Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆயுத பூசை, சிரிப்புகள்.....


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: text

 

No photo description available.

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 4 people, text

 

Image may contain: 3 people, meme and text

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவுண்டர் & செந்தில் இணை கொண்டாடும் ஆயுத பூசை..☺️

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2 நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2 அவரின்றி வேறில்லையே போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2 காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2 இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2 பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2    
  • கடற்கரும்புலிகள் லெப். கேணல் நளாயினி     இன்று விழுந்தாலும் நாளை எழுவோம் கட்டையான குண்டு உருவம். காற்று அடித்த பலூன் மாதிரி வெடித்து விடுவது போன்று வீங்கிய கன்னங்கள். மல்யுத்த வீரர்களுக்கு இருப்பது போன்று உருண்டையான கை, கால்கள் – இதுதான் நளாயினி. இந்தப் பெரிய உடலையும் சுமந்து கொண்டு நளாயினி சாதித்தவை ஏராளம். மிக வேகமான ஓட்டம். யாராலும் நம்ப முடியாது. ஆனால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவதாகத்தான் ஓடி முடிப்பார். பெரிய உடலையும் தூக்கிக்கொண்டு தன் குண்டுக் கால்களை வீசி வீசி நளாயினி ஓடும் அழகைப் பார்த்து பயிற்சிப் பாசறையில் தோழிகள் இவருக்கு இட்ட பட்டப்பெயர் ‘தவளைக்குட்டி’ எதையுமே ஏன் எதற்கு எப்படி? என்று தூண்டித் துருவி விசாரிப்பது இவரின் வழக்கம். எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லோரையும் கேள்விகள் கேட்பதால் ‘சயன்ரிஸ்ற்’ என்ற அதியுயர் விருதும் தோழிகளால் இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. வயதில் சின்னவர் என்பதாலும் துடியான இயல்பைக் கொண்டவர் என்பதாலும் மேஜர் சோதியாவுக்கும் இவரில் நல்ல விருப்பம். இவரும் மேஜர் சோதியாவுடன் தாயிடம் பிள்ளை கதைப்பது போன்று செல்லமாகக் கதைப்பதுதான் வழக்கம். காட்டிலே நாம் வாழ்ந்த காலத்தில் திசையறி கருவிதான் எமக்குப் பாதைகளை இனங்கண்டு கொள்ளப் பெரிதும் உதவியது. ஒவ்வொரு அணியும் தன்னிடம் ஒரு திசையறிகருவியையாவது கட்டாயம் வைத்திருக்கும். காட்டுக்கு நளாயினி வந்த புதிதில் எல்லாப் போராளிகளும் காடு ஏதோ தமக்கு நன்கு பழகிய இடம்போல திசையறி கருவியுடன் போவதும் வருவதும் நளாயினிக்கு வியப்பை ஊட்டியது. தானும் அதுபோலப் போய் வரவேண்டும் என்ற ஆர்வம் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது. தமக்குரிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட முன்னரே மூத்த போராளிகளிடம் திசையறிகருவி பற்றிய பூரண விளக்கத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு விட்டார். காட்டிலே நின்ற காலத்தில் திசையறி கருவிகளைப் பார்த்துப் பாதைகளைப் பிடித்துப் போவதில் ஒருமுறை கூட நளாயினி தவறியது கிடையாது. அதனால்தான் எந்த இரவிலும் எந்த நடுக்கடலிலும் நளாயினியால் தனது படகைச் சரியான பாதையில் செலுத்த முடியும். 