Jump to content

மனைவியின் பெ௫மைகள் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைவி யையும் சேர்க்கலாம் கொழும்பான்......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

இணைவி யையும் சேர்க்கலாம் கொழும்பான்......!    😁

ஆய கலைகள் 64 போல், ஆத்துக்காரிக்கு 62 பெயர்கள். 

இதில் சம்சாரம் என்கிற பெயர் இல்லை.

ஊரிலை மனுசி என்றும் கூப்பிடுவோம்

கவனிக்க 5வதும் காந்தை 53வதும் காந்தை

Link to comment
Share on other sites

மனைவியின் பெருமைகள் என்ற தலைப்பில் பல்வேறு பெயர்கள்!!!! நான் ஏதோ பெருசா எதிர்பார்த்தேன்..

Link to comment
Share on other sites

கணவனுக்கு உரிய பிற பெயர்கள்: அப்பாவியன்,  தலையாட்டி,  மாட்டிக்கிட்டு முழிப்பான், மெளனன், 'ம்'கொட்டி, சுயையிலி (கொடுக்கும் சாப்பாட்டை கேள்வி கேட்காமல் சாப்பிடுவதால் இந்த பெயர் வந்ததாக அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்)

வேறு பெயர்களையும் தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

கணவனுக்கு உரிய பிற பெயர்கள்: அப்பாவியன்,  தலையாட்டி,  மாட்டிக்கிட்டு முழிப்பான், மெளனன், 'ம்'கொட்டி, சுயையிலி (கொடுக்கும் சாப்பாட்டை கேள்வி கேட்காமல் சாப்பிடுவதால் இந்த பெயர் வந்ததாக அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்)

வேறு பெயர்களையும் தரவும்

நிழலாய் இருப்பதால் "நிழலி"
நன்கு திட்டமிடுவதால் "நரியன்"
தனிமையை தேடினால் "உதவாக்கரை" 
அமைதி விரும்பினால் "அக்கறை இல்லாதவன்" 
கோபம் காட்டினால் "கொடூரமானவன்" 
வில்லங்கத்தில் மாட்டினால் "விசரன்" 
சபலம் கொண்டால் "சனியன்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பிள்ளை , தூக்குகாவடி, வாட்ச்மன்.......!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.