ampanai

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Recommended Posts

8 hours ago, satan said:

ஷஹ்ரான் கிறிஸ்தவர்களை சாத்தான் என்றான். ஒரு கிறிஸ்தவ குழு மற்றவர்களை சாத்தான் என்று கூறியதாக இங்கு ஒரு தடவை வாசித்தேன். இங்கு யார் சாத்தான்? தமக்கு பிடிக்காதவர்ளை, தலை ஆட்டாதவர்களை சாத்தான் என்று அழைக்கிறார்கள். சாத்தானுக்கு சாத்தான் கடவுள் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பதெல்லாம் சரியென்றல்ல. 

8 hours ago, satan said:

ஏனென்றால் அவன், தான் மட்டுமே கடவுள், தன்னை  மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறான். மறுக்கிறவர்களை அழிக்கிறான்.

சஹ்ரான் கிறிஸ்தவர்களை அல்ல, அல்லாவை தவிர ஏனைய கடவுள்களை வணங்கும் அனைவரையுமே காபீர்கள் என கூறினார். ஏனைய இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தவர். சஹ்ரானின் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, சவுதி உட்பட சில நாடுகள் உள்ளன.

இலங்கையில் தாக்குதல் நடைபெற்றது அரசியலுக்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும். ஆனால் தாக்குதலுக்கு கிறிஸ்தவ தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது சஹ்ரானை பின்னணியில் இயக்கியவர்கள் கிறிஸ்தவ மதத்தை இல்லாமல் செய்யும் agenda இல் இயங்குபவர்கள் என்பதால். மற்றும்படி எந்த மத மக்களையும் கொல்வார்கள்.

உலக அரசியல்வாதிகள் பலரும் சாத்தானை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள்.

மகிந்த & கோ கூட சாத்தானை ஏற்றுக்கொண்டவர்கள். இந்த படத்தில் க்ளூ உள்ளது. கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடியுங்கள்.

Sri Lankan presidential candidate and former defense chief Gotabaya Rajapaksa gestures to media as he leaves the election commission with his brother and former president Mahinda Rajapaksa, left, after filing his nomination in Colombo, Sri Lanka, Monday, Oct. 7, 2019. A record 35 candidates filed nominations Monday for next month’s Sri Lankan presidential election, but the incumbent has opted not to seek a second term with the entry of Rajapaksa, who is considered the favorite. (AP Photo/Eranga Jayawardena)
 
கிறிஸ்தவ மதமாற்ற குழு யேசுவை தவிர ஏனைய கடவுள்கள் அனைவரும் சாத்தான் என கூறி பிரச்சாரம் செய்வதுண்டு. மதம் மாற்றும் நோக்கிலும் இரு மதங்களை பின்பற்றுவோரிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் அவ்வாறு கூறுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் வாசித்த திரி இதுவாக இருக்கலாம்.

https://yarl.com/forum3/topic/226226-சிவனையும்-புத்தரையும்-சாத்தான்கள்-எனும்-மத-நிகழ்வுக்குத்-தடை…/

உலகமே இப்ப எங்கும் சாத்தான், எதிலும் சாத்தான் எனும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அது கிறிஸ்தவ மதமாற்ற குழுக்களுக்கு கூட தெரியும். ஆனால் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு தெரியாது. 😂

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, satan said:

ஏனென்றால் அவன், தான் மட்டுமே கடவுள், தன்னை  மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறான். மறுக்கிறவர்களை அழிக்கிறான்.

1. ஜெஹோவா தன்னை விட்டு விட்டு வேறு கடவுளை வணங்க சொன்னாரா?

2. அல்லா தன்னை விட்டு விட்டு வேறு கடவுளை வணங்க சொன்னாரா?

3. கிறீஸ்தவர்களின் கடவுள் தன்னை விட்டு விட்டு வேறு கடவுளை வணங்க சொன்னாரா?

இந்து மதம் மட்டுமே எந்த கடவுளையும், எத்தனை கடவுள்களையும், ஏன் ஜெயலலிதாவையும் கூட கடவுளாக்கி வழிபடும் சுதந்திரத்தை கொடுத்து இருக்கிறது. சுதந்திரம் உள்ள ஒரே சமயம் இந்து மதம் மட்டுமே. 

Share this post

Link to post
Share on other sites
On 10/18/2019 at 2:07 AM, குமாரசாமி said:

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏழைகளுக்கு ஆசை காட்டியே மதமாற்றம் செய்கின்றார்கள். இது வெள்ளையர்களின் படையெடுப்புக்காலங்களிருந்தே நடை பெறுகின்றது.வன்முறையாகவும் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பது வரலாறுகளில் உள்ளது.

இது வரலாறு. இந்த உண்மை அடிமை மனநிலையில் இருந்தே சுகம் கண்டு பழகிய சிலருக்கு இங்கு புரியவில்லை. 

அவர்கள் இந்த உண்மையைப் புரியாமல் எழுதுவதாக எனக்குப் புலப்படவில்லை. வெள்ளையினத்தவரின் ஆதிக்க மோகத்தை ஆதரிக்கும் கூட்டம் தான் இது. அடக்குமுறைகளைப் பல தசாப்தங்களாக சந்தித்த ஒரு இனம் பயன்படுத்தும் இந்த இணையத்தில் இவ்வாறான மனோநிலையில் இருப்பவர்கள் கருத்து எழுதுவது விந்தையாக உள்ளது!

On 10/18/2019 at 7:56 PM, குமாரசாமி said:

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

பூனைக்குட்டி வெளியே வந்து பல நாளாச்சு அண்ணை! 😊

இந்தத் திரியின் கருத்துக்களை வாசிக்கும் முன்பே யார் யார் எந்த மாதிரியான கருத்துக்களை எழுதியிருப்பார்கள் என்ற அனுமானம் எனக்கிருந்தது. வாசித்த பின் அதை உறுதி செய்துகொண்டேன்! 'சேம் ரெம்பிளேட்', 'சேம் பற்ரேர்ண்' ... பெரிய மாற்றம் ஏதுமில்லை... வழமையான மதத் திரிகளில் நிகழும் கருத்தாடல் வடிவம் தான் இங்கும். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 10/18/2019 at 3:21 AM, Justin said:

ஆனால், இனி உங்கள் கருத்துகள் இணைப்புகளின் நம்பகத் தன்மை பற்றிய ஒரு முன்னெச்சரிக்கையை யாழ் வாசகர்களுக்கு இந்தத் திரி தெளிவு படுத்தி விட்டது என நினைக்கிறேன்!