1990ஆம் ஆண்டின் முற்பகுதி, விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு ‘முன்னணி’ என்ற பெயருடன் செயற்பட்ட ஆரம்பக்காலம். வவுனியா மாவட்டத்தில் அரசியல் வேலை செய்யவென விடப்பட்ட ஆறு பெண்போராளிகளுள் நளாயினியும் ஒருவர். ஒவ்வொருவருக்கும் மாறி மாறிச் சமையல் முறை வரும். நளாயினியின் சமையல்முறை நாளில் எல்லோருக்கும் கஸ்டகாலம். நளாயினிக்குச் சமைக்கவும் தெரியாது. தேநீர் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு கழிவுநீர்த் தண்ணீர் தயாரிப்பதுதான் நளாயினியின் வழக்கம். அன்று பார்த்து யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால் அவர்களின் நிலை விபரிக்க முடியாததாகிப் போய்விடும். தேநீரே இப்படியென்றால் சமையலைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அறுசுவை என்று சொல்லப்படுகின்ற எல்லைக்கு அப்பாற்பட்டு புதுச்சுவையாக இருக்கும். மனித நாக்கின் சுவையுணர்மொட்டுக்கள் நளாயினியின் சமையலின் சுவையை இனங்காணமுயன்ற ஒவ்வொரு தடவையும் சமையலைச் சகிக்க முடியாத பொறுப்பாளர் நளாயினியைக் கூப்பிட்டு உன்ர ரேணுக்கு நீ சோறும் சம்பலும் மட்டும் செய் ராசாத்தி. நாங்க சந்தோசமா சாப்பிட்டு விட்டுப் போறம் என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் அவர் தன்னுடைய சமையல் முறையன்று அடுப்பில் உலைப் பானையை ஏற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருக்கும் உரலில் சம்பல் இடிக்கப் போய்விடுவார். நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்றே எப்போதும் நினைக்கின்ற நளாயினிஇ ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? என்ற எண்ணத்தில் சுவரில் நிற்கும் பல்லியையும் எறும்பையும் பார்த்தவாறு சம்பலை இடித்து இடித்துஇ “அன்பான தமிழீழ மக்களே, இந்தத் தமிழீழ விடுதலைப் போராட்டமானது……” என்று தனது பேச்சுப் பயிற்சியை ஆரம்பித்து விடுவார். ஒருநாள் பின்புறம் யாரோ கதைக்கும் குரல் கேட்டதைக் கவனித்த ஒரு போராளி என்னவென்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடிப்போய் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டுவர…… ஐந்து பேர் மறைந்திருந்து தன்னைக் கவனிப்பதை அறியாத நளாயினி தொடர்ந்தும் சொற்பொழிவாற்றிக்கொண்டிருக்க…… இவர்கள் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டார்கள். திரும்பிப் பார்த்த நளாயினி வெட்கப்பட்டு என்னக்கா நீங்க? என்று சிணுங்க அடுத்த முறை நளாயினி இந்தமாதிரி ஏறுமாறாக ஏதாவது செய்யும் வரை சொல்லிச் சிரிப்பதற்கு அவர்களுக்கு ஒரு சுவையான செய்தி கிடைத்து விட்டது. வவுனியாக் கோட்டத்தில் வேலை செய்த காலத்தில் நளாயினி வாங்காத தண்டனைகள் இல்லை. வெளியில் போய்விட்டு இரவு தளத்துக்கு வந்து முகம் கழுவாததற்கு, இரவில் நிலத்தை கூட்டாமல் பாயை விரிக்காமல் படுப்பதற்கு, காலையில் குளிக்காமல் வெளியில் புறப்படுவதற்கு, குளித்தாலும் உடைகளைத் தோய்க்காமல் – தோய்த்தாலும் கொடியில் விரிக்காமல் – விரித்தாலும் காய்ந்ததுடன் மடித்து வைக்காமல் என்று நீண்ட பட்டியல் ஒன்றையே தயாரிக்கலாம். ஒவ்வொரு நாளும் தன் மக்களிடம் போய் சமையலறையையில் அம்மாமார்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வெங்காயம் உரித்துக் கொடுத்து தேய்காய் துருவிக்கொடுத்து ஐயாமார்களுடன் அமர்ந்து பழையதுகள் கதைத்து அரசியல் வேலை செய்து அந்த மக்களின் மனங்களில் தனக்கென ஒரு சிம்மாசனத்தைக் கட்டி எழுப்பியவர் நளாயினி. தளத்திலிருக்கும் போது குழந்தை போலவே நடந்து கொள்வார். வவுனியா மாவட்டப் பொறப்பாளராக நியமிக்கப்பட்ட பின் மதியம் 12.30 மணிக்கு எங்கிருந்தாலும் தன் தளத்துக்கு வந்து சேர்ந்துவிடுவார். பாடசாலை முடிந்து வரும் கீழ்ப்பிரிவு மாணவர்கள் நளாயினியின் தளத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அவர்களின் கொப்பிகளை வாங்கிப் பார்த்து சரி பிழைகளை விளங்கப்படுத்தி முதல் நாள் பாடசாலைக்குப் போயிருக்காவிட்டால் அதற்குக் காரணம் கேட்டு ஆசிரியர்கள் ஒழுங்காகப் பாடங்களை நடத்துகின்றார்களா என்பதைக் கேட்டறிந்து பின்னர் மாணவர்களின் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் அதைப் பற்றிக் கதைத்து முடிவெடுத்து, இது நளாயினியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று. வீதியால் போகும் சிறுமிகள், சிறுவர்கள் அழுக்காகப் போனால் வீதியிலேயே