Jump to content

அண்ணாத்தே ஆடுறார்.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture2.jpg

கல்லூரியில் படிக்கும்பொழுது விடுதியில் சிலசமயம் இசைக்குழுக்களின் கச்சேரி நடப்பதுண்டு. அம்மாதிரி சமயங்களில் சிலர் தண்ணியை போட்டுக்கொண்டு குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவதுண்டு..! vil-music7.gif

ஆனால் நடனம் தெரியாவிட்டாலும் சிலசமயம் நம்மையும் அறியாமல், பாட்டுக்கு சுருதி ஏற ஏற நம் கால், கைகள் தாளம் போடுவதுண்டு. சிலர் தம்மையும் அறியாமல் வயது வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் எழுந்து ஆடுவதும் உண்டு..

அம்மாதிரியே இந்தப்பாடலும் சிலரை ஆட வைத்துள்ளது..! sirtak.gif

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதலில் தனியாக பாடிக்கொண்டிருந்த பாடகரின் பாடலுக்கு சிறிதுநேரம் கழித்து, ஒருத்தர் பின் ஒருத்தராய் நடனமாட வந்து சேர்ந்து, இறுதியில் குழுவாய் ஆடுவது வேடிக்கை..!

bande.gifvil-music11.gifdnse.gif

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.