Jump to content

திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

Recommended Posts

44 minutes ago, தமிழ் சிறி said:

பெரும்பாலான தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதில்...  தயக்கம் காட்டுவார்கள்.
காரணம், போட்ட  முதலுக்கே... மோசம் வந்து விடும் என்றும்,
மனச்  சாட்சிக்கு... விரோதமாக, பொய்  சொல்லி விற்றால்.....
தெய்வ குற்றத்துடன்... அந்தப் பழி, 
பிள்ளைகளுக்கு வந்து சேர்ந்து  விடும் என்றும் பயப்பிடுவார்கள்.

சத்தியமாக இதை வாசிச்சுப் போட்டு உருண்டு பிரண்டு சிரிக்க தோன்றுகின்றது. தராசுக்கு கீழ் காந்தம் ஒட்டுவதில் இருந்து நாறிப் போன உணவுப் பொருட்களை விற்பது வரைக்கும் தமிழ் வியாபாரிகள் செய்யாத கூத்து என்று ஒன்றும் இல்லை. புலம்பெயர் நாடுகளிலும், காலாவதியான பொருட்கள் மீது மீண்டும் ஒரு ஸ்ரிக்கரை ஒட்டுவதில் இருந்து மக்டொனால்ட்ஸ் போன்ற கடைகளில் பாவித்த எண்ணெயை கொண்டு இடியப்பம் புளிவது தொடக்கம் எல்லாம் செய்வினம்.

இதில் என்ன சிறப்பு என்றால் தமிழ் வியாபாரிகள் தமிழர்களை மட்டும்தான் ஏமாற்றுவர். மற்ற ஆட்களிடம் வாலாட்டினால் டின் கட்டிவிடுவார்கள் என்று பயம் ( ஆனால் முஸ்லிம் வியாபாரிகள் தம் சமூகத்தை ஏமாற்றுவது மிகக் குறைவு, மற்ற சமூகத்தை தான் குறி வைப்பார்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2019 at 2:38 PM, Ahasthiyan said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் இன்று திறந்துவைப்பு - செய்தி!சும்மாவே எங்கட யாழ்ப்பாண சனம் படம் காட்டும். இப்ப ஒரு மணித்தியாலத்தில சென்னையில நிக்கலாமாம். எங்கட ஆட்கள் காட்டப்போற பயாஸ்கோப் படத்தை நினைச்சால் இப்பவே கண்ணைக்கட்டுதே

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்கால சம்பவங்கள்!

திருமணங்கள், பதிவுத் திருமணங்கள் மட்டுமில்லாமல் பொம்பிளை பார்த்தல் வடபழனியில் நடக்கும்.

யாழ்ப்பாணத்தில் தீபாவளி ரிலீஸ் படத்திற்கு
முதல் காட்சி ரிக்கெட் இல்லையா? அப்ப அடுத்து சென்னை சத்தியம்தான்.

கல்யாண வீட்டு மாப்பிள்ளை, பொம்பிளை மாலை ஓடர் ரெடி. மல்லிகைப்பூ சரம், கொண்டை மாலையும் சேர்த்துத்தான்.

சாமத்திய வீட்டுக்கு சீலை எடுக்க ரவுணுக்கு (சென்னை) போறம்.

இண்டைக்கு ஆடிச் செவ்வாய் எல்லோ? கோயிலுக்கு போறம். என்ன தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கோ? இல்லை சென்னை அக்ஷ்டலட்சுமி கோயிலுக்கு.

அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே.

FB

இப்ப புலத்து புனைக்குட்டி முழுசா வெளியே வந்து விட்டது.முன்பு ரோட்டு போட்டதற்க்கும் கோச்சி விட்டதற்க்கும் குத்தி முறிஞ்சதற்க்கான காரனமும் தெளிவாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப புலத்து புனைக்குட்டி முழுசா வெளியே வந்து விட்டது.முன்பு ரோட்டு போட்டதற்க்கும் கோச்சி விட்டதற்க்கும் குத்தி முறிஞ்சதற்க்கான காரனமும் தெளிவாகி விட்டது.

இந்த பதிவு முக புத்தகத்தில் உள்ளூர் நபரால் பதியப்பட்டது என்று நினைக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சத்தியமாக இதை வாசிச்சுப் போட்டு உருண்டு பிரண்டு சிரிக்க தோன்றுகின்றது. தராசுக்கு கீழ் காந்தம் ஒட்டுவதில் இருந்து நாறிப் போன உணவுப் பொருட்களை விற்பது வரைக்கும் தமிழ் வியாபாரிகள் செய்யாத கூத்து என்று ஒன்றும் இல்லை. புலம்பெயர் நாடுகளிலும், காலாவதியான பொருட்கள் மீது மீண்டும் ஒரு ஸ்ரிக்கரை ஒட்டுவதில் இருந்து மக்டொனால்ட்ஸ் போன்ற கடைகளில் பாவித்த எண்ணெயை கொண்டு இடியப்பம் புளிவது தொடக்கம் எல்லாம் செய்வினம்.