நன்றி.

ஆனால், மதம் தொடர்பான திரிகளில் ஒருதலைச் சார்பான உங்கள் விதண்டாவாதம் செய்யும் கருத்துக்களை இங்கே பலர் இனங்கண்டு பல நாட்களாயிற்று என்பதையும் குறிப்பிடவேண்டும். பலர் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்! 😊

இத்திரியில் எழுதப்பட்ட அனைத்துக் கருத்துக்களை வாசித்த பின்பும், முந்தைய திரிகளில் எனது அவதானிப்பின் மூலம் பெற்ற அனுபவங்களை வைத்தும் தான் இவ்வாறு சொல்கிறேன்; உங்களுக்கு அமெரிக்கன் உட்பட்ட வெள்ளையன் செய்தால் சரி. ஒரு நாட்டின் பூர்வீக குடிகள் செய்வது குற்றம். இதுவே உங்கள் வாதங்களின் சாராம்சம். இதற்கு வெள்ளைக்காரன் பத்திரிகையில், வெள்ளைக்காரச் சட்டத்தின் கீழ் ஆதாரம் வேண்டுமாம். அடிமை மனோநிலை!

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, மல்லிகை வாசம் said:

உங்களிடம் இலகுவான  கேள்வி ...
பதிலில் உங்கள் எண்ணத்தை பதிவு செய்யுங்கள்.

தரவு:  இன்னொரு கடவுளை ஏற்கனவே கொண்டவனுக்கு .. இன்னொருவன் வந்து சொல்கிறான் 
இது உண்மை இல்லை .... நீ என்னுடன் வா உனக்கு உண்மையான கடவுளை காட்டுகிறேன் என்று. 
ஓகே பார்க்கலாம் என்று அவன் போகிறான் ... பின்பு ஆம் என்று ஏற்று அங்கேயே இருந்துவிடுகிறான். 

கேள்வி 1: மதம் மாறியவன் ஏன் முன்னைய கடவுளை பின்பு மறுக்கிறான்? 

கேள்வி 2: இன்னொரு கடவுளை தேடி போகிறவனை ...... இழுத்து வைத்திருக்க நீங்கள் பெரும்பாடு படுவது ஏன்?
(இதில் இந்துமதம்தான் சுதந்தரமானது என்ற பினாத்தல் வேறு எழுதுகிறார்கள்) 

கேள்வி 3: உங்களுடைய மதம் என்ன? அதன் கொள்கை தத்துவம் என்ன? உங்கள் மதத்தை நான் அறிய விரும்பினால் படிக்க வேண்டிய புத்தகம் என்ன? .... 

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? இதை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? 

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Lara said:

சஹ்ரான் கிறிஸ்தவர்களை அல்ல, அல்லாவை தவிர ஏனைய கடவுள்களை வணங்கும் அனைவரையுமே காபீர்கள் என கூறினார். ஏனைய இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தவர். சஹ்ரானின் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, சவுதி உட்பட சில நாடுகள் உள்ளன.

இலங்கையில் தாக்குதல் நடைபெற்றது அரசியலுக்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும். ஆனால் தாக்குதலுக்கு கிறிஸ்தவ தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது சஹ்ரானை பின்னணியில் இயக்கியவர்கள் கிறிஸ்தவ மதத்தை இல்லாமல் செய்யும் agenda இல் இயங்குபவர்கள் என்பதால். மற்றும்படி எந்த மத மக்களையும் கொல்வார்கள்.

உலக அரசியல்வாதிகள் பலரும் சாத்தானை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள்.

மகிந்த & கோ கூட சாத்தானை ஏற்றுக்கொண்டவர்கள். இந்த படத்தில் க்ளூ உள்ளது. கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடியுங்கள்.

Sri Lankan presidential candidate and former defense chief Gotabaya Rajapaksa gestures to media as he leaves the election commission with his brother and former president Mahinda Rajapaksa, left, after filing his nomination in Colombo, Sri Lanka, Monday, Oct. 7, 2019. A record 35 candidates filed nominations Monday for next month’s Sri Lankan presidential election, but the incumbent has opted not to seek a second term with the entry of Rajapaksa, who is considered the favorite. (AP Photo/Eranga Jayawardena)
 
கிறிஸ்தவ மதமாற்ற குழு யேசுவை தவிர ஏனைய கடவுள்கள் அனைவரும் சாத்தான் என கூறி பிரச்சாரம் செய்வதுண்டு. மதம் மாற்றும் நோக்கிலும் இரு மதங்களை பின்பற்றுவோரிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் அவ்வாறு கூறுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் வாசித்த திரி இதுவாக இருக்கலாம்.

https://yarl.com/forum3/topic/226226-சிவனையும்-புத்தரையும்-சாத்தான்கள்-எனும்-மத-நிகழ்வுக்குத்-தடை…/

உலகமே இப்ப எங்கும் சாத்தான், எதிலும் சாத்தான் எனும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அது கிறிஸ்தவ மதமாற்ற குழுக்களுக்கு கூட தெரியும். ஆனால் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு தெரியாது. 😂

சாத்தான் எங்கேயும் இல்லை. இங்கேயே நிறைய சாத்தான்களை பாத்துவிட்டேன் ஆளை விடுங்கோய் 

Share this post

Link to post
Share on other sites

பிரேமாநந்தாவையும் நித்தியாநந்தாவையும்   இது போன ற பல அயோக்கியர்களை கடவுளாக அருள் பாலிப்பவர்களாக நம்பும் அளவுக்கு பலவீனமான மக்கள் கூட்டம் இருக்கும் வரை இபடியான மத மற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். தங்கள் சம்பாத்தியத்திற்காக தாம்  விதைத்துவிட்ட மூடத்தனங்களை மற்றவன் அறுவடை செய்யும் போது  கோபம் வருவது இயற்கை தான். 

