தமிழ் சிறி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.

Recommended Posts

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

-பிரசாந்தன் நவரத்தினம்.-

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

Share this post

Link to post
Share on other sites

எது எப்படி இருந்த போதிலும் ஒரு சர்வதேச விமான நிலையம் வடமாகாணத்தில் இருப்பது நல்லதுதான். என்ன தானிய அறையாக மாறாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.....!  👍

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
53 minutes ago, vanangaamudi said:

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகையையும், தமிழ்நாட்டு உல்லாச பயணத்தையும், வணிகத்தையும் அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த விமானநிலையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என்று இந்தியா ஆலோசனை வழங்கி இருக்கலாம்.  போர்க்கால கடனுக்கான வட்டி கட்ட பெருமளவு அந்நிய செலாவணி இலங்கைக்கு தேவை. அதை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொள்ள தமிழ் இங்கே உதவுகிறது.

Edited by Jude
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, vanangaamudi said:

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம் 😂

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

நாமல் ராஜபக்சவின் twitter பதிவு. 😀

The @officialunp staunchly opposed the Mattala Airport saying there was no need for another international airport, despite its location in a crucial tourist zone in #SriLanka. Why is an international airport being promoted now right before elections?

Share this post

Link to post
Share on other sites

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி! தமிழர் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வந்து விட்டது  🙂 

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, Lara said:

Why is an international airport being promoted now right before elections?

before%2Belection%2Bafter%2Belection%2B1.jpg

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி! தமிழர் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வந்து விட்டது  🙂 

உங்களுக்கு ஒரு இரண்டாவது பேரழிவு வராமல் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரக்கூடாதென்ற படபடப்பு இருப்பது புரிகிறது! 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

நாமல் ராஜபக்சவின் twitter பதிவு. 😀

The @officialunp staunchly opposed the Mattala Airport saying there was no need for another international airport, despite its location in a crucial tourist zone in #SriLanka. Why is an international airport being promoted now right before elections?

தேர்தல் வரும்பொழுது ஆட்சியில் உள்ள மற்றும் எதிர்க்கட்சிகள் 'பணத்தை' இறைப்பதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவந்தும் சனநயாக விழுமியங்களில் ஒன்று 🙂 

Share this post

Link to post
Share on other sites

பெருமளவு வட இலங்கை தமிழர்கள் தென்னிந்தியா போவது வருவதும். கட்டுநாயக்கவில் இருந்து 7 மணி தொலைவில் யாழ் இருப்பதும், இங்கே ஏலெவே இருந்த விமானநிலையமே தரமுயர்தப்படுகிறது என்பதும் நாமல் பேபிக்கு தெரியும்.

இதை அத்துவானக் காட்டில், கட்டுநாயக்கவில் இருந்து 4 மணத்தியால தூரத்தில், புதிதாக பெரும் எடுப்பில் தாம் கட்டிய விமான நிலையத்தோடு ஒப்பிடுவது சரியில்லை என்பதும் தெரியும்.

ஆனால் அரசியல் செய்ய, இனவாதத்தை கையில் எடுத்து, தமிழனுக்கு ஏர்போர்ட் எதுக்குன்னு கூவினாத்தான் போணியாகும்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

நல்லவிடயம்

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

வரலாற்றில்  நரித்தந்திரமாக  ஏமாற்றப்பட்ட  தமிழர்களுக்கு வரவே செய்யும்

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, விசுகு said:

நல்லவிடயம்

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

வரலாற்றில்  நரித்தந்திரமாக  ஏமாற்றப்பட்ட  தமிழர்களுக்கு வரவே செய்யும்

சாமி, சாமி வோட்டு, வோட்டு.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, goshan_che said:

சாமி, சாமி வோட்டு, வோட்டு.

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

Share this post

Link to post
Share on other sites

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

சிங்களதில், எந்த தரப்பாவது, விரும்பி செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

Edited by Kadancha
add info.

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, விசுகு said:

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

அர்ஜுனா ரணதுங்க நீண்டகால அரசியல் நோக்கில் ஹிந்தியாவையும் தமிழரையும் மகிழ்ச்சிப்படுத்தவே பலாலி விமான நிலையப்பணிகளை வரும் தேர்தலுக்குள் முடிக்க முழுமூச்சாக இயங்குவதாக தெரிகிறது.

இதற்கு பிரதிபலனாக வருங் காலத்தில் ஹிந்திய கொலைகாரர்கள் அர்ஜுனா ரணதுங்கவை அரச உயர் பதவிகளுக்கு ஆதரிக்கக் கூடும்!

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Kadancha said:

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

அப்படியே  ஒரு  காந்தி  சிலையையும்  வைத்து  மாலை  போட்டுவிட்டால் சுபம்

1 minute ago, போல் said:

அர்ஜுனா ரணதுங்க நீண்டகால அரசியல் நோக்கில் ஹிந்தியாவையும் தமிழரையும் மகிழ்ச்சிப்படுத்தவே பலாலி விமான நிலையப்பணிகளை வரும் தேர்தலுக்குள் முடிக்க முழுமூச்சாக இயங்குவதாக தெரிகிறது.

இதற்கு பிரதிபலனாக வருங் காலத்தில் ஹிந்திய கொலைகாரர்கள் அர்ஜுனா ரணதுங்கவை அரச உயர் பதவிகளுக்கு ஆதரிக்கக் கூடும்!

ஐதேக  எப்பொழுதும் இந்தியுடன்  சங்கமமாகும்  கட்சி  தானே?

Share this post

Link to post
Share on other sites

ஆனால், இது உணர்வு பூர்வமாக தமிழரை திருப்தி படுத்துவது.