அவர்களை நிறுத்தி தன் கைக்குட்டையால் முகம் துடைத்துவிட்டு தன்சீப்பால் தலை வாரிவிட்டு அவர்களின் உடைகளைச் சீர்படுத்தி அனுப்புவதில் நளாயினி என்றுமே பின்னின்றதில்லை. அப்போதுதான் அந்தச் சண்டை நடந்தது. திடீரென முன்னேறிய சிறீலங்கா இராணுவம் கோழியாகுளத்திலிருந்த நளாயினியின் தளம் வரை வர நளாயினியின் துப்பாக்கி சீறியது. சிறிது நேரத்திற்குள்ளேயே ஏனைய போராளி அணிகளின் உதவியும் கிடைக்க அன்று நடந்த சண்டையில் இராணுவம் பின்வாங்கிவிட்டது. ஆனால், அனுமதியில்லாமல் சண்டை பிடித்ததற்கு தண்டனையாக நளாயினி பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டார். ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலுக்காக விடுதலைப் புலிகள் மகளிர் படையணி தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது வவுனியா, பூவரசங்குளத்தில் வைத்து சிறீலங்கா இராணுவத்தை வழிமறித்துத் தாக்குவதென திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனையிறவு மீதான தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த போராளிகளில் ஒரு பகுதியினர் பூவரசன்குளத்துக்குப் புறப்பட்டனர். வவுனியாவின் ஒவ்வொரு மூலையும் தலைகீழ்ப் பாடம் என்பதால் நளாயினியும் தாக்குதலணியுடன் புறப்பட்டார். இந்த மோதலின் போது நளாயினி வயிற்றில் பலத்த காயமடைந்தார். காயமடைந்த நளாயினியை தூக்கி அவரது ஆயுதங்களை அவரிடமிருந்த அப்புறப்படுத்திய பொழுது அவரது ரவைக்கூடுகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. கிரனைட்கூட எஞ்சியிருக்கவில்லை. எல்லாவற்றையுமே சண்டையில் பாவித்து விட்டார். ஏனென்றால் வவுனியாவின் தள அமைப்பைத் துல்லியமாகத் தெரிந்த நளாயினி இராணுவம் தம்மை நோக்கி முன்னேறுவதற்கு வாய்ப்பாக இருக்கக்கூடிய ஒரு சின்ன இடைவெளியைக்கூட விடாமல் தனித்து நின்று ஒரு பக்கத்தில் சண்டை பிடித்திருந்தார். அவர் தாக்கிய பக்கத்திலிருந்து இராணும் முன்னே வரவேயில்லை. காயமடைந்த நளாயினியைத் தூக்கிக் கொண்டு பின்னுக்கு வருவதற்கிடையில்; எங்க எங்கட பிள்ளை? நளாயினிக்குக் காயமாமே. என்னமாதிரி? என்று கேட்டவாறு வவுனியா மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். அந்த மக்களை விலக்கி, நளாயினிக்கு ஒன்றுமில்லை. என்று பொய் சொல்லி நளாயினியை அந்த இடத்திலிருந்து கொண்டு வருவதற்குள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டுத்தான் போனோம். தான் ஒரு கரும்புலியாகப் போக விரும்புவதாக நளாயினி தலைவருக்கு கடிதம் எழுதினார். அந்த நேரம் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் பெண் போராளிகள் இருக்கவில்லை. “கணிசமான அளவு போராளிகளைக் கொண்ட அமைப்பாக கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்த்தபின் கரும்புலியாகப் போகலாம்” என்று கூறிய தலைவர் கடற்புலிகள் மகளிர் படையணியைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நளாயினியிடம் ஒப்படைத்தார். லெப். கேணல் நளாயினி, மேஜர் சுகன்யா, மேஜர் மங்கை உட்பட முப்பது பெண் போராளிகளுடன் 1992.03.01 இல் “கடற்புலிகள் மகளிர் படையணி” தோற்றம் கொண்டது. ஆரம்ப காலத்தில் வாகன வசதி ஒன்றுமில்லை. நடந்து திரிந்தும் மிதிவண்டியில் திரிந்தும் இயக்கத்தோடு பெண்களை இணைத்தார்கள். இந்த முப்பது பேரும் பலதுறை சார்ந்த பிரிவுகளாகப் பிரிந்து எல்லாவற்றைம் கவனித்தார்கள். முப்பது பேரில் பத்துப் பேர் நீச்சற் பயிற்சிக்கென விடப்பட்டனர். அவர்களுள் நளாயினியும் ஒருவர். அந்தப் பத்துப் பேரும் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திமுடித்தால் கடற்புலிகள் மகளிர் படையணிக்கென ஒரு வாகனம் தருவதாகச் சூசையண்ணை சொல்லி விட்டார். அவர்கள் நீந்த வேண்டிய