மத மாற்றத்தை தடுக்க ஒரே வழி மக்களின் அறியாமை மீது இந்து மதம் விதைத்திருக்கும் விதைத்துக்கொண்டு இருக்கும்  மூடத்தனங்களை  மக்களை அறிவூட்டுவதன் மூலம் தடுத்து நிறுத்துவது மட்டும் தான். கடவுள் என்பது ஒரு சம்பிரதாயம் தான். அதை விட அதில் ஒரு மண்ணும் இல்லை நம் உழைப்பில் தான் எல்லாம்  தங்கி உள்ளது  என்ற உண்மையை  உணர்த்தி  தன்னம்பிக்கையை மக்களிடம் கட்டியெழுப்பி பாருங்கள் மத மாற்ற கும்பல்களால் மக்களை அணுகக கூட முடியாது. அதை செய்யாமல் மதம் மாற்றுகிறாரகள்  என்று புலம்பி எந்த பயனும் இல்லை. 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Maruthankerny said:

தரவு:  இன்னொரு கடவுளை ஏற்கனவே கொண்டவனுக்கு .. இன்னொருவன் வந்து சொல்கிறான் 
இது உண்மை இல்லை .... நீ என்னுடன் வா உனக்கு உண்மையான கடவுளை காட்டுகிறேன் என்று. 
ஓகே பார்க்கலாம் என்று அவன் போகிறான் ... பின்பு ஆம் என்று ஏற்று அங்கேயே இருந்துவிடுகிறான். 

கேள்வி 1: மதம் மாறியவன் ஏன் முன்னைய கடவுளை பின்பு மறுக்கிறான்? 

கிறிஸ்தவ மதமாற்றம் செய்வோர் கஷ்டப்பட்டோருக்கு பணம் போன்ற அற்ப சலுகைகளை வழங்கி அவர்களைத் தம் மதத்துக்குள் இழுக்கின்றனர். ஒரு கொள்கையும் இல்லாமல் அற்ப சலுகைக்காக மதம் மாறிய இவர்கள் முன்னைய மதம் மட்டுமல்ல தாம் புதிதாக இணைந்த மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையாலா இணைகிறார்கள்? எனவே.இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Maruthankerny said:

கேள்வி 2: இன்னொரு கடவுளை தேடி போகிறவனை ...... இழுத்து வைத்திருக்க நீங்கள் பெரும்பாடு படுவது ஏன்?

மதம் மாறியவர்களை நாம் ஒன்றும் இழுத்துவைக்கப் பாடுபடவில்லை. தவறு உங்கள் பார்வையில் தான் உள்ளது.

நமது தாய்மண்ணில் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பின்பற்றிய சைவ சமயத்தை என் போன்றவர்கள் பின்பற்றுகிறோம். அதற்காக கிறிஸ்தவ மதம் பரப்புவோர் போல் நாம் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. முதற் கேள்விக்கான பதிலில் நான் கூறியது போல் "மத மாற்ற வியாபாரம்" எம் மண்ணில் நிகழும் போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு. ஏழை எளியவர்கள், பாமரர்களை ஆசை காட்டி மயக்கி தம் மதத்துக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அத்துடன், முன்னர் குறிப்பிட்டது போல் வெள்ளையினத்தவர் தமது மதத்தை நம் தாய் மண்ணில் பரப்பிய முறை கொடுமையானது. அன்று அவர்கள் செய்ததை இன்று அவர்களின் வழி வந்தவர்கள் செய்கிறார்கள். எனவே இதை நாம் கேள்வி கேட்பது இயல்பானது. 

இதை விடுத்து காலங்காலமாக நம் தாய் மண்ணில் சைவ சமயத்தைப் பின்பற்றி வரும் எம்மை நோக்கி கேள்வி கேட்பது கண்டிக்கத்தக்கது. 

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Maruthankerny said:

கேள்வி 3: உங்களுடைய மதம் என்ன? அதன் கொள்கை தத்துவம் என்ன? உங்கள் மதத்தை நான் அறிய விரும்பினால் படிக்க வேண்டிய புத்தகம் என்ன? .... 

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? இதை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? 

எனது சைவ சமயம் இந்து மதத்தின் ஒரு கிளையாகும். அதற்காக மற்றய பிரிவுகளை எதிர்ப்பவன் அல்ல. உண்மையில், மற்றைய மதங்களை மதிக்க விரும்புவன் நான், அவை சொல்லும் நல்ல கருத்துக்களுக்காக. ஆனால் மதமாற்ற வியாபாரத்தை வெறுப்பவன் நான். 

நீங்கள் மதம் மாறுவது உங்கள் இஷ்டம். நான் இங்கு மதப்பிரச்சாரம் செய்ய வரவில்லை. முன்பு ஒரு திரியில், சைவ சமயம்/இந்து மதம் பற்றி அறிய உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் உங்கள்் அருகிில் உள்ள பெரியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று கூறியிருந்தேன். 

இன்றைய இணைய உலகில் உங்களுக்குத் தேவையான அறிவைத் தேடிப் பெறுவது இலகு. தொன்மையான சைவசமயம், இந்து மதம் தந்த நூல்கள் எண்ணற்றவை. வெள்ளைக்காரனே தேடித் தேடி அவற்றைப் படிக்கிறான். ஈழத்தவரான நீங்கள் இப்படியான தேடல்களில் ஈடுபடுவது மிக மிக இலகுவாக இருக்கும். யாழ் கள விவாதத்தின் மூலம் எல்லாவற்றையும் அறிய முடியாது. உண்மையான ஊக்கம் இருப்பின் சுய தேடல் ஈடுபடுங்கள்.

