Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நித்தியானந்தா மீது கனடா பெண் பக்தை குற்றச்சாட்டு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....!

nithi.png

நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார்.

சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் நித்யானந்தா மீதான இந்த புதிய குற்றச்சாட்டு, மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/12/10/2019/nithyanandas-ex-foreign-girl-devotee-accused?fbclid=IwAR1u3W7GROdRsM_rvmIKs1vOMuRS1UXFm1qZ3taonH6e9rBWfhLkBpfksQY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் !! ஜெய் நித்யானந்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூடத்த‍னமான பக்தியை மக்களிடம் பரப்பி இபடியான குற்ற செயல்களை புரியும்  இவர்கள் போன்ற சாமியார்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்டல் வேண்டும். துரதிஷுரவசமாக இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் இப்படியான மூடத்தனத்தை விரும்பும் சங்கி பஜனை கோஷ்டிகள் தான் இருக்கின்றன. அவர்களுக்கு இது பற்றி கவலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

மூடத்த‍னமான பக்தியை மக்களிடம் பரப்பி இபடியான குற்ற செயல்களை புரியும்  இவர்கள் போன்ற சாமியார்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்டல் வேண்டும். துரதிஷுரவசமாக இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் இப்படியான மூடத்தனத்தை விரும்பும் சங்கி பஜனை கோஷ்டிகள் தான் இருக்கின்றன. அவர்களுக்கு இது பற்றி கவலை இல்லை.

நீங்கள் குறிப்பிட்டவையனைத்தும் உண்மைதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.