Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

மதம் மாற்றுவதாக இங்கு  சிலர் ஏன் ஆத்திரப்பட்டு குத்தி முறிகிறார்கள் என்று தெரியவில்லை? 

யாரையோ எவனோ மதம் மாற்றினால் இவர்கள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள்

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

அம்பனை சொல்வது தவறு என்று தான் நினைக்கிறேன்! அவர் வீடுகளில் மதநிறுவனங்கள் மதப்பள்ளிகள் நடத்துவதையும் மதவழிபாடு செய்வதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்!

மத வழிபாடு என்பது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி வழிபடும் செயற்பாடு. மத போதனை என்பது வேறு மதத்தவனுக்கு கூட்டிச்சென்று பாடம் எடுப்பது. இரண்டுக்குமான வேறுபாடு தெரியவில்லையோ!!

Link to comment
Share on other sites

39 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

எனது கருத்தை முழுமையாக புரிந்திருந்தாலும் அந்த கருத்து உங்கள் வழமையான பார்வையான  one way mindset  உடன் ஒத்து  வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த கருத்தின்  பொருளை திரித்து கருத்து எழுதுபவர் மீது வீண் பழி சுமத்துவது உங்களுக்கு கைவந்த கலை என்பது  யாழ் வாசகர்களுக்கு எப்போதோ தெரிந்த விடயம் என்பதால்  உங்கள் அபாண்டமான பழிச்சொல்லையிட்டு நான் கவலைப்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசித்த வயிறுக்கு எந்த மதம் எந்த சாமி தெரியுதுல்லை.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2019 at 11:55 AM, புங்கையூரன் said:

உண்மை...தான்!

இவர்கள் தானே.....யேசுநாதர்....ஒரு மீனையும் , ரொட்டியயையும் வைத்து....எல்லோரது பசியையும் போக்கினார் என்று கூறுகின்ற அறிவியலாளர்கள்...!

ஜெகோவா.....கடலைப் பிளந்து மறுகரைக்குப் போனார் என்னும் போது....வாய்களை....அகலப் பிளந்து...ஆமோதிப்பவர்கள்!

இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது....மற்றைய மதங்களை விமரிசிப்பதற்கு?

யேசு நாதரின்.... பிறப்பே....கிருஷ்ணனிடமிருந்து கடன் வாங்கியது....!

அன்று அந்த மக்கள் ஜேசுவை பற்றி முழுமையாக தெரிந்தது மட்டுமல்ல, அதை நம்பி, அவரை பின்தொடர்ந்து அவரது அறிவுரைகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அந்த நேரத்தில், எது தேவை என்பதை அவர் கொடுத்தார். அவர்கள் அதை உண்டு நிறைவடைந்ததோடு, அவரோடு  நிலைத்து இருந்தார்கள். அவர் வல்லவர். மீனும் ரொட்டியும் இல்லாமலே அவர்களுக்கு உணவு அளித்திருக்கலாம், பசி உணர்வை எழாமல் செய்திருக்கலாம். ஆனால் நாம் உலக காரியங்களிலும் கவனம் செலுத்தி, அதன் வழியாய் இறைவனை தேடி அடைய வேண்டும்.

 அங்கே இருந்த ஒரு சிலர் தமக்கென வைத்திருந்த உணவை மற்றவர்களோடு பகிர்ந்து அளிக்க முன்வந்தார்கள்.  சும்மா இருந்துகொண்டு கடவுள் தருவார் என சோம்பி கிடவாதீர்கள், உணவை நாமே தேடி இயலாதவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும் என்பதை இந்த சம்பவம் வழியாய் நான் உணர்கிறேன். 

அவர்களின் இந்த நிலையான வாழ்வினால் தாங்கள் ஏமாற்றி சேர்க்கும் பெயர், பதவியை இழந்து விடுவோம் என கலங்கியவர்கள் ஜேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள், ஆனால், அவரை பின்பற்றியவர்களையோ அவரின் வழிகளையோ அழிக்கமுடியவில்லை.  அது மக்களிடத்தில் நிலைத்து இருந்து தொடர்ந்து வளர்ந்தது.

 மன்னார் புதை குழி என்ற தலைப்பில் வந்த பதிவு 'மன்னாரில் இந்து மதத்துக்கு திரும்ப மறுத்த 600 கிறிஸ்தவர்களை அரசன் கொலை செய்தான்'. பருப்புக்கும்  அரிசிக்கும் விலை போனவர்கள் அங்கே தங்கள் வாழ்வின் நிறைவை கண்டார்கள். அதற்காக உயிரையும் விட்டார்கள். 600 பேரின் மரணத்தின் பின்னும் அந்த மதம் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

வெறும் அரசியலுக்காக உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் இருந்த அப்பாவிகளை கொன்றவர்கள் தம் இலக்கை அடைய முடியாமையால் ஏமாற்றம் அடைந்து தாம் நினைத்ததை தாமே செய்து பழியை பாதிக்கப்பட்டவர்கள் மேல் சுமத்தினார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தம் உண்மை வழியை விட்டு விலகாது இழப்பிலும் சகிப்பை கடைப்பிடித்தார்கள். 