எனது நம்பிக்கையில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளேன்; அது என்னை பல இடங்களில் காத்தது. இதனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவே எனது நம்பிக்கையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 😊

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Maruthankerny said:

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? 

எந்த ஒரு நம்பிக்கை / மதம் மீதும் உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்திருந்தால் மேலுள்ளவாறு கேட்டிருக்கமாட்டீர்கள். இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, பௌத்தனாகவோ, முஸ்லிமாகவோ, வேறு எதுவுமாகவோ மாற விரும்பினால் முதலில் உங்களைத் தான் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்! 😃 இந்து மதத்தை கிறிஸ்தவ மத மனநிலையில் பார்க்கும் உங்கள் தவறான பார்வையே இவ்வாறு உங்களை எழுதவைத்தது என நினைக்கிறேன். 

இதற்கு முதல் நான் எழுதிய பதிலே இதற்கும். நன்றி 😊

3 hours ago, tulpen said:

பிரேமாநந்தாவையும் நித்தியாநந்தாவையும்   இது போன ற பல அயோக்கியர்களை கடவுளாக அருள் பாலிப்பவர்களாக நம்பும் அளவுக்கு பலவீனமான மக்கள் கூட்டம் இருக்கும் வரை இபடியான மத மற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.

ருல்பென்,

ஆக, உங்கள் பார்வையில் நித்தியானந்தா, பிரேமானந்தா போன்றவர்கள் தான் இந்துமதக் கடவுளாக நாம் கொண்டாடுவதாகத் தெரிகிறது. அது உங்கள் பார்வையில் உள்ள தவறு. இந்து மதத்தில் உள்ள நல்ல பல விடயங்களை மறைப்பதற்கு நீங்கள் பாடுபட்டு வருவது யாழ் களம் நன்கறிந்ததே! 😊

Edited by மல்லிகை வாசம்

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, satan said:

சாத்தான் எங்கேயும் இல்லை. இங்கேயே நிறைய சாத்தான்களை பாத்துவிட்டேன் ஆளை விடுங்கோய் 

இதற்கு நான் இணைத்த பாடலை காணவில்லை, சரி, வேறு விதத்தில் பதிலளிக்கிறேன்.

சாத்தான் உண்மையில் உள்ளதா இல்லையா என்பது பற்றியல்ல எனது கருத்து. கடவுளை வழிபடுபவர்கள் எவ்வாறு உள்ளார்களோ அவ்வாறே சாத்தானை வழிபடுபவர்களும் உள்ளார்கள்.

பலர் சாத்தான் உள்ளதாக நம்புவதில்லை, ஆனால் சில காரணங்களுக்காக சில அமைப்புகளில் இணைந்து சாத்தானை பரப்புகிறார்கள். 

நீங்கள் சாத்தான் என்று பெயர் வைத்து, profile படமும் போட்டுள்ளீர்களே தவிர, சாத்தானை வைத்து இந்த உலகில் நடக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாது என்பதை உங்கள் கருத்துகளை வாசிக்கும் போதே புரிந்து கொண்டேன். 😀

Justin Bieber ஏன் இதை அணிந்துள்ளார் என உங்களுக்கு புரியாது, colomban போன்றோருக்கு புரியும்.

3acab7eca1152db2b7096d12f2c7a372.jpg

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
On 10/20/2019 at 2:34 PM, குமாரசாமி said:

நான் வேலை தேடுறன்.:cool:
பெயர்:- குடாரப்பு குமாரசாமி
வயது: 59
பிறந்த இடம்:- செல்வச்சன்னதி அடியார் மடம்.
படிப்பு:- ஐந்தாம் வகுப்பு சித்தியடையவில்லை.
தெரிந்த தொழில்:- ஆடுமாடு மேய்த்தல்,பூக்கன்றுக்கு தண்ணி ஊத்துதல்.
அனுபவங்கள்:-யாழ்களத்தில் குமுறுதல்,குத்திமுறிதல்,கொழுவுப்படுதல்,வெறுப்பேத்துதல்.
தகமைகள்:- யாழ்களத்தில் இரண்டு செம்புள்ளி.
எதிர்பார்க்கும் ஊதியம்:- ஏதோ முடிஞ்சதை பாத்து தரலாம்.
 
உங்கள் ஊரிலே ஆடு மாடு மேக்கவும் பூக்கன்றுக்கு தண்ணி ஊத்தவும் ஆட்கள் தேவையாக இருக்கிறது. நீங்கள் அற்ப சலுகைகளுக்காவும் பணத்திற்காகவும் மதம் மாறி .. ஒ.. மன்னிக்கவும் தவறாக எழுதி விட்டேன் .. தாயை மாற்றி ... மீண்டும் மன்னிக்கவும் தவறாக ... தாய்நாட்டை மாற்றி எங்கோ ஒரு கிறீஸ்தவ நாட்டில் வந்து இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?

Share this post

Link to post
Share on other sites
On 10/20/2019 at 11:34 PM, குமாரசாமி said:

2 hours ago, மல்லிகை வாசம் said:

நமது தாய்மண்ணில் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பின்பற்றிய சைவ சமயத்தை என் போன்றவர்கள் பின்பற்றுகிறோம். அதற்காக கிறிஸ்தவ மதம் பரப்புவோர் போல் நாம் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. முதற் கேள்விக்கான பதிலில் நான் கூறியது போல் "மத மாற்ற வியாபாரம்" எம் மண்ணில் நிகழும் போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு. 

 "மத மாற்ற வியாபாரம்" என்று எழுதி இருக்கிறீர்கள். இலாபம் இல்லாமல் வியாபாரம் இல்லை. இங்கே மதம் மாற்றும் 'வியாபரிகளுக்கு' எவ்வளவு இலாபம் எப்படி கிடைக்கிறது என்று எழுத முடியுமா?

