Sign in to follow this  
பிழம்பு

யாழ்ப்பாணம் விமான நிலையப் பகுதியில் வெள்ளம்

Recommended Posts

 
IMG_20191021_202853.png

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது.

இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சிறியளவில் வெள்ளம் நிப்பதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.

  • jaffna-ari1.jpg
  • jaffna-ari12.jpg
https://newuthayan.com/?p=8397

Share this post


Link to post
Share on other sites

ஒரு நீண்ட கால கணிப்பீடுகள் இன்றி திட்டங்களை அவசர அவசரமாக அரசியல் தேவைக்காக அந்நிய அரசுகளின் தேவைக்காக இயற்றினால்.. இப்படி சீபிளேன் தான் இயக்க முடியும். 

Share this post


Link to post
Share on other sites

கையோடை துறைமுகமும் கட்டப்போறாங்கள் எண்டு நினைக்கிறன்.😎

IMG_20191021_202853.png

 

  • Like 1
  • Haha 3

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this