இதில் என்ன சிறப்பு என்றால் தமிழ் வியாபாரிகள் தமிழர்களை மட்டும்தான் ஏமாற்றுவர். மற்ற ஆட்களிடம் வாலாட்டினால் டின் கட்டிவிடுவார்கள் என்று பயம் ( ஆனால் முஸ்லிம் வியாபாரிகள் தம் சமூகத்தை ஏமாற்றுவது மிகக் குறைவு, மற்ற சமூகத்தை தான் குறி வைப்பார்கள்)

ஆட்டு இறைச்சியுடன்,  நாய்... இறைச்சியை கலந்து விற்ற முஸ்லீம்கள்.
மலம் கழிக்கும்..... கக்கூஸு ல்,  இறைச்சி  வெட்டிய முஸ்லீம் கடைக்காரர்,
போன்ற, செய்திகள்  எல்லாம்... முன்பு, யாழ். களத்தில்  வந்ததை...
நீங்கள், பார்க்கவில்லையா?

தமிழன்.... தக்காளிப் பழம், சாப்பிட்டது  மட்டும் தான்....
உங்கள், கண்களுக்கு... தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

performance-.jpg

எல்லாம் சரி; கூத்தாடிகளை கொண்டு வந்து கூத்தடிக்காமல் இருந்தால் நன்று ..👍

Link to comment
Share on other sites

19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

performance-.jpg

எல்லாம் சரி; கூத்தாடிகளை கொண்டு வந்து கூத்தடிக்காமல் இருந்தால் நன்று ..👍

அதில. தப்பு இல்லை. மக்களின் சந்தோசமும் வாழ்ககைக்கு அவசியம் தானே.  சந்தோசத்தை அனுபவிப்பது மனிதனின் இயல்பு. ஆனால் எல்லை மீறாமல் அந்த  சந்தோசத்தை அனுபவிப்பதற்கு வேண்டிய தற்சார்பு உறுதியான  பொருளதாரத்தை  கட்டி எழுப்ப வேண்டியது  மிக முக்கியம். நாம் எல்லோரும் உழைப்பதே ஜாலியாக வாழத்தானே.

கருத்து எழுதிய நீங்களே கருத்தை மட்டும் எழுதுதமல்  ஜாலியாக பார்த்து அனுபவித்து  அழகிய படத்தையும் இணைத்துள்ளீர்கள்  நானும் Quote செய்யும் போது அதை அழிக்க எனக்கும் மனமில்லை. எமது இருவரின்  மனநிலை தானே எல்லா மக்களுக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அவாவெல்லாம் எப்பொழுது திருவானந்தபுரத்திற்கு விமானம் பறக்கும் என்பதுதான்.

இரண்டு திட்டம் உள்ளது

1. கேரளத்து பெண்குட்டிகள் பறிமார கப்பக்கிழங்குளை நசுக்கி, மத்தி மீனோடு சாப்பிடுவதற்கு ஒரு உணவகம் யாழில் திற‌க்க வேண்டும். 

2. பைங்கிளிகளை கொண்ட எண்ணை பூசி சுழுக்கெடுக்கும் ஒரு ஆயுள்வேத மருந்தகத்தை ஆரம்பித்து ஆயுள் சந்தாக்கர்ரர்களை கட்டியெழுப்புவது.
 
Related image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் குட்டிகளேதான் வேணுமா .....குட்டன்கள்  வேணாமா .....!   😁

Image associée

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

ஆட்டு இறைச்சியுடன்,  நாய்... இறைச்சியை கலந்து விற்ற முஸ்லீம்கள்.
மலம் கழிக்கும்..... கக்கூஸு ல்,  இறைச்சி  வெட்டிய முஸ்லீம் கடைக்காரர்,
போன்ற, செய்திகள்  எல்லாம்... முன்பு, யாழ். களத்தில்  வந்ததை...
நீங்கள், பார்க்கவில்லையா?

தமிழன்.... தக்காளிப் பழம், சாப்பிட்டது  மட்டும் தான்....
உங்கள், கண்களுக்கு... தெரியுமா?

தமிழ் சிறீ,  நிழலியின் கருத்து நீங்கள் குறிப்பிட்ட தமிழ் ஊடகங்களின் சூடான தலைப்பு செய்திகளின் அடிப்படையில் அல்ல  சொந்த அனுபவங்களின் அடிப்படையில் என்பதே எனது கணிப்பு. தமிழர்களால் வர்ததக ரீதியில் ஏன் வளர முடியவில்லை என்பதற்கு பல காணங்கள் உண்டு. அது பற்றி விவாதித்தால் அதுவே ஒரு நீண்ட விவாதமாகிவிடும். தனித்திரி யில் விவாதிக்க வேண்டிய விடயம் .