2 hours ago, மல்லிகை வாசம் said:

ஏழை எளியவர்கள், பாமரர்களை ஆசை காட்டி மயக்கி தம் மதத்துக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த கேள்வி,  உங்களுக்கு இது  எப்படி  'வியாபாரம்' ஆகிறது என்று புரியவில்லை என்று காட்டுகிறது. இந்து மதத்தில் பெருமளவு வியாபாரம் இருக்ககூடும். நீங்கள் தான் அதை தெளிவு படுத்த வேண்டும்.

கிறீஸ்தவமும் இஸ்லாமும் இந்து மதத்தில் இருந்து பெருமளவில் வேறுபடும் மதங்கள். அவை இரெண்டுமே ஆபிரகாம் / இப்ராகிம் வழி வந்த மதங்கள். இந்த மதங்களின் அடிப்படையே இரண்டு தான்:

 1. ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவுதல்.
 2. முடிந்த அளவு மற்றவர்களுக்கு தமது மதத்தை பரப்புதல். 

IFRC_logo.svg

இதுதான் அவர்களின் மதக்கடமை. கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் இப்படி ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவ, அந்த ஏழை எளியவர்கள், பாமரர்கள் தமக்கு உதவும் மக்களுடன் இணைந்து கொள்கிறார்கள். இது மனித இயல்பு.

எங்கள் மண்ணில் உங்கள் மதத்தை கொண்டு வராதீர்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்களும் அவ்வாறே எங்கள் மண்ணில் நீங்களும் இருக்ககூடாது, வரகூடாது என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.  அப்படியானால் என்ன நடக்கும்?

எல்லா இந்துக்களும் ஐரோப்பா, அமரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளை விட்டு வெளியேற வேண்டி வரும்.

கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்தியா போன்ற இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளை விட்டு வெளியேற வேண்டி வரும்.

உண்மையில் இது சாத்தியம் இல்லை. இந்தியாவில் உள்ள இந்து தீவிரவாதிகளே இப்படி வெளியேற கேட்கவில்லை. ஆகவே கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் மத கடமைகளை செய்ய நீங்கள் தடையாக இருப்பது அர்த்தம் அற்றது.. உங்கள் மதம் வித்தியாசமானது, அதில் இப்படி ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவுதல், மற்றும் முடிந்த அளவு மற்றவர்களுக்கு தமது மதத்தை பரப்புதல் போன்ற கடமைகள் இல்லை என்பதற்காக கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தமது மதக்கடமைகளை விட்டுவிட வேண்டும் என்று நீங்கள் கேட்பது பயனற்றது. கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் மதக் கடமைகளை கைவிட போவதில்லை. நான் கேட்கிறேன் என்பதற்காக நீங்கள் இந்து சமய கடமைகளை கைவிட மாட்டீர்கள் இல்லையா? அது போல தான் கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் மதக் கடமைகளை கைவிட போவதில்லை.

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, Jude said:
 1. ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவுதல்.
 2. முடிந்த அளவு மற்றவர்களுக்கு தமது மதத்தை பரப்புதல். 

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
56 minutes ago, Jude said:

உங்கள் ஊரிலே ஆடு மாடு மேக்கவும் பூக்கன்றுக்கு தண்ணி ஊத்தவும் ஆட்கள் தேவையாக இருக்கிறது. நீங்கள் அற்ப சலுகைகளுக்காவும் பணத்திற்காகவும் மதம் மாறி .. ஒ.. மன்னிக்கவும் தவறாக எழுதி விட்டேன் .. தாயை மாற்றி ... மீண்டும் மன்னிக்கவும் தவறாக ... தாய்நாட்டை மாற்றி எங்கோ ஒரு கிறீஸ்தவ நாட்டில் வந்து இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?

நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கம் குறைந்து தவறு தவறாக எழுதுவதால் நல்லதொரு  வைத்தியரை நாடுவது நல்லது.

Share this post

Link to post
Share on other sites
On 10/20/2019 at 11:13 PM, Jude said:

பாராட்டுகள், கடைசியாக கண்டுபிடித்து விட்டீர்கள்.😄 உங்களால் உங்கள் மதத்தை காப்பாற்றவே முடியாது.

யூதரான யேசுவை யூதர்கள் ஏற்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். 

யூதர்களிடமிருந்து உங்கள் மதத்தை முதலில் காப்பாற்ற முடியுமா என பாருங்கள். 😀

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

யூதரான யேசுவை யூதர்கள் ஏற்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். 

யூதர்களிடமிருந்து உங்கள் மதத்தை முதலில் காப்பாற்ற முடியுமா என பாருங்கள். 😀

இயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
 
ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள்.

ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் -  தெற்கு சூடான், தீமோர் போல.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கம் குறைந்து தவறு தவறாக எழுதுவதால் நல்லதொரு  வைத்தியரை நாடுவது நல்லது.

யாழ் களத்தை படிக்கும் வரை மருந்து வேலை செய்யாது என்கிறார் வைத்தியர்😩

3 hours ago, குமாரசாமி said:

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.

நீங்கள் மதம் மாறிய பின்னா அகதி காசு கிடைத்தது? மதம் மாற்றாமலே உதவி இருக்கிறார்கள் இல்லையா?

3 hours ago, Lara said:

யூதரான யேசுவை யூதர்கள் ஏற்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். 

யூதர்களிடமிருந்து உங்கள் மதத்தை முதலில் காப்பாற்ற முடியுமா என பாருங்கள். 😀

யூத மதமா, கிறீஸ்தவமா பெருமளவு மக்களால் பின்பற்ற படுகிறது? யூதம் தான் கிறீஸ்தவத்திடம் இருந்து தன்னை காத்து கொள்ள கஷ்ரப்படுகிறது.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, மல்லிகை வாசம் said:

கிறிஸ்தவ மதமாற்றம் செய்வோர் கஷ்டப்பட்டோருக்கு பணம் போன்ற அற்ப சலுகைகளை வழங்கி அவர்களைத் தம் மதத்துக்குள் இழுக்கின்றனர். ஒரு கொள்கையும் இல்லாமல் அற்ப சலுகைக்காக மதம் மாறிய இவர்கள் முன்னைய மதம் மட்டுமல்ல தாம் புதிதாக இணைந்த மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையாலா இணைகிறார்கள்? எனவே.இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

