-
Topics
-
Posts
-
பேச்சு வழக்கு 1 பேச்சு வழக்கு பொய். ‘தனக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக இவர் கூறுவதெல்லாம் புருடா’ https://ta.oxforddictionaries.com/விளக்கம்/புருடா
-
By goshan_che · Posted
Fraud ற்கு ஆங்கிலத்தில் ரெண்டு அர்த்தம் உண்டு. 1. ஏமாற்றுதல் ( செயல் -வினைச்சொல்) 2. ஏமாறுக்காரன் ( பெயர்ச்சொல்) உ+ம் - he is not a real doctor, he is a fraud. 2ம் அர்த்தத்தில் - சிங்களத்தில் சொப்ப, பொரு கலர்ஸ், சொபனை - என்ற அர்தங்களிலும் ஆங்கிலத்தில் fraud பாவிக்க படுகிறது. தமிழ்நாட்டில் fraud ஐயே கிராமங்களில் பிராது என்பார்கள். -
“வடமராட்சி வடக்கு கிழக்கு காரியதரிசி பிரிவு தொண்டைமானாறு முதல் தற்போதய வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் வரையிலான ஒரு நீண்ட கரையோர பிரதேசத்தைக் கொண்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நிர்வகிக்கப்பட்டு வந்தது” வடமராட்சி வடக்கு பகுதியில் தொண்டைமானாறும் பருத்தித்துறையும் உள்ளதால் குழம்பியிருக்கலாம்.
-
அண்மையில் மறைந்த ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான ஈரோஸ் அருளர் (பாடகி MIA இன் தந்தை) கூட சாதிரீதியாக கீழ்த்தரமான முகநூல் பதிவுகளை (முகநூல் பெயர்: Richard Arudpragasam) பதிந்துள்ளார். இத்தனைக்கும் சமதர்மத்தை வலியுறுத்தி அவரது “லங்கா ராணி” நாவலில் எழுதியவர்தான் அவர். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்து மறைந்த நாவலரின் அன்றைய கால கருத்தியல் அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அவரது கருத்தியலை அருளர் போன்றவர்களும் 21 ஆம் நூற்றாண்டிலும் வைத்திருந்ததுதான் முரண்நகை.