சிங்களதிற்கு பொருள்சார் சுளைகள். நடைமுறையில் சிங்கள நிர்வாகம்.

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, விசுகு said:

ஐதேக  எப்பொழுதும் இந்தியுடன்  சங்கமமாகும்  கட்சி  தானே?

ஐதேக மட்டுமல்ல எந்தவொரு சிங்களக் கட்சிகளும் எக்காலத்திலும் ஹிந்தியனுடன் உளப்பூர்வமாக ஐக்கியமாதில்லை. ஆனால் ஐக்கியம் போல நடித்து ஹிந்தியனை ஏமாற்றுவதில் வல்லவர்கள். சிங்களவனின் தந்திரத்தில் ஏமாறுவது ஹிந்தியனின் வழமையான பிச்சைக்கார புத்தி.

சிறிசேன கூரே போன்ற ஒருசில விதிவிலக்குகளைத் தவிர ஜெ.ஆர்., பிரேமதாச ... உட்பட பெரும்பாலான ஐதேக வினர் ஹிந்தியனை ஒருபோதும் மதித்ததில்லை.

மதிமயங்கி ஹிந்தியனுடன் முழுமையாக ஐக்கியமாகி தமிழின அழிவுக்கு துணைபோவது தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட் ஈபிடிபி, .... என்று பல தமிழ்க் கட்சிகளை  பட்டியலிடலாம்.

Share this post

Link to post
Share on other sites

இலங்கையின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான தேசிய  மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழியும், தமிழ் மொழியும்  ஏற்கப்பட்டுள்ளன. அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக  மொழியாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச்  சிங்களமும் இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டின் எப்பகுதியிலும் ஒரு குடிமகன்  தனக்கு விரும்பிய ஏதாவது ஒரு மொழியில் தனது அரசுடான தொடர்புகளையும்  அன்றாடக் கடமைகளையும் ஆற்றிக் கொள்ள முடியுமென்ற உரிமையும்  வழங்கப்பட்டிருக்கின்றது.அதேவேளை இரு மொழிகளையும் முதன்மை மொழியாகக் கொண்ட  மாகாணங்களில் மாற்று மொழியான சிங்களம் அல்லது தமிழை தாய்மொழியாகக்  கொண்டவர்கள் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப்  பிரிவுகளாக, அதாவது இருமொழிகளையும் அன்றாடம் அரச அலுவலகங்களில்  பயன்படுத்தும் உரிமையுடையவையாகப் பிரகடனப்படுத்தவும் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, போல் said:

ஐதேக மட்டுமல்ல எந்தவொரு சிங்களக் கட்சிகளும் எக்காலத்திலும் ஹிந்தியனுடன் உளப்பூர்வமாக ஐக்கியமாதில்லை. ஆனால் ஐக்கியம் போல நடித்து ஹிந்தியனை ஏமாற்றுவதில் வல்லவர்கள். சிங்களவனின் தந்திரத்தில் ஏமாறுவது ஹிந்தியனின் வழமையான பிச்சைக்கார புத்தி.

சிறிசேன கூரே போன்ற ஒருசில விதிவிலக்குகளைத் தவிர ஜெ.ஆர்., பிரேமதாச ... உட்பட பெரும்பாலான ஐதேக வினர் ஹிந்தியனை ஒருபோதும் மதித்ததில்லை.

மதிமயங்கி ஹிந்தியனுடன் முழுமையாக ஐக்கியமாகி தமிழின அழிவுக்கு துணைபோவது தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட் ஈபிடிபி, .... என்று பல தமிழ்க் கட்சிகளை  பட்டியலிடலாம்.

மிகச் சரியான கணிப்பு... போல். :)

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Paanch said:

before%2Belection%2Bafter%2Belection%2B1.jpg

பெற்றோல் விலையை குறைத்தது ஐ.ஓ.சி

      2019 ஒக்டோபர் 11 , பி.ப. 12:48

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் யூரோ 03 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 142 ரூபாய் ஆகும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்து.

இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு நேற்று (10) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பறறல-வலய-கறததத-ஐ-ஓ-ச/175-239850

Share this post

Link to post
Share on other sites

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, vanangaamudi said:

யாழ்ப்பாண விமான நிலையத்தை,  கோட்டா...  மாட்டுத் தொழுவமாக்கினால்,
இந்தியாவுக்கு,  இரட்டிப்பு... சந்தோசமாக இருக்குமே....  :grin:

Share this post

Link to post
Share on other sites

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

ஏற்கனவே ரனில் சொன்னது  புலம்பெயர் தமிழர்களின் வருகையால் அந்நியசெலவாணி பில்லியனில் வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதனால் வடக்கில் சர்வதேச விமானநிலையம் வருவது மேலும் அந்நிய செலவாணியை கொடுக்கும்.அது நாட்டுக்கு நல்லது தானே. மந்தலவில் மகிந்த குடும்பம் இலையான் கலைத்ததால் வந்த ஆற்றமையால் இனவாதத்தை கக்குகிறார் நாமல்.

தமிழில் முதல் முறையாக எழுத்துப்பிழை இல்லாமல் முதலில் தமிழை போட்டு தமிழ் மக்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்கள். அரசியல் நிச்சயமாக உண்டு. எத்தனையோ போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தியும் தீர்வு காணப்படாமல் உள்ள வேளையில் தமிழில் பெயர்ப்பலகையை  திடீரென போடுவது சந்தேகத்தை  கிளப்புகிறது. நீண்ட காலப்போக்கில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

_72780162_bus_sign.jpg

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
  • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
  • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
  • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
  • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!