நாளும் வந்துவிட பத்துப் பேரும் கடலுள் குதித்தார்கள். ஒன்பது பேர் நீந்தி முடித்துவிட்டார்கள். நளாயினியால் முடியவில்லை. வயிற்றுக் காயம் மிகுந்த வேதனையை உண்டாக்கியதால் நீந்த முடியாமற் கரையேற நேர்ந்தது. அன்று முழுவதும் ஒரே அழுகைதான். காயத்தின் வேதனை குறையாத போதும் மறுநாள் மீண்டும் நீந்தினார். ஒருகடல் மைலைக் கடக்காமல் கரையேறுவதில்லை என்ற உறுதியுடன் போய் நீந்தி முடித்து விட்டார். அதன் பின்னர் நளாயினி சூசையண்ணையிடம் வாகனம் வாங்கியதும் பின்னர் பல கடல் மைல்களை நீந்திக் கடந்தும் விசைப்படகுகள் ஓட்டும் வல்லமை பெற்றதும் மிக நீண்ட கதைகள். வோட்டர் ஜெட் எடுக்கவேணும். அவனை அடிச்சு அவன்ரை 50 கலிபர் எடுக்கவேணும் என்பது தான் நளாயினியின் தாரக மந்திரமாகிவிட்டிருந்தது. இந்த நேரத்தில்தான் பூநகரி இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கு நாள் நிச்சயிக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நளாயினியும் கடற்புலிகள் மகளிர் படையணியின் ஒரு அணியும் தரைச் சண்டைக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பூநகரித் தளத்தின் மாதிரி அமைப்பைச் சூழ பெண் – ஆண் போராளி அணிகளின் பொறுப்பாளர்கள் தளபதி சொர்ணமண்ணை தாக்குதல் திட்டத்தைப் பற்றிச் சொல்வதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். நளாயினிக்கு தரைப்பகுதியில்தான் இலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நளாயினியின் கண்களோ நாகதேவன்துறைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை அவதானித்து விட்டன. “ஆய் வார்ட்டர் ஜெட் நிக்குது” என்று தன்னை மறந்த நிலையில் நளாயினி சொல்ல எல்லோரும் நளாயினியையே திரும்பிப் பார்த்தார்கள். கண்களை அகல விரித்தவாறு மெய்மறந்து நின்ற நளாயினியை அருகிலுள்ள தோழிகள் தட்டித்தான் சுய நினைவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. மாதிரி அமைப்பு விளக்கப்பட்ட பின்னர்…, நான் என்ரை பக்கத்தை அடிச்சுப் பிடிச்சு அப்பிடியே நடுவுக்குள்ளாலை அங்காலை போய் நாகதேவன்துறையையும் அடிச்சுப் பிடிச்சு அங்க நிக்கிற வோட்டர் ஜெட்டுக்களையெல்லாம் எடுத்து காயப்பட்டாக்களை அதில ஏத்திக் கொண்டு போவன். தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டு திரிந்தார். தனது குரலை அடிக்குரலில் மாற்றி வோக்கியில் கதைத்து தன்னுடைய குரல் கம்பீரமாக இருக்கின்றதா என்று தோழிகளிடம் கேட்பார். சண்டை ஆரம்பமானது. நள்ளிரவில் நடுக்கடலில் நட்சத்திரங்களைப் பார்த்து திசையறிந்து கரைசேருகின்ற நளாயினிக்கு அந்த இரவில் தனக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை இனங்கண்டு கொள்வதில் எந்தச் சிரமமுமே ஏற்படவில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட அரண்களில் சிலவற்றைக் கைப்பற்றி அழித்து அந்த இடையூடாக உதவிக் குழுவை பிரதான தளத்துக்கு அனுப்ப வழிவகை செய்துவிட்டு தொடர்ந்தும் நடந்த சண்டையில் நளாயினி வயிற்றில் காயமடைந்தார். முன்னர் காயப்பட்ட அதே இடம் இம்முறை மிகமோசமாகப் பாதிப்புக்குள்ளானது. இரத்தக் உட்கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தவர் பலத்த முயற்சிகளின் பின் பிழைத்தார். நிமிர்ந்து உட்காரமுடியாத நிலையில் வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தார். மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. தன்னைத் துயிலுமில்லத்துக்குப் போக அனுமதிக்குமாறு நச்சரித்துக் கொண்டேயிருந்தார். யாருமே பிடிகொடுக்கவில்லை. 