-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
Conservative 11+5 Labour 17-4 SNP 1+1 Lib Dem 0-1 Green 0+0 Others 0 -
புரளிகளை மீண்டும் மீண்டும் நம்பி பல முறை ஏமாறுவதும் பழம் பெருமைகள் என று வரலாற்று புரளிகளை தாமே உண்டாக்கி அதை தாமே நம்பி அதில் சுய திருப்தி கொள்வதும் தமிழரின் பாரம்பரியம்.
-
By goshan_che · Posted
சில தெளிவு படுத்தல்கள். 1. இலங்கை விவகாரத்தில் கன்சேவேடிவ் கட்சி தமிழர் சார்பு நிலை எடுத்தது என ஒருபுரளி மூன்று நாளைக்கு முதல் பரவியது. 2. இப்போ லேபர் சார்பாக இந்த புரளி 3. இந்த இரெண்டு பாட்டியிலும் எலும்புதுண்ட்டுக்கு அலையும் சில தமிழர்கள் உளர். தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில் வாக்கு வேட்டையாட அந்தந்த பகுதி எம்பிகளும் ஆர்வமாய் இருப்பர். இவ்விரு கூட்டமும் சேர்ந்து, இரெண்டு கட்சியிலும் செய்யும் சுத்து மாத்து வேலைகள்தான் இப்படியான அறிவித்தல்கள், பொய் பிரச்சாரரங்கள். 4. தேர்தல் முடிந்ததும் அவரரவர் பாட்டுக்கு போய்விடுவார். “அப்ப நாடு பிரிச்சு தரமாட்டிங்களா கோபால்” என ஏமாந்த சோணகிரி தமிழர்கள் கேட்க வேண்டியதுதான்😂. இப்படி போனவன், வந்தவன், போக்கிரி சொல்வதை எல்லாம் நம்பும் நிலையில் பிரித்தானிய தமிழ் சனங்கள் மந்தைகளாக இருப்பதுதான் கவலையான விடயம். 5. எக்ஸிட் போல் அநேகமாக துல்லியமாகவே இருக்கும். ஆரம்பத்தில் வெளிவரும் வட-கிழக்கு இங்கிலாந்து முடிவுகள், லேபரின் கோட்டை - ஆனா இந்த இடங்களிலேயே லேபர்-கன்சவேடிவ் க்கு 10% சுவிங் இந்த முறை. இதில் ஒரு பழம் பெரும் லேபர் சீட் கன்சேவேடிவ் இடம் வீழ்ந்தே விட்டது. ரோனி பிளேயரின் பழைய செஜ்பீல்ட் தொகுதியும் அம்பேல் என்பதே பேச்சு. 7. கோபினுக்க்கு சங்கு ஊதியாச்சு. 1940 களுக்கு பின் வரலாறு காணதா தோல்வி லேபருக்கு. 1987 க்கு பின் மிக பெரும் வெற்றி கன்சேவேடிவுக்கு. 8. கோபின்/லேபர் ஆதரவாளர்கள் போய் தூங்கலாம் 😂 -
அன்பின் சுதன் , உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. உங்களைப்போலவே நானும் இவ்வளவுகாலமும் எமது மக்களுக்காக செய்தவை வீண் போகின்றதே என்கின்ற ஆதங்கத்துடன் வாழ்கின்றவன். நானும் பலவருடம் வேலை செய்து பெற்ற அனுபவம் உங்கள் கருத்துக்களில் பிரதிபலிக்கின்றது. என்றாலும் அங்கு ஒரு பகுதி மக்கள் இன்னும் உணர்வுடன், அந்தத் உணர்வுகளை வெளிக்கொணரமுடியாமல் வாழ்கிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் சொல்வதானால் Powerless. எனவே இன்றைய கவலையான நிலைமை தொடரம் என்று மட்டும் சொல்லலாம். உங்களுக்கு இந்த தருணத்தில் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யமுடியாமைக்கு வருந்துகிறேன் 😢
-
கடத்தலிகளின் பின்னணியில் உள்ளவர்களிடமே கடத்தலை கட்டுப்படுத்த உத்தரவிடுவது மிகவும் வேடிக்கையானதாகவே இருக்கப்போகிறது. தற்போதைய வரிக்குறைப்புகள், மண்ணை எடுத்துச் செல்வதற்கான அனுமதி நீக்கம் போன்றவற்றை 90% ஆனவை பிரபல்ய கடத்தல் கொலைகாரனும் போர்க்குற்றவாளியுமான கோட்டாபய தான் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து கட்டியெழுப்பும் பல மாடிக்கட்டிடங்களுக்கு உதவும் வகையிலேயே செய்யப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் மண், மரக் கடத்தலின் பின்புலத்தில் பெரும்பாலும் போலீஸ் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளாக உள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளே உள்ளனர். வட மாகாணசபையால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் கடத்தல் கும்பலும் மீண்டும் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
-