Jump to content

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

அவங்க எல்லாம் யாழ்ப்பாண தமிழன் என்டு கண்டுபிடிக்கும் உங்க திறமை அபாரம்!
ஆனா ராஜா! ஏன் இந்த பிரதேசவாதம்?

இது பிரதேச வாதம் இல்லை ராசா தமிழை மறந்த சோகம் மற்றது தமிழன் என்றால் உதவி செய்ய சொல்லுவான் என்ற நிலை  இப்ப டிவியில் பல நிகழ்ச்சிகள் போகிறது லைட்டா இங்கிலிஷ் அதாவது தமிழ் நாட்டு வாடை/ வாசனை வந்துவிட்டது இன்னும் கொஞ்ச காலம் நம்ம தமிழும் இல்லாமல் போகலாம் பிறகு பிரச்சினை எழாது முதலிடம் இரண்டாமிடம் 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
On 10/11/2019 at 10:23 PM, nunavilan said:

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

_72780162_bus_sign.jpg

இதையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

EGfidbUX0AAuGqH?format=jpg&name=large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 10:39 PM, விசுகு said:

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

இந்தியாவிலும் தேசியக் கட்சிகளை நாடி தமிழினம் போய்விடக் கூடாது என்ற கவலை தமிழகத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் உண்டு.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு விமான நிலையத்திலும் தமிழ் முதலாவதாக உள்ளது.

மிக விரைவில் இதுவும் சர்வதேச விமான நிலையம் என பலகை மாற்றப்பட்டு இந்தியாவுடன் போக்குவரத்தை ஆரம்பிக்கும். 

EGHdBHUUYAA7a0G?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

மட்டக்களப்பு விமான நிலையத்திலும் தமிழ் முதலாவதாக உள்ளது.

மிக விரைவில் இதுவும் சர்வதேச விமான நிலையம் என பலகை மாற்றப்பட்டு இந்தியாவுடன் போக்குவரத்தை ஆரம்பிக்கும். 

EGHdBHUUYAA7a0G?format=jpg&name=medium

ஈழத்தமிழன் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கின்றான்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழன் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கின்றான்.

மட்டக்களப்பு விமான நிலையத்திலும் அபிவிருத்தி பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அண்மையில் மட்டக்களப்புக்கு ரணில் சென்ற போது மட்டக்களப்பு விமான நிலையத்தை “மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்” என பெயரிட்டிருந்தார்.

விரைவில் இந்தியாவுடனான விமான சேவை ஆரம்பிக்கப்படும் என கூறுகிறார்கள். (ஜனவரி 2020 மட்டில்). பார்ப்போம் என்ன நடக்கிறது என.

Link to comment
Share on other sites

On 10/11/2019 at 9:50 PM, vanangaamudi said:

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் மகிந்த தனது குடும்ப பெயரை உள்ளே புகுத்தி “மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்” என பெயரிட்டது போல் “யாழ்ப்பாணம் ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்”, “மட்டக்களப்பு ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம் செய்தாலும் செய்யக்கூடும். 😀

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின் பெயர் பலகையில் சிங்களத்தை இரண்டாவது இடத்தில் போட்டதற்கெதிராக சில சிங்கள ஊடகங்கள் எழுதி வருகின்றனவாம்.

தேர்தல் முடிய ஆப்பு விழப்போகுதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே தமிழீழத்தின் விமான நிலையமாக இருந்திருந்தால்.. திறக்கும் போதே உலக தரத்தில் இருந்திருக்கும். தமிழ்.. ஆங்கில மட்டுமே உபயோக மொழியாக இருந்திருக்கும்.

எல்லாம் காட்டிக்கொடுப்பின் விளைவு... தமிழ் 3ம் இடத்தில் தமிழர் நிலத்தில்..?! 

ஹிந்திய ஆக்கிரமிப்பு.. சிங்களத்தின் பக்கதுணையோடு.

1987 இல் தமிழ் மக்களை சாட்டு வைத்து நிகழ்ந்த ஹிந்திய ஆக்கிரமிப்பு.. இப்போ.. சிங்களத்தின் பக்கமாக மீண்டும் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கிறது. இதில் சிங்களம் தனக்கான ஆதாயத்தை தேடிக் கொள்கிறது.