1993.11.27 அன்று ஒருவருக்கும் சொல்லாமல் ஒரு காரை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு துயிலுமில்லத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார். அனைத்துத் தளபதிகளும் பொறுப்பாளர்களும் நளாயினியைக் கோபத்துடன் ஏச நான் என்னென்டு ஆஸ்பத்திரியிலை இருக்கிறது? கண்ணை மூடினாலும் துறந்நாலும் துயிலுமில்லந்தான் தெரியுது. நான் என்ன செய்ய? என்று எல்லோரையும் சமாதானப்படுத்தி விட்டார். நளாயினியை ஓய்வாக இருக்கும்படி விட அவர் புறப்பட்டு தனது தளத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். தான் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டு நீச்சற் பயிற்சிகளிலும் படகோட்டும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார். பூநகரித் தாக்குதலிலும் லெப். கேணல் பாமா நீரூந்து விசைப்படகை கைப்பற்றி வந்த பின்னர், அவன்ரை கப்பலொண்டைத் தாக்கவேணும் என்பதே நளாயினியின் கனவாகிப் போயிருந்தது. கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளியில் ஒருமுறை விளையாட்டுப் போட்டி நடந்து முடிய பொறுப்பாளர்களுக்கான அஞ்சலோட்டம் நடந்தது. பெண் போராளிகளின் பொறுப்பாளர்களும், ஆண் போராளிகளின் பொறுப்பாளர்களும் ஓட ஆரம்பித்தார்கள். பெண் போராளிகள் தரப்பில் நளாயினி முதலில் ஓட ஆரம்பித்தார். வயிற்றுக்காயம் வேகமான ஓட்டத்துக்குத் தடை போட்டது. ஆனாலும் விடாது ஓடி அடுத்தவரிடம் கோலை மாற்றிக் கொடுக்குமிடத்தை அடைய ஏறத்தாழ பத்து மீற்றர்களே இருக்கும் போது நளாயினி தடக்கிக் கீழே விழுந்துவிட்டார். எல்லோரும் கூக்குரலிட்டு விசில் அடித்தனர். ஆனால் நளாயினி உடனேயே எழும்பி ஓடிக் கோலை அடுத்தவர்களிடம் மாற்றிக் கொடுத்தார். அன்று பெண் போராளிகள் அணி கடைசியாகத்தான் வந்தது. எல்லோரும் நளாயினியைக் கேலி செய்தார்கள். அவர்களெல்லோருக்குமே நளாயினி சொன்ன பதில் இதுதான். “இண்டைக்கு விழுவம் நாளைக்கு எழும்புவம்.” படைத்துறைப்பள்ளியின் ஆண் போராளிகளில் எட்டுப் பேர் ஐந்து கடல்மைல்களைக் நீந்திக் கடந்துவிட்டார்கள். அவர்களின் பொறுப்பாளர் பெண் போராளிகளின் பொறுப்பாளரிடம் வந்து, உங்கட ஆக்களில் ஒரு அஞ்சு பேரையாவது நீந்த வையுங்கோ இல்லாவிட்டால் மரியாதை இராது, என்று சொல்லிவிட்டுப் போக அதை அறிந்த நளாயினி வந்து பெண் போராளிகளின் பொறுப்பாளரிடம், பத்துப் பேரையாவது கட்டாயம் நீந்த வைக்க வேணும் பொம்பிளைப் பிள்ளையளாலை சாதிக்க ஏலும் எண்டது எல்லாருக்கும் தெரிய வேணும். மறுநாள் படைத்துறைப்பள்ளியின் பெண் போராளிகள் நீந்தத் தொடங்கினார்கள். நளாயினி ஒரு படகில் ஏறி நீந்திக் கொண்டிருந்த ஒவ்வொரு போராளியின் அருகேயும் வந்து படகை நிறுத்தி, நீந்தி முடிக்கவேணும் என்னம்மா நல்லா நீந்த வேணும் என்று சொல்லிச் சொல்லி உற்சாகப்படுத்தினார். படகின் இயந்திரத்தை நிறுத்தி நிறுத்தி இயக்குவதிலுள்ள சிரமத்தையும் பாராது எல்லாப் பெண் போராளிகளையுமே ஐந்து கடல் மைல்களைக் கடக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வேகத்தில் அப்படிச் செய்தார். அன்று பத்தொன்பது பெண் போராளிகள் ஐந்து கடல் மைல்களை நீந்திக் கடந்தார்கள். அன்று முழுவதும் நளாயினியின் பாதங்கள் நிலத்தில் படவில்லை. அவ்வளவு உற்சாகம். எல்லாச் சின்ன போராளிகளையும் கிட்டண்ணையின் நினைவுப் பூங்காவுக்குக் கூட்டி வந்து விளையாடவிட்டு அவர்கள் விளையாடுவதை ரசித்து அவர்களுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுத்து அவர்கள் குடிப்பதை ரசித்து அவர்களைப் பற்றி பெருமைப்பட்டு….. “உங்களை நான் நேவியாகத்தான் பாக்கிறன்” என்று தன் கனவை அடிக்கடி அவர்களிடம் சொல்லிச் சொல்லியே வளர்த்தார். தன் பிள்ளைகளுடன் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ஆறுதலாக இருந்து கதைப்பது நளாயினியின் வழக்கம். அப்படிக் கதைக்கும் நேரங்களில், “எங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே தலைவர்தான். அவர் சொல்லுறதையெல்லாம் நாங்க கேக்க வேணும்” பெண் போராளிகள் எப்போதுமே தங்கள் வேலைகளைத் தனித்துவமாகவும் திறமையாகவும் செய்ய