ஏற்கனவே ஒரு மதத்தில் இருந்து இருக்கிறார்கள் ....
அந்த மத்தில் கொள்கை ஏதும் இருந்து இருந்தால் ... இப்படி போயிருக்க மாடடார்களே?
ஒன்றும் இல்லாதவற்றில் ... தொற்றிக்கொண்டு நிர்ப்பதைவிட அங்கு அற்ப சலுகைக்காவது 
ஏதாவது கொடுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ... அங்கு போவதுதானே சரியானது. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
48 minutes ago, Jude said:

யூத மதமா, கிறீஸ்தவமா பெருமளவு மக்களால் பின்பற்ற படுகிறது? யூதம் தான் கிறீஸ்தவத்திடம் இருந்து தன்னை காத்து கொள்ள கஷ்ரப்படுகிறது.

யூதர்கள் தானே உலகை கைக்குள் வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் கிறிஸ்தவ நாடுகள் என நினைக்கும் நாடுகள் அனைத்திலும் யூதர்கள் பெரும் பதவியில் உள்ளார்கள். அந்நாட்டு தலைவர்கள் யூத ஆதரவு கொள்கையில் இயங்குகிறார்கள்.

கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றுவதும் தமது மதத்துக்கு மாற்றுவதும் என கிறிஸ்தவத்தை அழித்தும் வருகிறார்கள். 

கத்தோலிக்கரான Ariana Grande அதை கைவிட்டு யூதர்களின் Kabbalah ஐ நோக்கி சென்றதும் “God is a woman” என்ற பாடலை உருவாக்கியது போன்ற கொமடிகளையும் பார்த்து வருகிறேன். 😂

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, Maruthankerny said:

ஏற்கனவே ஒரு மதத்தில் இருந்து இருக்கிறார்கள் ....
அந்த மத்தில் கொள்கை ஏதும் இருந்து இருந்தால் ... இப்படி போயிருக்க மாடடார்களே?
ஒன்றும் இல்லாதவற்றில் ... தொற்றிக்கொண்டு நிர்ப்பதைவிட அங்கு அற்ப சலுகைக்காவது 
ஏதாவது கொடுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ... அங்கு போவதுதானே சரியானது. 

 ஐயனே! சைவ/இந்து மதத்தில் இல்லாத  கொள்கைகளை இதர மதத்தில்  இருந்து வேறுபடுத்தி காட்டமுடியுமா?

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, மல்லிகை வாசம் said:

மதம் மாறியவர்களை நாம் ஒன்றும் இழுத்துவைக்கப் பாடுபடவில்லை. தவறு உங்கள் பார்வையில் தான் உள்ளது.

நமது தாய்மண்ணில் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பின்பற்றிய சைவ சமயத்தை என் போன்றவர்கள் பின்பற்றுகிறோம். அதற்காக கிறிஸ்தவ மதம் பரப்புவோர் போல் நாம் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. முதற் கேள்விக்கான பதிலில் நான் கூறியது போல் "மத மாற்ற வியாபாரம்" எம் மண்ணில் நிகழும் போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு. ஏழை எளியவர்கள், பாமரர்களை ஆசை காட்டி மயக்கி தம் மதத்துக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அத்துடன், முன்னர் குறிப்பிட்டது போல் வெள்ளையினத்தவர் தமது மதத்தை நம் தாய் மண்ணில் பரப்பிய முறை கொடுமையானது. அன்று அவர்கள் செய்ததை இன்று அவர்களின் வழி வந்தவர்கள் செய்கிறார்கள். எனவே இதை நாம் கேள்வி கேட்பது இயல்பானது. 

இதை விடுத்து காலங்காலமாக நம் தாய் மண்ணில் சைவ சமயத்தைப் பின்பற்றி வரும் எம்மை நோக்கி கேள்வி கேட்பது கண்டிக்கத்தக்கது. 

உங்கள் பதில் வெறும் குழப்பமாக இருக்கிறது ...

முதலில் மாறுவோரை ஒருவரும் கட்டிவைக்கவில்லை என்கிறீர்கள் 
பின்பு கண்டிக்கிறோம் என்கிறீர்கள் 

ஏன் ஒரு தரிசனமான  முடிவை எடுத்து சொல்லமுடியாமல் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை?

ஒருவன் தனக்கு பிடித்த மதத்துக்கு போவதில் உங்களுக்கு என்ன நஷடம் இருக்கிறது? 
கிறிஸ்த்தவரை சாடுகிறீர்கள் மறைமுகமாக நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்?
அவர்கள் கூட்டம் சேர்க்கிறார்கள் ........ நீங்கள் கூட்டத்தை வலுகட்ட்யமாக கண்டனங்கள் மூலம் 
கட்டிவைக்க பார்க்கிறீர்கள். 
எனது பார்வையில் அவர்கள் கொஞ்சம் அன்பை ஆதரவை என்றாலும் கொடுக்கிறார்கள் 
நீங்கள்தான் எதுவுமே கொடுக்காது வீம்புக்கு இழுத்துவைத்து வன்முறை செய்கிறீர்கள். 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Jude said:

நீங்கள் மதம் மாறிய பின்னா அகதி காசு கிடைத்தது? மதம் மாற்றாமலே உதவி இருக்கிறார்கள் இல்லையா?

 நான்  ஜேர்மனிக்கு வந்த புதிதில் என்னுடன் கூட இருந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கு  படிப்பதற்கு ஒரு சபை உதவி செய்தது.எனக்கும் என்னை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டும் கை விரித்து விட்டார்கள்.ஆனால் நத்தார் தினத்திற்கு பாகுபாடில்லாமல்  தோடம்பழமும் இனிப்பு வகையளும் தந்தார்கள்.

