Jump to content

மெதுவாக நடப்பவர்களை தாக்கும் பல்வேறு நோய்கள்..!


Recommended Posts

மெதுவாக நடப்பவர்களுக்கு 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அப்போது மெதுவாக நடந்து பழகியவர்களுக்கு அல்சைமர் போன்ற நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மெதுவாக நடப்பவர்களின் நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது.

இந்த அறிகுறிகள் வயதானவர்களுக்கு ஏற்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும் வேகமாக நடப்பவர்களை விட மெதுவாக நடப்பவர்களுக்கு ஐ.க்யூ திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வேகமாக நடந்தால் நமக்கு நன்மை நடக்கும் என்பதையே ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

https://www.polimernews.com/dnews/84500/மெதுவாக-நடப்பவர்களைதாக்கும்-பல்வேறு-நோய்கள்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல்.... ரோட்டில சிக்னல் ஒண்டும் கவனிக்காமல், வேகமாக நடக்க வேணும்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.