வேணும். கடற்சண்டைகளில் தொடர்ந்து ஈடுபடவேணும். இந்தக் கடல் எங்கட கடல். இந்தக் கடல்ல தான் நாங்க சாகவேணும். அண்ணைக்கு உங்களில சரியான நம்பிக்கை இருக்கு. அதுக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள வேணும். என்றெல்லாம் சொல்லுவார். பிள்ளைகளைப் பாடச்சொல்லிக் கேட்பார். இல்லாவிட்டால் தானே தன் அடைத்த குரலில் பாடிக் காட்டுவார். பிள்ளைகளைத் தன்னைச் சுற்றி வட்டமாக அமரச்செய்து விட்டு அவர்களுக்குச் சோறு குழைத்துக் கொடுப்பது நளாயினியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று. ஒருமுறை லெப்.கேணல் சாள்ஸ் தலைமையில் கனரக ஆயுதங்களை இயக்க வேகப் படகுகளை ஓட்ட நீச்சற் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை தவறுதலாக நளாயினியின் ஆட்கள் ஒரு கொள்கலனிலிருந்து எண்ணெய் கசிவதைக் கவனிக்காது விட்டதில் எண்ணெய் முழுவதும் வெளியில் வழிந்து விட்டது. அதற்குத் தண்டனையாக குறிப்பிட்ட காலம் வரை இவர்களுக்கு காலை உணவு நிறுத்தப்பட்டு விட்டது. பயிற்சியோ மிகக் கடுமையானது. கடற்புலிகளின் வயிறோ கடலை விட ஆழம் கூடியது. காலையில் சாப்பிடாமல் பயிற்சி எடுப்பது என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. எப்போதடா மதியமாகும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். ஒருநாள் பயிற்சி ஆசிரியர்கள் இவர்களுக்குரிய மதிய உணவை அனுப்ப மறந்து விட்டார்கள். இவர்களோ உணவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நேரமோ மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய வாடிய முகங்களையும் பார்க்கச் சகிக்காத நளாயினி பயிற்சி ஆசிரியர்களிடம் போய்ச் சாப்பாட்டைக் கேட்ட போது தான் அவர்களுக்கு ஞாபகம் வந்து சமையலறைக்குப் போய்ப் பார்த்தார்கள். சொற்ப அளவிலான உணவுதான் எஞ்சியிருந்தது. அதை வாங்கி வந்த நளாயினி எல்லோருக்கும் குழைத்துச் சாப்பிடக் கொடுத்து விட்டுத்தான் தான் சாப்பிட்டார். இப்படியெல்லாம் பழகுவதாலேயோ என்னவோ இவரை இடையிடையில் அம்மா என்றும் போராளிகள் கூப்பிடுவதுண்டு. என்னோடை எப்படிப் பழக விரும்புகிறீர்களோ அப்படி நினைச்சுப் பழகுங்கோ என்றுதான் நளாயினியும் போராளிகளிடம் சொல்லுவார். கரும்புலித் தாக்குதலுக்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தற்செயலாக விசைப்படகு ஒருமுறை கவிழ்ந்ததில் நளாயினியின் வயிற்றுக்காயம் பலமாகத் தாக்கப்பட்டது. தாங்க முடியாத வேதனை ஏற்பட்ட போதிலும் சமாளித்துக் கொண்டு தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டார். கடுமையான பயிற்சியை ஆரம்பித்த நாளிலிருந்து நளாயினியின் கனவு நனவெல்லாம் “சாகரவர்த்தன” வுடன் மோதும் கற்பனைதான். எந்த நேரமும் நான் அப்படிப் போய் இடிப்பன். நான் இப்படிப் போய் இடிப்பன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார். இருட்டில் தன் இலக்கைச் சரியாக அடைய முடியாமல் தவறுதலாக வேறெங்காவது மோதி இலக்குத் தப்பிப் போகக்கூடாது என்பதில் எப்போதுமே நளாயினிக்கு கவனம் இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்படும் பதட்டத்தால் தவறு நேராமல் தவிர்ப்பதற்காக எந்த நேரமும் சாகரவர்த்தனாவுடன் தன் படகு மோதும் காட்சியையே திருப்பி கற்பனை செய்து பார்த்துக் கொண்டார். இலக்குக்கு மிக அண்மையிலுள்ள ஒரு தரைப்பகுதி லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் லக்ஸ்மன், கப்டன் வாமன் உட்பட கடற்புலிகளின் பெண் – ஆண் போராளிகளைக் கொண்ட ஒரு அணி தயார் நிலையில் நின்றது. அங்கு நிற்கும் வரை சமையல் முறை ஒரு நாள் ஆண் போராளிகளுக்கும் மறுநாள் பெண் போராளிகளுக்கும் என மாறி மாறி வரும். பெண் போராளிகளின் சமையல் முறை என்றால் நளாயினிதான் மெயின் குக். சுவையாகச் சமைப்பவர்களுக்கு கண்டோஸ் வாங்கித் தருவதாக