Jump to content

விஜேதாச ராஜபக்ஷ கோத்தாபயவுக்கு ஆதரவு


Recommended Posts

விஜேதாச ராஜபக்ஷ கோத்தாபயவுக்கு ஆதரவு

 

EHIqyVJW4AAf4c8

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த அணியினருடன் இணைந்து பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/190996/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.