அந்த மதத்தை அழிக்க முடியவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டச்சொன்னார். 

பருப்புக்கு அரிசிக்கும் மாறினார்கள் என்று சொல்வதில் ஒரு தில் இல்லை. 

 பகிர்ந்துகொண்டு வாழ்வதில் தான் தில் உண்டு. ஒரு மீனும் ரொட்டியும் எல்லோரின் பசியை போக்கியது. இது உணர்த்துவது அவர்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கை. நீங்களும் பகிர்ந்து பாருங்கள், அதன் உண்மை புரியும். 

மதம் என்பது அவரவர் நம்பிக்கை. 'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால், தெய்வத்தின் சாட்சியமே'. எல்லோரின் நம்பிக்கையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம்  இல்லை. ஆனால் அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரியவேண்டும். சொற்போர் புரிவதால் மற்றவர்களை தூண்டி விடுவது வேலையற்றோருக்கு பொழுது போக்காக அமையலாம். அது மத வெறியாய் மாறி விளைவு விபரீதத்தில் முடியலாம். 

ஒரு நோயாளி வைத்தியரை தேடி போகிறார். அந்த வைத்தியர் தன் நோயை குணப்படுத்தவும், அதை தடுக்கவும் திறமை உடையவராக இருந்தால், நோயாளி அவரிடம் தொடர்ந்து சென்று அவர் கொடுக்கும் மருந்துகளை உண்டு, அறிவுரைகளின் படி நடந்தால் குணம் பெறுவார். பெற்றவர் மற்றவருக்கும் அந்த மருத்துவரின் திறமையை பற்றி கூறுவார். தேவையானவர் அந்த மருத்துவர் மூலம் குணம் பெறுவார், இல்லையாயின் வேறொரு மருத்துவரை நாடுவார். அதற்காக மருத்துவரையும் நோயாளியையும் குறை கூற முடியாது.

 எனது குடும்பம் பரம்பரையாக மீன் பிடி தொழிலையே செய்து வருகிறது, ஆகவே நீங்கள் படிக்கத்தேவையில்லை, மற்ற தொழில்களை பற்றி அறிய தேவையில்லை, எனது மூதாதையர் தொழிலே சிறந்தது, அதையே தொடருங்கள் என்று அறிய துடிக்கும் என் சந்ததிக்கு தடை போட முடியாது. 

இன்று எத்தனையோ கிறிஸ்துக்கள் உருவாக்கி விட்டார்கள், இன்னும் உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களது தேவை எல்லாவற்றையும் நிறைவேற்ற கூடிய கிறிஸ்து இன்னும் அவர்களால் உருவாக்க முடியவில்லை. அவர்களில் நிறைவை காண இவர்களால் முடியவில்லை. இருப்பதை சரியாக புரியவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமையால் ஓடுகிறார்கள். முடிவில் களைப்படைந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது தாம் தேடியது அங்கே இருக்க இவ்வளவு தூரம் ஓடி வந்துவிடடோமே என்பதை புரிந்து தொடங்கிய பாதைக்கே திரும்புவார்கள், அல்லது ஒதுங்குவார்கள். பகிருங்கள், மாறுவதை தடுங்கள்.

Link to comment
Share on other sites

On 10/18/2019 at 2:26 PM, குமாரசாமி said:

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

நீலச் சாயம் வெளுத்து போச்சு!
டும் டும் டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நன்றி...சாத்தான்!

பண் பட்டவனை மாற்றுஙகள்!

அவனுக்குச் சிந்தித்து மடிவெடுக்க அவகாசம் உண்டு! அவனுக்குத் தனிமனித சுதந்திரமும் உண்டு!

ஆனால் புண்பட்டவனை மாற்றுவது என்பது சரியல்ல!

அங்கு முடிவெடுப்பது அவனது காய்ந்து போன வயிறும்.. அவனது இயலாமையும் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மற்றவரோடு பகிர மறுத்துக்கொண்டு பசியால் வாடுவோரை கொச்சைப்படுத்திக்கொண்டு கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் செய்து நிறைவு கண்டால் எதிர்காலத்தில் சாமியும் இல்லாமல், பக்தரும் இல்லாமல் வெறும் கட்டிடங்களே மிஞ்சும். மாற்றுவோர் பக்கம் கும்பல் சேரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக  மீட்பர்கள் மட்டும் தான் பகிர்வார்கள் போலும்...!

தாரளமகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அது மனிதாபிமானம்! அதற்க்காக அவனது மதத்தை விட்டு விடும் படி கேட்பது.,, வியாபாரம்!

நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலென்ன சந்தேகம்?  அதைத்தானே இங்கு எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பருப்பும் அரிசியும் கொடுக்கிறார்கள். மக்கள் அவர்கள் பின்னால் போகிறார்கள். என்று  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

நல்ல காலம் நான் வேலையோடு இருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நந்தன் said:

நல்ல காலம் நான் வேலையோடு இருக்கிறன்.