சூசையண்ணை சொல்லியிருந்ததால் போட்டியாகத்தான் சமையல் நடக்கும். சாப்பாட்டு நேரத்தில் வழமை போல் நளாயினி பெண் போராளிகள் எல்லாரையும் தன்னைச் சுற்றிவர இருத்தி சோறு குழைத்துக் கொடுத்து…… தன் படகு மோதி சாகரவர்த்தனா நீருள் மூழ்கத் தொடங்கியதும் எல்லோரும் சாப்பிட என்று இனிப்புக்கள் வாங்கிக் கொடுத்து…… 1994.09.19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தப் பிசகுமே இல்லாமல் செய்து பார்த்த பயிற்சிகளில் எந்தத் தவறுமே நேராமல் நளாயினியும் மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் லக்ஸ்மனும் மோதியதில் சாகரவர்த்தனா மூழ்கத் தொடங்கியது. நளாயினியையும் இன்னும் எண்ணற்ற வீரர்களையும் தன்னுடனணைத்துக்கொண்ட கடலன்னையின் அலைக்கரங்களிலே நீந்தி விளையாடி படகோட்டிப் பயிற்சிகள் செய்யும் அந்த வேகமான வீராங்கனைகள் யார்? தெரியவில்லையே? இன்னும் கொஞ்சம் கிட்டப் போய்ப் பார்ப்போமே அட நளாயினி படையணி! மூலம்: உயிராயுதம் பாகம் 01. https://thesakkatru.com/commander-of-sea-tigers-black-tiger-lt-col-nalayini/  
  • திலீபனை நினைவுகூர்வதுஎப்படி பயங்கரவாதமாகும்? திலீபனை நினைவுகூர்வது, எப்படி பயங்கரவாதமாகும்? எனக் கேள்வி எழுப்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஜே.ஆர். பொதுமன்னிப்பு வழங்கியது அரசுக்கு தெரியாதா என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார். தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் தடை விதித்த நிலையில், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆயுத இயக்கங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதன் பின்னரே, தியாக தீபம் திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சா வழியில் உணவு ஒறுப்பு போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். எனவே திலீபனை நினைவுகூர்வது எப்படிப் பயங்கரவாதமாகும். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இப்போது பயங்கரவாதச் சாயம் பூசப்படுகின்றது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆட்சியிலிருப்பவர்கள் எப்போதும் தூக்கும் ஆயுதம்தான் ‘பயங்கரவாதம்’. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தியாக தீபம் திலீபனை பொது வெளியில், யாரும் இடையூறின்றி, நல்லிணக்கத்துக்கு குந்தகமில்லாமல் நினைவுகூர்ந்து வந்தனர். 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொலிஸார் இதற்கு நீதிமன்றம் ஊடாகத் தடை கோரிய போதும் அதற்கு மன்று மறுப்புத் தெரிவித்திருந்தது. இப்போது ராஜபக்சக்களின் யுகம். தமிழர்களை மிதித்து அடிமைகளாக வைத்திருப்பது அவர்களின் நோக்கம். அதற்காக எதுவும் செய்வார்கள். நினைவுகூரல் என்பது எங்களின் மரபுரிமை சார்ந்தது. அதனைச் செய்வதற்குக் கூட அவர்களின் அனுமதியில் நாங்கள் தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது. பொதுமன்னிப்பு இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அந்த உடன்பாட்டுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை பலாலி இராணுவ முகாமில் வைத்து, இந்திய, இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த ஜெனரல் சேபால ஆட்டிக, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிரதிநிதியாக இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். சகல போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கடிதத்தை, அந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கையளிப்பில் பங்கேற்றிருந்த யோகியிடம் அவர் வழங்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பிலிருந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கிய பின்னரே, தியாக