இதற்குள் எம் மக்களுக்கு என்ன ஆதாயம். எல்லாம் அரசியல் சித்து விளையாட்டின் உச்சமாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Lara said:

இதில் தமிழ் 3 ஆம் இடத்தில் உள்ளது. 😀

EHHjIWqX4AI_CUH?format=jpg&name=small

நிரந்தரமாய் இருக்கிற அறிவிப்புகள் தமிழ் கடைசியிலை இருக்கும். தேர்தல் முடிய தூக்குற அறிவிப்புகளுக்கு தமிழ் முதல்லை இருக்கும். 😀

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

நிரந்தரமாய் இருக்கிற அறிவிப்புகள் தமிழ் கடைசியிலை இருக்கும். தேர்தல் முடிய தூக்குற அறிவிப்புகளுக்கு தமிழ் முதல்லை இருக்கும். 😀

😀😀😀

சீனாக்காரன் சிங்கள ஏரியாவில் சிங்களத்தை மூன்றாவதாக போடுவதுண்டு. 😀

EHN7wI7XkAANx49?format=jpg&name=medium

 

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

இதுவே தமிழீழத்தின் விமான நிலையமாக இருந்திருந்தால்.. திறக்கும் போதே உலக தரத்தில் இருந்திருக்கும். தமிழ்.. ஆங்கில மட்டுமே உபயோக மொழியாக இருந்திருக்கும்.

மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு செலவழித்த பணத்தின் ஒரு பகுதியை யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒதுக்கியிருந்தாலே இது உலக தரத்தில் உருவாகியிருக்கும். 

image_f0155ddf3f.jpg

ஆனால் இது தமிழர் பகுதியில் உள்ளதால் பணம் செலவழிக்க மாட்டார்கள். இப்பொழுது தேர்தலுக்காக தான் அவசரப்பட்டு திறந்துள்ளார்கள்.

சிங்களவர்களே இதன் தரத்தை குறிப்பிட்டு நக்கலடிக்கிறார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2019 at 11:53 AM, விசுகு said:

உங்களது எதிர்   கூறல்  இந்த யென்மத்தில்  நடந்துவிடக்கூடாது என்று  இறைஞ்சுகின்றேன்

6.30 இல் இருந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

6.30 இல் இருந்து பாருங்கள்.

இதைத்தானே நாங்களும் ஊரில் இருந்து சொல்கிறோம் நம்புறானுகங்களா 

Link to comment
Share on other sites

25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதைத்தானே நாங்களும் ஊரில் இருந்து சொல்கிறோம் நம்புறானுகங்களா 

ஏற்கனவே EPRLF கூட்டமைப்பிலிருந்து வெளியேறி போன வருடம் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் TULF உடன் இணைந்து போட்டியிட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் இணைவார்களா அல்லது இப்படியே போட்டியிடுவார்களா தெரியவில்லை. இணையாவிட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும்.

கூட்டமைப்பினர் ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை என்பதால் மக்கள் தேசிய கட்சிகளை நாடிச்செல்வதும் வருங்காலத்தில் அதிகரிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Lara said:

ஏற்கனவே EPRLF கூட்டமைப்பிலிருந்து வெளியேறி போன வருடம் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் TULF உடன் இணைந்து போட்டியிட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் இணைவார்களா அல்லது இப்படியே போட்டியிடுவார்களா தெரியவில்லை. இணையாவிட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும்.

கூட்டமைப்பினர் ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை என்பதால் மக்கள் தேசிய கட்சிகளை நாடிச்செல்வதும் வருங்காலத்தில் அதிகரிக்கும்.

கிழக்கில் இதுதான் நடக்கிறது அதனால் தான் நான் முதலில் சொன்னேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

6.30 இல் இருந்து பாருங்கள்.

இது யனாதிபதி தேர்தல். தேசியக்கட்சிகள் தானே நிற்குது?? மேலும் பேட்டிகளில் கோபத்தை காட்டுபவர்களால் வாக்களிக்கும் போது கோபத்தை மட்டும் காட்டி வாக்களிக்கமுடிவதில்லை

Link to comment
Share on other sites

11 hours ago, Lara said:

மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு செலவழித்த பணத்தின் ஒரு பகுதியை யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒதுக்கியிருந்தாலே இது உலக தரத்தில் உருவாகியிருக்கும். 

image_f0155ddf3f.jpg

ஆனால் இது தமிழர் பகுதியில் உள்ளதால் பணம் செலவழிக்க மாட்டார்கள். இப்பொழுது தேர்தலுக்காக தான் அவசரப்பட்டு திறந்துள்ளார்கள்.

சிங்களவர்களே இதன் தரத்தை குறிப்பிட்டு நக்கலடிக்கிறார்கள். 😎

மத்தள விமான நிலையம் சீன கடனில் ராஜபக்ச கட்டியது. யாழ் விமான நிலையம் இந்திய கடனில் யூ.என்பி. கட்டியது. யாருக்கு வாக்களிக்கலாம், ராஜபக்சவுக்கா அல்லது யூ.என்.பிக்கா?

