Sign in to follow this  
ராசவன்னியன்

மாங்குயிலே.. பூங்குயிலே..!

Recommended Posts

Picture1.jpg

 

பாடலுக்காவே வருடக்கணக்கில் ஓடிய சில குறிப்பிட்ட தமிழ் படங்களில் இப்படமும், பாடலும் மிகப் பிரபலமானவை. அம்மாதிரி சாகாவரம் பெற்ற பாடல்களை சில இசைக்குழுக்கள், நானும் பாடுகிறேன் பேர்வழியென கொன்று குதறிப்போடுவதும் உண்டு.

அம்மாதிரி இல்லாமல் சிறப்பாக பாடிய இந்த இசைக்குழுவின் திறமை நிச்சயம் பாராட்டத்தக்கது.

 

 

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

அட.. ராஜ வன்னியன் சார்....  நம்ம  ராமராஜன்.
எனது சகோதரியின்.. திருமண காணொளியில், இந்தப் பாடலை....
காணொளி எடுத்தவர்,  இணைத்திருந்தார். 
அதனால்...  இந்தப் பாடலை,  ஒலி  வடிவில்...  அடிக்கடி கேட்டதுண்டு. :)

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

பாடலுக்காவே வருடக்கணக்கில் ஓடிய சில குறிப்பிட்ட தமிழ் படங்களில் இப்படமும், பாடலும் மிகப் பிரபலமானவை. அம்மாதிரி சாகாவரம் பெற்ற பாடல்களை சில இசைக்குழுக்கள், நானும் பாடுகிறேன் பேர்வழியென கொன்று குதறிப்போடுவதும் உண்டு.

அம்மாதிரி இல்லாமல் சிறப்பாக பாடிய இந்த இசைக்குழுவின் திறமை நிச்சயம் பாராட்டத்தக்கது.

 

இளையராஜா ஒரு தெய்வப்பிறவி...

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this