நான் ஞாயிறு லீவு வெளியால போகமுடியல மழை வேலை இல்லை லீவு 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

அதிலென்ன சந்தேகம்?  அதைத்தானே இங்கு எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பருப்பும் அரிசியும் கொடுக்கிறார்கள். மக்கள் அவர்கள் பின்னால் போகிறார்கள். என்று  

உலகில் கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

நீங்கள் வேறு சாத்தான் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் சாத்தானை பிடிக்குமோ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Lara said:

உலகில் கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

நீங்கள் வேறு சாத்தான் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் சாத்தானை பிடிக்குமோ? 😀

ஷகரான் சாத்தான்கள் காபிர்கள் என நாட்டில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தி கொன்றான் ஞாபகம் இருக்குமென நினைக்கிறன் 

சாத்தான்கள் காபீர்கள் என்று சொல்லுவானுகள் ஆனால் மனுசனுகள் என்று மட்டும் சொல்ல மாட்டானுகள் 

Link to comment
Share on other sites

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஷகரான் சாத்தான்கள் காபிர்கள் என நாட்டில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தி கொன்றான் ஞாபகம் இருக்குமென நினைக்கிறன் 

சஹ்ரானை பின்னாலிருந்து இயக்கியவர்களும் உலகில் கிறிஸ்தவ மதத்தை அழிக்க நினைப்பவர்களும் ஒன்று. 🙂

Link to comment
Share on other sites

இந்த திரியில் நான் 666 இலக்கம் பற்றி எழுதியுள்ளேன்.

https://yarl.com/forum3/topic/227897-ஐஎஸ்-அமைப்புக்கு-எதிராக-யாழில்-போராட்டம்/

மடோனாவின் இந்த பாடலில் 4.08 இல் 666 இலக்கம் வருகிறது. (வேண்டுமென்றே வரவைக்கப்படுகிறது).

உலகத்தில் நடைபெறும் பல விடயங்கள் தெரிந்தவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் இதைப்பற்றி தெளிவாக கூறப்ட்டுள்ளது.
மேலும் இங்கும் பல செல்வந்த அரபிகளின் கார் இலக்கம் இதுதான்  

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

மேலும் இங்கும் பல செல்வந்த அரபிகளின் கார் இலக்கம் இதுதான்  

அமெரிக்காவில் இந்த இலக்கத்தில் கட்டடமும் உள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/666_Fifth_Avenue

தவிர உலக அரசியல்வாதிகள் பலரும் இந்த இலக்கத்தை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள். 

Link to comment
Share on other sites

சாத்தான்கள் வேதம் ஓதுறது நிக்காது!

மதமாற்ற கோஷ்டிகளும் அடங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தானின் சொல்லும் , செயலும்  புரிந்து  அதை விரும்பிய  சாத்தான்களே போகிறார்கள் போலுள்ளது 

Link to comment
Share on other sites

4 hours ago, Rajesh said:

சாத்தான்கள் வேதம் ஓதுறது நிக்காது!

மதமாற்ற கோஷ்டிகளும் அடங்காது!

பாராட்டுகள், கடைசியாக கண்டுபிடித்து விட்டீர்கள்.😄 உங்களால் உங்கள் மதத்தை காப்பாற்றவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

நான் வேலை தேடுறன்.:cool:
பெயர்:- குடாரப்பு குமாரசாமி
வயது: 59
பிறந்த இடம்:- செல்வச்சன்னதி அடியார் மடம்.
படிப்பு:- ஐந்தாம் வகுப்பு சித்தியடையவில்லை.
தெரிந்த தொழில்:- ஆடுமாடு மேய்த்தல்,பூக்கன்றுக்கு தண்ணி ஊத்துதல்.
அனுபவங்கள்:-யாழ்களத்தில் குமுறுதல்,குத்திமுறிதல்,கொழுவுப்படுதல்,வெறுப்பேத்துதல்.
தகமைகள்:- யாழ்களத்தில் இரண்டு செம்புள்ளி.
எதிர்பார்க்கும் ஊதியம்:- ஏதோ முடிஞ்சதை பாத்து தரலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

உலகில் கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  

நீங்கள் வேறு சாத்தான் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும் சாத்தானை பிடிக்குமோ? 😀

ஷஹ்ரான் கிறிஸ்தவர்களை சாத்தான் என்றான். ஒரு கிறிஸ்தவ குழு மற்றவர்களை சாத்தான் என்று கூறியதாக இங்கு ஒரு தடவை வாசித்தேன். இங்கு யார் சாத்தான்? தமக்கு பிடிக்காதவர்ளை, தலை ஆட்டாதவர்களை சாத்தான் என்று அழைக்கிறார்கள். சாத்தானுக்கு சாத்தான் கடவுள் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பதெல்லாம் சரியென்றல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால் அவன், தான் மட்டுமே கடவுள், தன்னை  மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறான். மறுக்கிறவர்களை அழிக்கிறான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.