• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
மாவீரம்

1300 மாவீரர்களின் ஒளிப்படங்கள்

Recommended Posts

7781.jpg

தமிழீழ தாயக விடுதலைப் போரில் 1996ம் ஆண்டு வீரச்சாவை அணைத்துக் கொண்ட மாவீரர்களில் 1300ற்கும் மேற்பட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் வீரவேங்கைகள் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

கீழுள்ள இணைப்பில் சென்று படங்களைப் பார்க்கலாம்.

http://veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=7783

Edited by மாவீரம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பிராமணர்களின் பேச்சு வழக்கு தமது அடையாளத்தைத் தக்க வைக்கும் நோக்கமாக இருக்கலாம். அத்துடன் அதிகாரத்தைத் தக்கவைக்க branding தேவைதானே. ஆனால் பேச்சுவழக்கைக் கொண்டு பரவிய இனக்குழு என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.
  • ஆர்வம் இருக்கு ஆனால் இன்று வரமுடியவில்லை. ஆனால் நூலை வாங்க நண்பர் ஒருவர் வருவார்😀
  • கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? மின்னம்பலம்   உருளைக்கிழங்கு சிப்ஸுக்கும் ரோஸ்ட்டுக்கும் மயங்காதவர் உண்டா? சேனை சாப்ஸைத் தட்டில் வைத்தால் ஒதுக்கிவிடத்தான் முடியுமா? அத்துடன், வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கும்போது கண்ணில்படும் கிழங்கு வகையையும் சேர்த்தே வாங்கி வருவோம். ஆனால், ‘மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடானவை. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்று பலரும் ஆலோசனை சொல்வதைப் பார்க்கிறோம். இன்னொருபுறம் கேரட், பீட்ருட் போன்றவற்றில் சத்துகள் அதிகம் என்று சொல்வதையும் கேட்கிறோம். எது சரி... எது தவறு? ‘‘நம்முடைய அன்றாட உணவில் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றை நேரடியாகவும் சமைத்தும் சாப்பிட்டும் வருகிறோம். கிழங்கு வகைகள் என்கிற இவற்றால் பெரிய உடல்நலக் கேடு ஒன்று இல்லையென்றாலும், காய்கறிகளைப் போல தினமும் பயன்படுத்தக் கூடாது” என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். தொடர்ந்து, ‘‘கிழங்கு வகையைப் பொறுத்தவரை, அவற்றின் சமையல் முறையிலும், சாப்பிடும் முறையிலும் கொஞ்சம் கவனம் தேவை. முதலில் அவற்றின் வகையையும், தன்மையையும் புரிந்துகொண்டால் பயன்படுத்தும் முறை பற்றியும் நாம் புரிந்துகொள்ளலாம்.   மண்ணுக்கு அடியில் விளையும் உணவு வகையைப் பொதுவாக Root vegetables, Root starchy மற்றும் Ground nut என்று மூன்று வகையாகப் பிரிக்கிறோம். முள்ளங்கி, கேரட், பீட்ருட், நூக்கல் போன்றவை Root vegetables வகையாகும். இந்த ரூட் வெஜிடபுள் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவறு இல்லை. ஆனால். இவற்றை ஜூஸாகவோ, நேரடி உணவாகவோ சாப்பிடக் கூடாது. ஏனெனில், இவற்றில் சுக்ரோஸ் என்கிற சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் உடல் பருமனைக் கூட்டும் வாய்ப்புள்ளது. உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவை Root starchy என்கிற வகையாகும். இந்த Root starchy உணவு வகை பயன்பாட்டில் அளவும், கவனமும் தேவை. ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களே குறைந்த அளவு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஏனெனில். இவற்றில் வைட்டமின்கள், மினரல்களைவிட கலோரிகள் அதிகமாக இருக்கிறது. மேலும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து போன்றவையும் அதிகமாக இருக்கிறது. அதனால், அளவோடு பயன்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகளும், உடல்பருமன் கொண்டவர்களும் இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. Ground nut என்கிற வேர்க்கடலையும் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கடலை வகை சார்ந்த உணவாகும். இதிலும் ஸ்டார்ச், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, குறைந்த அளவே இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் கடலையை வறுத்து சாப்பிடுவதை விட, நீரில் வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது. பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகளை உடல் உழைப்பு இல்லாத, உடல் உழைப்பு குறைந்தவர்கள் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகளை வேறு எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளாமல் நீரி்ல் வேகவைத்து சாப்பிடுவது நல்லது. கிழங்கு வகை உணவுகள் எடுத்துக்கொள்ளும்போது நீரில் அவித்துச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது. இதனால் பருமன், வயிற்றுப்புண், புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். சமீபகாலமாக, கிழங்கு வகை உணவுப் பொருட்களை விதவிதமான சிப்ஸ்களாக நேரடியாகவும், பாக்கெட்டில் அடைத்தும் விற்கிறார்கள். அதை நாம் உண்பதோடு, குழந்தைகளும் விரும்புகின்றன என வாங்கித் தருகிறோம். இது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி கிழங்கு வகைகள் கொடுப்பதாக இருந்தால், நீரில் வேகவைத்துத் தருவதே நல்லது’’ என்பதே கிழங்கு வகையைத் தினமும் சாப்பிடுவதற்கான தீர்வாக இருக்கிறது.   https://minnambalam.com/public/2020/01/26/84/kitchen-keerthana-beet-varieties
  • பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்! மின்னம்பலம் இந்தியா முழுவதும் 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.   முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடாதிபதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும்,கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மின்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். சமூக சேவையில் சிறந்து பணியாற்றியதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் ஜெகநாதனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைப்பதற்காக போராடி வருகிறார். அதுபோலவே சமூகசேவைப் பிரிவில் தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமா்சேவா சங்க நிறுவன தலைவா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 1981ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கி, கடந்த 38 ஆண்டுகளாக பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து வாழ பணியாற்றி வருகிறார். பாம்பே சகோதரிகள் என்று அழைக்கப்படும் கர்நாடக இசைக் கலைஞர்கள் லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு கூட்டாக பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஓவியர் மனோகர் தேவதாஸுருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, நாதஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப், ஷேக் மெகபூப் சுபானி சென்னை ஐஐடி விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகள் பெறவுள்ளனர். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் பத்மபூஷன் விருது புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.     https://minnambalam.com/k/2020/01/26/114
  • “காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா On Jan 26, 2020 13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும். மனுசாவிடம் தரைப்படைப்பயிற்சி பற்றி கேட்டேன். “இப்பயிற்சியைப்பெறுவது வாழ்க்கைக்கான ஒரு கல்வியாகும். இரண்டு கிழமைகள் தரைப்படைப்பயிற்சியிலேயே ஒழுக்கம், விடாமல் போராடுதல் போன்று பலவற்றை நான் கற்றுள்ளேன். பெண்ணான எனக்கு இது ஓர் சவால் எனவே எண்ணுகின்றேன். ஒரு இலக்கை அடைவதற்கு- அதற்காகப் போராட வேண்டும்- என்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன்.” இதே நேரத்தில் சுவிற்சர்லாந்தில் பல ஈழத்தமிழர்கள் தரைப்படையில் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச்சொல்வதாக இருந்தால் சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் உயர்ந்த பதவியில் இருக்கும் துருபன் துச்சாதனன் சூரிச் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானமும் கற்று வருகின்றார். இவர் தான் தரைப்படையில் இருப்பது பற்றி ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில் “பன்முகப்பண்பாடுகளை அறியும் வேளையில் சுவிற்சர்லாந்தின் தரைப்படைச்சீருடையில் இருப்பதை விரும்புகின்றேன்!” – எனத் தெரிவித்துள்ளார். இதே வேளை மனுசா மக்களன்பன் காவல்துறையாக வர விரும்பி, தரைப்படையைப்பயிற்சியைப் பெற்று வருகின்றவர் – தமிழுலகில் தாய்மொழியையும், கலைத்துறையில் பரதநாட்டியத்திலும் ஈடுபட்டு வருபவர்- மிக மனவலிமையுடன் தரைப்படைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் எனது குறிப்பிடத்தக்கதாகும். செய்தி: நிதுர்ஷனா ரவீந்திரன்   https://www.thaarakam.com/news/110417