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • The Guardian view on Sri Lanka’s election: danger ahead EditorialThu 14 Nov 2019 18.27 GMT Voters choose a new president this weekend on the Indian Ocean island. If they opt for the Rajapaksa family it augurs badly   There are worse things than disappointment, as Sri Lankans may find out when they go to the polls on Saturday. The 2015 presidential election was heralded as the start of a new era. Strongman Mahinda Rajapaksa was unseated when Maithripala Sirisena, a senior figure within his own party, joined forces with the opposition United National party. The opportunity was largely squandered. The full extent of dysfunction was exposed last year when Mr Sirisena ousted prime minister Ranil Wickremesinghe and installed his old foe Mr Rajapaksa – only for parliament to rebel and the supreme court to reinstate Mr Wickremesinghe. But the true cost became even clearer when Isis-inspired bombings killed 269 people this Easter, and catastrophic intelligence and police failures were subsequently revealed. The fallout could see the Rajapaksa family return to power. Gotabaya “Gota” Rajapaksa of the Sinhalese-Buddhist nationalist SLPP, who served as defence minister under his brother, is one of two frontrunners. Mr Rajapaksa is subject to lawsuits relating to torture, fraud and corruption. He wants Mahinda, unable to run again due to term limits, as his prime minister. The Rajapaksas oversaw the end to the decades-long civil war, but one UN report suggested as many as 40,000 Tamil civilians died in its final months. Tamil politicians were murdered and thousands of Sri Lankans disappeared. Mr Rajapaksa has campaigned as a technocratic reformer who will overhaul a struggling economy. He remains a nationalistic tough guy, saying that if he wins he will rescind the government’s agreement with the UN human rights council to investigate alleged war crimes. He has been backed by Buddhist nationalists who have spread anti-Muslim messages. Given the boycotts and mob attacks experienced after the Easter bombings, and the use of social media to stir up hatred, Muslims have every reason to be frightened. Mr Rajapaksa’s rival is Sajith Premadasa of the UNP, the housing minister whose father was president when he was assassinated by a Tamil Tiger suicide bomber in 1993. Mr Premadasa has built on his man-of-the-people image, earning a reputation for competence. He has also stressed security issues. Mr Premadasa’s path to victory is dependent on ethnic minority turnout as Mr Rajapaksa is set to sweep the ethnic majority Sinhalese vote. Whoever wins, Sri Lanka’s friends should bolster the cause of democracy. This government’s main achievement is its constitutional changes, which cannot be altered without a two-thirds majority in parliament. Legislators and the judiciary have learned that they have real power. Civil society has carved out greater space. Can these gains be protected? No one has especially high hopes should Mr Premadasa win. Many ethnic minorities, who make up 25% of the island’s population, believe victory for the SLPP would bring a clear danger that modest progress would be reversed. They fear not disappointment but what the Rajapaksas would do. Since you’re here... ... we have a small favour to ask. More people are reading and supporting The Guardian’s independent, investigative journalism than ever before. And unlike many new organisations, we have chosen an approach that allows us to keep our journalism accessible to all, regardless of where they live or what they can afford. But we need your ongoing support to keep working as we do. The Guardian will engage with the most critical issues of our time – from the escalating climate catastrophe to widespread inequality to the influence of big tech on our lives. At a time when factual information is a necessity, we believe that each of us, around the world, deserves access to accurate reporting with integrity at its heart. Our editorial independence means we set our own agenda and voice our own opinions. Guardian journalism is free from commercial and political bias and not influenced by billionaire owners or shareholders. This means we can give a voice to those less heard, explore where others turn away, and rigorously challenge those in power. We need your support to keep delivering quality journalism, to maintain our openness and to protect our precious independence. Every reader contribution, big or small, is so valuable. Support The Guardian from as little as £1 – and it only takes a minute. Thank you. https://www.theguardian.com/commentisfree/2019/nov/14/the-guardian-view-on-sri-lankas-election-danger-ahead
  • இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில்  12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான  ஜனாதிபதி தேர்தல் இன்று நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறுகின்ற நிலையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள சகல மக்களும் தமக்கான வாக்குகளை பதிவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.   வாக்களிக்கும் நேரம் அந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதுவரை காலமாக தேர்தல் நாட்களில் காலை 7 மணி தொடக்கம்  பிற்பகல் 4மணி வரையும் வாக்களிக்க முடியும் என நேர ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலதிகமாக ஒரு மணிநேரம் அதிகமாக நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய வாக்காளர்கள் பிற்பகல் 5 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.   வாக்களிப்பு -வாக்கெண்ணும் நிலையங்கள் அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நாடளாவிய ரீதியில்   12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் 1550 வாக்கெண்ணும் நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் 48 ஆயிரம் பேர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு கடமைகளில் 2 இலட்சம் அரச அதிகாரிகளும் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.   பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து  96 பேர் (15,994,096) ஆகும். இவர்களின் எண்ணிக்கை  22 தேர்தல் மாவட்ட அடிப்படையில்  கொழும்பு மாவட்டத்தில்- 1,670,403 வாக்காளர்களும்,  கம்பஹா மாவட்டத்தில் - 1,751,892 வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில்- 955,079 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில்  - 1,111,860 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில்- 401,496 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் - 569,028 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில்  - 858,749 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் - 652,417 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - 485,786 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 564,714 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் - 282,119 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் - 398,301 வாக்காளர்களும், திகாமடுல்லை மாவட்டத்தில் - 503,790 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் - 281,114 வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் - 1,331,705 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் - 599,042 வாக்காளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் - 682, 450  வாக்காளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் - 326,443 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் - 657,766 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் - 366,524 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் - 864,978 வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் - 676,440 வாக்காளர்களும் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.   