தீபம் திலீபன் தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பித்தார். அவரது 5 அம்சக் கோரிக்கைகளில் தனி நாட்டை வலியுறுத்தும் எவையும் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில், அவர் செப்ரெம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார். இப்படியான நிலையில் தியாக தீபம் திலீபனை அரசு எவ்வாறு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்று முத்திரை குத்த முடியும். அவரை நினைவுகூர்வதை பயங்கரவாதச் செயற்பாடு என்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு என்று எப்படிக் கூறமுடியும். இன்று ராஜபக்ச அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, தியாக தீபம் திலீபன் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த போது நேரில் வந்து பார்வையிட்டிருந்தார். திலீபனை நினைவுகூர்வது ஒருபோதும் பயங்கரவாதமாகாது. அரசு அதை உணர்ந்து கொள்ளவேண்டும். வெறுமனே தமிர்களை வஞ்சிப்பதற்காகவே ‘பயங்கரவாத’ கோசத்தை ராஜபக்ச அரசு தூக்கிப் பிடிக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகலரும் உய்த்தறிந்து உணர்ந்து கொள்ளவேண்டும். ஒற்றுமை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன. ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழரசியலில் பிரிவுகளால் தமிழ் மக்கள் வெந்து வெதும்பி வெறுத்துபோயிருந்த சூழலில், இந்த ஒற்றுமை என்பது புதியதொரு ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த ஒற்றுமை இன்னமும் வலுப்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும். இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கு, கட்சிகளைப் பிளவுபடுத்தி அதில் வெற்றிகாணும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிகளை முன்னெடுப்பார்கள். தமிழ் கட்சிகள் அவதானமாகச் செயற்படவேண்டும். அரசே பொறுப்பு தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ச அரசு மிரண்டுபோயுள்ளது. அதனால்தான் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய, நினைவேந்தலுக்கான தடையை அரசு விதிக்கவில்லை. அங்குள்ள நீதிமன்றங்களே விதித்துள்ளன என்று கூறுகின்றார். அவர் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். நீதிமன்றங்களில் நினைவேந்தலுக்கான தடையைக் கோரியது பொலிஸார், அவர்கள் அரசின் ஓர் அங்கம். பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளைப் பெற்றுவிட்டு, அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஹெகலிய முற்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். http://www.ilakku.org/e-saravanapavan-thileepan-hunger-strike-sri-lanka/  
  • மக்கள் மீது கவனத்தை திருப்பிய சுமந்திரன்   அரசியல்வாதிகளுக்கு தோல்வியேற்படும் போது தான் மக்கள் மீதான கரிசனைகள்; அவர்களுக்கு வருவதுண்டு. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனும் விதிவிலக்கில்லை. அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த தோல்வியை தொடர்ந்து மக்களின் தேவைகள் தொடர்பில் அதன் கவனம் திரும்பியுள்ளது. யாழ் மாநகரசபையில் உள்ள வசந்தபுரம் கிராமத்தில் உள்ள 86 குடும்பங்களுக்கு 10 கழிவறைகளை கட்டிக்கொடுக்கும் பணியை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்றார். தற்போது அங்கு இரண்டு கழிப்பறைகளே உள்ளன. இதற்கான செலவான ஒரு மில்லியன் ரூபாய்களை சமூகவலைத்தளங்களின் ஊடாக அவர் சேகரித்து வருகின்றார். இதனிடையே> புலம்பெயர் சமூகத்திடம் இருந்து தேர்தல் நேரத்தில் வாங்கிய பல மில்லியன் ரூபாய்களுக்கு என்ன நடந்தது என சமூகவலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.ilakku.org/மக்கள்-மீது-கவனத்தை-திரு/     😂🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.