அண்மையில் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தனது சகாக்களுடன் இணைந்து சமர்ப்பித்த அறிக்கை. அதில், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு அரசுகளை தனது அரசியல் எதிர்க்கட்சி சார்ந்தவர்களை விசாணைக்கு உள்படுத்துமாறு கேட்டதே.

உலகின் ஒரு தேசப்பற்று கொண்ட இனமாக பார்க்ப்படும் இனமான அமெரிக்கர்களுக்கு இது அவமானமாக பார்க்கலாம். 

ஆனால், அமெரிக்க இன்றைய அதிபர் அவ்வாறான ஒருவராக தெரியவில்லை. காரணம், தனது ஊடக சந்திப்பிக்களில் தனது எதிரிகளுக்கு அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகின்றது. அதற்க்கு ஒரு சொல்லும் உள்ளது , இலத்தீன் சொல்லான   Quid pro quo

 

Quid pro quo ("something for something" in Latin)[2] is a Latin phrase used in English to mean an exchange of goods or services, in which one transfer is contingent upon the other; "a favour for a favour". Phrases with similar meanings include: "give and take", "tit for tat", and "you scratch my back, and I'll scratch yours" and "one hand washes the other".

https://en.wikipedia.org/wiki/Quid_pro_quo

மூலம் : சுயம் 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Mulvaney brashly admits quid pro quo over Ukraine aid as key details emerge

White House acting chief of staff Mick Mulvaney made a stunning admission Thursday by confirming that President Donald Trump froze nearly $400 million in US security aid to Ukraine in part to pressure that country into investigating Democrats.

Mulvaney insisted that he only knew of a US request to investigate the handling of a Democratic National Committee server hacked in the 2016 election, but text messages between US diplomats show efforts to get Ukraine to commit to an investigation into Burisma, the company on whose board former Vice President Joe Biden's son sat. There is no evidence of wrongdoing in Ukraine by either Biden.
"That's why we held up the money," Mulvaney said after listing the 2016-related investigation and Trump's broader concerns about corruption in Ukraine.
After weeks during which Trump denied the existence of any political quid pro quo in his withholding of security aid to Ukraine, Mulvaney confirmed the existence of a quid pro quo and offered this retort: "Get over it."
 
"We do that all the time with foreign policy," Mulvaney said of the influence of politics in the Trump administration.
In an unusual statement expressing public distance from the White House, a senior Justice Department official responded: "If the White House was withholding aid in regards to the cooperation of any investigation at the Department of Justice, that is news to us."
Trump's attorney Jay Sekulow told CNN's Jim Acosta: "The legal team was not involved in the acting chief of staff's press briefing."
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

Trump ordered Ukraine ‘quid pro quo’ through Giuliani, key witness Sondland testifies

  • U.S. Ambassador to the European Union Gordon Sondland testifies in a House impeachment inquiry hearing that President Donald Trump directed his personal lawyer Rudy Giuliani to pursue a “quid pro quo.” 
  • “Mr. Giuliani’s requests were a quid pro quo for arranging a White House visit” for Ukraine President Volodymyr Zelenskiy, Sondland says in an opening statement provided by his lawyer to CNBC.
  • “Mr. Giuliani was expressing the desires of the President of the United States, and we knew that these investigations were important to the President,” according to Sondland’s statement.

https://www.cnbc.com/2019/11/20/trump-ordered-ukraine-quid-pro-quo-through-giuliani-key-witness-sondland-testifies.html

Link to comment
Share on other sites

ட்ரம்பின் ஆதரவாளரும் அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவருமான கோர்டான் சான்ட்லேன் இன்று சாட்சியம் அளித்தார். மக்கள் யாவரும் கேட்ககூடிய இந்த விசாரணையில் அவரின் சாட்சி ட்ரம்பின் மீள் தெரிவை சவாலாக்கி உள்ளது.  

 

 

PS: சரியான முறையில் அணுகினால் கோத்தாவை சுற்றியுள்ள ஒருவரை அவர் செய்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரத்துடன் உலகறிய வைக்கலாம். 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் சனாதிபதிக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்கும் சனநாயக கட்சியின் அடம் ஷிப்ட் இன்று பலராலும் பார்க்கப்படும் ஒரு அரசியல்வாதி. இன்று ஒரு முக்கியமான உரையை விசாரணையின் முடிவில் நிகழ்த்தினார். 

மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராயும் தேசப்பற்றுடனும் பேசினார் இந்த முன்னை நாள் சட்டவல்லுநர். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.