Link to comment
Share on other sites

10 hours ago, Jude said:

மத்தள விமான நிலையம் சீன கடனில் ராஜபக்ச கட்டியது. யாழ் விமான நிலையம் இந்திய கடனில் யூ.என்பி. கட்டியது. யாருக்கு வாக்களிக்கலாம், ராஜபக்சவுக்கா அல்லது யூ.என்.பிக்கா?

மத்தல விமான நிலையம் சீன கடனில் மகிந்த கட்டியது. ஆனால் அதற்கு செலவழிக்கப்பட்ட நிதியின் மொத்த தொகையின் ஒரு சிறு பகுதி போதும் யாழ் விமான நிலையத்தை உலக தரத்தில் உருவாக்க.

ஆனால் யாழ் விமான நிலைய அபிவிருத்திக்கு பெரிதாக செலவழிக்கும் எண்ணம் இல்லை. 2.2 பில்லியன் (இலங்கை) ரூபாயில் 300 மில்லியன் (இலங்கை) ரூபாய் தான் இந்தியாவினுடையது, மிகுதி இலங்கையின் பணம்.

நான் சஜித்துக்கு தான் வாக்களிக்கும் படி கூறி வருகிறேன். 😀

Link to comment
Share on other sites

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட அன்று அர்ஜுனா ரணதுங்க கூறியது பற்றிய செய்தி.

Arjuna Ranatunga, Minister of Transport & Civil Aviation noted that they initially decided to upgrade the airport in three phases.

He said that for the first phase, they decided to create a system that will only facilitate the landing of aircraft that can accommodate 70 to 80 passengers. He went on to note that they did not want to spend too much as they were concerned about the return of investment as well.

Link to comment
Share on other sites

19 minutes ago, Lara said:

Arjuna Ranatunga, Minister of Transport & Civil Aviation noted that they initially decided to upgrade the airport in three phases.

He said that for the first phase, they decided to create a system that will only facilitate the landing of aircraft that can accommodate 70 to 80 passengers. He went on to note that they did not want to spend too much as they were concerned about the return of investment as well.

மத்தள விமான நிலையத்தின் அமைவிடத்தோடு ஒப்பிடும் போது பலாலியின் அமைவிடம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழருகும் இருக்கும் கலை, கலாசார தொடர்புகள் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பயணங்கள் ஆகியன சிறந்த அனுகூலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் வடமாகணசபை சுற்றுலா துறையை வளர்தெடுக்க ஊக்குவித்தல்  முயற்சிகளை மேற்கொண்டால் பயணிகள் எண்ணிக்கை மேலும்அ திகரிக்க வாய்பபு உள்ளது. அந்நிலை வருமானால் சரவதேச விமான நிறுவனங்கள் வர்தக ரீதியில் வருமானம் ஈட்ட யாழ்பாணத்திற்கு அதிக பறப்புக்களை மேற்கொள்ளவே விரும்பும். அப்படியான நிலை வருமானால் யாழ்பாண விமான நிலையம் மேலும் அபிவிருத்தி அடைவது தவிர்கக முடியாதது என்பது என் கணிப்பு. 

Link to comment
Share on other sites

  • 1 month later...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்குகிறதா அல்லது சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டதா? அதைப்பற்றிய செய்திகளையும் காணோம். E booker, Swoodoo போன்ற பிரயாண முகவர் தளங்களில் சென்னையில் இருந்து யாழ்பபாணம் விமான நிலையத்திற்கு ரிக்கற் பதிவு செய்ய முடியவில்லை. யாராவது யாழிற்கு விமான சீட்டு பதிவு செய்துள்ளீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்குகிறதா அல்லது சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டதா? அதைப்பற்றிய செய்திகளையும் காணோம். E booker, Swoodoo போன்ற பிரயாண முகவர் தளங்களில் சென்னையில் இருந்து யாழ்பபாணம் விமான நிலையத்திற்கு ரிக்கற் பதிவு செய்ய முடியவில்லை. யாராவது யாழிற்கு விமான சீட்டு பதிவு செய்துள்ளீர்களா? 

ஒரு தேர்தல் முடிந்து விட்டது. மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திப்போம் :cool:

Link to comment
Share on other sites

அவசர அவசரமாக ஐ.தே.க. மற்றும் டெல்லியால் தமிழர்கள் வாக்குகளை வெல்ல நடாத்தப்பட்ட நாடகம்.  

Mission accomplished !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.