ஆனால் தமிழரகள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையாமைக்கு காரணம் அவர்களின் நேர்மை  என்று நீங்கள் ஒரு போடு போடீங்க பாருங்க. அந்த நகைச்சுவையைப்   பார்தது நிழலி மட்டும் சிரித்திருக்க மாட்டார். அனேகமாக யாழ்களமே  சிரித்திருக்கும். அந்தளவுக்கு தமிழர்களின் வர்ததத்தின் நேர்மையை அன்றாட வாழ்வில் நேரிலேயே காண்கிறோம்.  நீங்கள் கூறிய தெய்வக்குற்றம் என்பதை பற்றி ஆலயங்களை நடத்துவோரே கவலைப்படுவதில்லை  நம்ம. வர்ததகர்கள் எங்கே கவலைப்பட போகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

என்னுடைய அவாவெல்லாம் எப்பொழுது திருவானந்தபுரத்திற்கு விமானம் பறக்கும் என்பதுதான்.

இரண்டு திட்டம் உள்ளது

1. கேரளத்து பெண்குட்டிகள் பறிமார கப்பக்கிழங்குளை நசுக்கி, மத்தி மீனோடு சாப்பிடுவதற்கு ஒரு உணவகம் யாழில் திற‌க்க வேண்டும். 

2. பைங்கிளிகளை கொண்ட எண்ணை பூசி சுழுக்கெடுக்கும் ஒரு ஆயுள்வேத மருந்தகத்தை ஆரம்பித்து ஆயுள் சந்தாக்கர்ரர்களை கட்டியெழுப்புவது.
 
Related image

கொஞ்சம் பொறுங்க கொழும்பான்
இப்ப தான் கேரளத்து கஞ்சா இறக்குமதியாகிறது.
இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எல்லாம் சரி; கூத்தாடிகளை கொண்டு வந்து கூத்தடிக்காமல் இருந்தால் நன்று ..👍

வெளிநாடுகளில் எல்லாம் எடுத்து நடத்தும் போது ஏன் இங்கமட்டும் எடுத்து நடாத்தக்கூடாது நாங்க பாவம் இல்லையா 🙃😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை விட மட்டக்களப்பு பிராந்திய விமான நிலையம் தரமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

உந்த யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை விட மட்டக்களப்பு பிராந்திய விமான நிலையம் தரமாக உள்ளது.

அதிகமான விசாலமான பரப்பும் தற்போது ஓடு பாதை மீண்டும்  நீளமாக்கி அகலமாக்கி யிருக்கிறார்கள் பெரிய விமானமும் வந்து போகலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமான விசாலமான பரப்பும் தற்போது ஓடு பாதை மீண்டும்  நீளமாக்கி அகலமாக்கி யிருக்கிறார்கள் பெரிய விமானமும் வந்து போகலாம்  

இப்பிடி பென்னாம் பெரிசு எல்லாம் வந்து போகலாமா சார்? 😎

Bildergebnis für airbus a380

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இப்பிடி பென்னாம் பெரிசு எல்லாம் வந்து போகலாமா சார்? 😎

Bildergebnis für airbus a380

இதுவும் வந்து போக இடம் போதும் இருந்தாலும் இது இறங்கும் போது இதன் அதிர்வு பக்கத்தில் இருக்கும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருக்கும் நோயாளிகளை அப்படியே உலுக்கிவிடலாம் 

இப்போதைக்கு வேண்டாம் 🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதுவும் வந்து போக இடம் போதும் இருந்தாலும் இது இறங்கும் போது இதன் அதிர்வு பக்கத்தில் இருக்கும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருக்கும் நோயாளிகளை அப்படியே உலுக்கிவிடலாம் 

இப்போதைக்கு வேண்டாம் 🥺

ஓ அது வேறை சிக்கல்....ஆஸ்பத்திரியும் கூப்பிடு தூரத்திலைதானே இருக்கு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஓ அது வேறை சிக்கல்....ஆஸ்பத்திரியும் கூப்பிடு தூரத்திலைதானே இருக்கு 😎

ஆஸ்பத்திரி கூப்பிடுதூரம் தான் ஆனால் அடக்கம் பண்ணும் கள்ளியங்காடு மையானமும் பக்கத்தில் தான் இருக்கு இது வந்து இறங்க அங்க போய் அடக்கணும் பலரை இப்போதைக்கு அது வேண்டாம் சாமியோவ்😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.