புதிய வாக்காளர்கள் அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 புதிய வாக்காளர்கள் தகுதியாகியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 15,044,490 பேர் வாக்களிக்க தகுதியானர்கள். எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க  15,994,096  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் புதிதாக இம்முறை 9 49,606 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.   வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில்  அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் 41 பேர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதியாக 35 பேர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் புதிய ஜனநாயக முன்னணி-சஜித் பிரேமதாச,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- கோத்தாபய ராஜபக்ஷ , தேசிய மக்கள் சக்தி- அநுரகுமார திஸாநாயக்க, ஜாதிக சங்வர்தன பெரமுன - பள்ளெவத்த கமலராளலாகெ றொஹான் பள்ளெவத்த, தேசிய மக்கள் இயக்கம் -ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க,   ஐக்கிய சோசலிச கட்சி - சிறிதுங்க  ஜயசூரிய , நவ சிங்கள உறுமய - சரத் மனமேந்திர, எங்கள் மக்கள் சக்தி கட்சி - வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, இலங்கை தொழிலாளர் கட்சி- ஏ.எஸ்.பி.லியனகே , முன்னிலை சோசலிச கட்சி- துமிந்த நாகமுவ , இலங்கை சோசலிச கட்சி - கலாநிதி அஜந்த விஜேசிங்க பெரேரா , ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி- ஆரியவங்ச திஸாநாயக்க , சோசலிச சமவுடைமைக் கட்சி - நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன, நவ சமசமாஜக் கட்சி- பெத்தே கமகே நந்திமித்ர , ஜனநாயக தேசிய முன்னணி - அருண டி சொய்சா, சிங்கள தீப ஜாதிக பெரமுன- ஜயந்த லியனகே , ஜனசத பெரமுன- பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ருஹுனு  ஜனதா பெரமுன கட்சி - அஜந்த டி சொய்சா, ஐக்கிய சோசலிச கட்சி- வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா , மக்கள் அனைவரும் அரசர் - பிரியந்த முனிஹத் எதிரிசிங்க , தேசிய ஐக்கிய முன்னணி - நாமல் ராஜபக் ஷ, எமது தேசிய முன்னணி - சுப்ரமணியம் குணரத்தினம்,  சுயேட்சை வேட்பாளர் .- வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ , சுயேட்சை வேட்பாளர் - ஸ்ரீபால அமரசிங்க, சுயேட்சை வேட்பாளர்- சமரவீர வீரவன்னி, சுயேட்சை வேட்பாளர் - பொல்கம்பலராளலாகே சமிந்த அனுருத்த , சுயேட்சை வேட்பாளர்- கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா , சுயேட்சை வேட்பாளர்  -சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன் ஸ்ரீ ஹேரத், சுயேட்சை சேட்பாளர்.- அஷோக வடிகமங்காவ சுயேட்சை வேட்பாளர் -அப்பரெக்கே புஞ்ஞானந்த தேரர்,  சுயேட்சை வேட்பாளர் - விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க , சுயேட்சை வேட்பாளர் - சாந்த குமார ஆனந்த வெல்கம சுயேட்சை வேட்பாளர் - பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சுயேட்சை வேட்பாளர்- இல்லியாஸ் ஐத்துரோஸ் மொஹமட் , சுயேட்சை வேட்பாளர் - வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார, சுயேட்சை வேட்பாளர் - எம்.கே.சிவாஜிலிங்கம், சுயேட்சை வேட்பாளர் - மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ் , சுயேட்சை வேட்பாளர்- குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி , சுயேட்சை வேட்பாளர்- கனே ஆரதச்சிகே மஹீபால ஹேரத் என வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர்.   வாக்குச்சீட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் எண்ணிக்கை இம்முறை அதிகரித்த காரணத்தினால் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களின் வாக்குச்சீட்டை  விடயம் இம்முறை வாக்குசீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் நீளமானது 26 அங்குலமாகும். ஆகவே மக்கள் வேட்பாளர்களின் பெயர்களை முழுமையாக தேடி வாக்களிக்க சிறிது நேட வினாடிகள் தேவைப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு அதேபோல் கடந்த தேர்தலை விடவும் இம்முறை தேர்தலில் அதிக நிதி தேர்தல்கள் ஆணைகுழுவினால் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சகலதற்காகவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஆறு பில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இம்முறை தேர்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் இரண்டு ஆயுதம் தரித்த பொலிசார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடவுள்ளனர். அதன் அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு மாத்திரம் 25 ஆயிரத்து 712 பொலிசார் கடமையில் ஈடுபடுவார்கள். அதேபோல் வாக்களிப்பு நிலையங்களை மையப்படுத்திய விசேட பாதுகாப்பு உக்தியாக ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அவ்வாறு அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிக்கும் வண்ணம் 3043 ரோந்துக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு 2193 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் சில பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் கலகத்தடுப்பு பிரிவினரும் பொலிசாரும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வீதி சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.   சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின்  கண்காணிப்பு தேர்தல்கள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் சர்வதேச நாடுகளில் நான்கு கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோல் இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு குறித்த சிவில் அமைப்புகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.  https://www.virakesari.lk/article/69004
  • புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இரவு 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச போரூந்தை மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு தடுத்து நிறுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் சென்றிருந்தார். தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/131273
  • 1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்). கோத்தா 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்). கோத்தா 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்). சஜித் 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்). சஜித் 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).   இல்லை  7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்). சஜித்
  • அருமையான.... கருத்து, ருல்பன். தமிழ் வியாபாரிகளுக்கு.... சோம்பேறித்தனம்  அதிகம். கவி அருணாசலத்தின்... கதை ஒன்றில்,  இதனைப் பற்றி.... விலா வாரியாக... எழுதி இருப்பார். கடைக்குள்.. போகும் போது, முதலாளி... தொலைபேசியில்,  யாருடனோ சத்தம் போட்டு,  கதைத்துக் கொண்டு இருப்பார். தேங்காய்.. நல்லது தானே... என்று, நாங்கள் கேட்டால், அவனவனுக்கு... மனிசியும், தேங்காயும் .. இறைவன் கொடுத்த வரம்,  என்று  சொல்லி,  சிரிப்பாராம். நீங்கள், வசிக்கும்..... சுவிஸ்  நாட்டில்... தமிழ் கடையிலும், இப்பிடியா... இருக்கு? அதை... கொஞ்சம் எழுதுங்களேன்.